பல்லடத்தில் இப்படி ஒரு பண்ணை - 30க்கும் மேற்ப்பட்ட நாட்டு மாடுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2022
  • Jai Farms Palladam
    Contact Number : 9842250068 , 9994474968

КОМЕНТАРІ • 11

  • @kamaldharan6493
    @kamaldharan6493 Рік тому +20

    நாட்டு மாடு இனம் வளர வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிற நீங்கள், அதை சேவையா இலவசமாக தர வேண்டாம், விலை குறைவாக கொடுத்தால், உங்களால் மக்களும் சந்தோஷப்படுவார்கள் தானே !!!!
    உங்களை குறை சொல்லவில்லை,
    விலை குறைவாக இருந்தால் சிறப்பு, தாங்களின் மாடுகளின் தரம் அருமை 👌👌

    • @sudharsansomasundaram2256
      @sudharsansomasundaram2256 Рік тому +1

      இவர்களுக்கு நாட்டு பசு விற்பனையில் லாபம் அதிகம்
      வாங்கி வளர்ப்பவர்கள் விட விற்பவர்களுக்கு அதிக லாபம்
      தருகிறது நாட்டு பசு.
      இவரை போல இன்னும் நான்கு
      ஐந்து பேரு பேச்சு திறமையாலும்
      அதன் பெருமைகளை சொல்லி
      மற்றவர்களுடைய ஆசையை துண்டி விற்பனை செய்யும்
      விற்பனை செய்யும் வல்லுநர்கள்.

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 Рік тому +7

    மனிதன் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும்.வாழ்த்துக்கள் சார்

  • @mohansundaram2798
    @mohansundaram2798 5 місяців тому +1

    கேள்வி கேட்கும் ஆள் FM ரேடியோவில் நாட்டுப்புற நிகழ்ச்சிக்கு இருக்கவேண்டியவர்

  • @SatheeshKumar-fj3su
    @SatheeshKumar-fj3su Рік тому +2

    Nice speech

  • @sankarsubramaniam7191
    @sankarsubramaniam7191 2 місяці тому +1

    Good Question rate over???

  • @VIVASAII
    @VIVASAII Рік тому

    Supper BRO

  • @jaanjanaashokanm4574
    @jaanjanaashokanm4574 Рік тому

    Correct sir

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw Рік тому

    👍👍👍👍👍👍

  • @srinivasulunarasimha9694
    @srinivasulunarasimha9694 Рік тому +1

    🙏🔥🙏👌👌👍👍🙏🔥