எந்த உனக்கு பிடிக்கும் என்று யாராவது யாரையாவது கேற்கும்போது அவர்கள் இந்த பாடலை சொல்லும்போது வரும்பாருங்க ஒரு உற்சாகம் எப்பவும் என்மனதுக்குள் ஒலித்துக்கொண்டும் நான் மௌனமாக மனதுக்குள் அசைபோடும் இந்த மாலைப்பொழுதின் மயக்கல்திலேதான் 😊😊😊❤
சுசிலாம்மாவின் குரலே தனி சுகம் அவ்வளவு இனிமை . ஒவ்வொரு பாட்டும் அப்படியே தேனில் கலந்தது போல இருக்கும். மேடையில் இவருடைய பாட்டும் பரவாயில்லை. என்றே சொல்லலாம்
என் தங்கை அவர்கள் திருமதி பீ. சுசிலாம்மா அவர்களின் பாடலை பாடியது மிக சிறப்பு என் தங்கை திருமதி சுந்தறிக்கும் என் அன்பு இசை கலைஞர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்
இனிய குரல் வளம் சுசீலா அம்மா பாடிய பாடல் என்ன இனிமை..... அதே போல உள்ளது இந்த பெண்ணுக்கு பாடல் பாட வாய்ப்பு வழங்க வேண்டும் ஆனால் இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள் ஹிந்தி பாடகர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பார்கள் இது தான் தலை எழுத்து
இதுபோன்ற இனிய பாடல்கள் கண்ணதாசன்.தவிர யாரால் எழுத முடியும். யாரால் பாட முடியும். அற்புதமான குரலில் சுந்தரி அசத்தி விட்டார். வாழ்த்துக்கள். முல்லை ராதா.
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் 100 பாடல்கள் பாடல்களில் பட்டியலில் என்றும் முதல் இடம் இந்த பாட்டிற்கே சென்று சேரும் இன்று வரை ஒருவராலும் ஏன் சுசீலாம்மா கூட அதனை மற்ற முடியாது , MSV , கவியரசர் , சௌகார் அம்மா . வீணை இசை , ஒரிஜினல் ஷெனாய் இசை , இவை அமைந்து முதல் இடம்தக்க வைத்தது என்றெ ன்றும் !
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று உங்கள் ஒட்டுமொத்த குழுவினரின் க்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் சகோதரி அன்புடன். சாகுல் ஹமீது
எனக்கு மிகவும் பிடித்த பாடல். பல்லவி சரணம் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். பாடலும் காட்சியும் மிஅழகாக இருக்கும். Thanks for recreeating. Good job.வாழ்த்துக்கள்.
உண்மையான உணர்ச்சி வெள்ளம். முதலிலேயே பாடிய சுசீலா அவர்களிடம் அந்த திறமையை வெளிக்கொண்டு வந்த இசை இயக்குனருக்கும் , உண்மையில் யார் என்று எனக்கு தெரியாது, என்னுடைய வணக்கங்கள். எந்த படம் என்பதும் தெரியாது. ஆனால் அந்த சூழ்நிலையை ஊகிக்க முடிகிறது. கணவரால் வஞ்சிக்கப்பட்ட என் சகோதரி, அலுவலக தோழி போன்ற இன்னமும் சிலரின் மனக்குமுறலை அறிய முடிகிறது.
எம் எம் தண்டபானிதேசிகர் பாடிய பாடலை மெருகூட்டி வாசித்த தை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.கேட்டு இன்புற்றேன்.காருகுறிச்சியாருக்கு. எனது பணிவான வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் சமர்பனம்.. சி.மு.
சுசீலம்மாவின் தேன் குரலுக்கு இணையாக இவ்வுலகில் யாரும் பிறக்கவில்லை. அவர் பாடும்போது காதுக்குள் தேனும் பாலும் அமுதும் சேர்ந்து ஊற்றி அது இதயத்தில் நுழைந்து உயிரில் கலந்து ஆத்மாவோடு இணையும் ஒரு உணர்வு உண்டாகும். நாம் பெற்ற வரம் சுசீலம்மா அவர்கள். இந்த பாடகியும் அங்ஙனமே புகழ் அடைய வாழ்த்துக்கள்.
இப் பாடலை பாடவேண்டும் என்றால் குரல் வளம் வேண்டும் அதுவும் ஜானகி அம்மா சுசிலா அம்மா மற்றும் அனைத்து பாடகர்கள் முன்னே பாடவேண்டும் என்றால் மன தைரியம் வேண்டும் அவை யெல்லாம் உன்னிடத்தில் இருக்கிறது வாழ்க சுந்தரி. இவன். எஸ். ராவ் வசந்மெலோடிஸ்.
சிறுவயது முதல் ஆழ் மனதில் பதிந்து விட்டது இப்பாடல் இன்று வரை என்னுள் பிரியமான பாடல் வரிகள். குரல் வளம் அருமை இனிமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் மனதை உருக்கும் பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤
பாடலை இப்பொழுது கேட்கும் பொழுது என்னை அறியாமல் கண்ணீர் ஆறெனப் பெருகுகிறது... பாடலை வாழ்த்துவதா... பாடியவரை வாழ்த்துவதா... இசையை வாழ்த்துவதா... ஒன்றும் புரியவில்லை... அனைவரையும் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு ❤❤❤❤❤❤
ஒரு legend-ன் பாடலை அந்த legend-ன் முன்னாலேயே பிழையேதுமின்றிப் பாட, தனித்துவமான தன்னம்பிக்கையும் நல்ல பயிற்சியும் தேவை. அதிலும் audience வரிசையில், ஜானகி, வாணி ஜெயராம், பாலமுரளிகிருஷ்ணா போன்ற இசைக்கலைஞர்களின் கூட்டமே அமர்ந்திருக்க, இனிமையான குரலில் அருமையாகப் பாடியுள்ளார் சுந்தரி அவர்கள். பாராட்டுகள். அவர் மேன்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்! மகளே! பால முரளி அய்யா! P.b. ஶ்ரீனி வாஸ் அய்யா! சுசீலா அம்மா! ஜானகி அம்மா! வாணி அம்மா! இவர்கள் முன் பாட வரம் வாங்கி இருக்க வேண்டும்! நீ பாக்யவதி! நீடுழி வாழ்க!
No one cannot and should not forget that this particular song was composed by not only mellisai mannar MSV. There was another mellisai mannar shri TKR. Mellisai mannargal jointly composed this song. All the accompaniments(veena, shennai etc ) were excellent. Rendition of the song by the evergreen P.Susheela was simply amazing.
P. Susheela, S. Janaki and Vani Jayaram...all three divine singers in one place! What extraordinary talents and achievements! How to sing in front of them? It's like seeing God and being tongue-tied! Anyway kudos to Sundari!
எனக்கு மிகவும் பிடித்த இசை அரசியின் இனிய பாடல் பாடிய சகோதரி சுந்தரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் அதுவும் மூன்று அரசிகளின் முன்னாலே என் அன்புக்கு இனிய கான கோகிலா அருளாலே பாடப்பெற்ற இனிய பாடல் அம்மா நீங்க பிறந்த இந்த பொண்ணு நாட்டில் நீங்கள் வாழ்கின்ற இந்த காலத்தில் வாழ எனக்கு இறைவன் வாய்ப்பளித்து என்பதை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன்
Fantastic, excellent hamming, wonderful voice. Background music superb, specialy the Mahara veenai. Well done .Sundari is an asset to the tamil community.
Wonderful Composing by Msv sir Kannadasan Sir and Suseella Mam voice very nice The Great Legends of Indian Film Industry... Singer Sundari voice Rajesh Vadiya Sir Veena and Orchestra team work very super ❤️
என்னால ஆயிரம் லைக் கொடுக்க முடிஞ்சா கொடுப்பேன் ஆனால் என்னால முடியாது இந்த பாடலுக்கு என் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன் என்னால் அது மட்டும் தான் முடியும் ஆத்தா உன் சேல😢😢😢
மேடம், உங்களை போல் இசை ஞானம் உள்ளவர்கள் ஒரு லைக் செய்தால் போதும், அது ஆயிரத்துக்கு சமம், இந்த பாடலை வீணை எனும் குரலோடு பிறந்த கலைவாணி சுசீலாம்மா அவர்களுக்கு நாம் எல்லோரும் அடிமைகள்தான், இதை சொல்வதால் அவமானமில்லை, அவருடைய திறமைக்கு நாம் தரும் சிறிய பரிசு அவ்வளவுதான், இந்த பாடலை கேட்பவர் யாராக இருந்தாலும் சோகம் கலந்த ஆனந்த கண்ணீர் வரும், பாக்கியலட்சுமி என்ற திரைப்படத்தில், சௌகார் ஜானகியம்மா அவர்கள் எந்த சுகத்தையும் கானத ஒரு இளம் விதவை, அவர்களின் ஏக்கத்தை, அந்த காட்சியில் சொல்லும் விதம் எந்த விரசமும் இல்லாத சொல்ல வைத்திருப்பார் இறைகவிஞர் கண்ணதாசன் அந்த வரிகளை எந்த நிலையிலும் இரசிக்க வைத்திருப்பார், இதற்க்கெல்லாம் மகுடம் சூட்டியிருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள், எப்படிதான் இசையை கம்போஸ் செய்தார்கள் என்பது பிரமிப்பாக உள்ளது, இப்பாடலை இரசித்த நல இதயங்களுக்கு நன்றி.
இத்தனை நாள் எங்கம்மா இருதிங்க. எங்கே பழைய பாடல்கள் கேட்காமல் போய்விடுமோ என்று பயந்து இருந்தேன். இவர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என்று சொல்லி ⚘👍👉
A lovely song with melody voice. Witnessed by the Three Great legends Amma janaki P Suseelamma and Amma Vani Jayaram a pleasant presence in one row. A Rich look for this performance. Bye have a nice day.
“செந்தமிழ் தேன்மொழியாள்!”-இந்த பாடலை ,எழுதிய கவியரசு கண்ணதாசனைப்பாராட்டுவதா?, பின்னணி பாடிய டி.ஆர்.மகாலிங்கத்தை பாராட்டுவதா? , திருச்சி லோகநாதன் மகன் முரளியைப்பாராட்டுவதா? அற்புதம்,ஆனந்தம்,எனக்கு அளவற்ற மகிழ்ச்சி !!
எந்த உனக்கு பிடிக்கும் என்று யாராவது யாரையாவது கேற்கும்போது அவர்கள் இந்த பாடலை சொல்லும்போது வரும்பாருங்க ஒரு உற்சாகம் எப்பவும் என்மனதுக்குள் ஒலித்துக்கொண்டும் நான் மௌனமாக மனதுக்குள் அசைபோடும் இந்த மாலைப்பொழுதின் மயக்கல்திலேதான் 😊😊😊❤
🎉🎉🎉🎉🎉🎉
😊 by XD XD ki😂@@ThirukannanThirukannan-l3t
மிகவும் அழகான பாடல் வரிகள் 🎉🎉🎉
சூப்பர்
தெளிவும் இல்லாமல் முடிவும் தெரியாமல் மயங்குது எதிர்காலம்.கவிஞர் ஒருவரால் மட்டுமே முடியும் வரிகள்.
எதிரில் இசை ராணிகள் இருந்தும் மகள் சிறப்பாக பாடினார் பயம் இல்லாமல் வாழ்த்துக்கள்
P. சுசிலா அம்மாவின் குரல்வளம் அப்படியே உள்ளது. வாழ்க வளமுடன்.
சுசிலாம்மாவின் குரலே தனி சுகம் அவ்வளவு இனிமை . ஒவ்வொரு பாட்டும் அப்படியே தேனில் கலந்தது போல இருக்கும்.
மேடையில் இவருடைய பாட்டும் பரவாயில்லை.
என்றே சொல்லலாம்
@@gayaszain839கரெக்ட்
மிகவும் அற்புதம் எத்தனை முறைகள் கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல் சிறப்பு மூவரும் அசத்தி விட்டார்கள் 👏🏽👏🏽👏🏽
என் தங்கை அவர்கள் திருமதி பீ. சுசிலாம்மா அவர்களின் பாடலை பாடியது மிக சிறப்பு என் தங்கை திருமதி சுந்தறிக்கும் என் அன்பு இசை கலைஞர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்
I am the slave of this song
சூப்பர் பிரமாதமா பாடுகிறார்
😊😊
இனிய குரல் வளம்
சுசீலா அம்மா பாடிய பாடல்
என்ன இனிமை.....
அதே போல உள்ளது
இந்த பெண்ணுக்கு
பாடல் பாட வாய்ப்பு வழங்க வேண்டும்
ஆனால் இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள்
ஹிந்தி பாடகர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பார்கள்
இது தான் தலை எழுத்து
ஐயோ, சுந்தறி அல்ல, சுந்தரி!
இதுபோன்ற இனிய பாடல்கள்
கண்ணதாசன்.தவிர யாரால்
எழுத முடியும். யாரால் பாட முடியும். அற்புதமான குரலில்
சுந்தரி அசத்தி விட்டார். வாழ்த்துக்கள். முல்லை ராதா.
அசல் எது நகல் எது என்ற வித்தியாசம் தெரியாத அளவு பாடியுள்ளார். அருமையான தமிழ் உச்சரிப்பு.! 💐💐💐
Very good
Super super madam
Good practice very nice voice thanks to you 🎉😅
சிறுவயதில் கேட்ட பாட்டு பழைய ஞாபகம் வருகிறது வெண்கல குரல் இப்ப யாருக்கும் இந்த மாதிரி குரல் இருக்கிறது வெண்கல குரல் கேட்பதற்கு மெய் சிலிர்க்கிறது
Superb... மிகவும் இனிமையான குரல். அற்புதமாக பாடிய சுந்தரிக்கு எனது வாழ்த்துக்கள். ராஜேஷ்... simply superb.
பீ. சுசிலாவிற்கு இணையாக கண்டெடுத்த ஒரு குரல். இவரது எதிர் காலம் ஒளிர என் மனமார்ந்த வாழ்்துக்கள்
.
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் 100 பாடல்கள் பாடல்களில் பட்டியலில் என்றும் முதல் இடம் இந்த பாட்டிற்கே சென்று சேரும் இன்று வரை ஒருவராலும் ஏன் சுசீலாம்மா கூட அதனை மற்ற முடியாது , MSV , கவியரசர் , சௌகார் அம்மா . வீணை இசை , ஒரிஜினல் ஷெனாய் இசை , இவை அமைந்து முதல் இடம்தக்க வைத்தது என்றெ ன்றும் !
ரொம்ப உண்மை
உலகிலேயே இனிய மொழியாம் தமிழ்மொழியில் இப்பாடலை கேட்டால் வேறு எந்த மொழியிலும் இவ்வளவுதேன்போன்ற இனிமை இருக்காது❤❤❤❤❤
Unmai unmai sathiyamana unmai.
உண்மை உண்மை 🎉🎉🎉🎉
Pp LM ok huh h in
I'm in in' inQqwqqq1w is no fit @@gunasundari7415
ஆமாங்க, உண்மைதாங்க
எத்தனை மொழி உங்களுக்கு தெரியும் பாவா
சுந்தரியின் இந்த பாடல்
சுசீலாம்மாவின் குரல்
போலவே இனிமை !
மேலும் வீணை இசையும்
அற்புதம் ! கவிஞர் கண்ணதாசன் வரிகள்
வைர வரிகள் ! என்ன இனிமை !
Super good Mikkamakiszhi vazhukal
நல்ல குரல் வளம்
நல்ல தமிழ் உச்சரிப்பு
நல்ல பாடல்! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
இந்தப் பாடலை பாடும் பாடகியின் அமைதியும், குரலும் இனிமை.
இனிய பாடல்எத்தனைமுறை
கேட்டாலும்இனிக்கும்
இப்பாடலின் எல்லாவற்றையும் விட , பாடலின் உள்ளடக்கம் மேலானது: பெரும்பாலான கன்னியரின் பருவ அருவ உணர்வுகளை வெளிக்கொணரும் விதம் அருமை.
எத்தனை தடவை பார்த்தாலும் பாடலை விட பாடியவர் அழகு 😇
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று உங்கள் ஒட்டுமொத்த குழுவினரின் க்கும் மனமார்ந்த நன்றிகள்
வாழ்த்துக்கள் சகோதரி
அன்புடன். சாகுல் ஹமீது
எனக்கு மிகவும் பிடித்த பாடல். பல்லவி சரணம் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். பாடலும் காட்சியும் மிஅழகாக இருக்கும். Thanks for recreeating. Good job.வாழ்த்துக்கள்.
ஒரு மாலைப்பொழுதினில் கேட்கிறேன் பாடலை!ஒரு வேளையும் ஓடவில்லை பாடலின் மயக்கத்திலே மயங்குகிறேன்!
Arumai
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
பி. சுசிலா அம்மாதான். அப்படி யே. அருமை அருமை
வாழ்த்துக்கள். பாராட்டுகள் சுந்தரி மேடம்
இசை ராணிகள் மத்தியில்
இசைப் பயணம்!
வாழ்த்துக்கள்!
வாழ்க! வளமுடன்!!
👋
P7u
Best song.enakku pidittapattu.inda pattaikettu. Nan mazhangi nen
🎉
சிறுவயது முதல் இன்று வரை மறக்கவே முடியாதப் பாடல் மனத்துடன் இடம் பிடித்த பிரியம்மான பாடல் ❤❤❤❤
கனவினில் வந்தவர் யாரெனக் கேட்டேன்,
கணவர் என்றார் தோழி!
கணவர் என்றால் அவர்
கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
அட்டகாசமான குரல் வளம்!
குரல் வளம் பாராட்டத்தக்கது. ரசித்துக் கொண்டே இருக்கலாம். என்றும் வாழ்க வளர்க வளமுடன் ❤❤❤❤❤👌👌👌
உண்மையான உணர்ச்சி வெள்ளம். முதலிலேயே பாடிய சுசீலா அவர்களிடம் அந்த திறமையை வெளிக்கொண்டு வந்த இசை இயக்குனருக்கும் , உண்மையில் யார் என்று எனக்கு தெரியாது, என்னுடைய வணக்கங்கள். எந்த படம் என்பதும் தெரியாது. ஆனால் அந்த சூழ்நிலையை ஊகிக்க முடிகிறது. கணவரால் வஞ்சிக்கப்பட்ட என் சகோதரி, அலுவலக தோழி போன்ற இன்னமும் சிலரின் மனக்குமுறலை அறிய முடிகிறது.
அருமை மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
அற்புதம். சிறப்பாக பாடினீர்கள். நல்வாழ்த்துக்கள்.
எம் எம் தண்டபானிதேசிகர் பாடிய பாடலை மெருகூட்டி வாசித்த தை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.கேட்டு இன்புற்றேன்.காருகுறிச்சியாருக்கு. எனது பணிவான வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் சமர்பனம்..
சி.மு.
சுந்தரியின் குரலில் வேரு பாடலையும் கேட்டு மகிழ்ந்தேன்.ஆண்டவன் அருமையான குரல் வளத்தை வழங்கி இருக்கிறார். வாழ்த்துக்கள் சுந்தரி!
How😮😅
இசையை உயிர் வாதமாக நாதஸ்வரத்தில் அமைத்து எல்லோர் மனதிலும் நிற்கிறார்கள் வாழ்த்துக்கள்
சுசீலம்மாவின் தேன் குரலுக்கு இணையாக இவ்வுலகில் யாரும் பிறக்கவில்லை. அவர் பாடும்போது காதுக்குள் தேனும் பாலும் அமுதும் சேர்ந்து ஊற்றி அது இதயத்தில் நுழைந்து உயிரில் கலந்து ஆத்மாவோடு இணையும் ஒரு உணர்வு உண்டாகும். நாம் பெற்ற வரம் சுசீலம்மா அவர்கள். இந்த பாடகியும் அங்ஙனமே புகழ் அடைய வாழ்த்துக்கள்.
சூப்பர் மகளே..இனிமையான குரல்...தேன் குரல் சொர்ணலதா அவர் குரல்.🎉❤🎉
இப் பாடலை பாடவேண்டும் என்றால் குரல் வளம் வேண்டும் அதுவும் ஜானகி அம்மா சுசிலா அம்மா மற்றும் அனைத்து பாடகர்கள் முன்னே பாடவேண்டும் என்றால் மன தைரியம் வேண்டும் அவை யெல்லாம் உன்னிடத்தில் இருக்கிறது வாழ்க சுந்தரி. இவன். எஸ். ராவ் வசந்மெலோடிஸ்.
ஜானகி அம்மாவின் குரலில இருக்கும் இனிமையைவிட இந்த குழந்தையின் குரல் இனிமையாக ஒலிக்கிறது. அருமையான இசையமைப்பு.
One of the favourite songs of mine. I can listen to this song any number of times. Beautiful song.
அன்புத் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைமகிழசியுடன் ஒவ்வொரு வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கேடடு மகிழ்வோம். ஜ. நன்றி மகிழ்வோம்உங😢😢
What a gathering of legendary vocal singers ! This small girl is surely fantastic with a rich voice.
Very nice to hear. ! Blessings and best wishes.
இப்பாடல்லை எத்தனை முறை கேட்டாலும் நம்மனதை ஈர்க்கச் செய்யும் மதிமயங்கச் செய்யும் பாடல் வரிகள் அருமை இனிமை கேட்க கேட்க இனிமையிலும் இனிமை ❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் கடினமான சேலஞ்சான இந்த இனிய பாடலை மிகவும் சாதாரணமாக பாடிய மகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
எல்லா திறமைகளும் இருக்கும் அரங்கில் அசத்தி விட்டாய் தாயீ .. வாழ்த்துக்கள்...🎉
Beautiful voice of this girl is really pleasant to hear. P susheela , s Jadaki are expressing their appreciation sitting as audience. Great.!!❤❤
Two great original singers are listening , vow !
அருமை அருமை அப்படியே +றிஜினல் பாட்டு. வாழ்த்துக்கள்.
எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு. இனிய குரல். அழகான வரிகள். ஆற்புதமான இசையயமைப்பு. திரு ராஜேஸ் வைத்தியா அவர்களின் அசத்தலான வீணா கானம்.
Both singer and the musician performance mind-blowing.the essence and the feelings are brought lovely.Hats off 👍🙏
GM ##eat
ரா.வைத்யா அவர்களின் வாசிப்பு அபாரம். ஆனால் அவரை பார்த்தால் கவனம் சிதறிவிடும்
@@mmohan30008888888
@@mmohan3000
Ub loop
நாலு வரி ல!!!! மகாபாரதம்..யாராலும் சுருக்கிச் சொல்ல முடியாத இதிகாசம் ...அதனால்தான் அவர் கவியரசர்❤❤❤❤🎉🎉🎉
காலம் கடந்து செல்லும் ஆனால் இந்த கலைபொக்கிஷம் என்றும் நம்மோடு
சிறுவயது முதல் ஆழ் மனதில் பதிந்து விட்டது இப்பாடல் இன்று வரை என்னுள் பிரியமான பாடல் வரிகள். குரல் வளம் அருமை இனிமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் மனதை உருக்கும் பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤
பாடலை இப்பொழுது கேட்கும் பொழுது என்னை அறியாமல் கண்ணீர் ஆறெனப் பெருகுகிறது...
பாடலை வாழ்த்துவதா...
பாடியவரை வாழ்த்துவதா...
இசையை வாழ்த்துவதா...
ஒன்றும் புரியவில்லை...
அனைவரையும் வாழ்த்துகிறேன்
வாழ்க வளமுடன்
வாழிய பல்லாண்டு
❤❤❤❤❤❤
ஒரு legend-ன் பாடலை அந்த legend-ன் முன்னாலேயே பிழையேதுமின்றிப் பாட, தனித்துவமான தன்னம்பிக்கையும் நல்ல பயிற்சியும் தேவை. அதிலும் audience வரிசையில், ஜானகி, வாணி ஜெயராம், பாலமுரளிகிருஷ்ணா போன்ற இசைக்கலைஞர்களின் கூட்டமே அமர்ந்திருக்க, இனிமையான குரலில் அருமையாகப் பாடியுள்ளார் சுந்தரி அவர்கள். பாராட்டுகள். அவர் மேன்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள்!
கலைஞனுடைய வெற்றி யை தன்னுடைய வெற்றி யாக ரசிகன் நினைக் கும்போது தான் கலை வெற்றி அடைகிறது. சுந்தரி keep it up.
வாழ்த்துக்கள்! மகளே! பால முரளி அய்யா! P.b. ஶ்ரீனி வாஸ் அய்யா! சுசீலா அம்மா! ஜானகி அம்மா! வாணி அம்மா! இவர்கள் முன் பாட வரம் வாங்கி இருக்க வேண்டும்! நீ பாக்யவதி! நீடுழி வாழ்க!
மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் இந்த பாடல்களை கேட்டு விட்டால் நிம்மதி கிடைக்கும்.
தான் பாடிய பாடலை மற்றொருவர் பாடும்போது அதை பார்த்து புன்முறுவலுடன் ரசிப்பதே தனி ரசனை.
No one cannot and should not forget that this particular song was composed by not only mellisai mannar MSV. There was another mellisai mannar shri TKR. Mellisai mannargal jointly composed this song. All the accompaniments(veena, shennai etc ) were excellent. Rendition of the song by the evergreen P.Susheela was simply amazing.
சூப்பர் சூப்பர் சூப்பர். குரல். சிறப்பு. சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔🤔🤔🤔👌
P. Susheela, S. Janaki and Vani Jayaram...all three divine singers in one place! What extraordinary talents and achievements! How to sing in front of them? It's like seeing God and being tongue-tied! Anyway kudos to Sundari!
What a soul filling voice madam.May God bless you.Keep rocking.
@@RameshBabu-lb2ob a
@@RameshBabu-lb2ob ..
@@radhakrishnanvenkatraman7535 good👍🙏👌
@@RameshBabu-lb2ob
.
M
எனக்கு மிகவும் பிடித்த இசை அரசியின் இனிய பாடல் பாடிய சகோதரி சுந்தரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் அதுவும் மூன்று அரசிகளின் முன்னாலே என் அன்புக்கு இனிய கான கோகிலா அருளாலே பாடப்பெற்ற இனிய பாடல் அம்மா நீங்க பிறந்த இந்த பொண்ணு நாட்டில் நீங்கள் வாழ்கின்ற இந்த காலத்தில் வாழ எனக்கு இறைவன் வாய்ப்பளித்து என்பதை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன்
மனதில் இருந்தும்.. வார்த்தைகள் இல்லை ஏன் தோழி???❤❤❤
திரிபுர சுந்தரி அவ்வளவு அழகாக பாடியிருக்கிறார். வாழ்த்துக்கள் மா.
Fantastic, excellent hamming, wonderful voice. Background music superb, specialy the Mahara veenai. Well done .Sundari is an asset to the tamil community.
பாடலும் இசையும் எங்கே அழைத்துச் சென்றது.நன்றி. 🙏❤
evergreen song from my young age. congratulations to sister sundari who sang this song as such as smt. susila.
அருமை அருமை நல்ல குரல் வளம் அருமையா பாடினீர்கள் வாழ்த்துக்கள் 👍🏿
காலத்தால் அழியாத பாட்டு அருமையை பாடியுள்ளார்
மயக்கம் தரும் பாடல்.
இனிமையான குரல்.
மனதை வருடும் இசை.
மிக மிக அருமை
Wonderful Composing by Msv sir Kannadasan Sir and Suseella Mam voice very nice The Great Legends of Indian Film Industry... Singer Sundari voice Rajesh Vadiya Sir Veena and Orchestra team work very super ❤️
E
Truly pa what is amazing voice
ஆன்மாவின் ராகத்தை பிரதிபலிக்கும் அழகான பாடல்...👩❤️💋👨 அருமை!
பாராட்ட வார்த்தைகள் இல்லை! மிகச் சிறந்த குரல் வளம், இனிய இசை நயம்!
Young girl justified.P.S Amma's Voice.is No Comparison.Her.voice is.challenging to every one.👌👏
Excellent singing 🥰
அருமையான விளக்கம் மற்றும் கருத்துக்கள் ❤❤ மனதின் ஆழத்தை தொடும் சங்கீதம் 😇😇 மிக்க நன்றி Dr. நாராயணன் Sir.. 🙏🙏🙏
அற்ப்புத குரல் ஸ்ரீசரஸ்வதி அருள் கிடைக்க வாழ்த்துக்கள்
அற்பு த வரிகள்..இனிய இசை மனதை மயக்கும் இந்த பாடகியின் குரல்...அனைத்தும் ..இனிமை..❤
காலத்தினால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று. சுந்தரியின்குரள்வளம் அருமை. க. சீனிவாசன். சென்னை.
என்ன குரல். 👍👍👍 அருமை அருமை 👍
Super song sung by legendary singer P.Suseela amma is sung by this young artist very beautifully. May God bless her!
மறக்கமுடியாத இந்த பாடல் ரசிகர்கள் மனதில் ஏதோ இனம் புரியாத ஓர் உணர்வை
ஏற்படுத்துகிறது .
என்னால ஆயிரம் லைக் கொடுக்க முடிஞ்சா கொடுப்பேன் ஆனால் என்னால முடியாது இந்த பாடலுக்கு என் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன் என்னால் அது மட்டும் தான் முடியும் ஆத்தா உன் சேல😢😢😢
மேடம், உங்களை போல் இசை ஞானம் உள்ளவர்கள் ஒரு லைக் செய்தால் போதும், அது ஆயிரத்துக்கு சமம், இந்த பாடலை வீணை எனும் குரலோடு பிறந்த கலைவாணி சுசீலாம்மா அவர்களுக்கு நாம் எல்லோரும் அடிமைகள்தான், இதை சொல்வதால் அவமானமில்லை, அவருடைய திறமைக்கு நாம் தரும் சிறிய பரிசு அவ்வளவுதான், இந்த பாடலை கேட்பவர் யாராக இருந்தாலும் சோகம் கலந்த ஆனந்த கண்ணீர் வரும், பாக்கியலட்சுமி என்ற திரைப்படத்தில், சௌகார் ஜானகியம்மா அவர்கள் எந்த சுகத்தையும் கானத ஒரு இளம் விதவை, அவர்களின் ஏக்கத்தை, அந்த காட்சியில் சொல்லும் விதம் எந்த விரசமும் இல்லாத சொல்ல வைத்திருப்பார் இறைகவிஞர் கண்ணதாசன் அந்த வரிகளை எந்த நிலையிலும் இரசிக்க வைத்திருப்பார், இதற்க்கெல்லாம் மகுடம் சூட்டியிருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள், எப்படிதான் இசையை கம்போஸ் செய்தார்கள் என்பது பிரமிப்பாக உள்ளது, இப்பாடலை இரசித்த நல இதயங்களுக்கு நன்றி.
I can't express my feelings also ❤
0p8
.
6:11 6:11 @@amuthaDasan
இந்த பாடலில்தான் நீங்கள் கையசைத்து பாடியிருக்கிறீர்கள். சூப்பர் ஹிட் சிங்கர் சார் நீங்கள்❤
அற்புதமாக பாடிய சகோதரி சுந்தரிக்கும்,வீணையில் அசத்திய சகோதரர் ராஜேக்கும் பாராட்டும்,வாழ்த்துக்களும்.
மனதை இதமாய் வருடி கொடுக்கும் பாடல்
இத்தனை நாள் எங்கம்மா இருதிங்க. எங்கே பழைய பாடல்கள் கேட்காமல் போய்விடுமோ என்று பயந்து இருந்தேன். இவர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என்று சொல்லி ⚘👍👉
Km i
Super and melody voice
மிக அருமையான குரல் நல்ல உச்சரிப்பு .இவரது வேறு பாடல்களையும் கேட்க அவா.👏👏🌺🌺
👍
Very nice
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்களில் இது தான் முதல் இடம்
Beautifully sang the best song with Rajesh Vaidya's Veena Isai.
பாசுரம் இசையில் , மனம் ,ஊன் உருகுகிறது❤❤❤
சுசிலா அம்மாவின் பாடலை அவர் முன்னிலையில் சிறப்புடன் பாடி பெருமை சேர்த்திட்ட இந்த பாடகரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.... அருமை... அருமை....
இரண்டு துருவங்கள் அருகருகே
Arumai arumayilum arumai
சுசிலா அம்மா அவர்கள் குரல் அப்படியே உள்ளது. வாழ்க பல்லாண்டு சகோதரி. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அருமையான குரல்வளம்.வாழ்க வளமுடன்.
இப்போதெல்லாம் டிராக் சிஸ்டத்தில் பாடுகிறார்கள். அப்போதெல்லாம் ஒரு குழுவாக பாடினார்கள். மேடையில் பாடுவது ஒரு தனி திறமை தான்💐
உலகில் நம் தமிழ்மொழிக்கு ஈடு இணை ஏதுமில்லை.அது போல இயல் இசை நாடகம் உலகிலேயே இசைக்கும் புகழ் நம் தமிழகத்திற்கே உரியது.
பாடகி மிக அருமையாக பாடுகின்றார். இசை கலைஞர்கள் அருமையாக இசை அமைத்துள்ளனர்.
A lovely song with melody voice. Witnessed by the Three Great legends Amma janaki P Suseelamma and Amma Vani Jayaram a pleasant presence in one row. A Rich look for this performance. Bye have a nice day.
தம்பி. தங்களுக்கு அருமையான குரல் வளம் கொடுத்த இறைவனுக்கு நன்றி. அவனருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக் கட்டும்.
இந்த பாடலை பாடிய சுந்தரி அவர்களுக்கும் ராஜேஷ் வைத்திய அவர்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏
காலத்தால் அழியாத பாடல்
TV
Meendum susila ammavai parthadaipol irukkirathu vazga valamudan
தமிழால் நமக்கு பெருமை நம்மால் தமிழுக்கு வளமை...வாழ்க இசைத்தமிழ்..!
Excellent singing. Great future awaits. Best of luck.
“செந்தமிழ் தேன்மொழியாள்!”-இந்த பாடலை ,எழுதிய கவியரசு கண்ணதாசனைப்பாராட்டுவதா?, பின்னணி பாடிய டி.ஆர்.மகாலிங்கத்தை பாராட்டுவதா? , திருச்சி லோகநாதன் மகன் முரளியைப்பாராட்டுவதா? அற்புதம்,ஆனந்தம்,எனக்கு அளவற்ற மகிழ்ச்சி !!
அற்புதமான குரல் வளம் .நல்ல வீணை பக்க வாத்தியம்
வீணை இசை
எப்படியோ அப்படியே
நல்ல பாடல் அருமையாக பாடுகிறார்கள், வாழ்த்துக்கள்