ஜெர்மனி தமிழ் குடும்பங்கள் சேர்ந்து நடத்திய தமிழ் திருவிழா! Meet-up with German tamil families

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • If u like to follow deshna , here is her UA-cam link
    / @deshna

КОМЕНТАРІ • 59

  • @Deshna
    @Deshna 2 роки тому +12

    நான் தேஷ்னா. என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி அங்கிள். பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி.

  • @vijayavijaya237
    @vijayavijaya237 2 роки тому +7

    ஜெர்மனி வாழ் நம் இந்திய அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து இரா - விஜயா

  • @unsealedenvelopes
    @unsealedenvelopes 2 роки тому +6

    Düsseldorf பொங்கல் விழாவிற்கு வந்ததற்கு நன்றி 🙏🏼வீடியோ அருமை! 👏🏼👏🏼

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 роки тому +5

    மிகவும் பெருமையான விழாவாக நடந்தது.. வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்நாடு.. வாழ்த்துகள் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

  • @bhargaviinuyasha
    @bhargaviinuyasha 2 роки тому +3

    Lovely video with all the glimpses of the event... Semma neenga 🤩

  • @m.prakashkumar6150
    @m.prakashkumar6150 2 роки тому +3

    அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 роки тому +1

    அருமை அருமை அருமை 👏👏👏👏👌👌🌷🎉🎊🙏அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🙏வாழ்க
    வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக...
    நன்றி 🙏🙏🙏🙋‍♂️பா
    Happy Republic Day to allll...🙏🇮🇳🙏🌷🙋‍♂️JAI HIND

  • @rajadurai8067
    @rajadurai8067 2 роки тому

    எங்கு வாழ்ந்தாலும் நம் தமிழ் கலாச்சாரத்தை மறக்காமல் இளைய தலைமுறைக்கும் கடத்தும் விதம் பாராட்டுக்குரியது.அங்கு பரிமாறும் உணவும் தமிழ் கலாச்சார உணவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @somztgs
    @somztgs 2 роки тому +2

    சிறப்பு நன்றி Netherlands தமிழன் Vera Level 😊😊👍👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    தல! அருமையான காணொளிக்கு தந்தமைக்கு நன்றி.

  • @parthasarathysubramanian8350
    @parthasarathysubramanian8350 2 роки тому +1

    " வாழ்க தமிழ்"..!... " வெல்க தமிழ்"...!

  • @singham1708
    @singham1708 2 роки тому +2

    Awesome gathering...
    Dusseldorf is a nice City. Have sweet memories of being there...

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому

    தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது போல இருந்தது.

  • @parthasarathysubramanian8350
    @parthasarathysubramanian8350 2 роки тому +1

    " இனிய தமிழர்களே,.. இனையவர்களாவோம்"...!

  • @ranjithkumar-xw2go
    @ranjithkumar-xw2go 2 роки тому

    Super bro iam always wait for your video and see many tamilians across globe proud to be tamilians vazga tamil

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +2

    குறிப்பாக குழந்தைகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டார்கள் நடனம் மிகவும் அருமைங்க 👍🤝👏👏 பரதநாட்டியம் கலக்கல்.நளினி பாட்டிக்கு ஒரு சபாஷ்

  • @karpagavruksha4500
    @karpagavruksha4500 2 роки тому

    அழகாகவும் அருமையாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்✨️💖💐💐👏👏 to all

  • @mramasamy8625
    @mramasamy8625 2 роки тому +2

    நிகழ்ச்சிகள் அருமை நீங்கள் முழு நிகழ்ச்சியையும் வீடியோவாக எடிட் செய்யாமல் போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

  • @RamRam-lz5st
    @RamRam-lz5st 2 роки тому +3

    ஜெர்மனி தமிழர்கள்(இந்தியர்கள்) அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள். மற்றும்
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @amirthalinghamkasthuri8950
    @amirthalinghamkasthuri8950 2 роки тому +1

    அச்சோ அவ்வளோ அருமையா இருக்கு 🥰

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 2 роки тому +1

    German migrated tamils pongal
    Feast super. HandsupMr.Ganesh.

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому

    I want to give my compliments about the video in German language, which I love.Eine wunderbare Angelegenheit,die mir Gefallen hat. Das Video verdient meine große Freude . Ich bedanke mich bei Ihnen für das schöne Video.🎉👍👍👍🙏🙏🙏❤️❤️❤️👏👏👏👏

  • @samkrish7258
    @samkrish7258 2 роки тому

    Really happy to see this. God bless them

  • @navamaninavamani3527
    @navamaninavamani3527 2 роки тому +1

    Super, congratulations.

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 роки тому +1

    வணக்கம் அண்ணா ரொம்ப அழகான காணொளி.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +2

    என் உறவினர் மனோன்மணி கோயமுத்தூர் டசல்டர்ப் ஊரில்தான் உள்ளார் சந்தித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.தற்போதைய நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் ❤️💐🤝👏👌

  • @ravindrankumar5674
    @ravindrankumar5674 2 роки тому

    Bro awesome video nice to see I am so much happy

  • @90skidinfo10
    @90skidinfo10 Рік тому

    Superb bro 😍😍🥰🥰

  • @somosundram8120
    @somosundram8120 2 роки тому +1

    Valthukkal tamilan.
    Fr. Malaysia.

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 роки тому

    Very nice 👌

  • @naveenkumars4484
    @naveenkumars4484 2 роки тому +1

    Bro pharmacist job pathi oru Vedio podunga bro please

  • @ravindhran9336
    @ravindhran9336 2 роки тому +1

    Vanakkam ganesh.

  • @sarath495
    @sarath495 2 роки тому +1

    Super anna

  • @thangiahnadarjesudasan
    @thangiahnadarjesudasan 2 роки тому

    neenga ulagam sutrum vaaliban brother.

  • @RSXXX229
    @RSXXX229 Рік тому

    👍👍👏

  • @aanathaanaths7279
    @aanathaanaths7279 2 роки тому

    Super bro 💜💜

  • @sabiyathnisha3550
    @sabiyathnisha3550 2 роки тому

    Super

  • @dhandapanipon9929
    @dhandapanipon9929 2 роки тому

    Nice

  • @lksinternational3358
    @lksinternational3358 2 роки тому

    Enjoy your life

  • @soundareswaranponnampalam17
    @soundareswaranponnampalam17 2 роки тому

    🥰

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 2 роки тому

    😍😍😍😍😍👍🤛🤝

  • @kishores3322
    @kishores3322 2 роки тому +1

    நாம் தமிழர் 🙏🏻

  • @mksshankar8879
    @mksshankar8879 2 роки тому

    Wow super 👍
    bro I like u❤️

  • @anandchristal8241
    @anandchristal8241 2 роки тому

    Brother pls share the contact to engage with Düsseldorf tamil community

  • @veerasekar3369
    @veerasekar3369 2 роки тому

    Super brother

  • @nedunchezhiang6797
    @nedunchezhiang6797 2 роки тому

    Super