தமிழில் DAY 4 | Free Spoken English Course in Tamil | Have Verbs | Learn English | English Pesalam |

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @English-pesalam
    @English-pesalam  Рік тому +53

    DAY 1 to 3 வீடியோ 👇👇
    ua-cam.com/play/PLO0OaALPpTnmf_GXExcATE-WovZ_AnomD.html&si=1W-ddsK4dMG1yiXL

  • @SuperDTruth
    @SuperDTruth Рік тому +97

    நீங்கள் கற்பிக்கிறதுநன்றாக விளங்க முடிகிறது இதைதொடர்சியாக பார்த்து படிக்கிறேன் உங்களுக்கு எனது மனமார்த நன்றி

  • @kothandaramanramu6462
    @kothandaramanramu6462 Рік тому +38

    நான்கு பகுதியும் பார்த்தேன். மகிழ்ச்சி அளிக்கிறது. என்னால் நன்றாக பேச முடியும் என நம்பிக்கை கொள்கிறேன். நன்றி அய்யா.

  • @Srinivasan-ux8cs
    @Srinivasan-ux8cs Рік тому +13

    நீங்கள் கற்றுத்தரும் முறை இயல்பாக உள்ளது ஆகவே எனக்கு நன்றாக புரிந்தது இதேபோல் தொடர்ந்து முயற்சித்து மேலும் பல பாடங்களை தொடர்ந்து வெளியிட்டு தாங்கள் சிறப்பாகக் கற்றுதருகிறிர்கள்.நன்றி

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 Місяць тому +1

    மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது வணக்கம்

  • @lishanlishan5149
    @lishanlishan5149 Рік тому +20

    நீங்கள் கற்பிக்கும் அனைத்து விடையங்களும் எனக்கு நன்றாக விளங்குகிறது... ❤❤ உங்களின் பணி தொடர நான் இறைவனை பிறாத்திக்கிறேன்❤

  • @SekarSaranya-hn1qx
    @SekarSaranya-hn1qx Рік тому +14

    Nenga vera level anna...my school teacher vida nenga semaya teach pandringa.....🎉spr anna no words...

  • @aayshamaha
    @aayshamaha Рік тому +36

    home work
    01. he has money
    02. he doesn't have money
    03. does he have money
    04. doesn't he have money
    I Understand🥰🥰

    • @English-pesalam
      @English-pesalam  Рік тому +2

      Very nice 👍👍 Job

    • @kasthurimannar7898
      @kasthurimannar7898 8 місяців тому +1

      He has money
      He doesn't have money
      Does he have money?
      Doesn't he have money?

    • @ramamech215
      @ramamech215 8 місяців тому

      1,அவனிடம் பணம் இருக்கிறது = He has money
      2, அவனிடம் பணம் இல்லை = Does he have money
      3, அவனிடம் பணம் இருக்கிறதா? = Does he have money
      4, அவனிடம் பணம் இல்லையா = Doesn't he have money?

    • @ChevvandhiAmmu
      @ChevvandhiAmmu 7 місяців тому

      Thank you so much

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f Рік тому +11

    தங்கள் கோச்சிங் மிக மிக நன்றாக உள்ளது.தங்கள் கல்விப்பணிக்கு ஆத்மார்த்த நன்றிகள்.வாழ்க வளமுடன்.

  • @donkeyteam402
    @donkeyteam402 10 місяців тому

    Home work
    1. He has money
    2. He doesn't have money
    3. Does he have money?
    4. Doesn't he have money?
    Dear sir... எனக்கு இந்த ஆங்கிலம் இப்போ கொஞ்சம் புரிந்து விட்டது.முதல் இருந்தத விட நான் கொஞ்சம் ஆங்கிலம் பேசுகிறேன்.. Thank you sir.. Use fully video..

    • @English-pesalam
      @English-pesalam  8 місяців тому

      Super super excellent 👌👌. Most welcome 🤗

  • @weldon8828
    @weldon8828 2 місяці тому

    உங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துகின்றேன்

  • @jamila1805
    @jamila1805 Рік тому +6

    He has money
    He doesn't have money
    Does he have money
    Doesn't he have money
    நீங்க நடத்திய பாடம் அனைத்தும் தெள்ளத்தெளிவாக புரிந்தது.நான் தொடர்ச்சியாக படி த்து வருகிறேன்.மிகவும் நன்றி சார்.

  • @Padmakaruppusamy
    @Padmakaruppusamy Рік тому +6

    Excellent teaching. I have no words

  • @NaslimJesi-hk5ne
    @NaslimJesi-hk5ne Рік тому +2

    Home work
    1.He has money
    2.He doesn't have money
    3.Does he have money?
    4.Doesn't he have money?
    Thank you so much sir ☺
    I understand 🤓

  • @MarySebastian-q4r
    @MarySebastian-q4r 5 місяців тому

    எவ்வளவோஅழகாக தெளிவாக விளங்கப்படுத்தயும் கவலைப்படாதேயுங்கோ என்றுஅடிக்கடி சொல்லுகிறீர்களே!.உங்களுடைய கருணைக்காக இறைவனுக்குநன்றி கூறுகின்றேன்.அனைவரும் ஆங்கில அறிவுபெறுவதே உங்கள் நோக்கம்.இறைவன் உங்கள் சேவையை ஆசீர்வதிக்கவேண்டுகிறேன்.

  • @RamanThathan
    @RamanThathan 7 місяців тому

    1. I am happy
    2. He is happy
    3. She is happy
    4. It is happy
    5. You are happy
    6. We are happy
    7. They are happy
    Yes, we are understand

  • @jayamalajegapandian5639
    @jayamalajegapandian5639 Рік тому +20

    He has a money
    He doesn't have a money
    Does he have a money
    Doesn't he have a money

    • @English-pesalam
      @English-pesalam  Рік тому +5

      Very good 👍

    • @anitham2815
      @anitham2815 3 місяці тому

      ஒரு_ வந்தால்' a' பயன்படுத்தவும்

  • @vicky.m8258
    @vicky.m8258 Рік тому +10

    I understood your all video's and we need more video's for our learning so we are so Waiting for next Day 5 video's and more details in English. ❤❤ We love for you 💖

    • @English-pesalam
      @English-pesalam  Рік тому

      Day -5👇
      ua-cam.com/video/kaEkbRp3uUo/v-deo.htmlsi=SH0wrjqmSRJI7QuG

  • @kanchanasuseendran4324
    @kanchanasuseendran4324 Рік тому +2

    Your video coaching very clear, very easy I understand. Ur service great. Thank you so much. I hope I can speak English very well.

  • @JesminJesmin-t3y
    @JesminJesmin-t3y 10 місяців тому

    உங்களுடைய கற்பித்தல் மிகவும் பிடித்திருக்கிறது நன்றாக விளங்குகின்றது.
    God Bless You

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 Рік тому +1

    நீங்கள் பொருமையாக சொல்லி கொடுப்பது சூப்பரா புரிகிறது. இத்துடன் வாட்சப் குரூப்பில் இங்கிலீஷில் பேசக்கூடிய ஒரு வாய்ப்பும் கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் Because we have to daily practice. So keep it up this easy way .so million's of thanks 🙏👍

  • @pradeepjenijeni82
    @pradeepjenijeni82 Рік тому +9

    I am also waiting for u r next video sir

  • @philandermannix9090
    @philandermannix9090 Рік тому +11

    I understand very clearly, thank you very much brother.

  • @saravanansasikala1851
    @saravanansasikala1851 Рік тому +4

    Bro interview yappadi attend panrathunu oru video podunga please

  • @selviarockiamary7109
    @selviarockiamary7109 9 місяців тому

    நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது நன்றி அம்மா

  • @jenianbu9257
    @jenianbu9257 8 місяців тому

    I'm live in bangalore. I can't communicate to someone bcz language problem. This video is very useful for me.

  • @rajumahato6773
    @rajumahato6773 Рік тому +4

    Thank you sir

  • @freebird5134
    @freebird5134 Рік тому +8

    I understand sir thank you for sharing your English knowledge and you are spending your precious time with us

  • @jeyaram5305
    @jeyaram5305 Рік тому +5

    I am also waiting

  • @SebaGnaa
    @SebaGnaa 9 місяців тому +1

    மிகவும் தரமான கற்பித்தல் _
    ஞானராசா

  • @hptz
    @hptz 9 місяців тому

    அருமை ... நன்றாக புரிகிறது.. வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்...

  • @ramyaartrangoli8102
    @ramyaartrangoli8102 Рік тому +4

    Waiting for your class

  • @saralas7015
    @saralas7015 Рік тому +5

    Easy to clarify....good teaching brother.

  • @SMuruganantham-o8w
    @SMuruganantham-o8w 9 місяців тому

    My sincere thanks to you for teaching even a difficult subject in such a simple way

  • @siva.mtamilan4176
    @siva.mtamilan4176 2 місяці тому

    1) He has a money
    2) He doesn’t have money
    3) Does he have money
    4)Doesn’t he have money
    Thank you sir much useful.

  • @EEG-f6h
    @EEG-f6h 8 місяців тому +5

    Kulandhaiku solli kudukura madiri solli tharinga sir... Thank you so much ❤

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Рік тому +6

    Clear crystal class...! Thank you sir...! 🎉❤🎉

  • @sowmiyasankar6582
    @sowmiyasankar6582 Рік тому +4

    Super sir 👍 please continue your session

  • @regamaya9330
    @regamaya9330 5 місяців тому

    நன்றாக புரிகின்றது. நன்றி ஐயா.

  • @poongodi4290
    @poongodi4290 Рік тому +5

    We are waiting

  • @PavinPavin-c9c
    @PavinPavin-c9c Рік тому +4

    Very useful brother I understand thank you so much brother...😊

  • @subasuba779
    @subasuba779 Рік тому +7

    We are waiting sir👍

  • @ManiMaran-pr2ld
    @ManiMaran-pr2ld 7 місяців тому

    முன்னர் ஓர் காலத்தில் எனக்கு ஆங்கிலம்... புரியல ஆனால் இப்போ அப்படி இல்லை... நன்றாக புரிகிறது....❤

  • @RekaRagupathy
    @RekaRagupathy Рік тому +1

    Thank you I understand your videos help ful i can speak English beleive

  • @Cinderella1638
    @Cinderella1638 10 місяців тому +1

    உங்களைப் போல் கற்பிக்க யாராலும் முடியாது ஆசிரியரே .❤❤
    மிக்க நன்றி

  • @Jamuna-gb3wd
    @Jamuna-gb3wd 2 місяці тому

    Thank you so much for your videos 😊 then your teaching way very well sir ❤

  • @mohamedthasmeer8317
    @mohamedthasmeer8317 Рік тому +4

    I am waiting

  • @sweetymosesraj8612
    @sweetymosesraj8612 Рік тому +4

    எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது மிக்க நன்றி

  • @shanmathiselvi8796
    @shanmathiselvi8796 Рік тому +6

    He has a money
    He doesn't have a money
    Does he have a money?
    Doesn't he have a money?

  • @AfrinaAfrin-f4o
    @AfrinaAfrin-f4o Рік тому

    Tnx sir naan nalla stdy panrn sir Tnq so much ❤

  • @MohamedNifli
    @MohamedNifli 11 місяців тому +1

    அருமையாக உள்ளது இங்லிஸ் கற்க

  • @dhanesh144
    @dhanesh144 Рік тому +5

    Bro I am fast Reding no writing what problem I am a beginner how to start a English properly help

    • @English-pesalam
      @English-pesalam  Рік тому

      How can I help you?

    • @dhanesh144
      @dhanesh144 Рік тому

      @@English-pesalam how to write spread

    • @dhanesh144
      @dhanesh144 Рік тому +1

      @@English-pesalam every words a spaling mistake

  • @BiscuitNads-fz3fq
    @BiscuitNads-fz3fq Рік тому +7

    I understand well and soo useful for beginners like me 😊👌

  • @AfrinaAfrin-f4o
    @AfrinaAfrin-f4o Рік тому

    Enakku nalla vilenguthu Enakku ithu periya gl hlp sir

  • @nktrendings816
    @nktrendings816 Рік тому +4

    Nice Session 👌

  • @thomassagayamary8234
    @thomassagayamary8234 Рік тому +4

    I Am. Waiting

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 Рік тому +5

    🙏🏼👍🏼

  • @azarudeenm6920
    @azarudeenm6920 9 місяців тому

    நன்றாக புரிகிறது.வாழ்த்துக்கள்

  • @hahahahalalala2148
    @hahahahalalala2148 Рік тому +4

    Sir I am waiting

  • @geethageetha7301
    @geethageetha7301 Рік тому +4

    Ayyo ser I am waiting😂😂

  • @durgakaviya9940
    @durgakaviya9940 8 місяців тому +4

    English பேசுவது கஷ்டமா sir

    • @English-pesalam
      @English-pesalam  8 місяців тому +4

      Illa ma. It's very easy. I'll help you 😃

    • @Prabah-ym7pw
      @Prabah-ym7pw 8 місяців тому

      He doesn't have a car. She doesn't have a car Maha doesn't have a car

  • @poojasrirvm5653
    @poojasrirvm5653 10 місяців тому +1

    Its very useful video for beginners... I also watch your all videos... It hepls me to lot....

  • @evanjalinsamraj7121
    @evanjalinsamraj7121 9 місяців тому

    Very good teaching.nice i understood.God Bless you

  • @mariyasuganthyanuraj8450
    @mariyasuganthyanuraj8450 Рік тому +1

    Very very easy method .thank you so much sir.

  • @lathakrishnan4294
    @lathakrishnan4294 10 місяців тому

    அருமை நன்றாக புரிகிறது நன்றி

  • @உன்னருகில்நானிருந்தால்

    அருமையான பதிவு

  • @S.D.R.21
    @S.D.R.21 Рік тому

    நீங்கள் கற்பிப்பது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அண்ணா
    அண்ணா படித்தது கதைக்க சந்தர்ப்பம் வரும்போது மறந்து விடுகிறேன் மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா

  • @harisankar9370
    @harisankar9370 Рік тому

    Your upload is very systamatic good

  • @dharmapriya3127
    @dharmapriya3127 Рік тому

    Romba easy ga iruku, i can understand

  • @poojasrirvm5653
    @poojasrirvm5653 10 місяців тому

    Who wants to learn english easily and fast I suggest this english pesalam channel... Thank you....

    • @English-pesalam
      @English-pesalam  8 місяців тому

      😃😃😃🙏🙏🙏 thankyou soo much

  • @poongodibabu1799
    @poongodibabu1799 4 місяці тому +1

    Had pathi oru video சொல்லுங்க brother

    • @English-pesalam
      @English-pesalam  4 місяці тому +1

      நீங்கள் கேட்ட வீடியோ 👇
      ua-cam.com/video/ZGP80ar4juw/v-deo.html

  • @BasilicaMary-cn9cv
    @BasilicaMary-cn9cv 7 місяців тому

    Very nice video and thankful video thq so much brother

  • @SelvamSelvam-sz7fu
    @SelvamSelvam-sz7fu 8 місяців тому

    I understand, your Chanel is very useful my life...

  • @krishnasamy3802
    @krishnasamy3802 Рік тому

    I understand and also understood is very easy

  • @mvaradharajan8797
    @mvaradharajan8797 9 місяців тому

    மிக்க நன்றி ஐயா

  • @antonypeter5710
    @antonypeter5710 4 місяці тому

    Thanks Brother
    Good job

  • @m.amirtha88
    @m.amirtha88 9 місяців тому

    1. He has money.
    2. He doesn't have money.
    3. Does he have money?
    4. Doesn't he have money?
    Understandable explanation.

  • @vikashvikash2504
    @vikashvikash2504 10 місяців тому +1

    Thank you Excellent teaching

  • @manikumarbharathisshri1225
    @manikumarbharathisshri1225 Рік тому +1

    Thank you very much sir.
    Ithu pola English sulapamaga yaralaiyum katrukodukka mudiyathu. English male irukkum bayam poyirukku.
    Thank you 🙏🙏🙏🙏

  • @thandapanithandapani8018
    @thandapanithandapani8018 7 місяців тому

    அருமை மிகவும் எளிமை 😮

  • @susilaravi6390
    @susilaravi6390 7 місяців тому

    Very very easy ah irukku your class thanks for you 🎉🎉🎉

  • @gowreeswari-h8p
    @gowreeswari-h8p Рік тому

    நன்றாகபுரிகிறது

  • @AshaAnitha-h6r
    @AshaAnitha-h6r Рік тому

    Super 👍 l really like your class

  • @santharajraj3041
    @santharajraj3041 11 місяців тому

    Your spoken english class very useful i lean esly thank you , god bless you

    • @English-pesalam
      @English-pesalam  8 місяців тому

      Thank you so much 😃🙏. Most welcome 🤗

  • @Anjalikarthick591
    @Anjalikarthick591 9 місяців тому

    1.He has money.
    2.He doesn't have money.
    3.Does he have money?
    4.Doesn't he have money?
    Thank you so much sir. I understand 👍

  • @durgasaravanan6762
    @durgasaravanan6762 Рік тому

    I understand very very useful all videos. Thankfully

  • @BalaBala-br1wv
    @BalaBala-br1wv 6 місяців тому

    Enagu ramba useful class

    • @nirmalahirudayaraj4608
      @nirmalahirudayaraj4608 6 місяців тому

      Thank you so much🙏 nenga enakku teacher aga illaye. I feel bad.

  • @pravins1366
    @pravins1366 Рік тому

    Verry verry super brother I confidence

  • @saraswathibai2231
    @saraswathibai2231 9 місяців тому

    Superah solli tharinga brother thank u so much

  • @MohammedNiros-h4n
    @MohammedNiros-h4n 10 місяців тому +1

    I understand teacher thank you very much

  • @subramani836
    @subramani836 5 місяців тому

    Thanks 😊 for the class

  • @minajmin7926
    @minajmin7926 9 місяців тому

    i like your spoken English verry well

  • @mohanapriya1100
    @mohanapriya1100 11 місяців тому +1

    I understand sir, really very useful sir

  • @shivaakumar5697
    @shivaakumar5697 11 місяців тому

    Enakku english pesanumnu romba romba aasai sir aana enakku pesa theriyathu but ippa enakku nambikkai vanthuduchi ennala english pesa mudiyum nu thank u very much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @முத்துசரவணன்பெ

    மிக்க நன்றி நண்பரே அழகான பதிவு👌💯

  • @AnithaTamil-k4u
    @AnithaTamil-k4u 3 місяці тому

    Tq bro.🎉

  • @harivijayspokenhindicenter4965

    Supper talk🙏valhavalamudan.

  • @vithuvithuran-d7d
    @vithuvithuran-d7d 11 місяців тому

    Thankyou dear.
    (1) he has money.
    (2) he does't have money.
    (3) does he have money?
    (4) doesn't he have money.

    • @English-pesalam
      @English-pesalam  8 місяців тому

      Great 👍👍👍 Job. Most welcome 🤗🤗

  • @KalaiSelvi-c7u
    @KalaiSelvi-c7u Рік тому

    Yes I can understand...

  • @jayaram6954
    @jayaram6954 Рік тому

    அருமையாக உள்ளது.ஆங்கிலம் கற்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.🎉