Kanmalar Full Movie HD | Gemini Ganesan, Saroja Devi, Sowcar Janaki, Nagesh | Raj Movies

Поділитися
Вставка
  • Опубліковано 18 лют 2019
  • Kanmalar Full Movie HD | Gemini Ganesan, Saroja Devi, Sowcar Janaki, Nagesh | Raj Movies
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 26

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Місяць тому +4

    11.6.2024 ல் பார்த்து கொண்டு.....

  • @nanthini.bx-d5274
    @nanthini.bx-d5274 Місяць тому +3

    அருமை

  • @ramugolkonda9599
    @ramugolkonda9599 Рік тому +8

    Great janaki Amma all are super and print very good pls upload like this movis

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому +7

    23.05.21.....இந்த படத்தில் அத்துனை பேரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள், அசோகன் உட்பட. விகேஆர், சரோஜாதேவி, சௌகார் ஜானகி (மொத்தத்தில் இது சௌகார் ஜானகி படம். டைட்டிலில் அவர் பெயர்தான் முதலில் வருகிறது) நல்ல கதை.
    ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் அருமை. ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற ஜெமினி, காதில் விழுந்த செய்தியைக்கேட்டு ஒன்னும் விசாரிக்காமல் அப்படியே வீட்டுக்கு வருவது அபத்தம். படம் முழுக்க இயல்பான வசனங்கள். வசனங்களில் பல நல்ல விஷயங்கள், தத்துவங்கள், ஹாஸ்யம்....மொத்தத்தில் மிக நல்ல படம். பதிவு செய்தவருக்கு மிக்க நன்றி.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 роки тому +6

    Sowkar Janaki Amma acting excellent.

  • @murugammahmuniandy3770
    @murugammahmuniandy3770 3 роки тому +6

    Old is always gold...

  • @jacobjacob2926
    @jacobjacob2926 4 роки тому +11

    Very nice movie sowcar janaki acting super

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 місяці тому +1

    👍

  • @jelanjelan5158
    @jelanjelan5158 Рік тому +3

    Wow very nice movie

  • @rambirthday8068
    @rambirthday8068 4 роки тому +8

    இப் படத்தில், சௌகார் நடிப்பே உயர்வு!!

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому +4

    22.05.21....முதல் பாட்டு "ஓதுவார்" அருமையான பக்தி பாடல்...

  • @dhanalakshmic4268
    @dhanalakshmic4268 Місяць тому

    21.6.24

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому +3

    22.05.21.....VKR VKRதான்....என்ன ஒரு இயல்பான நடிப்பு....

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 4 роки тому

    👌👌

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому +3

    22.05.21... sowcar Janaki looks fat....but excels in action.....super.. dialogues are very natural but powerful.... hats off to the dialogue writer....

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 роки тому +3

    23.05.21....சௌகார் ஜானகி இப்படியும் நடித்திருக்கிறாரா....வியக்க வைக்கிறார்...பிரமாதம்...பட்டு டைரக்டர்...கிருஷ்ணன் பஞ்சு மேற்பார்வை...அற்புதமான படைப்பு....

  • @rambirthday8068
    @rambirthday8068 4 роки тому +4

    இந்தப் படத்தை தொலைக் காட்சியில் "மட்டும் "ஒளி பரப்பிடாதீங்க!! சரியா???????

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 4 роки тому

      Y

    • @rambirthday8068
      @rambirthday8068 4 роки тому +1

      கிண்டலா சொன்னேன்! போட்ட படத்தையே போடறாங்க; எல்லா சேனல்களும்! இது போல கருத்தாழம் மிக்க படங்களை போடுங்கள்! என்பதே அதன் கருத்து!

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 4 роки тому

      @@rambirthday8068 like kb flims so download panni parkalam nu ketten bro most of flim watched last one month a

    • @rambirthday8068
      @rambirthday8068 4 роки тому +4

      தாராளமா பாருங்க! நடுத்தர வயதை, நீங்கள் தாண்டியவரெனில், பிள்ளைகளுக்கு, வீரபாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் போன்ற படங்களையும், ராஜாக்கள் படங்களையும் பார்க்கச் செய்யுங்கள்! ஆன்மீகமும் தேவை, நம் வாரிசுகளுக்கு! ஒவ்வோர் பெற்றோரும் பிள்ளைகளுக்கு, சமயம் கிடைக்கற போதெல்லாம் அறிவார்ந்த விஷயங்களை ஊட்டி விட்டால் வருங்காலம் வளமாகும்"!

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 4 роки тому

      @@rambirthday8068 👍👍