பலவகையில் வருமானம் தரும் பெண் இந்த ஜாதகருக்கு அமையும்! - Raja Nadi Eshwari | Astrology For Marriage

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 62

  • @balarajendran-xm6xv
    @balarajendran-xm6xv 2 місяці тому +4

    Super mam intha interview👌🏻👌🏻 nenga sonatha vechi na check panikitan sukran ninra rasigal pathi. Nalla confident ah purira mari solringa mam super mam👍🏻

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 2 місяці тому +3

    11:40 MITHUNAM

  • @kalkim3337
    @kalkim3337 2 місяці тому +6

    Sukran in simmam 14:24

  • @vishnualfha
    @vishnualfha 2 місяці тому +5

    20:52 dhanush rasi in sukiran

  • @ushamohan9477
    @ushamohan9477 Місяць тому +3

    Shukran and bhudan for love marriage only male will have such combination or female combination or both should have the same to love

  • @sabariv6468
    @sabariv6468 2 місяці тому +7

    Sukran in mesham - 07:59, Sukran in kadagam - 12:52

  • @geetham14
    @geetham14 2 місяці тому +2

    Excellent explanation mam

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 місяці тому +5

    பெண்களுக்கு செவ்வாய் வருங்கால கணவர் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @vijayakumari9088
    @vijayakumari9088 2 місяці тому

    Fantastic and open explain super thank u enn maganukkum parthukonden thank u mam

  • @deepashris4939
    @deepashris4939 2 місяці тому

    Super mam.Thelivana vilakkam thandamaiku nandri.

  • @Ezhilarasi-wv4um
    @Ezhilarasi-wv4um 2 місяці тому

    Wow well said mam sukiren in meenam

  • @aanaa4631
    @aanaa4631 2 місяці тому

    கடகம் 💯 👌👌👌👍

  • @sweet6955
    @sweet6955 2 місяці тому +1

    Super 🎉

  • @AnbuAK-z8h
    @AnbuAK-z8h 2 місяці тому +3

    July 25-1995 at 12:05pm,My marriage life pathi solluga medam

  • @r.silambarasansdsidfsd9406
    @r.silambarasansdsidfsd9406 2 місяці тому

    Madam, in my jathagam sukran in mithunam, but her direction from my home is northeast not west.

  • @robinjas516
    @robinjas516 Місяць тому

    👍

  • @Jothikajo2617
    @Jothikajo2617 2 місяці тому +1

    26-2-1998:11:50am ooru thirupattur government job kadaikum marrige yappo akum sollunga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandraSekar-ow5tc
    @ChandraSekar-ow5tc 2 місяці тому

    Mam mithunam la sukran guru rahu epdi irukum

  • @karthimech9388
    @karthimech9388 Місяць тому +1

    அப்படியல்ல ஜோதிட சகோதரியே, உங்கள் ஜோதிட முறையில், கிரகத்தின் வீட்டை வைத்து பலன் சொல்வதால் பலன் பொய்த்து போகிறது, கிரகத்தின் உண்மை தன்மையை ஆராயாமல் வெறும் இருப்பை மட்டுமே வைத்து‌ சொல்வதால் ஏற்படும் பிழை,
    கிரகம் எவ்வாறு மற்ற கிரக அடைவுகளால் எவ்விதமான தன்மையை பெற்றுள்ளது என்பதை ஆராய்ந்து பலன் கூறினால் எண்பது சதவிகிதம் பலன் பொய்த்து போக வாய்ப்பில்லை, அதை விடுத்து கற்றதை நடைமுறையில் ஆராயாமல் கண்மூடித்தனமாக அப்படித்தான் நடக்கும் என்று அதீத தன்னம்பிக்கையில் உளறுவதால் இங்கே ஜோதிடம் ஒரு கேளிக்கை யான ஒன்றாக உள்ளது மற்றவர்களின் பார்வையில்,
    இதனால் ஜோதிடத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது, சகோதரியே, பலன் கூறுவதற்கு முன் நன்கு ஆராய்ந்து, நடைமுறையில் சோதித்து பின்பு பலன் கூறுவது ஜோதிடத்திற்கு நீங்கள் செய்யும் சேவையாகிறது, அதைவிடுத்து ஆராயாமல் பலன் கூறி ஜோதிடத்திற்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டாம் என்று உங்களை பணிகிறேன்

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 місяці тому +12

    100% Wrong. தவறு. எனக்கு துலாம் ராசியில் சுக்கிரன். என் மனைவிக்கு Beauty Parlour, Perfume அழகுபடுத்துதல் சுத்தமாக பிடிக்காது. நீங்க பிரமாண்டம் என்று சொன்னீங்க, ஆனால் என் மனைவி மிகவும் எளிமை, சிக்கனம். அடுத்து தெற்கு திசை என்று சொன்னீங்க. ஆனால் மேற்கு திசை.

    • @nalamvaazhaeaswari1693
      @nalamvaazhaeaswari1693 2 місяці тому

      அவர்கள் கிரக இணைவுகள் பற்றிய தகவல்கள் மட்டுமே கூறுகிறார்கள். கிரகங்களின் பாகை, இணைவு, சாரம் மற்றும் தசாபுத்தி கணக்கிட்டால் உங்கள் மனைவியின் குணநலன்கள் இன்னும் கூட துல்லியமாக கூறலாம்.

    • @Manathil_Mattram
      @Manathil_Mattram 2 місяці тому +1

      மேற்கு திசை தான் சரி. ரிஷபதில் சுக்கிரன் இருக்க பலன் மேட்ச் ஆகுதா பாருங்க.

    • @Manathil_Mattram
      @Manathil_Mattram 2 місяці тому +1

      நிதி சார்ந்த தொழில், ஆடம்பர பொருள் சார்ந்த தொழில், குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருப்பது போல எண்ணம் அது திருமணம் 29மேல இருந்தா நல்லது

    • @Ayyanar-zl9yk
      @Ayyanar-zl9yk 2 місяці тому

      Aharkku maraga nagative palan nadakum.

    • @kamalisrig2019
      @kamalisrig2019 2 місяці тому

      @@Ayyanar-zl9yk எனக்கு நடக்கல.உங்களுக்கு நடக்குதா?

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 2 місяці тому +1

    14:23

  • @Eswarijothidanilayam1
    @Eswarijothidanilayam1 3 дні тому

    இது பொது பலன்

  • @prabun7162
    @prabun7162 2 місяці тому

    Sukran in Mithunam : 11.40

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Місяць тому

    ஏன் எதற்க்கெடுத்தாலும் ஆண் ஜாதகத்தில் மேஷத்தில் உள்ள பலனையும் சொல்லவும்

  • @vigneshs8207
    @vigneshs8207 2 місяці тому

    Achoo nan sethan ennaku sukiran simmathula irruku 🥴🥴🥴

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Місяць тому

    அம்மா தாயே நீ சொல்வது சரி இல்லை. சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால் நீ சொல்வது போல் கர்வம் பிடித்த பெண் இல்லை மிகவும் அமைதியான தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் பெண் தான்

  • @kesavankesavan0786
    @kesavankesavan0786 2 місяці тому +2

    டைம் வெஸ்ட்

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Місяць тому

    எதுவும் சரி இல்லை

  • @tramakrishnan1847
    @tramakrishnan1847 8 днів тому

    உருட்டு நல்ல உருட்டுங்க நீங்க உருடடுவதுதான் ஜோசியம்

  • @baluabi4243
    @baluabi4243 2 місяці тому +3

    ஊர ஏமாத்தி சாப்டுரதுக்கு சாவலாம்

    • @kamalisrig2019
      @kamalisrig2019 2 місяці тому

      😂😂😂😂😂

    • @Ayyanar-zl9yk
      @Ayyanar-zl9yk 2 місяці тому +1

      Pitikavillai entral moodi kondu erukkavum.

  • @ganeshkumar1619
    @ganeshkumar1619 2 місяці тому +2

    இது பொய்

    • @lovepositivity2632
      @lovepositivity2632 2 місяці тому

      Indha Amma aragora josiyar. Rajanadi concept eh Thapu. Vedic astrology than correctu.

    • @Ayyanar-zl9yk
      @Ayyanar-zl9yk 2 місяці тому

      Puriyavillai enral 🤭 erukkavum.