Journalist Mani Fiery Interview about Fengal Cyclone | MK Stalin | EPS | Ramadoss | Sathanoor Dam

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 316

  • @panneerselvamramachandran5121
    @panneerselvamramachandran5121 7 днів тому +22

    திரு. மணி அவர்கள் இப்போது நேர்மையாகவும் அர்தமகவும் பேசினார் அருமை உண்மையான உணர்வுடன் கருத்துக்கள். வாழ்க

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 8 днів тому +28

    மணி சார், உங்களின் குடும்பத்தையும், உங்களையும் மனம் போன போக்கில் கீழ்த்தரமான புத்தியோடு இந்த மாதிரி பேட்டிகளால் ,தி மு க வின் ஊடக பணியாளர்கள் விமர்சனம் என்ற பெயரில் பதிவு செய்து தங்களின் நர புத்தியை காட்டிக்கொள்கிறார்களே,அப்படி இருந்தாலும், உங்களின் நேர்மையான பத்திரிகை தர்மத்தை நிலை நாட்டி,பணிபுரிந்து வருவதற்கு, எங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள் 🙏. உண்மையான கள நிலவரம் குறித்தும் தாங்கள் கூறுவது 100%உண்மையே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி வரக்கூடாது என்பதற்காக தி மு க விற்கு வாக்களித்ததை இவர்களுக்கு நற்சான்று கொடுத்ததாக எடுத்துக் கொண்டு நடந்து கொள்வது முற்றிலும் தவறு.தி மு க வின் தலைமையிலான கூட்டணி வரும் சட்ட மன்ற தேர்தலில் எதிர் கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாது.இதுதான் நேர்மையான, உண்மையான கள நிலவரம்.காரணங்கள் பல, உள்ளன அவற்றில் சில, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, விண்ணை முட்டும் அளவுக்கு அதிகமான விலைவாசி உயர்வு, போதைப்பொருள் சரளமாகப் புழக்கம் காரணமாக இளைஞர் சமுதாயம் கெட்டு குட்டிச் சுவராக போய் கொண்டு இருப்பது, தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி திட்டம் நிறுத்தம், பணிபுரியும் மகளிருக்கான வாகனம் வாங்கிட மானியம் நிறுத்தம், விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு,என பொதுமக்கள் கடுமையாக கோபத்தில் இருக்கிறார்கள்.

  • @SelvaLakshmi-v7b
    @SelvaLakshmi-v7b 8 днів тому +39

    மணி சார் நீங்கள் ஒருவர் தான் சரியான பத்திரிகையாளர் உங்கள் வார்த்தை கோர்வை எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @sridharmha1917
    @sridharmha1917 8 днів тому +88

    இப்போது மணி அருமையாக பேசியிருக்கிறார்

  • @ponrajponraj139
    @ponrajponraj139 7 днів тому +21

    தமிழ்நாட்டு முதலமைச்சர் இருந்தாலும் மக்கள் நாங்கள் மதிப்பதே இல்லை மு க ஸ்டாலின்!

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 7 днів тому +17

    உதயநிதியை புரோமட் செய்வதில் தான் அரசு நிர்வாகம் உள்ளது திமுக நிர்வாகம் செயலிழந்து விட்டது

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 8 днів тому +49

    பத்து சென்டிமீட்டர் மழைக்கே சென்னை நாரி போய் விட்டது அதை பற்றி கொஞ்சம் பேசுங்கள் அந்த 4,000 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டிய தை பற்றி பேசுங்கள்

    • @ramsviews5169
      @ramsviews5169 8 днів тому

      Yow 10000 crore selavu pangalam admk periodslla Ali vidu😂😂

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 8 днів тому

      @@ramsviews5169 ipaa nadukkaratha sollu nai dei gommala nera vantha ippa ennada nadukkuthu sunnila kolpperinu pesara inga malivaitha eadam vaithu paru nan ellavelaiyum seichainu nera vaithu solli paru appurma theriyum engada jalra podra evaida ni

    • @sivajica..2364
      @sivajica..2364 6 днів тому

      என்ன பேசுறது அதான் நாரி போய்விட்டது என்று உங்களுக்கே தெரியும் போது....!

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 8 днів тому +25

    பதவி வரும்போது பணிவு வரவேண்டும்.ஆணவம் அழித்துவிடும் .

  • @saigleam
    @saigleam 7 днів тому +11

    He is the only journalist who always speaks unbiased. ❤

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 8 днів тому +50

    காமராஜர ஒழித்தார்கள், அந்த சாபம், அனுபவித்தே ஆக வேண்டும்.

    • @kasiraman.j
      @kasiraman.j 7 днів тому +1

      அருமையான பதிவு

    • @emmanuelarunkumar91
      @emmanuelarunkumar91 6 днів тому +1

      Why Kamaraj Ayya given fresh water sea Idukki to Kerala and taken Nagercoil from Kerala. Answer it.

    • @kasiraman.j
      @kasiraman.j 6 днів тому

      @@emmanuelarunkumar91 actually he gave palghat only to get kanyakymaru..not idukki

    • @emmanuelarunkumar91
      @emmanuelarunkumar91 5 днів тому

      @@kasiraman.j No. How Malayali Majority Palghat can kept by us. Why Tamil Majority Idukki given to Kerala...

  • @anuputra
    @anuputra 8 днів тому +12

    இப்போது தான் மணி அருமையாக பேசியிருக்கிறார்....

  • @narayananmohan342
    @narayananmohan342 7 днів тому +6

    கண்ணதாசனைப் போன்று மிக தைரியமான விமர்சனம்... நன்றி மணி....

  • @Karthees831
    @Karthees831 8 днів тому +11

    அதிகாரிகளுக்கு அறிவு இருப்பதை விட, ஆல்பவனுக்கு அறிவு இருக்கணும்

  • @GopinathArjunan-qz1is
    @GopinathArjunan-qz1is 8 днів тому +13

    Superb Mani sir 🎉🎉🎉🎉🎉

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 8 днів тому +10

    பொறுப்பு உணராத முதல்வர். முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? He is wate.

  • @ponnuvel-td1zg
    @ponnuvel-td1zg 7 днів тому +12

    ஆட்சி ஆளுகிறவன் யோக்கியனா இருந்தால் வேலை செய்கிறவன் யோக்கியனா இருப்பான் ஆனால்?

  • @ochathevarramathevan-uf1lr
    @ochathevarramathevan-uf1lr 8 днів тому +16

    தற்போதுதான் திரு. மணி அவர்கள் ஒரு நடுநிலை பத்திரிகை யாக செயல்படுகிறர்.சார் அப்படியே தொடந்து 4 வது தூணாக செயல்படுங்கள்.

    • @MuralidharanC-u3p
      @MuralidharanC-u3p 7 днів тому

      கவலைப்பட வேண்டாம் விரைவில் அவர் அடிக்கப் போகும் " U turn " ஜ காணலாம்.

  • @ezhilaruvi6594
    @ezhilaruvi6594 8 днів тому +15

    சார் நான் எப்போதுமே யூடியூப் ல உங்க பேட்டி மட்டும் தான் பார்க்கிறேன்

  • @ArunKumar-bu1kv
    @ArunKumar-bu1kv 8 днів тому +109

    நடுநிலையான பத்திரிகையாளர் மணி அவர்களுடைய நேர்காணல் ஆளும் கட்சியினரின் முகத்திரை கிழிந்து கொண்டு இருக்கிறது

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 8 днів тому +9

      New year and Pongal bonus yet to receive😅

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l 8 днів тому

      நடுநிலை எதுல?
      இது என்ன சினிமா ..ஸ்டன்ட் சீன் என்று நினைச்சாரா?
      இந்திய வானிலை மய்யம் புயல்பற்றி சொன்னது நடந்ததா?
      சென்னைக்கு ரெட் அலர்ட் விட்டு ஏன் திரும்ப வாங்கினாங்க?
      கோவைக்கு எச்சரிக்கை விட்டார்களே ..எப்படி?
      திருவண்ணாமலை மாவட்டம் பற்றி ரெட் அலர்ட் விட்டாங்களா?
      புயல் நகராம நிற்குதுன்னாங்க..அதன் ஆக்ரோஷம் இல்லாம வலுவிழந்து விட்டதுன்னு சொன்னாங்களா இல்லையா?
      துங்கிப்போன புயல் மறுபடி சீற்றம் எடுத்துதா இல்லாயா?.இயற்கை என்ன மனுஷனா..இல்லை இயந்திரமா?
      உங்க வாய்க்கு வந்த மாதிரி நடந்துக்க?
      படுச்ச அனுபவம் உள்ள இவரைப்போன்ற பத்திரிக்கையாளர் விவேகத்தை இழந்து பேசுவது வெட்கக்கேடு

    • @ramsviews5169
      @ramsviews5169 8 днів тому +3

      Notran kasu vangitu koovuran😂😂

    • @natarajreddy5505
      @natarajreddy5505 8 днів тому +2

      Dmkreal face now people are
      Seeing,this is dravida மாடல்
      Vijay in a hall in Chennai gives
      Packets,why he didn't even went for vikkaravandi ,villuppuram
      Just show off cine actor

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 8 днів тому +1

      THOODA YAARU NADU NILAI...MR SWEET BOX MANI ..HAHAHAHAHAHAH, IDHAI ANDHA AALA NAMBA MAATEREH..HAHA!
      KAASU KODUTHU ADHUVUM SWEET BOX VACHI KODUTHA PODHUM ENNA VENUM NAALUM PESSUVAAN THIS LOWSY MOUTH GUY!
      GOVERNMENT ARE BUSY WITH FLOOD AND SAVING THE PEOPLE...SANGIS, SANGHI KAI KOOLIS, MANGAASIS ...YOU WILL GET PAID FOR THE DEFAMATION TALKS !

  • @selvarajramasamy5542
    @selvarajramasamy5542 8 днів тому +17

    எவ்வளவு பணம் மத்திய அரசு கொடுத்தாலும் இவர்கள்அதை ஒழுங்காக செலவு செய்ய மாட்பார்கள்

  • @ENagaraj-xo6eu
    @ENagaraj-xo6eu 7 днів тому +7

    மிக அருமையான பேச்சி மணிசார்

  • @venkateswarlutv2409
    @venkateswarlutv2409 7 днів тому +5

    திரு.மணி அவர்களே நேர்மையாக பேசும் தாங்களுக்கு நன்றி நன்றி நன்றி.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 8 днів тому +49

    சந்தி சிரிக்கும் தி மு க வை சொம்படித்த மணியார் கழுவி ஊற்றுகிறார். நம்பலாமா ? 😂😂😂😂

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 8 днів тому

      New year and Pongal bonus yet to receive😂

    • @Hijklm
      @Hijklm 8 днів тому +2

      நம்பிதான் ஆகவேண்டும் ஸடாலின் உதயநிதிஜட்டிய. கழட்ட முடியுமா?

    • @ramsviews5169
      @ramsviews5169 8 днів тому

      Kasu vangirkaru admkla😂😂

  • @SenthilSenthil-ep9ee
    @SenthilSenthil-ep9ee 7 днів тому +5

    நீங்கள்,ராவணா வலைஓலி,நேதாஜி ஐயா, போன்ற சிலரால் மட்டும் தான் உண்மை மக்களிடம் சென்று மாற்றம் உருவாகும்

  • @rsmurugesan8102
    @rsmurugesan8102 7 днів тому +4

    மணி சார் நீங்கள் இப்போதாவது திராவிட மாடல் பற்றி அறிந்ததை வரவேற்கிறேன்.

  • @ramachandrankavita5180
    @ramachandrankavita5180 7 днів тому +2

    மணி அவர்களே, சமீப காலமாக சரியான பாதையில் செல்கிறீர்கள். மாநில தேர்தல் முடியும் வரை இந்த உங்களின் மன உறுதி தொடர்ந்து இருக்க செய்ய இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @pattabiraman54
    @pattabiraman54 7 днів тому +2

    மணி அவர்கள் தற்போது உண்மையை பேசுகிறார். நன்றி

  • @ssugumar338
    @ssugumar338 8 днів тому +3

    ஈரோடு இடைதேர்தலில் திராவிட மாடல் அமைச்சரவை செயல்ப்பட்டதுபோல் மழைகாலங்களில் வேலை செய்யவில்லை என்பதை மக்கள் உணர்ந்தால் சரி மணி அவர்களின் விளக்கம் அருமை

  • @VENKATARAMANANR
    @VENKATARAMANANR 8 днів тому +8

    2000 ஆயிரம்கோடி சுருட்டுவதற்கு போதும் என்றிருக்கும். மக்களுக்காகவா அவங்க கேட்டாங்க, இல்லை. அவங்களுக்கு தேவைப்பட்டதை அவங்க கேக்கராங்க. உங்களுக்கென்ன ?

  • @SivaKumar-hm9vp
    @SivaKumar-hm9vp 7 днів тому +2

    Super sir 👌👌👌👌👌

  • @RaviKumari-d8z
    @RaviKumari-d8z 7 днів тому +1

    Supper.sir

  • @muruganc249
    @muruganc249 8 днів тому +4

    நடு நிலை மணி சார் இப்போது தி மு க எதிர்ப்பு தான் பேட்டியில் வெளியே வருகிறது .....

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 7 днів тому +2

    Yes yes yes...Just was waiting which presser is going to tell this "Stalin govts does not give same priority to other districts ...Only chennai is in their list of top priority place" .... Are other citizens vote secondary for state govt

  • @lakshmipathyk2909
    @lakshmipathyk2909 8 днів тому +3

    Tamilnadu ku oru Saba kedu c.m Stalin.tq.

  • @kannanramasamy1296
    @kannanramasamy1296 8 днів тому +3

    Realistic.

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 7 днів тому +1

    petthuraj Birthday 🎂 vs fengal cyclone...ethu mukiyam..😊

  • @tamizhselvan9646
    @tamizhselvan9646 6 днів тому +1

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அரசு...😂

  • @ponnusamyramesh7869
    @ponnusamyramesh7869 8 днів тому +6

    Eps great

  • @chandrasekarramachandran5235
    @chandrasekarramachandran5235 8 днів тому +3

    தத்திகளுக்கு ஓட்டு போடாதீங்கடா ன்னு சொன்னா கேட்டாதான

  • @AnandSharma-mt8yq
    @AnandSharma-mt8yq 7 днів тому +2

    👍👍👍👍👍

  • @srimahimahi
    @srimahimahi 6 днів тому

    மணி சார் சூப்பர்
    சார் 👍🏼👍🏼👍🏼

  • @haveagreatdaytoall152
    @haveagreatdaytoall152 8 днів тому +3

    Thambi kelvi super... 👌 I ☑ out

  • @haveagreatdaytoall152
    @haveagreatdaytoall152 8 днів тому +11

    Ponnmudi meethu seru vari erintharkol makkal 👌👌👌

  • @nirmalaam735
    @nirmalaam735 8 днів тому +2

    ❤❤❤

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 7 днів тому

    வாழ்த்துக்கள் மணி அண்ணா

  • @ramsrjpm796
    @ramsrjpm796 7 днів тому +6

    Stalin DMK ஆட்சியை பார்த்த பிறகு தான் அதிமுக எடப்பாடி ஆட்சியின் அருமை தமிழக மக்களுக்கு தெரிகிறது. 2026 அதிமுக ஆட்சி எடப்பாடி முதல்வர் ஆவது உறுதி.

  • @karthikks82
    @karthikks82 7 днів тому +3

    Mani kadaruvar, aanal ippo dravida modela kadara vaikirar,
    Arumai mani sir.

  • @gnanarajchandramohan6804
    @gnanarajchandramohan6804 7 днів тому +1

    இப்பலாம் நல்லா தான் பேசுவிங்க தேர்தல் அப்ப வேற வழி இல்ல நாம ..இந்த கட்சி இல்லனா அந்த கட்சிக்கு தான் ஓட்டுபோடனும்.....அப்படினு முடிப்பிங்க😂😂😂😂.....

  • @pattabiraman54
    @pattabiraman54 7 днів тому

    திருமா அவர்கள் அரசை பாராட்டுகிறாரே

  • @ravichandranns5093
    @ravichandranns5093 6 днів тому

    Super sir

  • @rajendranps3153
    @rajendranps3153 5 днів тому +1

    உதயநிதியும் அவன் அப்பனும் போட்டோ ஷூட் நடத்திட்டு இருக்காங்க

  • @nelsonrathnam3920
    @nelsonrathnam3920 7 днів тому +2

    மணி சத்தம், கை கூலி சத்தம் போல 😂😂😂

  • @Venkat-ny5kw
    @Venkat-ny5kw 6 днів тому +1

    Jalsa with nevitha 😂

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 8 днів тому +3

    I have been advocating that DMK is concentrating only on Madras .Madras alone is not Tamilnadu.

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 8 днів тому

      எனவே தான் கொங்கு நாடு வேண்டும்.சோழ நாடு ,மதுரை சங்க தமிழ் நாடு.மூதர்க பிரிப்போம். சென்னை யூனியன் பிரதேசம் ஆகட்டும்.

    • @ARUL-ep1vy
      @ARUL-ep1vy 8 днів тому

      😮​@@jayaramangovindasamy7968

  • @srimahimahi
    @srimahimahi 6 днів тому

    மணி சார் மட்டுந்த நேர்மையாக பேசுவார் சலூட் சார்

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 7 днів тому

    நாடு நல்லா இருக்கவேண்டும் என்றால் இந்த ஆட்சியை மக்கள் வெளியேற்ற வேண்டும்

  • @selvarajl3589
    @selvarajl3589 6 днів тому

    மணி சார் , தமிழகத்தில் யாரோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டால் அந்த உறுப்பினரின் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்போது இந்த அரசியல் கட்சிகள் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் ,பாராளுமன்ற உறுப்பினர்களும் எல்லோரும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிக்கு அனுப்புகிறார்கள் பணமும் 250 கோடி முதல் 300 கோடி வரை செலவுகள்‌ செய்கிறார்கள் சம்ந்தபட்ட தொகுதிக்கு ஏன் வருசத்தில் தமிழகத்தில் மூன்று மாதங்கள் தான் மழைகாலங்கள் இந்த மழைக்காலங்களில் ஆளுகின்ற அரசு ஏன் இடைத்தேர்தல் நடத்தப்படும் தொகுதிகு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்படுகிற மாவட்டங்களுக்கு ஏன் தங்கள் கட்சியில் உள்ள உறுப்பினர்களை அனுப்புவதற்கு மறுக்கிறார்கள்.

  • @anilkumaranilkumar-wf5yv
    @anilkumaranilkumar-wf5yv 6 днів тому

    மணி சார் எங்க ஊர்ல ஒரு புளிய மரம் ஒரு வீட்டு மேலே வீழ்ந்து ஒரு அதிகாரி கூட வரல

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 8 днів тому +6

    சந்தி சிரிப்பது திராவிட மாடல் மட்டும் 😂😂😂 அ
    ல்ல.... தமிழக மக்களும் வாழ்க்கையும் தான்😂😂😂😂
    திராவிட மாடல் பொன் மொழிகள்,, அவருக்கு வேலை இல்லை 😂😂 நாங்கள் எதிர் கட்சிகளை மதிப்பதில்லை ....😂😂
    தமிழக மக்களை மதிக்க மாட்டோம் 😂😂😂

  • @SathyaStudio1975
    @SathyaStudio1975 8 днів тому +4

    The worst and worst government

  • @annamalaiannamalai3114
    @annamalaiannamalai3114 7 днів тому

    💥💥💥💥💡💥💥💥🔥🔥🔥🔥

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 8 днів тому +1

    சித்தாந்தம்,
    வேதாந்தம்
    எல்லாம் கடந்து
    ஆனந்தம் மட்டும் தேவை எனில்
    🎉ஒரு முறை
    ஒரே ஒரு முறை
    அண்ணாமலை யிடம்
    ஆட்சியை கொடுத்துப் பாருங்கள்.!

  • @kgunasekaran4150
    @kgunasekaran4150 7 днів тому

    கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் எல்லாம் என்ன செய்து கொண்டுள்ளது என்று தெரியவில்லை பணமும் பதவியும் கண்ணை மூடி விட்டது பாவம் வாக்களித்த மக்கள்

  • @selvamliki6668
    @selvamliki6668 7 днів тому

    இந்த நேரத்தில் துல்கர் சல்மான் படம் பார்த்து நல்லா இருக்கு என்று கூறி உள்ளார் உதயநிதி

  • @venkatachalamchinnadurai1955
    @venkatachalamchinnadurai1955 8 днів тому +1

    Mani minded mani journalist.

  • @gunasekaransambandam6510
    @gunasekaransambandam6510 7 днів тому

    ஐயா மணி அவர்களின் யோசனை அனைத்தும் செவிடன் (ஸ்டாலின்) காதில் ஊதிய சங்கு 😢

  • @Vijai342
    @Vijai342 7 днів тому +2

    என்ன மணி நீ யா பேசுற Nambamudiyavillai

  • @baskarpavi1372
    @baskarpavi1372 8 днів тому +2

    ippu ஜெயலலிதா மேடம் புகழ கிரண்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 дні тому

    இவர் ஒருதலைப்பட்சமாக வேதான் பேசிவருகிறார்.. விகடனே விழுந்துட்டானுக இவரெல்லாம் என்ன

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge 6 днів тому

    மூத்த பத்திரிகையாளர் திரு மணிசார் அவர்கள் இந்த விடியா திமுக ஆட்சியின் அவல நிலையை மிகவும் தெளிவாக மக்களுக்கு புரிகின்ற வகையிலே எடுத்துக் கூறி வருகிறார் இதைத்தான் தமிழகத்தினுடைய முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழகத்தின் பொதுச் செயலாளர் மாண்புமிகு நாளைய முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் ஆடுகின்ற இந்த விடிய திமுக ஆட்சிக்கு சட்டமன்றத்திலும் கேள்வி கேட்கிறார் மக்கள் மன்றத்திலும் கேள்வி கேட்கிறார் பதில் சொல்ல முடியாது என்று இந்த விடியாசல சொல்கிறார் அகவே இன்று பாதிக்கப்பட்டது அவர்களுக்கு ஓட்டு போட்ட தமிழக மக்கள் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆட்சி மிக விரைவில் கலைக்கப்பட வேண்டிய ஆட்சி இதுதான் இன்று தமிழக மக்களின் மனநிலை மீண்டும் மீண்டும் புரட்சி தமிழர் எடப்பாடி ஆராய்ச்சி தமிழகத்தில் இன்று தமிழக மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர் நன்றி

  • @A-THIY2312
    @A-THIY2312 6 днів тому

    அண்ணாமலையிடம் ஆட்சியை கொடுத்துப்பாருங்கள்.

  • @vasudevan9689
    @vasudevan9689 8 днів тому +2

    Vote for Dmk.. you will get.raincoat. umbrella and qutrr

  • @venkateswarlutv2409
    @venkateswarlutv2409 7 днів тому +1

    மீடியா ஒழ்க ஒழ்க!!

  • @BALUS-g4f
    @BALUS-g4f 5 днів тому

    மணி சார பேசவிடுங்க, கேள்வி கேட்பவர் அதிகமாக பேசுகின்றார், தொய்வாக உள்ளது.

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 7 днів тому +1

    can you please taLk about PM CAR FUND..

  • @RaviKumari-d8z
    @RaviKumari-d8z 7 днів тому

    Loud.
    ER my model aadhe j triumph to madalajya telegund on the Manisha.Romantic

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 7 днів тому

    Thiruma is missing too with ex ntk members.

  • @SivaKumar-lf9vn
    @SivaKumar-lf9vn 7 днів тому

    Person incharge for dam safety will only look after dam safety,he has operated as per standing operating procedure.

  • @MrRshankarindia
    @MrRshankarindia 8 днів тому +1

    Mani sir, when r u going to be consistent??

  • @ranganathans6130
    @ranganathans6130 7 днів тому

    Save Tamil Nadu

  • @AffectionateIslandVacati-dw1zv
    @AffectionateIslandVacati-dw1zv 8 днів тому +1

    Na dmk my family vote Vijayku than ❤

    • @vijeymanaoj490
      @vijeymanaoj490 8 днів тому

      First see quality of leadership no difference

  • @A-THIY2312
    @A-THIY2312 6 днів тому

    ஆனாலும் மணி நீ மட்டும்தான் அறிவாளி மாதிரி மத்தவங்கள மட்டம் தட்டுவியே.
    ..

  • @ShanmuganathanS-d3l
    @ShanmuganathanS-d3l 8 днів тому +1

    நாதஸூக்கு எதிரான கருத்துக்களை அப்படியே அமுக்கிட்டு....
    நாதஸ் திருந்திட்டாப்லயாம்...

  • @haveagreatdaytoall152
    @haveagreatdaytoall152 8 днів тому +2

    Eps avarkol oru vivasayi enbathol stalinai mathitharu...

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 7 днів тому

    Thiruvannamalai
    Arunachaleswarar open his Netrikan
    From now onwards Dravidian model will go down.

  • @baskarpavi1372
    @baskarpavi1372 8 днів тому

    பெரும் மழை பெய்து வருகிறது peruvellam

  • @baskarpavi1372
    @baskarpavi1372 8 днів тому +1

    இந்த mani யாருக்கேனும்
    உதவி செய்ய வேண்டும்
    அப்பரும் நீ பேசவேண்டும்

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    😂😂😂😂😂ஸ்வீட் பாக்ஸ் மணியின் கதறல் அதிகமாக உள்ளது எடப்பாடி பாக்கெட் மணி இந்த மணி 😅😅😅இதே மழை வெள்ளப் புயலில் அதிமுக ஆட்சியில் சந்தி சிரித்தது ஆனால் திமுக ஆட்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வேகமாக வேலை நடக்கிறது அதுதான் உண்மை அது மக்களுக்கு தெரியும் 🎉🎉🎉🎉

  • @poomanip5402
    @poomanip5402 8 днів тому +1

    Stalin Sunni பையன் EPS real hero

  • @varadharajang5531
    @varadharajang5531 7 днів тому

    Annamalai is the only leader giving press meet

  • @parthi975
    @parthi975 7 днів тому

    First time Mr Mani speaks the truth about the ruling government? atleast think & change now.

  • @nanthakumar5268
    @nanthakumar5268 7 днів тому

    # fengal cyclone : please help to affected people

  • @thiyagarajan5590
    @thiyagarajan5590 8 днів тому

    I am anti dmk.. I like to watch Mani's Interview. He is neutral nowadays. but atlast he will cast his vote to dmk only.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 7 днів тому

    மணியாச்சி உலகம் முழுவதும் எதிர்கட்சிகள் தான் மக்களின் குரல் ஐயா ஸ்டாலின் சொல்வது இ பி எஸ் ராமதாஸை அல்ல மக்களை என்றுதான் பொருள் படும் இந்த சர்வதிகார போக்கு தி மு க வுக்கு நல்லதல்ல மணியாச்சி 😊

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 8 днів тому +4

    ஐந்து முறை எச்சரிக்கை விடப்பட்டது என துரைமுருகன் கூறியதாக செய்தி.

    • @ramsviews5169
      @ramsviews5169 8 днів тому

      Ama adu chennai ku dan sonnaga😢

  • @anandasatya483
    @anandasatya483 6 днів тому

    மழை வெள்ளம் என்று சொல்லாதீர்கள்.....
    மீன்கள் நிறைந்த
    அணைக்கட்டு வெள்ளம் என்று சொல்லுங்க...
    அணைக்கட்டு சார்ந்த நாலைந்து கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது என்று கூறும் பொதுத்துறைஅமைச்சர்
    அந்த வெள்ளம் பாண்டிச்சேரி கடலூர் எல்லாம் வழி கடல் வரைக்கும் செல்லும் என்பதை அறியாத அப்பாவியாக பேசுகிறார்..... சவுக்கு சங்கர் சொல்வது போல அதிகாரிகள் பேச்சை மாத்திரம் நம்பி அதுமட்டுமே தமிழ்நாடு என்று ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
    சில பெண்களுக்கு அரசு செலவில் உரிமைகாசு கொடுத்து விட்டால் ஓட்டு விழுந்து விடும் என்று தப்பு கணக்கு போடுகிறது திராவிட மாடல்.
    குதிரை சவாரி என்று நினைத்து கழுதை சவாரி செய்வதை சுட்டி காட்டுப வரை வழக்கு போட்டு மிரட்டுவது... தனக்குத்தானே பாராட்டியே மகிழ்வது...
    பழம்பெருச்சாளிகளை நிர்வாகம் செய்ய திறனற்று இருப்பது....
    இதெல்லாம்
    தவிர்க்கவேண்டும்.
    பிடி ஆர்..மா.சு போன்ற உழைப்பாளிகளை நம்பனால் தவறில்லை.
    டெல்லியில் மட்டுமே தலைகாட்டும் தாத்தா வயசு காரர்கள் தொகுதியில் வருவதே இல்லை என்பதால் மக்கள் வெறுக்கும் நிலை.

  • @emmanuelarunkumar91
    @emmanuelarunkumar91 6 днів тому

    Dmk doing all time best, all bharat best...Dmk the real ruler of bharat...

  • @jpkgmjp
    @jpkgmjp 7 днів тому

    எப்போதும் ஆளும் கட்சிக்கு நூறு எம்எல்ஏ வுக்குள் மட்டும் இருக்க வேண்டும் அப்போது தான் பொறுப்பான ஆட்சி நடக்கும்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 8 днів тому +2

    ரூவா200 பக்தர்கள் இங்கு பஜனை . மணி தாத்தா on 🔥🔥🔥

  • @rajslp77
    @rajslp77 7 днів тому

    Sir, எனக்கு ஒன்று புரியவில்லை. நீங்கள் யார் தவறு செய்தாலும் விமர்சனம் செய்கிறீர்கள். உங்களுக்கு யார் ஆட்சி தான் வேண்டும்.
    புதிதாக 3 பேர் தான் உள்ளனர். BJP, TVK, NTK. இதில் யார் ஆட்சி சரியா இருக்கும்.