Yezhaigal Vaazha Song | Poonthotta Kaavalkaaran | Ilaiyaraaja | Vijayakanth | 80s Tamil Song

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2023
  • Listen to the song #YezhaigalVaazha from the super hit Tamil Movie #PoonthottaKaavalkaaran, composed by Isaignani Ilaiyaraaja, Directed by Senthilnathan... Starring Vijayakanth, Raadhika, Anand, Vani Viswanath, Livingston in the lead roles, released in the year of 1988.
    #vijayakanth #ilayarajasongs
    Song Credits :-
    Song : Yezhaigal Vaazha
    Movie : Poonthotta Kaavalkaaran
    Singer : Ilaiyaraaja
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to:
    UA-cam: www.youtube.com/@ilaiyaraajao...
    Twitter: / ilaiyaraaja
    FaceBook: / ilaiyaraaja
    Instagram: / ilaiyaraaja_offl

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 5 місяців тому +3633

    யாரெல்லாம் நம்ம கேப்டன் மறைவுக்குப் பிறகும் இந்த பாடலை நினைத்துப் பார்த்து கண் கலங்கினீர்கள்

    • @swift14727
      @swift14727 5 місяців тому +45

      இந்த பாடலையே இன்றுதான் பார்த்தேன், என்னால் நம்பமுடியவேயில்லை, இன்று அனைவரதும் நல்லாசி பெற்ற ஒரு தவப்புதல்வனா விஜயகாந்த் இப்படி இருந்திருப்பார் என்று கற்பனையில் 35 வருஷங்கள் முன்பே கணித்த கவிஞனுக்கு பாராட்டுக்கள், அற்புதமான மனிதன் விஜயகாந்த், நடிகர் விஜய் அழுத்தத்தை பார்த்து எதற்கு இப்படி அழுகிறார் என்று யோசித்தேன், ஆனால் பலரும் விஜயகாந்த் மறைவுக்கு தங்கள் சொந்த சகோதரன் மாதிரி நினைத்து அழுவதை பார்த்து புரிந்து கொண்டேன்💔💔💔💐💐💐

    • @jothis9785
      @jothis9785 5 місяців тому +15

      Naan😭😭😭😭

    • @SelvamEE-vw3yz
      @SelvamEE-vw3yz 5 місяців тому +14

      இன்று நான்

    • @chinnathambi2334
      @chinnathambi2334 5 місяців тому +10

      Innum en kathukkulla oditu irukku

    • @elanchezhiyan7891
      @elanchezhiyan7891 5 місяців тому +7

      Me

  • @rkcreation9030
    @rkcreation9030 5 місяців тому +2131

    கேப்டன் இறப்புக்கு பிறகுதான் இந்தப் பாடலின் வரிகள் மிகுந்த வலியை தருகிறது 😢

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 5 місяців тому +2104

    பாடலைக் கேட்கும்போது , கண்களில் கண்ணீர் தாரை, தாரை யாக வருகிறது! Rip கேப்டன் 🙏🏿🙏🏿 😢😢

    • @kalaiselvan9362
      @kalaiselvan9362 5 місяців тому +6

      RIP Sir 🙏

    • @anandraj3456
      @anandraj3456 5 місяців тому +10

      En kapptan elli but vadivelu erukan avan saakanum

    • @Navin44048
      @Navin44048 5 місяців тому +5

      Unmai

    • @Choco-Vikku
      @Choco-Vikku 5 місяців тому +4

      Aama..😭😭😭😭😭

    • @thamuthamu4021
      @thamuthamu4021 5 місяців тому +1

      😢😢😢😢😢😢😢

  • @balamurugang5646
    @balamurugang5646 5 місяців тому +570

    35 வருடங்களுக்கு முன்பாக இளையராஜா பாடிய பாடல் இன்று விஜயகாந்த் அவர்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது

    • @harikrish8299
      @harikrish8299 5 місяців тому +9

      இன்றைக்கும் என்றைகும்ம் நீ எங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில் மன்னன் காவிய நாயகனே என்னுயிர் தேசத்து காவலனே......❤

    • @ArumaiDhas-rc3iq
      @ArumaiDhas-rc3iq 5 місяців тому +5

      The Legend RAJA sir

    • @bathris4791
      @bathris4791 5 місяців тому +11

      காதலுக்கும் பாசத்திற்கும் துக்கத்திற்கும் இசை வடிவம் கொடுத்தவர் ராஜா

    • @senthilkumarsenthilkumar8746
      @senthilkumarsenthilkumar8746 5 місяців тому +15

      பாவம் இளையராஜா இந்த 80 வயதிலும் கோயம்பேட்டில அந்த கூட்டத்தில் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினார் அதுதான் நட்பு

    • @Dream_Chaser_Praba
      @Dream_Chaser_Praba 25 днів тому +1

      Audio song ringtone song podunga Raja sir 🙏🙏🙏

  • @kvlpandian
    @kvlpandian 5 місяців тому +521

    என் போன்ற கேப்டன் ரசிகர்களை அழ வைக்கிறது, இந்த இசையும் குரலும், விஜயகாந்த் மண்ணில் மறைந்தாலும் மக்கள் மனதில் மறைவதில்லை 🙏🙏💐💐💐💐💐

  • @swift14727
    @swift14727 5 місяців тому +734

    "இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்" எவ்வளவு தத்ரூபமாக அன்றே பாடியிருக்கிறார் ராஜா, இதை விட பொருத்தமான பாடல் நம் கேப்டனுக்கு அமையாது, அவர் புகழ் என்றும் அழியாது 💔💔💔💐💐💐🙏🙏

    • @perumalsamybcsgtgghsskrish4901
      @perumalsamybcsgtgghsskrish4901 5 місяців тому +16

      "இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் ...."
      "அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில் ..."
      "மன்னவன் காவிய நாயகனே.."
      "என்னுயிர் தேசத்து காவலனே.."
      "வாடிய பூமியில் கார்முகிலாய் மலை தூவிடும் உன் புகழ் வாழியவே!"

    • @sureshbabusureshbabu7479
      @sureshbabusureshbabu7479 5 місяців тому

      JJ​@@perumalsamybcsgtgghsskrish4901

    • @sankarkumar5213
      @sankarkumar5213 4 місяці тому

      ​@@perumalsamybcsgtgghsskrish4901❤❤❤

    • @kumarp2296
      @kumarp2296 4 місяці тому +3

      உண்மை

  • @aadhiran4143
    @aadhiran4143 5 місяців тому +1132

    கல்லுக்குள் ஈரம் உண்டு அது இன்று கண்ணீராய் ஓடுகிறது என்பதை இளையராஜா தனது பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்

    • @dhandapanidhandapani6415
      @dhandapanidhandapani6415 5 місяців тому +4

      😂😂😂😂

    • @irsathirsa6693
      @irsathirsa6693 5 місяців тому +2

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @salvemsalvam4404
      @salvemsalvam4404 5 місяців тому

      🎉❤​@@dhandapanidhandapani6415

    • @user-rq9zm4zh7w
      @user-rq9zm4zh7w 5 місяців тому +2

      🥺

    • @ayyanarkp8731
      @ayyanarkp8731 5 місяців тому +5

      கேப்டன் ஏத்த பாடல் 👌🇧🇪🇧🇪🇧🇪

  • @balamohan6210
    @balamohan6210 5 місяців тому +200

    இந்த பாடல் தலைவர் விஜயகாந்த்துக்கு மட்டுமே சொந்தம்... வாழ்க கேப்டன்🔥🔥
    RIP CAPTAIN ❤️

  • @balabalamurugan843
    @balabalamurugan843 5 місяців тому +225

    கேப்டன் அவர்களுக்கு பொருத்தமான வரிகள்
    இளையராஜா ஓரு தீர்க்கதரிசி
    கேப்டன் வாழ்வையும் மக்கள் செல்வாக்கையும் அன்றே கணித்தார்

    • @ArumaiDhas-rc3iq
      @ArumaiDhas-rc3iq 5 місяців тому +3

      🙏🙏 The Legend RAJA sir

    • @Devathaipappateam
      @Devathaipappateam 5 місяців тому +6

      இந்த வரிகள் எழுதியது நடிகர் லிவிங்க்ஸ்டன்

    • @mohangmohan7030
      @mohangmohan7030 4 місяці тому

      கேப்டன் அவர்களுக்கு மட்டுமே பொறுந்தும்😢😢😢

  • @sakrian
    @sakrian 5 місяців тому +258

    ஏழைகள் வாழ நீ செய்த யாகம்
    என்னென்னவென்று எங்கே சொல்வேன்
    அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ
    நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்
    இன்றைக்கும் என்றைக்கும்
    நீயெங்கள் நெஞ்சத்தில்
    அன்புக்கும் பண்புக்கும்
    நீ அந்த சொர்கத்தில்
    மன்னவர் காவிய நாயகனே
    என்னுயிர் தேசத்து காவலனே
    வாடிய பூமியில் கார்முகிலாய்
    மழை தூவிடும் உன் புகழ் வாழியவே!
    ☀🙏🙏🙏☀

    • @fazlullasyed5013
      @fazlullasyed5013 5 місяців тому +3

      😭😭😭

    • @sathiyaparasu
      @sathiyaparasu 5 місяців тому +2

      Beautiful song meaningsgful line

    • @sakrian
      @sakrian 4 місяці тому

      Yes. Exactly those lines suits him

    • @lokinyarun8066
      @lokinyarun8066 4 місяці тому +1

      🙏மாமனித தெய்வம் ஜயா 🙏

    • @krishnasamy4424
      @krishnasamy4424 4 місяці тому

      😂

  • @Disha87
    @Disha87 5 місяців тому +110

    இந்த பாட்டு படத்தோட கிளாமாக்லையும் கலங்க வைச்சுச்சு
    35 வருசம் கழிச்சு இன்னைக்கும் கலங்க வைச்சிருச்சு❤😢😢..
    இந்த பாடல் வரிகள் போலவே நிஜத்திலும் வாழ்ந்துவிட்டு மறைந்திருக்கிறார்🙏🙏

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 5 місяців тому +343

    எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டுள்ளேன். ஆனால் இன்று கேட்டு அழுது விட்டேன் ஐயா.. Miss you Captain ❤ Love you Captain ❤

  • @deltayoutubechanel6733
    @deltayoutubechanel6733 5 місяців тому +323

    ஒரு தந்தையை ஒரு மகன் இழந்தால் எந்த அளவு வேதனை அடைவானோ அந்த வேதனையாக என் மனம் நினைத்து வருடுகிறது😢😢😢😢😢

  • @anburajabrahamn2246
    @anburajabrahamn2246 5 місяців тому +47

    ஐயா இந்த பாடல் வரிகள் உங்களின் மறைவில் எல்லோராலும் உணர்ச்சி பொங்க கேட்க தூண்டியது ஏனென்றால் திரையில் வந்த பாத்திரத்தை நிஜத்தில் வாழ்ந்து காட்டி மறைந்த நீங்கள் தான் மனிதர்.
    வணங்குகிறேன்.🙏

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 5 місяців тому +195

    இசைஞானியின் குரலைக் கேட்கும் போது விஜயகாந்த் அவர்கள் மறைந்தாலும் ஆத்ம சொரூபமாக நம் கண் முன்னே தெரிவது போல் இருக்கிறது......😞

  • @vellingiriak9432
    @vellingiriak9432 5 місяців тому +47

    இந்த பாடலின் வரிகள் அப்பொழுது கேட்கும் போது இவ்வளவு வலி இல்லை, இப்பொ து நம்மையும் அறியாமல் கண்கள் நனைகிறது.வாழ்க கேப்டன் புகழ்🎉

  • @ganesh_lakshmi2607
    @ganesh_lakshmi2607 5 місяців тому +78

    தண்ணீர் வெள்ளத்தில் மட்டுமல்ல இரண்டு நாட்களாய் கண்ணீர் வெள்ளத்திலும் தமிழ்நாடு தத்தளிக்கிறது.... சென்று வா எங்கள் சிங்கமே....

  • @palani5433
    @palani5433 5 місяців тому +113

    இன்றைக்கும் என்றைக்கும் 👍
    நீ எங்கள் நெஞ்சத்தில் 💗 👍
    அன்புக்கும் பண்புக்கும் 💗👌👍
    நீ அந்த சொர்க்கத்தில் 🙏 👍
    மன்னவன் காவிய நாயகனே 💪 👍
    என்னுயிர் தேசத்து காவலனே 🇮🇳 💪🤵 👍
    வாடிய பூமியில் கார்முகிலாய் 🌨️ 🌏 👍
    மழை தூவிடும் 🌧️ 👍
    உன் புகழ் வாழியவே ... 🙏 👍
    மக்கள் போற்றும் நல்ல மனிதர் 💗👌👍
    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 👍
    ஆன்மா சாந்தி அடைய 💗 👍
    இறைவனை வேண்டுகிறேன் 🙏 👍
    @ Pala Ni 👍

  • @alaguraja870
    @alaguraja870 5 місяців тому +49

    உண்மையான நேர்மையான மனிதாபிமானம் உள்ள மனிதர்களுக்கு மட்டும்தான் இசை ராஜா ஐயா பாடும் பாடல்கள் அவர்களுக்காகவே படைக்கப்பட்டதாக இருக்கும். கேப்டனின் வாழ்வோடு பொருந்திய காவிய கானம் . கேப்டனின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாரட்டும்.

  • @MSFTS7715
    @MSFTS7715 5 місяців тому +75

    ஏழைகள் வாழ நீ செய்த யாகம்...
    என்னென்னவென்று இங்கே சொல்வேன்....
    அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ....
    நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்...
    இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்....
    அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில்......
    மன்னவன் காவிய நாயகனே...
    என்னுயிர் தேசத்து காவலனே....
    வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே.....!!!😢😢

  • @SpeedTamil2022
    @SpeedTamil2022 5 місяців тому +61

    நான் எவ்வளவு அழ முடியுமோ அந்த அளவுக்கு அழுது நொந்துவிட்டேன் இந்த பாடலின் வரியை கேட்டு 😭😭😭😭😭😭😭😭😭

  • @janakiraman6374
    @janakiraman6374 5 місяців тому +101

    மனதை கரையச் செய்கிறது இந்த பாடல்...ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @balajiraja1706
    @balajiraja1706 5 місяців тому +76

    இளையராஜா ஐயா...கோடி வணக்கங்கள்

  • @MrYtkrishna
    @MrYtkrishna 5 місяців тому +45

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்..
    அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில்..
    மன்னவன் காவிய நாயகனே..
    என்னுயிர் தேசத்து காவலனே..
    வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே.. ❤️❤️

  • @rajsk267
    @rajsk267 5 місяців тому +35

    கேப்டனுக்கு மிகச்சரியான புகழஞ்சலி இந்த பாடல். RIP Captain

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 місяців тому +61

    நியூஸ் 18 ல இந்த பாடலை கேட்டவுடன் அதுவரை அடக்கி வைத்த கண்ணீர் வந்துருச்சு

  • @selvaeswaran8363
    @selvaeswaran8363 5 місяців тому +155

    கேப்டன் நினைவுகள் + பாடல் வரிகள் + இளையராஜா குரல் இந்த மூன்றும் இணைந்து இதயத்தை காயப்படுத்தி கண்களை கண்ணீர் குளமாக்குகிறது 😭😭😭😭

  • @pradeepraja03
    @pradeepraja03 5 місяців тому +93

    ராஜாவின் இசை
    கங்கை அமரனும் பாடல் விஜயகாந்த் என்றும் என்றும் அழியாத நினைவு. மார்கழி

  • @ramanathans3607
    @ramanathans3607 5 місяців тому +55

    விஜயகாந்த் அவர்களுக்கு இளையராஜா பாடிய அருமையான பாடல்.காலங்கள் அழிந்தாலும் இந்த பாடல் அழியாத காவியம்

  • @SasiKumar-080
    @SasiKumar-080 5 місяців тому +40

    இசைஞானியாரே எங்களை இன்று அழ வைத்து விட்டீர்களே....கேப்டன் சென்று வாருங்கள்😢😢😢

  • @rajarams3722
    @rajarams3722 5 місяців тому +307

    Vijaykanth and Raaja....Both straightforward...brutally honest and angry...Severely misunderstood as "arrogant"....this world does not deserve these pure people.

    • @wildearth281
      @wildearth281 5 місяців тому +24

      exactly..both are straightforward..its irony that those celebrities that put false front have big followers!

    • @shanpuvi
      @shanpuvi 5 місяців тому +27

      Well said, when people are honest no one like them, always talk bad about them. Those people are fake what they adore. Rest in Peace sir,

    • @rraam75
      @rraam75 5 місяців тому +10

      very rightly said ...

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 5 місяців тому +7

      💯💯💯👍

    • @y2btamil745
      @y2btamil745 5 місяців тому +6

      Fact

  • @illaiyaraja
    @illaiyaraja 5 місяців тому +16

    தற்போது இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் கேப்டனின் இறுதி ஊர்வலமும் ..கேப்டனின் உடலும் தான் நியாபகம் வந்து கண்களை ஈரமாக்குகிறது இளையராஜா சாரின் உணர்வுபூர்வமான மெட்டும் வரிகளும் அப்படியே உணர்வுகளை கண் முன் நிறுத்துகிறது 🙏

  • @tino.a.t2471
    @tino.a.t2471 5 місяців тому +76

    ❣️💔😢இந்த படத்தின் பாடல் இன்று அந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜய் காந்த் அவர்களுக்கே மிகவும் பொருத்தமாகி போனது, அவரின் ஆத்மா சாந்தி பெறட்டும்🕉☪️✝️. நன்றி இசைஞானி இளையராஜா அவர்களே இப்படி ஒரு பாடல் தந்ததற்கு 🎼❣️🎤🙏

  • @maaa231
    @maaa231 5 місяців тому +45

    கேப்டன்😢😢😢😢
    மக்கள் தவறவிட்ட தலைவன்.
    இந்தப் பாடல் கேட்கும்போது கண்ணில்
    நீர் வருகிறது.

  • @dvasanthan6720
    @dvasanthan6720 5 місяців тому +25

    கண்களும்,மனமும் கலங்குகின்றன பாடலை கேட்கும் பொழுது. கேப்டன் சார் அவர்களின் மக்களுக்கான சேவை மகத்தானது. கலை உலகில் ஒவ்வொரு படமும் சொக்கதங்கம்.RIP கேப்டன் சார்.

  • @leelapandu8081
    @leelapandu8081 5 місяців тому +39

    எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் கண்ணீர் மிஸ் யூ கேப்டன் லவ் யூ விஜயகாந்த் 😭😭🙏😭😭

  • @cricketworld9410
    @cricketworld9410 5 місяців тому +66

    இனிமேல் இவரை போல ஒரு நல்ல மாமனிதரை காண்பது அரிது 😥 RIP Captain 💐

  • @Nivashdancer
    @Nivashdancer 5 місяців тому +21

    இந்த பாடலை கேட்டாலே கேப்டனின் நியாபகங்கள் என்னை அறியாமல் கண்ணீர் வரவழைத்து விடுகிறது..

  • @thiruveni-aru01
    @thiruveni-aru01 5 місяців тому +23

    இவ்வுலகை விட்டு நீங்கினாலும் என்றும் எங்கள் மனதை விட்டு நீங்காத கருப்பு தங்கம் (கேப்டன்) 😔😔🥀🥀

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 5 місяців тому +37

    இசைஞானி அன்றே கேப்டன் பற்றி கணித்தார்

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 5 місяців тому +23

    கேப்டன் வாழ்க்கைக்கு அன்றே இசை அமைக்க பட்ட பாடல் 🙏🙏🙏🙏🙏
    அது இசை ஞானி யின் குரலில் 🙏🙏🙏

  • @RamArun-um5fq
    @RamArun-um5fq 5 місяців тому +224

    நல்ல மனிதர்களின் மனங்கள் இருக்கும் வரைக்கும் கேப்டன் சாகமாட்டார் 💔👍

  • @sanjayKumar-wy4pu
    @sanjayKumar-wy4pu 5 місяців тому +31

    ஏழைகள் வாழ ,நீ செய்த யாகம் என்னென்னவென்று எங்கே சொல்வேன்.💔 அன்பால சேர்ந்த நெஞ்சங்கள் வாழ, நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்💔💯😔

  • @Blackpinkclicks
    @Blackpinkclicks 5 місяців тому +74

    இது படத்துக்கான பாடல் பதிவு அல்ல.... ஒரு மாமனிதனின் வாழ்க்கைப் பதிவு....😢😢😢 கேப்டன் நின் புகழ் நீடூழி வாழியவே....

  • @mahadevan08
    @mahadevan08 5 місяців тому +61

    ஒரு நல்லவருக்காக உருகும் ஞானியின் உள்ளம் ... வேஷதாரிகள் கோடி ...நேர்மையாளர்கள் ஓரிருவர்

  • @m.k.udayasooriyan4111
    @m.k.udayasooriyan4111 5 місяців тому +11

    கேப்டனின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். மரணம் ஒரு மனிதனுக்கு இவ்வாறு தான் வரவேண்டும். கேப்டனைப் போல் ஒருவர் இவ்வுலகில் வாழ முடியாது. கேப்டனைப் போல் வாழ மீண்டும் கேப்டன் தான் பிறந்து வர வேண்டும். இவ்வுலகம் உள்ள வரை கேப்டன் புகழ் அழியாப் பொக்கிஷமாக எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும். அனைவரின் மனதிலும் கேப்டன் வாழ்க. கேப்டனின் இறப்புக்கு வந்த ஒரு கூட்டம் போல் எந்த ஒரு மனிதனுக்கும் இவ்வாறானதொரு கூட்டம் வந்ததும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை. ஐயா நீங்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறீர்கள். வாழ்ந்தவர் கோடி மாண்டவர் கோடி. மக்கள் மனங்களில் யார். கேப்டனைப் போன்றோர். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.❤❤❤❤❤❤❤❤❤

  • @tvsmom8751
    @tvsmom8751 5 місяців тому +38

    Only Ilaiyaraja sir can compose a song with such beautiful and everlasting lyrics for the man showered with millions of hearts

  • @kadamaniy1997
    @kadamaniy1997 5 місяців тому +23

    Captain மறைவுக்கு ராஜாவின் ஈடு இணையில்லா இந்த இசை சமர்ப்பணம்.

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan 5 місяців тому +66

    Rest in Peace - Captain Vijayakanth sir..
    The whole day is all about the Ilaiyaraaja sir Song Revisit For the Memories of Vijayakanth sir. 😢

  • @aruchamya4340
    @aruchamya4340 5 місяців тому +15

    எங்கள் ராஜாவின் பாடல் புரட்சி தலைவருக்கும் பரட்சி கலைஞருக்கு மட்டுமே பொருந்தும்😂😂😂

  • @Nandha116
    @Nandha116 5 місяців тому +17

    எங்கள் கேப்டனை போல, ஒரு மனிதனை இனி நான் எந்த ஜென்மத்தில் பார்க்கப்போகிறோமோ என்று தெரியவில்லை.I miss u Sir 😢

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 5 місяців тому +153

    அனைத்து மக்களாலும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் போற்றக்கூடியவர் நல்ல மனிதர் நல்ல பண்புள்ள கொண்டவர் பிறருக்கு உதவி செய்யக்கூடியவர் நல்ல கட்சித் தலைவர் விஜயகாந்த் மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விட்டு பிரியவில்லை என்று அவர் நினைவில். 😢😢😢😢😢😢😢😢😭😭😭😭🙏🙏🙏🙏

  • @sharikan436
    @sharikan436 5 місяців тому +29

    😭😭
    ரொம்ப கஷ்டமாக இருக்கு...social மீடியா சென்றால் தலைவன் கேப்டன்தான் இந்த மாதிரி songs வீடியோ பார்க்கும்போது கண்ணீர் பீறிட்டு வரு‌கிறது...இது கனவாக இருக்க கூடாதா

  • @ganeshbop8455
    @ganeshbop8455 5 місяців тому +11

    அவருக்கு மட்டுமே இந்த பாடல் சொந்தம் 🎉🎉🎉🎉

  • @ramkumarr5151
    @ramkumarr5151 5 місяців тому +51

    This song is dedicated only to Mr. Captain. RIP 🙏

  • @prabhur5467
    @prabhur5467 5 місяців тому +7

    இந்த பாடல் வரிகள் வேறு யாருக்கும் பொருத்தமில்லை ❤️❤️😭😭😭😭 I miss you sir rombaaaaa enga appa ooda fav hero neenga than

  • @maduraitamizhan2615
    @maduraitamizhan2615 5 місяців тому +23

    I’ve left madurai to Sydney when I was 17 now I’m 28 since then I’m missing my hometown and happy that I studied where this legend completed his year 11.
    Always miss you captain 😢
    Feel like we lost one of our family members

  • @Rajavel_Learning_Skills3632
    @Rajavel_Learning_Skills3632 5 місяців тому +5

    இந்த பாடலுக்கு நான் மிகவும் அடிமையாகி விட்டேன்

  • @Rya852
    @Rya852 5 місяців тому +18

    Raja’s voice is doing something 😭😭it feels like this song just made for vijayakanth sir. 😭😭 rest in peace captain

  • @AKFourteen
    @AKFourteen 5 місяців тому +15

    Ilayaraja= living music god

  • @prabu2439
    @prabu2439 5 місяців тому +45

    All the meastro fans have special respect towards Vijaykant sir as he never worked with ARR. He understood the fact that ARR is not naturally grown artist whereas he was intentionally planted seed to destroy Ilayaraja by Balachandar and Mani ratnam. He continuously worked with Raja in 90s and Raaja also gave some his best songs in 90s. RIP Captain sir...

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 5 місяців тому +4

      True sir..

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 5 місяців тому +4

      But one correction... Plant seed is destroyed along with thr planter balachander and mani... 😂

  • @gopianandm8966
    @gopianandm8966 5 місяців тому +20

    Captain 🎉
    அனைத்து உள்ளங்களில் கலந்து விட்டார்

  • @gsamzen22
    @gsamzen22 5 місяців тому +5

    ஓரு நிமிட சோக பாடல் நான்கு நாட்களாக trending no.1 ல இருக்கு நா அதுக்கு காரணம் தமிழ் நாட்டு மக்களுக்கு கேப்டன் மேல இருக்குற பாசமும், ராஜாவின் உயிரை த் தொடும் இசையும் தான்

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 5 місяців тому +26

    Miss u Vijayakanth ❤..u had so many cute songs with isaignaani ❤

  • @anthonysamy6260
    @anthonysamy6260 4 місяці тому +7

    நான் ஒரு நாளைக்கு 10 முறையாவது பார்த்து கன்னீர் விடுகிறேன் இந்த கதாபாத்திரத்தில் கேப்டன் பெயர் அந்தோனி என் பெயரும் அந்தோனி ❤😭😭😭

  • @glammerinsanity
    @glammerinsanity 5 місяців тому +3

    Illayaraja ayya is always illayaraja ayya beyond wordz ayya

  • @user-sq3lb4pz8z
    @user-sq3lb4pz8z 5 місяців тому +16

    மனிதர் மறைந்துவிட்டார் கண்ணீர்தான் வருகிறது.கண்ணீரை அடக்கமுடியலை.

  • @ManojManu-wg5uo
    @ManojManu-wg5uo 5 місяців тому +11

    Irundhaalum Maraindhaalum Per solla vendum..Ivar (captain) pola yar endrum oor solla vendum..Captain lives forever❤❤

  • @user-ir4cm4wx8c
    @user-ir4cm4wx8c 5 місяців тому +12

    உங்கள் நினைவில் நாங்கள் வாழும்வரை நீங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பீர் காவிய தலைவனே 🙏🙏😭😭😭💐💐💐

  • @nagrec
    @nagrec 5 місяців тому +5

    இளையராஜாவின் இசை.. விஜயகாந்த் நடிப்பு இரண்டும் சேரும்போது சோகம் உருக்கும் திரைப்படத்தில்..இன்று அது பன்மடங்காகிவிட்டது..

  • @allworld8847
    @allworld8847 5 місяців тому +28

    இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போது என் இதயமே நொருங்கிபோய்விடுகிறு.. நீங்கள் இந்த மண்ணில் மறைந்தாலும்,, எங்கள் மனதில் என்றுமே நீங்கள் வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள் கேப்டன்... கண்ணீருடன் தீவிர ரசிகன்.. இப்படிக்கு தமிழன் 😢😂

  • @selvendranselvendran4444
    @selvendranselvendran4444 5 місяців тому +6

    துரோகிகளாலும் துரோகத்தாலும் வீழ்ந்த மாமனிதர் தர்மத்தின் தலைவன் மதுரைக்கு பேரும் புகழும் தேடித்தந்த மனிதருள் மாணிக்கம் விஜயகாந்த் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ChandraSekar-bn5lh
    @ChandraSekar-bn5lh 4 місяці тому +3

    35 ஆண்டுகளுக்கு முன்னரே கேப்டன் அவர்கள் ஏழைகளின் காவல்காரன் என முன்னுரை எழுதபட்டுவிட்டது. இளையராஜா அவர்களின் இந்த பாடலுக்கான குரல் கன கச்சிதமாக பொருந்தி உள்ளது.

  • @mangals4900
    @mangals4900 5 місяців тому +3

    ஏனோ தெரியில்லை மனதில் ஒரு இனம் புரியாத கலக்கமும் கண்களில் நீரும் இந்த பாடல் கேட்டதும் கேப்டன் நினைவுகளும் வர வைக்கிறது😢😢😢

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 5 місяців тому +7

    அன்பால் சேர்ந்த நெஞ்சங்கள் வாழ நீர் செய்த தியாகங்கள் எங்கே சொல்ல ❤❤.. கேப்டன் விஜயகாந்த் 🥰 ❤

  • @NandhaKumar-qs8hb
    @NandhaKumar-qs8hb 5 місяців тому +3

    இந்த வரிகள் அவருக்கும் மட்டுமே சொந்தம் இந்த வரிகள் அவருக்காக எழுதியது

  • @karthikumalakshmi7700
    @karthikumalakshmi7700 5 місяців тому +6

    இழந்தோம் நடமாடும் தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 😭😭😭😭

  • @kirancat1989
    @kirancat1989 5 місяців тому +31

    RIP captain, my first favourite action hero of my childhood and still cannot forget you Vannatha pole

  • @Balaji-gt4tm
    @Balaji-gt4tm 5 місяців тому +4

    விஜயகாந்த் வாழ்க நலமுடன் சொர்கத்தில்

  • @natchiyas503
    @natchiyas503 5 місяців тому +6

    அவர் இருக்கும் போது இந்த பாடலோட வரிகளை யாரும் இவ்வளவு ஆழ்ந்து யோசிக்க மாட்டாங்க...😔😢

  • @saravananpalanimuthu8793
    @saravananpalanimuthu8793 5 місяців тому +11

    Who would have thought that this song would be perfect and exactly describe our captain after 30 + years!!! Every word and every expression reminds our captain 😢😢😢

  • @abdullatheef1487
    @abdullatheef1487 5 місяців тому +15

    மக்கள் தவற விட்ட தலைவர்!!!!

  • @kannanp3774
    @kannanp3774 5 місяців тому +2

    இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப 30 ஆண்டுகள் முன்பு ராஜா இசை அமைத்து பாடியிருக்கிறார்

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 5 місяців тому +5

    இளையராஜா ஐயா கண்ணிர் வருகிறது உங்கள் குரலில் கேட்கும்போது, 😢விஜயகாந்த்😢

  • @jayabal_balakrish_93
    @jayabal_balakrish_93 5 місяців тому +5

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @user-jq8wf5vg8m
    @user-jq8wf5vg8m 5 місяців тому +9

    35 வருடங்களுக்கு முன்னாடியே எங்க ஆசான் captain கு mettu போட்டுதாரு....அப்ப அவரு compose பண்ணது இன்னைக்கும் பொருத்தமா இருக்கு.
    ரெண்டு பேருமே உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசும் ஆன்மீகவாதிகள். ❤❤❤இறைவனின் பிள்ளைகள். இனிமேலாவது கொஞ்சம் நிம்மதியா இலை பாருங்க captain அய்யா. 😢😢😢 இனிமே அந்த கர்ணனே இன்னொரு முறை பொறந்து வரணும். அப்பவும் எங்க கேப்டன் மாதிரி வராது...

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 5 місяців тому +7

    உண்மையைச் சொன்னால் ரஜினி கமல் ஐ விட கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குத்தான் நிறைய நல்லபாடல்களைக்கொடுத்துள்ளார் இளையராஜா அவர்கள்.

  • @anbunithish7758
    @anbunithish7758 5 місяців тому +6

    ஒருவேளை இளையராஜா இவருக்காகவே அப்போவே பாடி வெச்சுட்டாரோ

  • @welovesarwesh
    @welovesarwesh 5 місяців тому +7

    எங்கள் தெய்வத்திர்க்கு கண்ணீர் அஞ்சலி 😥😭😭😭😭😭😭

  • @kavithaikalam
    @kavithaikalam 5 місяців тому +3

    தாங்க முடியாத துக்கம் ........இப்படியொரு மய்ந்தன் மீண்டும் எப்போது இவ்வுலகில் .........

  • @sureshji272
    @sureshji272 5 місяців тому +18

    கடவுளே எங்கள் கேப்டனுக்கு பதில் இரட்டை இலையில் அல்லது சூரியனில் ஆள் ஏற்பாடு செய்திருக்கலாமே 😭😭😭

  • @amarantirupur
    @amarantirupur 5 місяців тому +5

    Rip sir you're the ORIGINAL SUPERSTAR SUPER HERO

  • @ayubsaitbabu
    @ayubsaitbabu 5 місяців тому +3

    அந்த வானத்தைப்போல மனம் படைத்தவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @chitraelango2034
    @chitraelango2034 4 місяці тому +3

    Thank you Iliyaraja sir

  • @nithinbalakrishnan9001
    @nithinbalakrishnan9001 5 місяців тому +14

    Hits hard now😭😭 miss you captain

  • @rameshbabu6939
    @rameshbabu6939 5 місяців тому +4

    எங்கள் கேப்டன் அவர்களுக்காகவே அன்றே இறைவன் அவர் எண்ணம் போல் அதற்கேற்ற வரியை எழுதும் கற்பனையை அந்த பாடல் ஆசிரியருக்கு வழங்கிவிட்டார்

  • @sakthipogal1229
    @sakthipogal1229 4 місяці тому +2

    என் மனதில் மறக்க முடியாத கேப்டனின் மறைவுக்கு பிறகு

  • @ilavarasan7068
    @ilavarasan7068 5 місяців тому +7

    After missing Vijaykanth sir..i heard more times..🥺🥺🥺

  • @radhakrishnan7734
    @radhakrishnan7734 5 місяців тому +6

    கேப்டன் காலமானாலும் நம்முடனே அவர் இருப்பார்

  • @__la
    @__la 5 місяців тому +17

    RIP The real leader ❤😖