What is HDMI? Detailed explanation in Tamil | HDMI, ARC முழுமையான விளக்கம் | hdmi versions explained

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 135

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 2 роки тому +22

    ஐயா வணக்கம் 🙏 தாங்கள் வருகையை வருக வருக என்று வரவேற்கிறோம் ஏனென்றால் இதுபோன்று தாய்மொழி தமிழில் சொல்லித் தர வந்த உங்களுக்கு மிக மிக நன்றி ஐயா, ஆங்கிலத்தை புரிந்து கொள்ள முடியாத எங்களைப் போன்ற டெக்னீசியன்களுக்கு தாங்கள் ஒரு சிறந்த ஆசான் மேலும் இதுபோன்ற வீடியோக்கள் அடிக்கடி போடுங்க ஐயா நன்றி 🙏

    • @alaganalagan4889
      @alaganalagan4889 2 роки тому +1

      நல்ல விளக்கமாக கூறியதற்காக எனது நன்றிகள் சார்

    • @sampathkumar-nl9nx
      @sampathkumar-nl9nx 2 роки тому

      @@alaganalagan4889 , இனிய காலை வணக்கம் 🌄 மிக்க மகிழ்ச்சி, நன்றி 🙏🙏

    • @padhaliarena9705
      @padhaliarena9705  2 роки тому

      thanks so much

    • @padhaliarena9705
      @padhaliarena9705  2 роки тому

      @@sampathkumar-nl9nx thanks

    • @jebatamil5858
      @jebatamil5858 Рік тому

      சூப்பர் அண்ணா

  • @vrmurugesan5486
    @vrmurugesan5486 2 роки тому +13

    புதிதாக வளர்ந்து வரும் டெக்னீஷியன்கள் பயன்பெறும் வகைக்கு ஏற்ப ஓர் அற்புதமான பதிவு. மிக்க நன்றி அய்யா.

  • @balaji.gbalaji1164
    @balaji.gbalaji1164 2 роки тому +4

    நல்ல ஒரு பயனுள்ள தகவல மிக்க நன்றி sir...🙏🙏🙏

  • @brassinlaycarvingworksdhan5220
    @brassinlaycarvingworksdhan5220 2 роки тому +1

    இவ்வளவு நேரம் ஒதுக்கி ஆடியோ வீடியோ டேட்டா கேபிள் பயன்களை மிகவும் துல்லியமாக புரியவைத்தற்க்கு முதலில் பாராட்டுக்கள்.
    பிறகு நன்றி.
    இன்றைய அவசர உலகில் இதுபோல் எந்த ஒரு பொருளின் பயன்பாடுகள் குறித்து யாரும் விளங்குவதில்லை.
    மகிழ்ச்சி.
    இதேபோல் 2.1,5.1,7.1,9.1,11.1,
    2.2,5.2,7.2,9.2,11.2 amplifier ல் உள்ள பயன்களை விளக்கமளியுங்கள்.

  • @sivalingamk4047
    @sivalingamk4047 2 роки тому +1

    வீட்டில் A/v. RECIVER. Home. Theatre. இருக்கு மார்கட்டில் கிடைக்கும்.சாதரன.H D m. I.கேபில் பயண் படுத்து கிறோம்.இந்த வீடியோ பார்த்த பிறகுகு நல்ல விலக்கம்.கிடைத்தது. மிக்க நண்றிகள்.அய்யா

  • @durairaj7975
    @durairaj7975 Рік тому +1

    அருமையான பதிவு
    தெளிவாக உள்ளது ஐயா உங்கள் விளக்கம்

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 2 роки тому +1

    நன்றி ஐயா. detailed explanation & usefull video.

  • @subburamusubburamu916
    @subburamusubburamu916 2 роки тому +2

    Superb sir cleared many doubts 👏 👌 thanks 👍

  • @chinnappankannan1717
    @chinnappankannan1717 2 роки тому +1

    Good information with year wise
    Development and also be advantages.
    Thanks.

  • @vijayakumar630
    @vijayakumar630 2 роки тому +3

    Thank you very much for your
    Great job in tamil.

  • @aramachandran4039
    @aramachandran4039 10 місяців тому

    தெளிவான விளக்கம் , நன்றி

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

  • @dhayaneswaranperumal6697
    @dhayaneswaranperumal6697 2 роки тому +1

    நல்ல விளக்கம்
    நன்றி ஐயா

  • @maas1728
    @maas1728 2 роки тому +2

    Good explanation sir thank you

  • @manojselvam30
    @manojselvam30 2 роки тому +1

    Hi ,I have eArc port in tv and Arc port in 5.1 sound system,,so can I get best quality sound experience while using Hdmi 2.1 cable?

  • @sivalingamk4047
    @sivalingamk4047 2 роки тому +1

    அருமையான பதிங்கய்யா

  • @_tamilinithu_
    @_tamilinithu_ 2 роки тому +1

    Useful video .Thank you sir
    🙏

  • @Habibulla.M
    @Habibulla.M 2 роки тому

    ரொம்ப பயனுள்ள பதிவு. நன்றி

  • @kmmohanan
    @kmmohanan 2 роки тому +1

    Informative video🙏❤️❤️

  • @jeyapandiankr
    @jeyapandiankr 2 роки тому

    நன்றி ....
    பயனுள்ள தகவல்..!!🎉

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      உங்கள் ஆதரவிற்கு நன்றி.

  • @raviganesh6574
    @raviganesh6574 10 місяців тому

    Excellent Explanation... Amazing Sir

  • @suresht8296
    @suresht8296 2 роки тому

    Hi sir.. recently we bought jbl 2.1 sound bar with woofer. We are using lg smart TV hdmi arc option available but when I connect with sound bar audio is not coming I have changed tv audio out put as hdmi arc. Pls guide

  • @alangudiyarprimaryschool5788
    @alangudiyarprimaryschool5788 2 роки тому +1

    அருமையான விளக்கம.

  • @vijaymaestro1681
    @vijaymaestro1681 2 роки тому +1

    which brand is good....sir for normal usage for AVR

  • @AJ-yv9yt
    @AJ-yv9yt Рік тому

    Which hdmi is best for 5.1 dolby audio, home theater is connected eArc already

  • @HONORELECTRICALS
    @HONORELECTRICALS Рік тому

    Hdmi arc support which cable i am using sir?

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      To connect your TV with an ARC enabled speaker, make sure that you are using an HDMI cable 1.4 or higher. Thanks for your support

  • @sundaramo6081
    @sundaramo6081 2 роки тому

    தாய்மொழி அறிவியல் பாடம் இது.சிறப்பு!👌

  • @prabhakaran2830
    @prabhakaran2830 Рік тому +1

    Gud morning sir New home theatre ready pananum new update solunga sir

  • @babuv4115
    @babuv4115 Рік тому

    Hi sir, Please suggest to me the best HDMI 2.0 4K cable

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      Brands are providing their essential and customer needs better check with offline & online market and go for right one

  • @rajaudhayasankar5826
    @rajaudhayasankar5826 2 роки тому

    Naan 2.1 earc tv use பன்றேன் சோனி rt3 arc port இருக்கு எப்படி connect பண்ணுறது

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Рік тому +1

    நன்றி. 🙏🙏🙏👍

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

  • @kamalakannank9101
    @kamalakannank9101 2 роки тому +1

    Super speech sir all the best ❤️

  • @prakashvpmmani9299
    @prakashvpmmani9299 2 роки тому +1

    Version maara maara cable aha enna difrent pandranga pls explain

    • @padhaliarena9705
      @padhaliarena9705  2 роки тому

      That is too basic electronics and technical. Will discuss in the coming videos

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 роки тому +1

    Super explain sir . Thanks

  • @ManiKandan-lt6je
    @ManiKandan-lt6je 11 місяців тому

    Tvl la hdmi arc port irukkru home thetrela aux port irrukku ida connect panna vazhi irukk

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      Use Hdmi audio extractor , Thanks for your support

  • @babub1385
    @babub1385 2 роки тому +1

    Super message sir.
    4k,8k best branded cabile and price
    Details solunko sir

    • @ajithr2810
      @ajithr2810 Рік тому

      Cable creation HDMI cable on Amazon

  • @SRINIVASANGRBALU
    @SRINIVASANGRBALU 9 місяців тому +1

    Thank you very much sir

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      Greetings Sir/Madam
      Thanks for your support .

  • @rajaudhayasankar5826
    @rajaudhayasankar5826 2 роки тому

    tv & soundbar optical cable thaan use panren

  • @abubakkarbakkarabubakkarba5064
    @abubakkarbakkarabubakkarba5064 2 роки тому +1

    ஐயா இந்த 2.1 கேபில் பின் தங்கியுள்ள சேம்சங் எல் யிடி டீவிக்கு கட்டாயம் பொருந்துமா

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      பெரும்பாலான சாதனங்கள் HDMI 2.1 கேபிளுடன் இணக்கமாக உள்ளன, ஏனெனில் அவை உருவாக்க வடிவமைப்பைப் பின்பற்றுகின்றன.உங்கள் ஆதரவிற்கு நன்றி.

  • @shanmugams1905
    @shanmugams1905 2 роки тому

    Bro eARC port mi tv la irunthu Motorola home theatre hdmi cable la kudutha ethum issue varuma? Illa 2.1 version cable ethum use pannanuma?

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      HDMI 2.1 will give better results, Thanks for your support

    • @suppusuppu5831
      @suppusuppu5831 Місяць тому

      ​@@padhaliarena9705
      Sir I need hdmi2.1 cable how to buy

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 роки тому +1

    நன்றி சார்

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 2 роки тому

    I have a windows 7 computer , even through I connected HDMI cable pictures are not sharp what is to be done to improve the quality - KRSubramanian

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      Better move with 2.1 HDMI cable or if you've display port use display port to connect your display , Thanks for your support.

  • @balaandrews
    @balaandrews 2 роки тому

    Sir normal hdmi and hdmi Arc same are different cable plz clarify my doubts. Bcz hdmi cable not work on my sound bar to tv

    • @padhaliarena9705
      @padhaliarena9705  2 роки тому

      HDMI cable is same. But you need to change setting in TV ( Audio Out setting ). Need to keep audio out as External in TV settings

    • @balaandrews
      @balaandrews 2 роки тому

      @@padhaliarena9705 tv setting details plz..

    • @padhaliarena9705
      @padhaliarena9705  2 роки тому

      @@balaandrews put audio setting as external speakers and try

  • @saravanasukku338
    @saravanasukku338 2 роки тому

    Very very useful information sir
    Hdmi 2.1 original cable buying links podunga sir...nowadays many people cheated by many fraud sellers(including myself)

  • @rameshgopinath2173
    @rameshgopinath2173 2 роки тому

    Audio sampling frequency என்றால் என்ன.?
    Audio bit depth என்றால் என்ன?
    விரிவான விளக்கம் தரவும்

  • @paranthamanlion2178
    @paranthamanlion2178 2 роки тому

    அய்யா எனது டிவியில் HDMI1 HDMI2 என்ற பெயரில் போர்ட் உள்ளது. நான் HDMI1 ல் செட்டாப் பாக்ஸ் connect செய்துள்ளேன். நான் புதிதாக LG sound bar வாங்கியுள்லேன் அதில் HDMI ARC என்று ஒரு போர்ட் உள்ளது ஆனால் எனது டிவியில் HDMI port மட்டுமே நான் HDMI to ARC converter வைத்து பயன்படுத்த முடியுமா

  • @sameerbai8481
    @sameerbai8481 Рік тому

    ARC kum eARC ku 2.0 cable use panlama sir pls reply

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      Better move with 2.1 , Thanks for your support

  • @anbalaganp3091
    @anbalaganp3091 2 роки тому

    HDMI CABLE 4K UHD.. Original cable name..and price list send sir

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 2 роки тому +1

    Hdmi main contribution only by sony and implemented in ps3 for 1st time and back then ps3 was the cheapest blueray player also apart from games

  • @abilashsstar
    @abilashsstar 2 роки тому

    Sir hdmi 2.1 ethu best cable ..pls give link to buy.

    • @padhaliarena9705
      @padhaliarena9705  2 роки тому

      Van Del Hul is best but ver expensive. Bandridge Nedis or lower end UC ..also entry level MX

    • @_tamilinithu_
      @_tamilinithu_ 2 роки тому

      Van Del Hul
      👍

  • @joellinson3508
    @joellinson3508 2 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @anandasekar5385
    @anandasekar5385 2 роки тому

    தகவல்களுக்கு நன்றி
    How can we connect the ARC cable for TV and Sound bar or Audio system

  • @SureshKumar-we1cq
    @SureshKumar-we1cq 2 роки тому

    Super information sir 👍 👌

  • @francischristy6446
    @francischristy6446 2 роки тому +1

    Thanks for Sri

  • @SureshSuresh-qu8sv
    @SureshSuresh-qu8sv Рік тому

    Sir hdmi arc cable full details

  • @manirathnamm2000
    @manirathnamm2000 2 роки тому

    Sir டவுட் hdmi to airtel box again to home theater how is connection

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      எச்டிஎம்ஐ மூலம் உங்கள் ஏர்டெல் பாக்ஸை டிவியுடன் இணைக்கவும் & உங்கள் ஹோம் தியேட்டரை உங்கள் டிவி அல்லது ஏர்டெல் பாக்ஸுடன் இணைக்கவும், உங்கள் ஆதரவிற்கு நன்றி.

  • @anandananandan6555
    @anandananandan6555 2 роки тому +1

    Superb

  • @shivanit4611
    @shivanit4611 10 місяців тому

    Hdmi 2.1 enna brand vankalam

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      Better move with Ugreen, Honeywell or Amazon basics , Thanks for your support

  • @kannann7123
    @kannann7123 2 роки тому

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது.

  • @akayyan6039
    @akayyan6039 2 роки тому

    650 Kbps audio formate. hdmi support panuma ila optical support panuma sollunga sir please .

    • @padhaliarena9705
      @padhaliarena9705  2 роки тому

      HDMI will support 60 kpps audio

    • @padhaliarena9705
      @padhaliarena9705  2 роки тому

      please correct it as 650kps . hdmi can support 650 kbps audio

    • @akayyan6039
      @akayyan6039 2 роки тому

      @@padhaliarena9705 thank you very much sir our reply .

  • @rajaudhayasankar5826
    @rajaudhayasankar5826 2 роки тому

    நான் சோனி rt3 soundbar use பன்றேன்

  • @keyansmart6428
    @keyansmart6428 2 роки тому +1

    Thankyou sir 🙏

  • @sebastin87
    @sebastin87 Рік тому

    Hi Sir I have some doubts can I talk to you sir

  • @saravananpalaniappan8312
    @saravananpalaniappan8312 Рік тому

    Good impermanence

  • @jacksontamilc3131
    @jacksontamilc3131 Рік тому

    Tel me a good HDMI cable brand

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      HDMI 2.1 in Honeywell or Amazon Basics works fine, Thanks for your support

  • @vijaymaestro1681
    @vijaymaestro1681 2 роки тому +1

    nice information thanks sir

  • @oridinaryoneofu
    @oridinaryoneofu 2 роки тому +1

    what about eARC ?

    • @padhaliarena9705
      @padhaliarena9705  2 роки тому +2

      E arc is Enhanced audio return channel (eARC) is the next generation of arc in most recent HDMI 2.1 standards. Can deliver up to 32 channels of audio 38 Gbps.

    • @Yuvaaable
      @Yuvaaable 2 роки тому

      @@padhaliarena9705 oh. Super sir.. thnks for yr information.

    • @oridinaryoneofu
      @oridinaryoneofu 2 роки тому

      @@padhaliarena9705 Thanks

  • @ponrajponraj5723
    @ponrajponraj5723 2 роки тому

    Hi sir best quality optical cable for tv home theater and best HDMI 2. Give buy link thank you 🙏😍

  • @janasound
    @janasound 2 роки тому

    அய்யா நன்றி சிறப்பான விளக்கம் HDMI return ARC இல்லாத டிவியில் இருந்து எப்படி ott சேனைகளின் ஒலி கேட்பது.

  • @sundarjaya7244
    @sundarjaya7244 2 роки тому +1

    HDMI கேபிளில் வெர்சன் குறிக்கப்பட்டிருக்குமா?

  • @sivaraman7903
    @sivaraman7903 Рік тому

    I need 2.1 hdmi cabel can u ping link in my comments section

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      you can refer any ecommerce website I refer Amazon basics cable, Thanks for your support

  • @dksbikes6421
    @dksbikes6421 2 роки тому +1

    🙏🙏🙏🔥

  • @nithinsurya6200
    @nithinsurya6200 2 роки тому

    3m கேபில் பொருந்தும் பொழுது போன் லைட்டு ஆப்ஆன் செய்தால் சிக்னல் கட்டவது எதனால்

    • @padhaliarena9705
      @padhaliarena9705  8 місяців тому

      ஃபோனின் சார்ஜரில் கிரவுண்டிங் இல்லாததால் அதன் நிலையான சார்ஜ் ஆனது,
      இது பெரும்பாலான ஃபோன்களில் குறிப்பாக மெட்டல் பாடி கொண்ட போன்களில் நடக்கும்.உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

  • @si.3232
    @si.3232 2 роки тому

    very poor audio !

    • @padhaliarena9705
      @padhaliarena9705  2 роки тому

      சரி செய்ய முயற்சி செய்கிறோம்

  • @manikantakanta2109
    @manikantakanta2109 2 роки тому +1

    Thank you sir

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 2 роки тому +1

    Thank you sir