Ethirneechal - Ep 155 | 04 August 2022 | Tamil Serial | Sun TV
Вставка
- Опубліковано 9 лют 2025
- Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31st August 2022
Download here: Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#SunTV #TamilSerial #EthirneechalSerial #Janani #EthirneechalFullEpisode
👉 Don't forget to SUBSCRIBE to Sun TV UA-cam channel - bit.ly/suntvsub...
--------------------------------------------------
Download SunNXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
--------------------------------------------------
Follow Us for More Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
--------------------------------------------------
#SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram #SunTVPromos #TamilSerials
--------------------------------------------------
நந்தினி பற்றி கமென்ட் இல்லாத எபிசாட்டே இல்ல😍😍😍
nadippaal ellorium kavarnthu vittaal
Mm yes
100% correct
🔝🔝🔝😇😇😇😇😌😌😌நந்தினிய பார்த்தாலே போதும் மனசுக்குள்ள எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் சரியாகி சிரிப்பு வந்திடும் எனக்கு பிடித்த நல்ல கதாபாத்திரம்💞💞💞😍😍😍😍🙋🙋🙋🙋
S
இது நேற்று நான் எழுதின கமனட் 🤔
Vino
Ama pa
@@b.p6101 😂😂😂
😌😌😌☝☝☝☝ யாருக்கெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் மற்ற சீரியல விட ரோம்ப ரோம்ப பிடிக்கும்......🙋🙋🙋🙋🙋🙋🙏🙏🙏🙏
ரோம்ப ரோம்ப இல்லை ரொம்ப ரொம்பா பிடிக்கும் 😘
எனக்கு மிகவும் பிடித்த சீரியல் அதுவும் எதார்த்தமாக நடிக்கும் நந்தினி நடிப்பு மிகவும் பிடிக்கும் ஆதிகுணசேகரன் பார்வை நடை அவர் தோல்வி ஏற்படும் போது அவருடைய செய்கை தூங்கும் போது கூட கண்ணில் தெரிகிறது
தந்தையின் உள்ளத்தின் மகிழ்வையும், தவிப்பையும், பொறுப்பையும் தனக்கான பாணியில், அழகாக வெளிப்படுத்தினார், குணசேகரன்.
ஜனனி நீ என்ன தான் Explain பன்னாலும் குணசேகரன் ஒரே வார்த்தை தான் சொல்லுவான்.
ஏமா ஏய்........நிறுத்துமா ........😄😄😄
Correct ah sonnenga 🥰🤣
😂😂😀👍👍👍👍👌👌👌👌✌
😂😂😂
Ama crct nanum ninaipen
@Madurai ponnu Sowmi aamaa
எதிர் நீச்சல் சீரியல் யாருக்கு எல்லாம் ரொம்ப புடிக்கும் நந்தினி நடிப்பு எல்லாருடைய நடிப்பும் வேற level
வசனகர்த்தாவுக்கு எனது பாராட்டுக்கள். பெண்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அனுபவமாக உணர்ந்து எழுதப்பட்டிருக்கிறது
Srividhya
மகன்கள் சம்பாதிச்சு அம்மா கிட்ட கொடுத்தா அம்மா ஓட அலம்பல் ஓவரா தான் இருக்கு ராணி சூப்பர்
Today Janani speech excellent...👏👌👌❤️❤️❤️ Really appreciate to Dialogue writter Srividya (Kolangal Aarthi)..👍👍👏👏🥰🥰 Hats off to you..🔥🔥
குணா வந்தால் அதிரடி சீன் தான்....
நந்தினி வந்தால் நகைச்சுவை சீன் தான்....
இந்த கதாபாத்திரமும் சூப்பர்....அருமையான நடிப்பு....👏👏👏👏👏
Janani vandha advice taa
@@paviblacky25 En Thalaivan Kunasekaran Mattu Intha seriala Illana Intha Serial lillai
@@paviblacky25 y
@@paviblacky25 1
@@paviblacky25 ka
Gunasekaran sir darshini parthadhum appava pesuna mahalakshmi dialogues amazing. Very Touching. Gunasekaran acting ku equal Gunasekaran sir only. Sema acting
Sathya Priya Amma Voice is Unique 🔥💥
இந்த வீட்டு ஆண்களை சமாளிக்க ஒரே வழி ஆங்கிலம் மட்டும் தா 😅😅😅😅😅😅😅
Yes 4 marumagalungalum englishla pesikanum semma comedy ah irukum
Yes😂😂
@@sangeetharamadoss7292 😂😂😂😂😂😂😂
சரி ஆங்கிலம் தான் சூப்பர்
Ulundhu kazhi with nattu kozhi kozhambu is semma combo 💞😍 during puberty 💞😍 for strength 💞
Uzhundhu kali plus karuppatti paagu..
Jananis speech brought goosebumps with the bgm🔥👌
இந்த சடங்கு கட்டுப்பாடு எல்லாம் ஆதிராவுக்கு இல்லாயா
Ithu oru nalla kelvi
Correct question
S crt
Athu thana crt bro 🙏
Yes Athira vum pombele thaanne.
ராணி அக்கா நீங்க பேசுரது நல்லா இருக்கு 💕♥️💐
Ppp
நந்தினி சூப்பர்
ஆதிரா கூட தான் பொண்ணு அவ வாய அமைதியாவா வச்சி இருக்கா 🤭🤭
Athirava ennaku pudigalaa
Unmai
Athira ponne kedaiyathu
Correct
🤣🤣Ama
எதிர்நீச்சல் நாடகம் என் வாழ்க்கையின்.பிரதிபலிப்பு என் வாழ்க்கையில் நடந்தது போலவே உள்ளது ஏழையானாலும் என் வீட்டு ராணி ஆனால் இன்று அனைத்தும் இருந்தும் நான் அனாதை இரவில் உடலும் பகலில் உழைப்பு மட்டுமே எதிர்பார்க்கின்ற கூட்டத்திற்கு நடுவில் ஒரே பிள்ளையானாலும் பெண்பிள்ளை இருப்பதில் பெருமை கொள்கிறேன்
ஆதிரா நாத்தனார் வேலையை நன்றாக செய்கிறாள்....2 நாள் ரொம்ப miss பன்றோம்..
Nangallam miss pannala. Ava vara vendam..
10:46 ஒருநிமிஷம் குணசேகரனிடம் தகப்பன் பாசம் தெரிந்தது
Dharshini so cute ,janani speech was super
ஆதிராவுக்கு மட்டும் எந்த கட்டுபாடும் கிடையாதா?
கொஞ்சம் இடிக்குதே.
Aadhiraa innum age attend pannala , so she is roaming freely 😀
@@rajasekar8173 🤣🤣🤣🤣🤣🤣🤣
@@rajasekar8173 🤣🤣🤣
Vishalakshi and Rani combination suuuppper😄😄😄
EN stays forever in the history of sun tv serial list like metti oli,chithi,kolangal,thirumathi selvam etc.purely for its realistic storyline,no one can definitely denied the factor male chauvinism is completely eradicated in this society,it still happens in 2022 also.May be few of them.unaware about it
பாட்டிமாதிரி ஆள்வீட்ல இருக்கனும்பெண்குழந்தைநல்ல ஒழுக்க மா ஒழுங்கா வளரும்
தர்ஷினி அழகு மா ♥️♥️♥️
Today episodela janani speech sema 👌👌👌
100 எபிசோட் ல இருந்த சுவாரஸ்யம் இல்ல ஆதிய அமைதி குணசேகரன் ஆக்கிட்டீங்க ஜனனிய பேச விடுறது தப்பு ஈஸ்வரி பேசட்டும் அவங்கதான் முக்கியம்
Dharshini sema alazhu 😍
இதற்கு முன்னால் கல்யாண வீடு சீரியல் நடித்தார்
Endha character
@@mazhalaimugam7411 கோபிக்கு தங்கை இன்னொரு தாயின் பிள்ளை
Andha ponnu Vera pa
Janani super speech 👌👌👌👌
Janani is always maaaaasssss....very clever acting ......
Superb episode. 👌👌👌👌Janani and Darshini's bonding was nice. 🙂🙂🙂🙂Hope those two characters get lot of screen space together in upcoming episodes.😐😐😐😐
Today janani super speech ma 🎉🎉🎉👏👏
who are all faced all remedies that grandma says??🤗🤗🤗🤗karupatti vellam, nalla ennai, paccha muttai, ulundu urundai 😄😃😃😄😄😃😄😄
Me🙋♀️
கருப்பட்டில ந எண்ணெய் ஊத்தி உழந்தகளி சாப்பிட்டு தனியா உக்கார்ந்து இருந்தேன் அப்பா விதவிதமா பண்டம் வாங்கிதருவாங்க நா கிராமம் இதே மாதிரி
நல்லெண்ணெயும் முட்டை ரெண்டும் தான் நான் குடிச்சேன்
ஆதிராவுக்கு 2ண்டு அர விடுறேதுக்கு யாருக்கு எல்லாம் புடிக்கும்
பேசறது நியாயமா இருந்தாலும் அத ஏத்துக்க முடியாத ஆணாதிக்க வர்க்கம்
எம்மா ஜனனி நீ கொஞ்சம் சும்மாத்தான் இருவேம்மா. .. ஏன் திரும்ப திரும்ப குணசேகரன் வாயில விழுகுற.....
Ama
Konjam kooda summa irukka matra
Summa irunda, there is no serial.
😂😂😂😂
ஆதிரா மட்டும வெளியில தங்கி படிக்கலாமா, இதை ஏன் சனனி கேடகவில்லை?
Dharshini be like:Namba appa nambala enna seiya kathuttu irrukarro theriyalaye Ayyo Kadavule kappathu
Thana kannula Tani varudhu... Edhu romba Periya vishayam la... Periya ponna Aiya elame marum... Marriage analum marum.... Mother analum marum.... 😢❤ To all young women's god bless u
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேணும் நம்மால் நாடும் மாற வேணும் ...
பொற்றபிள்ளைக்கு இவ்வளவு கட்டுப்பாடு ஆனா தங்கைக்கு இல்லையா இது கோஞ்சம் ஓவரா இருக்கு
Athana
Good serial good dialogue . Gunashekaran acting super villan
Today serial women power nalla solli irukinga superb 👏👏👏👏
எதிர் நீச்சல் சீரியல் பேன்ஸ் லைக்
Guna sekaran eppovume mass than .......Ava Enna un Mike ahhhh😁😁😁😁
Sathyapriya amma&Rani sister combination sema .
இந்த Serial ரென்டே Group க்கு தான் புடிக்கும். ஒன்னு இந்த மாதிரி ஆம்பளைங்களால பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது இந்த மாதிரியான Backward ஆண்கள்
Rani acting unique @ funny 😊
English literature exam இருந்துச்சா 🙄🙄 அப்ப இந்த ஜனனி எந்த வயசுல வயசுக்கு வந்தா... 😓😓
Arivu ille director kku
english exam ah thaan appadi sollirukanga
Father feelings ❤
PD Voice is Unique That Time Sun TV anchor Program Host, Kolangal Serial Acted Now Ethirneechal Serial
Pd ku original voice dhane bro?
@@pakkathuveetuponnupriya5062 yes U ask Ethirneechal
@@gowthamprakash7687 s brother edhirneechal slang
அனைவரின் நடிப்பு பிரமாதம்
Super explanation for women carrier. All men became speechless.Well said.
தர்ஷினி யா வயசு பொண்ணு அப்போ ஆதிரா எண்ண அவளுக்கு ஒன்னு தர்சினிக்கு தனி சட்டமா
A serial that I have been watching eagerly...excellent story, characterisation etc. But I was disappointed in this episode...nobody thought to question that the sister has not been subjected to any restrictions...she has the freedom to move around, dress anyway she likes, talk back...and supposed to be studying for her IAS...logic odakkaradu!
Exactly.... I think director will give reason
Always looking forward to the next episode.
Because all of them are considering her too as a male only.. Last one along with other four brothers..
Nandhini is very Kurt😁😍😍
Marimuthu sir acting vera level
I like Nandhini , Renuka 😘😘😘
When ladies will be relaxed and stress free in their life
They will never let her be relaxed and stress free. Even kelavi is not empowered...
After many years now this serial such excellent serial my dad my brother no interest in serial but this serial we seeing hole family such good story thanks for this serial Thiru sir
ஜனனி பேசிய வார்த்தைகள் சூப்பர்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 நானும் வாணிகவியல் குரூப்
Miss you aadhira sariyana terar comedy feesu 😄😄😄😄🤔🤔🥰🥰
Ivaru matumtha heroine endru marakum alavuku matra actors, actress nadipu arumai 🤗🤗
சூப்பர் ஜனனி அக்கா சூப்பர் வாழ்க்கையின் முன்னேற்றம் பெண்களின் சாதனை
Janani keddathu yellam.. 100% true.. In this world, pombalaiku mattum 1008 rules..
Ye nanthini renuka voda dailog yellam koranjikitta povuthu enakku awagada dailog ah paathu thaa entha serial interest vanthuchi
ஜனனி ஒரு மணி நேரம் பேசினாங்க குணசேகரன் சார் ஒரே வார்த்தை தான் பேசினார் எல்லா டயலாக்முடிச்சிட்டாரு இவங்க ரெண்டு பேர்ல யார் மாஸ்
Guna tha mass
Ithu kunaseharanuku illa mathavangaluki
ஜனனி சொல்வது சரியா தவறா...???
Adhi Guna pechu thaan pechila yaarum adichika mudiyathu........"THALAIVAR VERA RAGAM........."
நந்தினி அக்கா சூப்பர் நடிப்பு
Next kolangal, vera level serial only ne thiru selvam sir...
நந்தினிநீசொன்னதுஉன்மை
In my family I'm the single girl who growed in such kind off formalities but know i hv 3 girl child i won't follow such kind off formalities
Good. Enjoy and have fun with you your kids.
@@meerak90 thnx u 💖
Aadhira vum tha ponnu aana athu matum thimira iruku. Ivaga vetu ponnuku restrictions illa.
Athi guna sekar epavumay kovama.peysarthu ,paakrathu poye iniki avnga pona.ah anba kupidum.bothu seyam 🎉🎉 iniki dan anba paasama oeysartahu paakrathu nu super ...avruku..inda actng kuda super🎉🎉
I like janani speech....
அனைவரும் நடிப்பு சூப்பர் நல்ல கதை
Eshwari akka Tamil arumai🙏🏼🙌👌🏻👍🏻💐💐💐💐
நல்லெண்ணெய் முட்டை ரெண்டும் தான் எனக்கு கொடுத்தாங்க
Atha saptathala thaan namma patty maargal supera entha nooi illama irukanga
Visalatchi, amma acting is good
Nandhini sirichale cute aa ikiraanga😍
Guna avnga wife ah paakra.alagu super 🎉
Janani part2 darshani 👌
Eswari unglukaga pesatium unga ponnukagavathu pesalamae🙄
ஜனனி வாழ வந்த மாதிரி தெரியல கிராமத்து வழக்கங்களை மாற்ற இவள் யார் பிசினஸ் ஜாம்பவானிடம் பிசினஸ் நடத்த சொல்லி கொடுக்கிறாள்
Adhi sir unga nadippey nadippu than sir💖💖😘😘👌👌💐💐👌👌
ஆதிராவுக்கு ஏன் இந்த சடங்கு இல்லை அவலும் பொண்ணு தான்னே
குணசேகரன்: ஈஸ்வரி, அவ என்ன உன் mic ஆ?😄😄😄
எல்லாத்தையும் kavanikkirinka இந்த கதிர் எத்தனை தடவை வேட்டியை அவிழ்த்து கட்டுறான் parunkaa... அவனுக்கு ஒரு பேண்ட் மாட்டுங்க pa
Avan வேஸ்டி கீழே விழுந்து விட்டா வேற என்ன செய்ய முடில
Janani Akka pesurathuthan sari
Janani speach really true
Same feel kashtamda yennane teriyama valattuttu apron mappilainu yaar vaddalum easyya kuduppadaleye idda nilamai indrum todarudu 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ivaru pullana mahalakshmi ah ma. Ivaga vetuku vantha marumagal ga matum adimai ah irukanum ama
Janani akka ku nalla nalla saree eduthu thaanka
எதெரீல் நீசல் சீரியல் சூப்பர்
A good speech by Jan background music 👍
18.51" வாங்கும் திறன் "தரமான சம்பவம் 💪👌 ஜனனி
நல்ல கருத்து உள்ளது மிகவும் அருமை யாக உள்ளது
ராணி super