எனக்கும் ரொம்ப பிரச்சினை தான் எதுல எடுத்தாலும் போராட்டம் தான் எனக்கு. எல்லாருக்கும் கிடைக்கிறதூ எனக்கு மட்டும் கிடைக்காது. எல்லாரடயும் தேவயில்லாம கோவம் வருது ஏன் தெரியல..
@vote_for_Our_Future நான் 5 வருஷம் வெளிநாடு 2 வருஷம் சம்பளம் இல்ல நாட்டுக்கு போக கூட ஒரு நாள் வருதுல்ல அப்பா பாட்டி 2 பேரும் இறந்து போய்ட்டாங்க இந்த வருஷம் 😔😔😭😭😭
மிக்க நன்றி ஐயா. சனிஸ்வரனிடம் இருந்து நல்ல பலன்களுக்காக காத்திருக்கிறேன். குறிப்பாக கணவன் மனைவி உறவில் நான் மிகவும் சிரமப்படுகிறேன். பிரிந்து விட்டோம். நான் உண்மையில் என் கணவரிடம் திரும்பி எங்கள் உறவை மீண்டும் தொடங்க விரும்புகிறேன். 😢 நீ சொன்னதெல்லாம் எனக்கு நடக்குமா? Bodhi jodhidam pls reply me.
உண்மையில் எனக்கு கடந்த 30 வருடங்களாக கோசாரப்படி சனிப்பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி கவனித்து வருகிறேன். எனக்கு தசாபுததி அடிப்படையில் பார்ப்பதை விட கோசாரப்படி பொது பலன் எப்படி உள்ளதோ அது அப்படியே சொன்னது சொன்னபடி நடக்கிறது.... தனிப்பட்ட ஜாதகப்படி தங்களிடம் கூட பார்த்து உள்ளேன்... தொழிலே செய்ய வாய்ப்பு இல்லை என்று சொன்னீர்கள்.... ஆனால் பொதுபபலன் படி அப்படியே நடக்கிறது.... என்னை பொறுத்தவரை ஜனன ஜாதகப்படி பலன்கள் காட்டிலும் பொது வான கோசாப்பலன் அப்படியை நடக்கிறது.... உத்திராடம்.... குருதிசை.....
Hai iam sewing machine mechanic nambiyur erode
Thanks for full detail description
Always welcome
நன்றிகள் நண்பரே
Thank you very much sir 🙏
Most welcome
உண்மையா முடியல செத்துலாம் போல இருக்கு அந்த சாவு கூட வர மாட்டேங்கிது 😢😢😢
😢
Don't feel fd
எனக்கும் ரொம்ப பிரச்சினை தான் எதுல எடுத்தாலும் போராட்டம் தான் எனக்கு. எல்லாருக்கும் கிடைக்கிறதூ எனக்கு மட்டும் கிடைக்காது. எல்லாரடயும் தேவயில்லாம கோவம் வருது ஏன் தெரியல..
@vote_for_Our_Future நான் 5 வருஷம் வெளிநாடு
2 வருஷம் சம்பளம் இல்ல
நாட்டுக்கு போக கூட ஒரு நாள் வருதுல்ல அப்பா பாட்டி 2 பேரும் இறந்து போய்ட்டாங்க இந்த வருஷம் 😔😔😭😭😭
True.. Vaalkkai ode ode turattuthu😢
Thank you sir
எனக்கும் ரொம்ப பிரச்சினை தான் எதுல எடுத்தாலும் போராட்டம் தான் எனக்கு. எல்லாருக்கும் கிடைக்கிறதூ எனக்கு மட்டும் கிடைக்காது. எல்லாரடயும்
Ellathala kashtapatachu
Lost mother..
Velai la
Uruvugal
Nambikai throgangal
Saneeswarar solli pala padangal thanthu vittar
Tq
Varummun kaakum guruveh saranam saranam 💚🙏🌹
Sanee god is great 8:42
மிக அழகாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி சகோ
Thanks
🙏🙏🙏
🙏🙏திருவோணம் நட்சத்திரம்
புதன் திசை ஆரம்பம்
Thiruvonam 2m padam,budan maga dasei palan sollunga aiya
மிக்க நன்றி ஐயா. சனிஸ்வரனிடம் இருந்து நல்ல பலன்களுக்காக காத்திருக்கிறேன். குறிப்பாக கணவன் மனைவி உறவில் நான் மிகவும் சிரமப்படுகிறேன். பிரிந்து விட்டோம். நான் உண்மையில் என் கணவரிடம் திரும்பி எங்கள் உறவை மீண்டும் தொடங்க விரும்புகிறேன். 😢 நீ சொன்னதெல்லாம் எனக்கு நடக்குமா? Bodhi jodhidam pls reply me.
Check your Jathagam
True
Danur lagnam, sir please.tell me sir
Magara rasi
Thiruvonam patham2
My name is Ganapathy and my dob is 07/10/1973...nakshatram avittam 2 paadam
உண்மையில் எனக்கு கடந்த 30 வருடங்களாக கோசாரப்படி சனிப்பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி கவனித்து வருகிறேன். எனக்கு தசாபுததி அடிப்படையில் பார்ப்பதை விட கோசாரப்படி பொது பலன் எப்படி உள்ளதோ அது அப்படியே சொன்னது சொன்னபடி நடக்கிறது.... தனிப்பட்ட ஜாதகப்படி தங்களிடம் கூட பார்த்து உள்ளேன்... தொழிலே செய்ய வாய்ப்பு இல்லை என்று சொன்னீர்கள்.... ஆனால் பொதுபபலன் படி அப்படியே நடக்கிறது.... என்னை பொறுத்தவரை ஜனன ஜாதகப்படி பலன்கள் காட்டிலும் பொது வான கோசாப்பலன் அப்படியை நடக்கிறது.... உத்திராடம்.... குருதிசை.....
Magaram rasi avittam natchathiram sir
மகரம் திருவோணம் மூன்றாம் பாதம் மகரம்லக்கணம் தற்போது சனி புத்தி ஐயா எப்படி
மகரம் தகரம் ஆகிடுச்சு 😁😁😁இண்ணும் 2024 முடியல இவிங்க 2025..2035 க்கு போய்டாங்க 😂😂😂😁😁
Enaku raasi athibathi raasiku 12 இல் உள்ளார்
லக்னாதிபதி லக்னத்திற்கு 8 இல் உள்ளார்
எதுவுமே விளங்க மாட்டேங்குது enna seivathu
இருவருமே மறைந்து இருப்பது நல்லது அல்ல. அமாவாசை தோறும் சிவசக்தி வழிபாடு அவசியம்.
Eppadi irukkum enakku romba kasta pattutta
Ayya na magaram thiruvonam kadaga laknam veedu kettalama
எனக்கும் ரொம்ப பிரச்சினை தான் எதுல எடுத்தாலும் போராட்டம் தான் எனக்கு. எல்லாருக்கும் கிடைக்கிறதூ எனக்கு மட்டும் கிடைக்காது. எல்லாரடயும்
மகரம் உத்திராடம்பு சனிதிசை புதன்புத்தி எப்படி இருக்கும்
Good.i am same sani thisai and buthan bukthi. Good period.
Hai iam uthiradam
Ennagu eppo promotion kitigum ayya nan magara rasi uthiradam 4 Thula lakanam
Makaram2026.march.varai.normal.life.problem.irukkum
ஐயா வணக்கம் துலா லக்னம் மகர ராசி லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சனி உள்ளது
Na nalaeruken kanavu nireveriyathu
SimmaLakna2Ragu8SaniKedhuMagaraRasiUthradamRaguThesaSaniPeyerchi ???????
23.09.1996 4:10pm Bengaluru
Magaram tiruvonam 4 patham eppadi irukum
உத்திராடம் 2அம் பாதம் ஏப்படி இருக்கு
தொழில் முறை ஜோதிடர் அண்ணா எந்த வேலை கிடைத் தாலும் என்னால் நிரந்தரமாக வேலை செய்ய முடியவில்லை என்ன காரணம் அண்ணா 6.7.1993 இடம்: தஞ்சாவூர் நேரம்: 6.52 AM
எப்படி சொல்றிங்க பொய்யா
🙏
Tq
Welcome