வாகன இறக்குமதி!! பாவித்த மோட்டார் சைக்கிள் விலை என்ன தெரியுமா?? Bike Sale Vavuniya| Srilanka

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 74

  • @EluthuMainthan
    @EluthuMainthan 28 днів тому +21

    எல்லா motor bike um கடுமையான விலை ஒரு சாதாரண தர மக்களுக்கு இது ஒரு பெரிய பணம் இலங்கைக்கான மக்களில் 70% மக்கள் வறுமையில் வாழ்கின்றார்கள் என்னுடைய கருத்து ஒரு சாதாரண குடி மகன் வாங்க கூடிய மாதிரி விலைய தீர்மானிக்க வேண்டும் ....அரசாங்கம் இது குறித்து ஒரு கவனம் எடுக்க வேண்டும் கட்டுப்பாட்டு விலை போட வேண்டுமென எம் மக்களுடைய வாதம் ....பணக்காரன் பணக்காரனாகிடுவான் ஏழைகள் ஏழைகளாக இருக்க வேண்டும்....இது தான் நம் நாட்டு பிரச்சினை.....அனைத்துவிதமான பொருட்களுக்கும் அரசாங்கம் கட்டுப்பாட்டு விலை போடவேண்டும்....இதனை மீறுபவர்கள் சட்டத்தில் நிறுத்த வேண்டுமென கேட்டுக் கெள்கிறேன் ....

    • @EluthuMainthan
      @EluthuMainthan 28 днів тому +1

      அசையும் சொத்து அசையா சொத்து அனைத்திற்கும் மாவட்ட ரீதியாக பிரதேச செயலகம் மூலம் கட்டுப்பாட்டு விலை கொண்டு வர வேண்டும் இதனை மீறுபவர்கள் கடுமையான சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ..

    • @makenthiranjanarthan5344
      @makenthiranjanarthan5344 26 днів тому

      Thanks

  • @aseer-l4m
    @aseer-l4m 28 днів тому +25

    4 வருஷம் பொறுத்தாச்சு ஒரு மாசம் பொறுக்க முடியாதா! பார்கலாம் அடுத்த மாசம்

  • @KirubaKiruba-u5u
    @KirubaKiruba-u5u 28 днів тому +4

    அதுட விலைய சொல்ல வாயில வருது இல்ல பாருங்க பாருங்க என்று சொல்லியோ வீடியோ முடிந்து போய்ட்டு 😂😂

  • @nan8348
    @nan8348 3 дні тому

    இந்த விலைக்கு எவனும் எடுக்கவே மாட்டார்கள் புதிய வைக் எடுக்கிறது நல்லது

  • @anwardeenanwardeen6564
    @anwardeenanwardeen6564 28 днів тому +11

    புதுசா வாங்கலாம் ப்ரோ நீங்க சொல்ற விளைக்கு

    • @Mullaijasi-ii
      @Mullaijasi-ii  28 днів тому

      கடைக்காரர் சொல்லுற விலைக்கு நான் என்ன செய்யலாம் ப்ரோ

    • @nadarajahmakeswarran2239
      @nadarajahmakeswarran2239 28 днів тому

      பகல் கொள்ளை

    • @thineshthinesh3863
      @thineshthinesh3863 28 днів тому

      Unmakatha bro

    • @ZaithoonShahib
      @ZaithoonShahib 28 днів тому +1

      அட வீணாப்போனவனே இதைவிட Tvs Ntork லேடர்ஸ் மொடல் இவன் சொன்ன விலைக்கு வாங்கலாம் இதைவிட 25 சேர்விஸ் 1 எல்மட் 1 ஜெக்கட் இன்னும் பல சலுகைகளுடன் 5வருட உத்திரவாதத்துடன் கொழும்பில் Tvs கிளைகளில் வாங்கலாம்Tvs Ntork bike Dio bike வைவிட சூப்பராக இருக்கும் bike கை ஓடிப்பாருங்கள் ஏனென்றால் நான் பாவித்து பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்...மக்களே! கவனம் ஏமாந்து விடாதீர்கள்

  • @sarancharan8424
    @sarancharan8424 28 днів тому +5

    மலிவு விலை.. குப்பை விலை... இப்டி பட்ட தலைப்பை மாற்றியமைக்கு நன்றி 😂😂

  • @athiradynews4033
    @athiradynews4033 27 днів тому +3

    ஒரு வருடம் முன்னாடி இதை விட விலை குறைவா இருந்தது நான் எடுத்தானான்,, இப்போ விலை அதிகம் மக்களே ஏமாற வேண்டாம்

    • @Mullaijasi-ii
      @Mullaijasi-ii  27 днів тому

      இப்ப கொஞ்சம் விலை தான்

  • @mohamednusky163
    @mohamednusky163 6 днів тому

    Ethellam price kuraiwada a .dio ku 8ttu latchem solrigaleda vaai kuusame....Only on month waiting

  • @abiragammaickanro
    @abiragammaickanro 28 днів тому +1

    அதிகம் விலை கார் எடுக்கலாம் இந்த காசுக்கு இப்படி செய்யாதீர்கள் அனுரா இதற்கும் clean ஸ்ரீலங்கா விளையாட்டு இருக்கு

  • @mohamedrushan7465
    @mohamedrushan7465 28 днів тому +1

    prices are very high for these used bikes

  • @kokilarajakajeepan9257
    @kokilarajakajeepan9257 26 днів тому

    Anna video length ah ituku

  • @Avkpictures_Media
    @Avkpictures_Media 27 днів тому +2

    தம்பி கொஞ்ச நாள் பொறுங்க இதோ bike 3 லட்சம் வரும் எல்லாரும் அப்போ வாங்குவம்

    • @Mullaijasi-ii
      @Mullaijasi-ii  27 днів тому

      நீங்கள் இப்படி சொல்லிக் கொண்டிருங்கள்.

  • @RajubhaiRaju-t5h
    @RajubhaiRaju-t5h 22 дні тому

    எங்க என்னும் மக்கள் உயிரோடு தான் இருங்களா

  • @JabaJaba-mf7rp
    @JabaJaba-mf7rp 4 дні тому

    ஒரு விசயத்தை எத்தினை தரம் சொல்லுகிறாள்

  • @SteepanSteepan-b4l
    @SteepanSteepan-b4l 27 днів тому

    Annan videos poduga ana naga வெங்காயம் endu nenaikkathiga mansachi illama video podathiga

    • @Mullaijasi-ii
      @Mullaijasi-ii  27 днів тому

      கடைக்காரர் சொல்லும் விலையை நாங்கள் சொல்லுகிறோம் இதில் என்ன இருக்கிறது

  • @Mankulaththaan
    @Mankulaththaan 28 днів тому

    Super

  • @PaminiJacob
    @PaminiJacob 25 днів тому

    Ithukku new pulsar n160 eduthiralam

  • @FareenaFareena-qb6no
    @FareenaFareena-qb6no 27 днів тому

    Anna solra pricekku yarum edukka mattanga

  • @MohamadImam-w6t
    @MohamadImam-w6t 26 днів тому

    Ntroq full cash 840,000/=😅
    Bergman 830,000/= uses
    Vavniya nalla seiga

  • @arasan-t8r
    @arasan-t8r 28 днів тому +1

  • @MathuSankar-r5e
    @MathuSankar-r5e 28 днів тому

    Fazer iku rate kooda bro

  • @nubaraheem647
    @nubaraheem647 26 днів тому

    மக்கள் ஏமாற வேண்டாம்

  • @liyassiddeek4963
    @liyassiddeek4963 28 днів тому

    Yarum wanga wendam 6 masattil business kurayyum podu vilayyum kurayyum

  • @TharanikaKirupakaran-pq1xp
    @TharanikaKirupakaran-pq1xp 28 днів тому

    👍

  • @MohamedRinas-m1g
    @MohamedRinas-m1g 28 днів тому +1

    Kinniyavil...bi..numpar. fz..7.50....poovuthu

  • @shayanshayanthan4490
    @shayanshayanthan4490 28 днів тому

    45000 km konsa unkalukku bro

  • @VanjaKumar
    @VanjaKumar 28 днів тому

    Old year

  • @MohamedMusammil-p8t
    @MohamedMusammil-p8t 27 днів тому

    intha welaki wetchitu nakku nallah

  • @dilakshandilakshan3996
    @dilakshandilakshan3996 28 днів тому

    Pulsar 160 New eadukkallam pola

  • @vinojanvinojan4293
    @vinojanvinojan4293 26 днів тому

    ஏனைய விலை குறைப்புன்னு பச்சை பொய் சொல்லி வீடியோ போடுறீங்க 😡😡😡

    • @Mullaijasi-ii
      @Mullaijasi-ii  26 днів тому

      @@vinojanvinojan4293 விலை குறைந்துள்ளது இதற்கு முதல் கடும் விலை

  • @josephconstantineaseervath7431
    @josephconstantineaseervath7431 27 днів тому

    இது புது சயிக்கிள்விலை போல

  • @smnilam8493
    @smnilam8493 8 днів тому

    Too much price

  • @thinesanmahalingam5788
    @thinesanmahalingam5788 28 днів тому

    👎🛵🛵🛵🛵🛵🤗

  • @shfrasshafras898
    @shfrasshafras898 27 днів тому

    Oggalukku. Paithiyama. Anna. Summa. Taime. Vest

  • @virojanan
    @virojanan 27 днів тому

    Vanga vendam

  • @Mohamedsihadh
    @Mohamedsihadh 28 днів тому

    😂haaaaaaa tu

  • @FarhanFarhan-vx7jz
    @FarhanFarhan-vx7jz 28 днів тому

    😂

  • @mohamedjemsheed9881
    @mohamedjemsheed9881 4 дні тому

    Shit waste of time

  • @ThanuLovethanu
    @ThanuLovethanu 28 днів тому

    Price guda

  • @MohamadImam-w6t
    @MohamadImam-w6t 26 днів тому

    Ntroq full cash 840,000/=😅
    Bergman 830,000/= uses
    Vavniya nalla seiga