kaala Manikandan Interview | Vijay Sethupathi எனக்கு கொடுத்த வாய்ப்பு? | Halitha shameem | Aransei

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 26

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 роки тому +10

    மணி கண்டன்
    காதலும் கடந்து
    போகும்
    எத்தனை தடவை
    பார்த்தேன் என்று
    சொல்ல முடியவில்லை
    சேது கூட நீங்க நடித்தது
    மணதை தொட்டது
    யார் இந்த பையன்
    பல பேட்டி களில்
    பார்த்தாலும்
    இப்பொழுது தான்
    நிணைவிற்கு வந்தது
    சேதுகூட யார்
    நடித்தாலும்
    சேது மட்டும் தான்
    நிணைவிற்கு வரும்
    ஆளால்
    நண்ராக நடித்து
    இருந்தீர்கள்
    மேன் மேலும் வளர
    வாழ்த்துக்கள்

  • @rajakeerthi6400
    @rajakeerthi6400 4 роки тому +27

    இரண்டொரு படங்களிலேயே அற்புதமான நடிப்புத்திறமையை வெளிக்காட்டிய நடிகன்.
    தமிழ் சினிமாவில் நெடுநாட்களுக்குப்பின்பான அழகன்.
    வாழ்த்துகள் சகோதரா!

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 роки тому +10

    வளர்ந்த குழந்தை மணிகண்டன். நல்ல வளர்ப்பு. பெற்றோர் வணங்க தக்கவர்கள்

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 роки тому +7

    எவ்வளவு பணிவு தன்னடக்கம். சகலகலா வல்லவன். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @smileinurhand
    @smileinurhand 3 роки тому +9

    எழுத்தாளர்கள் மதிக்கப்படல் அவசியம். சிறப்பான நிகழ்வு. மகிழ்ச்சி

  • @thusithusika8119
    @thusithusika8119 3 роки тому +9

    Mani anna your acting very very super. I am biggest fan of you

  • @kannank5404
    @kannank5404 3 роки тому +9

    எழுத்தாளன் எப்போதும் எதார்த்தமாகவும்...
    நான் என்கிற அகங்காரவும் இல்லாமல் தான் இருப்பார்கள்...

  • @pavipavi6522
    @pavipavi6522 2 роки тому +1

    Manikandan 🖤

  • @archanavinoth6770
    @archanavinoth6770 4 роки тому +14

    Thozhar Pa. Ranjith pathi keka vanthavanga like panuga

  • @brammanayagam7737
    @brammanayagam7737 3 роки тому +6

    This man will reach high

  • @radhikakollarikkal4889
    @radhikakollarikkal4889 4 роки тому +7

    Mani......Lenin........superrrr ppaaa.......

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 роки тому +3

    வாழ்க வளமுடன் சகோதரா

  • @shashajothi5219
    @shashajothi5219 3 роки тому +4

    ❤️ மணி 🔥

  • @anjukarikan7293
    @anjukarikan7293 3 роки тому +3

    He was Awesome in the role of Rajakanna🥰

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 3 роки тому +3

    Interview Editing Superb!!!!!

  • @aaradharini7884
    @aaradharini7884 3 роки тому +5

    Lover boy 😍😍😍😍

  • @sakyaprabu
    @sakyaprabu 4 роки тому +8

    சூப்பர் தோழர் நல்ல நடிகர்

  • @devr266
    @devr266 3 роки тому +3

    Good interview..

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 4 роки тому +7

    Deva baskar really u are doing ur job amazingly. One the best anchor I came across in UA-cam channel.U are having very good future all the best. Don't give up ur attitude.

  • @deerandeeran9529
    @deerandeeran9529 4 роки тому +4

    Super brother 💪👊

  • @harishkannan8032
    @harishkannan8032 3 роки тому +1

    Super interview nanba

  • @johnoyster1115
    @johnoyster1115 4 роки тому +1

    Super

  • @manzoorali8535
    @manzoorali8535 4 роки тому +2

    நெறியாளர் பல்லு வலியா........

    • @meenakshisundaram5713
      @meenakshisundaram5713 3 роки тому +1

      Mani kandanukku manli lookum mesmerized voice irrukku.valthukkal.

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN 4 роки тому +2

    ரஜினிகாந்தின் ரன வேட்டை ஆரம்பம்....