Це відео не доступне.
Перепрошуємо.

பாஜக, நாம் தமிழர், பொருந்தா கூட்டணிக்கு முயலும் அரசியல் விமர்சகர் RD--SSN SURVEY

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • Edited by YouCut:app.youcut.net/BestEditor

КОМЕНТАРІ • 90

  • @Ponirulappasamy
    @Ponirulappasamy Місяць тому +4

    Wel said Sir

  • @srinivasanv4176
    @srinivasanv4176 Місяць тому +1

    Sir. I watch all your program and impressed

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Місяць тому +4

    இதெல்லாம் நடக்காது sir. சீமான் வெறு சித்தாந்தம். பிஜேபி உடன் வர மாட்டார்.

  • @Velumani785
    @Velumani785 Місяць тому +2

    நடைமுறைக்கு பொருந்தாத முயற்சி .

  • @sociofreaker3475
    @sociofreaker3475 Місяць тому +4

    I think he's just opening options for BJP.
    ADMK is willing to ally with NTK but not BJP, what a joke 😂

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Місяць тому +5

    சீமான் வாக்கு இறங்கும் என்று எதிர்பார்த்தனர் நடக்கவில்லை அடுத்து பிரிவினை வாதி சொல்லி வாக்கை அடுத்த தேர்தலில் ஏற்றிவிடுவார்கள்

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 Місяць тому +1

    RD Nadar support seeman Nadar

  • @user-js6gk8bj8b
    @user-js6gk8bj8b Місяць тому +3

    எதார்த்தத்தை pesanum.
    யாரு மேலையும் தனி மனித வெறுப்பு இருக்க கூடாது..
    பாவம் அந்தாளு..

  • @TamilanTN44
    @TamilanTN44 Місяць тому +3

    Rd broker

  • @MrMjayaps
    @MrMjayaps Місяць тому +3

    ரவீந்திரன் துரைசாமி பிஜேபி சப்போர்ட்டர்

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 Місяць тому

      திரு ரவீந்திரன் துரைசாமி அவர்கள் பிஜேபியா. தமிழ் நாட்டில் உள்ள தேசிய கட்சிகள் இருக்கும் அனைவரும் இல கணேசன் ஹெச் ராஜா உட்பட அனைவரும் திமுகவின் பீ டீம்.‌ திரு ரவீந்திரன் துரைசாமி அவர்கள் நிதிஷ் குமாரை அசிங்கப் படுத்துகிறார். நிதிஷ் குமார் பிற்படுத்தப்பட்ட மக்களின் தனித் தலைவர் லோஹியா வழி வந்தவர். ஜெபி இயக்கத்தில் அர்ப்பணித்தவர். நிதிஷ் குமார் அப்பழுக்கற்ற அரசியல்வாதி. சீமான. நிதிஷ் குமார் சீமான் போல் ராஜீவ் மீது வன்மம் கக்கி ஆரியம் பிராமணர் வெறுப்பில் அரசியல் செய்து அந்நிய நாட்டு அமெரிக்க ஆங்கிலிகன் ஈவாஞ்சலிஸ்டுகள் கைக்கூலிகளை ஆதரித்து பிரபலமானவர் அல்ல
      தேசிய கட்சிகள் கிராமங்களில் இந்தியா ஹிந்து என்று சொல்லி கட்சியை வளர்க்க முடியாது. கிராம இளைஞர் மத்தியில் தேசியம் மற்றும் சுய தொழில் சார்பு தன்னம்பிக்கை வளர்க்காமல் ஹிந்துத்வா ஆதரவு இல்லை எதிர்ப்பு என்ற பெயரில் வெறுப்பு பரப்பினால் தேசியம் வளருமா
      இது போல் காங்கிரஸ் பாஜக தேசியம் சுயசார்பு தன்னம்பிக்கை வளர்க்காமல் திராவிட வெறுப்பு மோடி வெறுப்பு மற்றும் யார் கூட்டணிக்கு வருகிறார்கள் என்று தேடிக் கொண்டு போனால் ஏற்கனவே பாஜக காங்கிரஸ் கையாலாகாதனத்தால் வெறுப்புற்ற மக்கள் அஇஅதிமுகவுக்கு மாறுவார்கள்
      பாஜகவுக்கு இருக்கும் 10% அண்ணாமலை கொடுத்த நம்பிக்கை. இதுபோல் பேசினால் அஇஅதிமுகவுக்கு இப்போது இருக்கும் 16% உடன் 6-10% அஇஅதிமுகவுக்குப் போகும். அப்படி போனாலும் திமுக தான் Default ஆக வெற்றி பெறும்.‌அஇஅதிமுக+ சீமான் சேர்ந்தாலும் நடுநிலை ஓட்டு திரும்பவும் பாஜகவுக்கும் அஇஅதிமுகவில் 50% திமுகவுக்கும் விழும். இது தான் யதார்த்தம். காங்கிரஸ் பாஜக தமிழ் நாட்டில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் தேசியத்தையும் குழி தோண்டி புதைக்காமல் விட மாட்டார்கள் போல் இருக்கிறது

    • @MrMjayaps
      @MrMjayaps Місяць тому

      ​@@ramachandranguruswamyiyer5712Fantastic explanation

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 Місяць тому

      @@MrMjayaps Thank you Sir

  • @vijayasagar1687
    @vijayasagar1687 Місяць тому +1

    🙏

  • @GopiIndianRailway
    @GopiIndianRailway Місяць тому +4

    சில வாய்கள் NTK போனா சட்டமன்றதில் எடுத்த வாக்கை கூட தக்க வைக்க முடியாது என்று சொன்னது.

    • @balavenkatesh6388
      @balavenkatesh6388 Місяць тому

      உங்களை அனுப்பனும் ஐயா 😂

    • @GopiIndianRailway
      @GopiIndianRailway Місяць тому

      @@balavenkatesh6388 எங்கே அனுப்பனும் ஐயா

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 Місяць тому +5

    Raveendran Duraidsmy is a sleeper cell of DMK😊

  • @jagastinj5357
    @jagastinj5357 Місяць тому +2

    வாய்பில்லை ராஜா

  • @p.shanmugasundaram9110
    @p.shanmugasundaram9110 Місяць тому +2

    We all know that you are the correct person in your life.who are correct in their lives will also say correct and good ideas to the world.continue your work sir

  • @pselvakumarthimiriiiii2729
    @pselvakumarthimiriiiii2729 Місяць тому +2

    Nice Analysis Sir

  • @ajaij1
    @ajaij1 Місяць тому +3

    உண்மை sir நாங்க தேசியம் தெய்வீகம் பக்கம்

  • @user-vv4sn9fz3z
    @user-vv4sn9fz3z Місяць тому +1

    💯 உண்மை

  • @cheranbalu
    @cheranbalu Місяць тому +1

    ஜயா நன்றி வாய்ப்பு இல்லை 🎉
    இதை அண்ணாமலை பாமக OPS TTV ஜிகே வாசன் யாரும் ஏற்க மாட்டீர்கள் 🎉
    ஆனால் பாமக வாக்காளர்களுகும் நாம் தமிழர் வாக்களுக்கும் ஒத்து வராது அதுவும் ஜாதி ரீதியாக ஒரு பிரச்சனை இருக்கும் 🎉

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease Місяць тому +2

    No more admk and eps 😂😂😂

  • @vasantharaja7454
    @vasantharaja7454 Місяць тому +1

    Eps should take advise from this man...

  • @srinivasanv4176
    @srinivasanv4176 Місяць тому +2

    Seeman is a Christian. How he will come with BJP?

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 Місяць тому

    ஐயாவுக்கு வயத்தேரிச்சல்! 😅 பாஜக கூட கூட்டணிக்கு, அண்ணன் சீமான் கட்சியை கலச்சிட்டு போலாம். சீமான், தேமுதிக உடன் கூட்டணி வைத்தால் கூட, ஐயா ஓட்டு போட மாட்டார் 😂. ஓட்டு போடும் மக்களுக்கு விசுவாசமாக, அண்ணன் விசுவாசம் இருந்தால் போதும், அது தமிழ் தேசியத்துக்கான ஓட்டு. நாங்கள் தமிழ் தேசியர்கள், இந்தியா நாட்டு மக்கள்.

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому

      😃😃😃😃😃

  • @srinivasanv4176
    @srinivasanv4176 Місяць тому +1

    AIADMK+Seeman+NDA can only win

  • @Puzal3655
    @Puzal3655 Місяць тому +8

    சீமான் அதிமுக கூட்டணி போனால், நாம் தமிழர் ஆதரவாளர்கள் விஜய் கட்சிக்கு தாவ தயாராக உள்ளனர்.
    களத்தில் நாம் தமிழர் ஆதரவாளர்கள் விஜய் கூட்டணியை எதிர்பார்க்கின்றனர்.

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 Місяць тому

      அதேபோல் இந்த முறை கேப்டனுக்காக அதிமுக வற்கு வாக்களித்த திமுக பிடிக்காத தெலுங்கு மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள்

  • @ayyasamymk1336
    @ayyasamymk1336 Місяць тому +3

    நீங்கள் சொல்வது உண்மை ரவீந்திரன் துரைசாமி புரோக்கர் பையன்

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v Місяць тому +4

    ர வீ து அவர்கள் உள் மனம் சாதி வாத போக்கு

  • @Introvert0696
    @Introvert0696 Місяць тому +2

    Na sebastian saimon ku la vote ah poda matta 😂

  • @iamajayvikram
    @iamajayvikram Місяць тому +1

    I am a BJP supporter, I will vote for Seeman if NDA projects Seeman as CM candidate...

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 Місяць тому +3

    ஐயா, காளியம்மாவும், வீரப்பன் மகளும் இல்லாமல் நாம் தமிழர் கட்சிக்கு 8.2% மதிப்பெண் கிடைக்காது. இரண்டும் இல்லையென்றால் முந்தைய சதவீதத்தை விட குறைவான வாக்குகளை பெறும்.
    தேர்தலுக்கு முன்பிருந்தே இதையே எதிர்பார்த்தேன்😊😊😊😊😊

    • @balavenkatesh6388
      @balavenkatesh6388 Місяць тому

      BJP stolen Annamalai, OPS, TTV, Anbumani, John Pandiyan, PariVendar, AC Shanmugam, and many more caste votes. 😊 If they are not there, it is 2% vote. That is the vote they got last time when they stood alone.
      .

  • @p.shanmugasundaram9110
    @p.shanmugasundaram9110 Місяць тому +3

    Sir I am a Tamil by birth but I don't support NTK ideas and policies.Tamil nadu is a state by hard work of all .Tamil Telugus ,Tamil kannadigas,Tamil malayalis and other linguistic minorities who speak Tamil are Tamilians only.NTK policy is linguistic chauvinist and Against the whole nature of INDIA as a state. I am a supporter of Rich Tamilnadu and unified strong INDIA.i am not Bjp but supporter of Dravidian parties who uphold this

  • @sankarchinnappan3766
    @sankarchinnappan3766 Місяць тому +2

    நான் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்காங்க ஐயா
    இதில் கபிலர்மலை ஒன்றியத்தில் ஜேடர்பாளையம் என்ற ஊர் வருகிறது.... அங்கு வாழும் தேவாங்கு செட்டியார் சமுதாயத்தால்தான் அந்த ஊரே வளர்ச்சி கண்டது 1990 களிலேயே மளிகை கடை உணவகம் டீ கடையும் எலக்கரிக்கல் கடை டீவி ரேடியோ வேலை செய்யும் கடை உரக்கடை இப்படி பல தொழில்களை வைத்தனர்.... அவர்களின் குலத்தொழில் பட்டு நெசவு செய்வது இந்த ஊரை சுற்றி உள்ள நான்கு மாவட்டங்களுக்கு தெரிய படுத்திய பெருமை தேவாங்கு செட்டியார் சமூகத்தையே சாரும்..... இன்றும் யாருடனும் வம்புக்கு போகாத சமூகம்...
    அவர்களின் முன்னேடுப்பால்தான் ஐயப்பன் கோவில் கட்டப்பட்டது...
    இன்றும் இந்த ஊரில் கடைகள் அவர்களின் வசமே உள்ளது... எங்கள் ஊரில் உள்ளவர்கள் செட்டி செட்டி என ஏளனம் செய்தாலும் மவுனமாக கடந்து விடுகின்றனர் கனிசமாக நபர்கள் சேலம் நோக்கி நகர்ந்து விட்டனர் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய காரியத்தில் (கவுண்டர் சமூகம்) இறந்தவரின் அண்ணன் வீட்டாருக்கும் இறந்த வீட்டாருக்கும் சண்டை போக்குவரத்து இல்லை அதை அந்த சமூகத்தினர் பெரியகாரியத்திற்க்கு வந்து இரண்டு குடும்பங்களையும் சேர்த்து வைத்தனர்..... கவுண்டர் சமூகத்தினர் முயன்றும் முடியாததை தேவாங்கு செட்டியார் சமூகத்தினர் செய்து காட்டினார்கள்..... நான் அங்கு அப்போது இருந்தேன் நனயமாக பேச்சு அவர்கள் பேசியது அவர்களின் வார்த்தைக்கு இன்றும் மதிப்பு உண்டு.......

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому +1

      உங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரின் தன் தமிழகத்தின் பெரிய வெள்ள மண்டிகளில் ஒன்று அங்கே உள்ளது அதற்குப் பெயர் பிலிக்கல்பாளையம் அல்லது வேறு பெயரா மறந்து விட்டேன்
      நான் கொடுமுடியில் முப்பது ஐந்து வருடம் முன்பு வேலை பார்த்த அதனால்அங்குள்ள சில ஊர்களில் அதாவது ஜேடர்பாளையம் அருகில் உள்ள அந்த ஆற்றங்கரையை ஒட்டிய ஊர்களில்எனக்கு சில நட்புகள் இருந்தனர்

    • @MrMjayaps
      @MrMjayaps Місяць тому +3

      தேவாங்க குல பெருமையை எடுத்துரைத்தமைக்கு எங்கள் குலம் சார்பாக நன்றிகள் கோடி! நீங்கள் குறிப்பிட்டதைப் போல வம்புதும்புக்குப் போகாமல், பழிபாவத்துக்கு அஞ்சி வாழ்க்கையை நடத்தும் பலரால் தான் எங்கள் பெருமை நிலைக்கிறது. கத்தியை நாங்கள் தமக்குதாமே போட்டுக் கொண்டு சௌடாம்பிகையை குளிர்விக்கிறோம், பிறர்மேல் அல்ல! படிப்பதில் வல்லவர்கள், இன்று பலர் ஐடியில் கோலோச்சுகின்றனர். நன்றி!

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 Місяць тому +1

      @@SSNSurvey ஆமாம் ஐயா உங்கள் நினைவாற்றல் சரியே நன்றிங்க வாழிய நலம் ஐயா....

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 Місяць тому +1

      @@MrMjayaps எதார்தத்தைதான் சொன்னேன் அந்த சமூகத்தினரால் ஜேடர்பாளையத்தில் மற்ற சமூகம் பொருளாதார மேம்பட்டது கல்வியின் முக்கியதுவம் உணர்ந்தனர்.. மேலும் சிலர் அரசு வேலையில் இருந்ததால் அதனால் மற்ற சமூகம் சிறு சிறு பலன்களை கண்டது.... நன்றிங்க வாழிய நலம்🙏🙏🙏🙏

    • @MrMjayaps
      @MrMjayaps Місяць тому

      ​@@sankarchinnappan3766நன்றி..!!

  • @Introvert0696
    @Introvert0696 Місяць тому +2

    Ravindran jathi pasathula seeman ah CM akkanum pesurar pola 😂

  • @Introvert0696
    @Introvert0696 Місяць тому

    Seeman Nithish 😂 onna unga karuthu ssn sir , pls reply

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому +1

      நிதிஷ் குமார் தனது இளமைப் பருவத்தில் கல்லூரி பருவத்திலே ஜெயபிரகாஷ் நாராயண் உடன் போராடி எமர்ஜென்சி எதிர்த்துப் போராடி சிறைவாசம் சென்றுவந்தவர்
      வேறு எதைப் பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை

  • @ponnusamyp2351
    @ponnusamyp2351 Місяць тому

    Admk.bjp ntk pmk ttv Ops vks dmdk. Alliance next win.

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому

      😃😃😃

    • @selvaraajansa7712
      @selvaraajansa7712 Місяць тому

      @@ponnusamyp2351 ADMK should avoid caste- based politicians like OPS TTV Yadav ACS Annamalai because other communities in that particular area will consolidate together and vote against.

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 Місяць тому

      சீமானுக்கு எப்படி அதிமுக தேமுதிக பாஜகவுக்கு வாக்கிக்கு நாயக்கர் ரெட்டி சௌரஸ்டிரா தெலுங்கு கண்ணஞ செட்டியார் ஆசாரி யாதவர கவுடா மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் அதேபோல அதிமுக தேமுதிக நாம் தமிழர் வாக்களிக்கும் கிருத்துவ நாடார் தேவேந்திரர் உடையார் பரதவர் மக்கள் பாஜக விற்கு வாக்களிக்க மாட்டார்கள் அதிமுக தேமுதிக பாமக அமமுக sdpi புதிய தமிழகம் ஜான்பாண்டியன் முத்தரையர் தமிழ் தேசம் பாரிவேந்தர் இவர்கள் ஓர் அணியில் சேர்ந்தால் வெற்றி பெறலாம்

  • @gpr9052
    @gpr9052 Місяць тому +6

    கடந்த தேர்தலில் சீமான் பெற்ற வாக்குகளில் கணிசமான வாக்குகள் விஜய் ரசிகர்கள் வாக்கு விஜய் தேர்தலில் நிற்கும் போது சீமான் பெற்ற வாக்குகள் விஜய்க்கு சென்றுவிடும்.

  • @ayyasamymk1336
    @ayyasamymk1336 Місяць тому +1

    சீமானை கூட்டணி சேர்த்தால் நிறைய வாக்குகளை இழக்க வேண்டியது நேரிடும் அதே போல் தான் பாட்டாளி மக்கள் கட்சி இவர்களை கூட்டணியில் சேர்த்தால் செலவு வாக்குகளை இழக்க வேண்டிய நேரிடும்