காஞ்சிபுரம் எங்க ஊர் ஆகாய ஈஸ்வரர் இவர் பெயர் ஓம் நமசிவாய இங்கு அமாவாசை பௌர்ணமி தினங்களில் இரவில் பல மகான்கள் சித்தர்கள் வளம் வருகின்றார்கள் என்றும் இந்தப் பதிவை பார்க்கும் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய
காஞ்சிபுரம் கருக்குபேட்டையில் உள்ள அஸ்டலிங்கேஷ்வரர் சித்தர் பற்றி சொல்லுங்கள் நான் திருநெல்வேலி சேர்ந்தவன் வேலைக்காக காஞ்சிபுரம் சென்றபோது தரிசனம் செய்தேன் இன்றும் வீட்டு மொட்டைமாடியில் நின்று அவரை வணங்குவேன் 🙏காடுவெளிசித்தர் 🙏 அஷ்டலிங்கேஸ்வரர் சித்தர்🙏
நன்றி அண்ணா 🙏

Super message

சரி ஐயா