மிரள வைக்கும் வீட்டுத்தோட்டம்😱 | இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை | Voice of Anushan

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 89

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 місяців тому +30

    அனுஷனின் தெரிவுகள் எல்லாம் அருமை!! இன்றைய சிறப்பான பதிவிற்கு கோடி வாழ்த்துகள் அனுஷனுக்கும் உதவிய உறவுக்கும்…!!💯🙏💯
    தோட்டத்தின் கொள்ளையழகிலும் பராமரிப்பிலும் இறைவனை காட்டிய தம்பிக்கு கோடி வாழ்த்துகளும் நன்றிகளும்….!!👍🙏👍
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 10 місяців тому +7

    தம்பியை பார்க்க மகிழ்ச்சிஅடைகிறேன் சில பேர் சோம்பேறியாக இருக்காங்க இதற்கு ஒரு எடுத்துக் காட்டுகிறது சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 10 місяців тому +2

    நல்ல முயற்சிதான் அந்த மகனின் திறமை பார்க்க உயிருடன் இல்லாத கவலை மிக வேதனை.வாழ்க தம்பி அம்மா கவலை பட வேண்டாம் நல்ல பதிவு அனு வாழ்க வளர்க ....

  • @thevacraft967
    @thevacraft967 10 місяців тому +5

    அருமையான காணொளி.
    சிறந்த உழைப்பாளிகள்.நல்வாழ்த்துக்கள் தம்பிகளா❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 10 місяців тому +25

    அழகான தோட்டம் பார்க்க ஆசையாக இருக்கு ❤️❤️❤️🥰🥰😍👌🙏

  • @teyak1472
    @teyak1472 10 місяців тому +5

    மிக அருமையான வீட்டுத்தோட்டம்!
    👌👌👌❤️❤️❤️❤️❤️
    வாழ்த்துக்கள்!🙏🙏🙏❤️

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 10 місяців тому +12

    கலங்காதே தாயே உங்கள் பிள்ளை உங்களுடனே இருப்பார்

  • @sivananthan.nishanthan.1371
    @sivananthan.nishanthan.1371 9 місяців тому +1

    அனுஷன் நீ உண்மையில் ஒருகணம் சிந்தித்து உணர வைக்கின்றாய். உன்பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 10 місяців тому +15

    அம்மாவின் மூத்த மகனின் இழப்பிற்குப்பின் மனம் உடைந்து இருக்கின்றா பாவம். அம்மா யோசிக்காதேங்கோ உங்களுடைய மகனின் ஆத்மா அவரின் இந்த அழகான தோட்டத்தை சுற்றியும் உங்களுடனும், தம்பிமாருடனும்தான் இருப்பார். அனூஷன் தம்பி சொன்னதுபோல் அவரின் லட்சியத்தையும் விருப்பத்தையம் நிறைவேற்றுவதில் ஈடுபடும்போது உங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் தாயே. கடவுளின் ஆறுதலும் பலமும் உங்களுக்கு கிடைக்க வேண்டிக்கொள்கிறோம். தயவுசெய்து நேரத்திற்கு சாப்பிட்டு உடம்பை கவனியுங்கள். ❤❤❤❤❤❤

  • @pakkiyaraiketheesvararoopan
    @pakkiyaraiketheesvararoopan 10 місяців тому +1

    இவர் போன்ற முயற்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் உங்களின் சேவைகள் மேலும் தொடர்வதற்கு இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் தம்பி

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 10 місяців тому +10

    இப்படியான அழகான தோட்டத்தை பார்ததில் மனதில் என்றும் நெகிழ்வான் எண்ணம்! மாற்றுதிறனாளியான இந்த தம்பிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்! முயற்சி திருவினையாக்கும்!👏🏻👏🏻👍இந்த காணொளியை பதிவிட்ட தம்பி அனுக்ஷனுக்கு நன்றிகள்! வாழ்க வளர்க ஆசிகள்❤🙏

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 місяців тому +5

    அனுசன் இளநீர் தவிர வேறு எந்த குளிர்பானங்கள் குடிக்க வேண்டாம். முக்கியமாக Milo, Maggie noodles போன்ற Nestle products சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றில் உப்பும் சீனியும் மிகவும் அதிகமாக உள்ளது. இது திட்டம் இட்டு விற்பனை செய்கின்றனர். சிறுநீரக பாதிப்பை உருவாக்கலாம்.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 місяців тому +3

    அனுசன் இந்த வாழையிலை பழங்களை நீங்கள் வறிய மக்களுக்கு வாங்கி கொடுத்தால் இருவருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கும். உள்ளூர் உற்பத்திகளை வாங்கிக் கொடுத்துப் பாருங்கள்.

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 10 місяців тому +3

    Super video congratulations. Help intha thampikku anusan ok thanks

  • @SivaKumar-gx4yu
    @SivaKumar-gx4yu 9 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பி நம்பிக்கை வீன் ஆகாது
    ஆன்டவன்அருள்
    கிடைக்க
    பிராத்திக்கின்றன்

  • @renubavi9286
    @renubavi9286 10 місяців тому +2

    வாழ்க தம்பி

  • @mathinavam9847
    @mathinavam9847 10 місяців тому +5

    Anussaan.வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 10 місяців тому +4

    சூப்பர் தொடடம்

  • @Abi75789
    @Abi75789 10 місяців тому +5

    Love to see his thodam and meet him. He is a great role model for so many young people 🤗
    So many people complaining even fully capable of everything. So happy to meet him🙏💐

  • @sivapakkiyamjeyamohan3852
    @sivapakkiyamjeyamohan3852 10 місяців тому +5

    Weldone Thambi. Keep it up .

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 10 місяців тому +1

    Very gread God bless 🙏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 10 місяців тому

    நன்றி,வாழ்த்துக்கள்❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 місяців тому +4

    Amazing 👍🙏🙏💐💐♥♥♥

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 місяців тому

    WOW SUPERB BRPRHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤1🙏🙏🙏

  • @CaesarT973
    @CaesarT973 10 місяців тому +2

    Productive & useful people, I don’t know why, good people have problems in life

  • @sathyaraj4715
    @sathyaraj4715 10 місяців тому +1

    Hi bro மலையகம் தமிழன் Congratulations 🎉

  • @armikaanand5733
    @armikaanand5733 10 місяців тому +2

    Super thampi👍

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 10 місяців тому +1

    Hi brother your all video helpful people God bless your condue more videos thanks ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢

  • @anussiya5112
    @anussiya5112 10 місяців тому +4

    Beautiful 😍🇨🇦

  • @janaksjanaks7461
    @janaksjanaks7461 10 місяців тому +1

    Super bro

  • @koneshsanmugam8496
    @koneshsanmugam8496 10 місяців тому +3

    Anna anusan Nan solluran neenga pora idam nallarikku ealai makkalukku uthavi seynga

  • @nesannesan1095
    @nesannesan1095 10 місяців тому +4

    Miss you thampi

  • @arularul4975
    @arularul4975 10 місяців тому +2

    Green House.

  • @oszo6321
    @oszo6321 10 місяців тому +1

    அனுசன் நீங்கள் இங்கே முதலும் வந்து இரிக்கிங்க.நான்முதலும்

  • @Kannan-t1y
    @Kannan-t1y 10 місяців тому +1

    Thampi pavam anushan

  • @Shrivakshan-r2p
    @Shrivakshan-r2p 10 місяців тому +3

    Well done bro

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 10 місяців тому +1

    Beautiful anna

  • @CaesarT973
    @CaesarT973 10 місяців тому +2

    People have to buy, local farmers products for reasonable price, so they can live happily

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 10 місяців тому +1

    Arumii 🙏🌺🌸

  • @nuha1995
    @nuha1995 10 місяців тому +4

    South eastern university entrance mathiye iruku bro

  • @josephalfred9211
    @josephalfred9211 10 місяців тому +1

    Om good

  • @koneshsanmugam8496
    @koneshsanmugam8496 10 місяців тому +1

    Oru puchdira vilaiya sollunka anna

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 10 місяців тому +1

    Super ❤❤❤

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 10 місяців тому +1

    Super anushan 🎉🎉🎉

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny 10 місяців тому +1

    Super anushan❤❤❤❤❤

  • @KajanSuganya
    @KajanSuganya 10 місяців тому +2

    👌👌👌

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 10 місяців тому +1

    Well bro

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 10 місяців тому

    Hi Anushan Thampi
    God bless you 🙏🙏🙏

  • @MihlarYosra-gv5uv
    @MihlarYosra-gv5uv 10 місяців тому

    Very nice

  • @koneswarisinnaval7141
    @koneswarisinnaval7141 10 місяців тому

    நல்லா இருக்கும்

  • @keshumma-view
    @keshumma-view 10 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 10 місяців тому

    Amazing 👌🙏🇨🇭

  • @sawmiyansawmiyan
    @sawmiyansawmiyan 10 місяців тому +2

    👍👍👍👍👍

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 10 місяців тому +2

    Anu வீடியோ எடுத்தது

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 10 місяців тому +1

    ❤❤❤❤❤super 👌 👍 😍

  • @mohamedaazath2682
    @mohamedaazath2682 10 місяців тому +2

    எந்த இடம் அணுசன் இது

  • @varmivarmi9633
    @varmivarmi9633 10 місяців тому +3

    இப்படியானவர்களைதெரிவுசெய்துஉதவிசெய்ததற்குநன்றிஅனுசன்

  • @Umargazzaly
    @Umargazzaly 10 місяців тому

    Uggal anaiwarukkum nanri
    Anushan anna gorakka nu sonnalea pulinu theriyum ellarkum

  • @RavikaranGanapathi-ic8zg
    @RavikaranGanapathi-ic8zg 10 місяців тому +1

    Hipk🎉🎉🎉🎉

  • @Ulanvar
    @Ulanvar 10 місяців тому +1

    👍👍👍👌👌👌

  • @Mahdi-vg6ld
    @Mahdi-vg6ld 10 місяців тому +2

    ❤❤❤❤

  • @S.P.senthuran
    @S.P.senthuran 10 місяців тому +1

    லிசிங் கஸ்ரம்

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 10 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g 10 місяців тому +1

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💚💚

  • @Tambi-y8d
    @Tambi-y8d 10 місяців тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 10 місяців тому +2

    😇🥰

  • @KajanSuganya
    @KajanSuganya 10 місяців тому

    👍👍👍

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 10 місяців тому +3

    🎉🎉🎉❤❤❤😮😮😮

  • @oszo6321
    @oszo6321 10 місяців тому +1

    அனுசன் முதலிலேயே கிஸ்னாட வீடியோ பாத்தம் நீங்கலும் கிஸ்னாவும்

  • @bawaniba1318
    @bawaniba1318 10 місяців тому +3

    🥰🤩😭👌👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 10 місяців тому

    🙏

  • @RaR660
    @RaR660 10 місяців тому

    😥😥

  • @jeyshajeya753
    @jeyshajeya753 10 місяців тому +1

    Hi Anushan

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 10 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏😍😍😍

  • @kandiahsivakumar7348
    @kandiahsivakumar7348 10 місяців тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vadivelvadivel1890
    @vadivelvadivel1890 10 місяців тому +1

    🙏👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌🌹

  • @arudsothyanushiya8110
    @arudsothyanushiya8110 10 місяців тому

    அனு வசந் வீடியோ போட்ட

  • @tjeeva7123
    @tjeeva7123 10 місяців тому

    😢

  • @tharshitharshi
    @tharshitharshi 10 місяців тому

    Hi.anna

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 10 місяців тому +2

    🙏🙏🙏😇👏👏👏👏💯👌💪💪❤❤❤❤👌👌

  • @Sacuntary
    @Sacuntary 10 місяців тому +1

    😂😂😂😮😮😮😮😢😢

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 10 місяців тому +1

    😂😂😂😂😂

  • @DhanushaDhanu-n5u
    @DhanushaDhanu-n5u 10 днів тому

    ❤❤❤❤❤

  • @sallamsallam2388
    @sallamsallam2388 9 місяців тому

    ❤❤❤❤

  • @antony4455
    @antony4455 10 місяців тому +5

    ❤❤❤சூப்பர்❤❤❤🎉🎉🎉வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉