Fendastic movie...அருமையாண படம்..திரும்ப , திரும்ப பாக்கலாம்...பிரசாந் நடிப்பு அபராம்.. விஜயகாந்த் சார மறுபடியும் பாத்த மாதிரி இருந்தது....பிரசாந் அவங்க திறமையை வெளிய தெரியாம பண்ணிட்டாங்க..நேர்மையாண அதிகாரிகளுக்க இப்படம் சமர்பணம் ❤❤❤❤❤
இப்போது வரும் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களில் கதையைப் பற்றி யாருமே கவலைப் படவில்லை. நாயகரை புகழ்வது, அவருக்கு எதிரியாக இவர்கள் கருதும் நாயகர்களை மட்டம் தட்டுவது, படத்தின் டெய்லி கலெக்ஷன் பற்றிய விவாதம்... முடியலடா சாமி...சில நாட்களுக்கு முன் எதேச்சையாக 'கண்ணெதிரே தோன்றினாள்' பார்த்தேன்... விறுவிறுப்பாக இருந்ததால் ஒரே மூச்சில் பார்த்தேன்.. பிரசாந்த்-சிம்ரன்...அழகு, நடிப்பு,நடனம் என மிகவும் திருப்திகரமாக இருந்தது. நல்ல என்டர்டெயிண்மெண்ட்.. இதுதானே படம் பார்ப்பவர்களுக்குத் தேவை.. மற்றபடி அவர்கள் பட வசூல், சம்பளம், இதர கிசுகிசுகள் நமக்கு எதற்கு... நான் இப்போது பழைய பிரசாந்த் படங்களை யூடியூபிலும், டிவியிலும் பார்த்து மகிழ்கிறேன்..அதாவது அவர் ரசிகனாக மாறிவிட்டேன்.. அதற்காக அவரே ஒரு குப்பைப் படத்தில் நடித்தால் அதற்கு முட்டுக் கொடுக்க மாட்டேன்.. அது அடிமைகளின் வேலை!!
20,8,24 கமாண்டர் பார்த்து படம் பார்க்க வந்தேன் சூப்பர் புலன்விசாரணை கேப்டன் நடித்த படம் தான் தெரியும் பிரசாந்த் சார் நடித்தது எனக்கு சுத்தமா தெரியவே தெரியாது
அருமையான படம் ----- பிரஷாந்த் ஏ - கிளாஸ் நடிப்பு -- காமிரா கோணங்கள் சூப்பர் - படம் விறுவிறுப்பாக நகர்கிறது --- நடிகர்/நடிகையர் செலக்சன் அபாரம் ---- ஆர்.கே.செல்வமணியின் டைரக்சன் டாப் கிளாஸ் ---- எல்லாம் ஓகே --- திரை இசைதான் படு மோசம் --- பி ஜி எம் , பாடல்கள் எல்லாம் மூன்றாந்தரம் --- நல்ல இசையைக் கொடுத்திருந்தால் , படம் வேற லெவலுக்குப் போயிருக்கும் ----
25.8.2024...65.pm. ஆச்சரியமா இருக்கு எனக்கு இப்படி ஒரு படத்தை பாக்குறதுக்கு பிரசாந்த் நடிச்ச படமா இது பாலிமர் டிவில இப்படி ஒரு படத்தை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை நம்ம பிரசாந்த் நடிச்ச படம் அவர் என்ன மாதிரியான ஒரு நடிகர் இப்ப இப்போதாவது இந்த படத்தை பார்க்க வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி 👏👍👌🤝💐
, வாழ்க என் பிரசாந்த் 22.1.2025 ல்தான் படம் பார்த்தேன். அருமை.
இப்போது நடந்துகொண்டிருக்கும் அரசியலைப்பேசுகிறது இந்தப்படம் நன்றி அருமை ❤😊
Arumaiyanaa movie ❤❤❤
Prashanth sir ku ippadi oru movie ahh fantastic first time naa parkura❤❤❤❤
பிரசாந்க்கு இப்படி ஒரு படம் யாருக்கும் தெரியாமல் போயிவிட்டதேங்குறது வருத்தமாக இருக்கிறது அருமையான படம் வாழ்த்துக்கள்
Hi
Superdupermovieisprashant
Nhi ji
எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. 6-8-24 இன்றுதான் பார்க்கிறேன்.
1:18:49 bhoomi movie tamil 2021 sences
Fendastic movie...அருமையாண படம்..திரும்ப , திரும்ப பாக்கலாம்...பிரசாந் நடிப்பு அபராம்.. விஜயகாந்த் சார மறுபடியும் பாத்த மாதிரி இருந்தது....பிரசாந் அவங்க திறமையை வெளிய தெரியாம பண்ணிட்டாங்க..நேர்மையாண அதிகாரிகளுக்க இப்படம் சமர்பணம் ❤❤❤❤❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁰
விறு விருப்பான திரைக்கதை! அருமையான நடிப்பு. பிரசாந்த் நடிப்பு அருமை. சூப்பர் திரில்லர்.
இப்போது வரும் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களில் கதையைப் பற்றி யாருமே கவலைப் படவில்லை.
நாயகரை புகழ்வது, அவருக்கு எதிரியாக இவர்கள் கருதும் நாயகர்களை மட்டம் தட்டுவது,
படத்தின் டெய்லி கலெக்ஷன் பற்றிய விவாதம்... முடியலடா சாமி...சில நாட்களுக்கு முன்
எதேச்சையாக 'கண்ணெதிரே
தோன்றினாள்' பார்த்தேன்... விறுவிறுப்பாக இருந்ததால் ஒரே மூச்சில் பார்த்தேன்..
பிரசாந்த்-சிம்ரன்...அழகு, நடிப்பு,நடனம் என மிகவும் திருப்திகரமாக இருந்தது. நல்ல
என்டர்டெயிண்மெண்ட்.. இதுதானே படம் பார்ப்பவர்களுக்குத் தேவை..
மற்றபடி அவர்கள் பட வசூல்,
சம்பளம், இதர கிசுகிசுகள் நமக்கு எதற்கு...
நான் இப்போது பழைய பிரசாந்த் படங்களை யூடியூபிலும், டிவியிலும் பார்த்து மகிழ்கிறேன்..அதாவது அவர் ரசிகனாக மாறிவிட்டேன்..
அதற்காக அவரே ஒரு குப்பைப் படத்தில் நடித்தால் அதற்கு முட்டுக் கொடுக்க மாட்டேன்..
அது அடிமைகளின் வேலை!!
01/01/2025
who are watching in 2025??
இந்த படம் சூப்பர் 👍🏻❤️♥️♥️🌹🌺🌺.... எல்லோரும் பார்க்க வேண்டிய வீடியோ..... படம் சூப்பர்
பிரசாந்துக்கு இப்படி ஒரு படமா எனக்கு இப்போதுதான் தெரிகிறது இப்போது இன்று தான் படம் பார்க்கிறேன் 25/8/2024
Sunday 8.00pm.
From Singapore
I am12am
நம்ம ஆளுதா😂😂😂😂😂
Iam reading the comment,
And now going to watch the movie,
Yes iam also
Iam also
Very good realy true story I like this consept
Importantly this movie is motivating for UPSC EXAM
27/08/2024 இன்று நான் பார்க்கிறேன் பிரசாந்த் சார் நடிப்பு அற்புதமாக உள்ளது புலன்விசாரணை பாகம் -2 🍃😌🥺😯😊🤗🤗👌👌👌👌👌
20,8,24 கமாண்டர் பார்த்து படம் பார்க்க வந்தேன் சூப்பர் புலன்விசாரணை கேப்டன் நடித்த படம் தான் தெரியும் பிரசாந்த் சார் நடித்தது எனக்கு சுத்தமா தெரியவே தெரியாது
இந்த படம் எப்ப வந்தது என்றே தெரியல்ல சூப்பா்❤படம்❤
Sattapadi saravedyaa irukku...vera level move 🎉🎉🎉❤
2015
I just watched it today 27,8,24. Love Prashanth. From South Africa.
சூப்பர் ❤
All time favorite movie pullan visaranai capitan movie ❤❤❤❤
இந்த காலத்திற்கு வரவேண்டிய படம்...
Nice Movie Nan Parthiruken
Really fantastic movies good actor Prasanth sir
இப்போ இருக்க ஜெனரேஷன் எல்லாம் படம் பார்த்தீங்கன்னா உங்களுக்கு தெரியும்
தயவு செய்து இந்த மாதிரி படத்துக்கு ஒரு நல்ல வரவேற்பு கொடுங்க
Super movie🍿🎥🎉🎉🎉🎉
இந்த படம் எப்பொழுது எடுத்தார்கள் ரிலீஸ் பண்ணுனாங்க என்று தெரியவில்லை டைட்டில் தான் கொடுத்திருந்தார்கள் எதேச்சையாக யூடியூப் ல் பார்த்தேன் 🎉🎉🎉🎉
❤️❤️❤️❤️❤️❤️இருந்தாலும் கேப்டன் மாதிரி யாராலும் உணர்ச்சிவசமாக நடிக்கமுடியாது.
Yarachum today intha movie pakuringa la😊
😊❤
😊
Today
Nan pakuran❤
🎉❤🎉❤
Climax superb prashanth is super actor
Glamour super, theatre la partha super ah irukum... ❤
❤நல்ல பாட 2:12:14 ம் தமிழ் மக்களுக்கு
Excellent movie...!!!
அருமையான படம் டாப் ஸ்டார் பிரசாந்த்ன் ஆக்கப்பூர்வமான ஆக்சன் சூப்பர் சூப்பர்
அருமையான படம், 👌
Captain vijayakanth in pollen visaranai super
Semma movie❤❤
Arumayana kaaviyam❤
Fantastic Film it’s now ReReleased after Goat Released
Super top star🎉🎉🎉
அருமை வாழ்க வளமுடன்....
Nice movie...
Sema super film❤❤❤❤
அருமையான படம் -----
பிரஷாந்த் ஏ - கிளாஸ் நடிப்பு --
காமிரா கோணங்கள் சூப்பர் - படம் விறுவிறுப்பாக நகர்கிறது ---
நடிகர்/நடிகையர் செலக்சன் அபாரம் ----
ஆர்.கே.செல்வமணியின் டைரக்சன் டாப் கிளாஸ் ----
எல்லாம் ஓகே ---
திரை இசைதான் படு மோசம் ---
பி ஜி எம் , பாடல்கள் எல்லாம் மூன்றாந்தரம் ---
நல்ல இசையைக் கொடுத்திருந்தால் , படம் வேற லெவலுக்குப் போயிருக்கும் ----
சொல்லிட்டார் வித்வான் 😅
@@Murugesh.Sunami.Sunami.Muruges😂😂
@@Murugesh.Sunami.Sunami.Muruges rompa, நேரம் எடுத்து type பண்ணிருக்கான் ப்ரோ.. ☺️
Please 90s kids Hindi dubbing serials marupadium telecast panunga
October month watching person like ❤
Good movie 💯
Nice movie ❤❤❤
Please upload Godavari movie ( Neela vanile ) tamil dubbed version
பிரஷாந்த் நடித்த இப்படி ஒரு படம் நான் பார்கிறேன் 🎉🎉🎉 2:00 மணி 7/9/2024🎉🎉🎉🎉 தப்பு செய்ரவர்கலுக்கு நல்ல தீர்ப்பு
What a great movie
Excellent acting by Prasanth 👌
Super movie 🎉🎉🎉🎉
எல்லோரும் பார்க்க வேண்டிய படம் சூப்பர்...
Super bro ❤
Super 😊😊😊
சூப்பர் படம் கண்டிப்பா பாருங்க
Vera level movie 🔥
அப்போ வந்த படமெல்லாம் நல்லா இருந்துச்சி இந்த படம் மாதிரி. இந்த 2கே கிட்ஸின் கேவலமான ரசனையாலதான் இது போன்ற நல்ல படங்கள் எல்லாம் தோல்வி படமா ஆக்கப்படுது
சூப்பர் மூவி செம படம் வெரி நைஸ்
Kandipa
Thanks
Rk selvamani sir we need more films from you
Very nice
Vijaya kanth Ibrahim rowthar cominaysun missing nice movie
Happy movie 🍿
படம் சூப்பர்
Super
I love Prasanth 💗💗💗
Semma movie wonderful❤ should rerelease.
Nice movie thank you polimer tv
Wow wow super movie
Super movie Sir
Super👍
இந்தத் திரைப்படம் அருமையாக உள்ளது இந்த திரைப்படம் எப்போது வெளிவந்தது என்று தெரியவில்லையே
Mannava movie please
Yes I am saw in movie
superb
🎉🎉🎉yes i am from maharashtra.tx.bro.
Super film❤
police super Action prsanth🎉🎉
wow onthis time no marketing prsath sir
Super 😮
ஒரு நல்ல பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய படம்
2024-9_20 இன்றைய நாள் பார்த்தோம் அருமையாக உள்ளது இந்த படம் பிரசாந்த் இது போன்ற படங்களை நடித்தால் நன்றாக இருக்கும் நான் ஒரு பிரசாந்த் ரசிகன்
படத்தை நம்பி பார்க்கலாமா
This moveis i am watching today
Kattalai,muthupandi movie aplod panuga
Captain s mass acting Prasanth 50/%
watching 3rd time superb movie
Actor ravi super 👍
Supar movie, இதுபோன்ற படம் தோல்வி யா,மன்சூர் நல்ல பேச்சி,அரசியலுக்கு
Top star movis sema❤❤👍👍
28/11/2024 time 2:50 im watching this movei
Lukkingh from Dubai 🎉
Vijaykant the greatest old is gold
vijayakanth sir god
👌👌👌
Super.padam❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂By.M.J..SEkHAR.C.R.P.F
Super move🌹
Supar Good movise ❤
Super super super,
25.8.2024...65.pm. ஆச்சரியமா இருக்கு எனக்கு இப்படி ஒரு படத்தை பாக்குறதுக்கு பிரசாந்த் நடிச்ச படமா இது பாலிமர் டிவில இப்படி ஒரு படத்தை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை நம்ம பிரசாந்த் நடிச்ச படம் அவர் என்ன மாதிரியான ஒரு நடிகர் இப்ப இப்போதாவது இந்த படத்தை பார்க்க வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி 👏👍👌🤝💐
star movie upload pannunga
Nalla padam👌 watching 14.08.2024 🌺🌺🌺🌺🌺
🎉
Ok, now am seeing, don't worry.
அருமையான படம் நல்ல நடிகர்கள் சிறப்பான நடிப்பு 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻தரமான படம் 👍🏻👍🏻👍🏻👍🏻
This movie must be awarded
22 8. 2024 பார்த்து கொண்டு உள்ளேன் காலத்திலும் அலியாதா வசனம்