"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
சரணாகதி(total resignation to God ) தத்துவத்தை தானே தன் வாழ்க்கையின் மூலம் வாழ்ந்து காட்டியவர். மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே . தம்பகமாய் பிறக்கும் தவமுடையின் ஆவேனே. இவரது இந்தப் பாசுரங்களைப் படித்தாலே நேராக நாமே சென்று இறைவனுக்குள்ளே புகுந்து விடுவோம். அவ்வளவு வீரியம் உடைய பாசுரங்கள் அவை.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Azhwar Thiruvadikale Charanam 🙏🙏🙏🙏 very informative to know how we should believe our God 🙏🙏🙏🙏 very helpful to teach our children also Amma, thanks a lot Amma 🙏🙏🙏🙏
I am always listen your speeches makes me so happy When i was eight years old i met kiruvananthavaariar swamihal in srilanka .Those days our Ganeshas temple annual time he came spent ten days and gave anmeega speeches.you are lucky because you are his favourite student.always when we listen your speech and give us more happy.Now i am canada toronto.I really appreciate your service very informative and excellent.Thank you really really excellent speech continue your service with all the blessing of allthe devotees.thanks a lot.
அடியார்களின் வரலாற்றை கேட்பதற்கு காலம் போதாது எனினும் காலம்கருதி அதனை சுருக்கி தொகுத்து சிந்தாமல் சிதராமல் அளித்தமைக்கு நன்றி.சீதாபிராட்டியை மீட்டுவர நானும் புறப்பட்டு விட்டேன்
மிகவும் அருமையான பதிவுங்க அம்மா. நெகிழ்ச்சியில் கண்களில் நீர் வழிகிறது . எவ்வளவு ஒரு பக்தி !! அனைத்து ஆழ்வார்களின் திருவடிகளையும் வணங்கி அவர்களின் ஆசியோடு எம்பெருமானின் ஆசியும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன். எங்களின் குருவிற்கு மனமார்ந்த நன்றிகள்! நன்றிகள்!!
Amma enga kudubathula 15 days haa mana amaithi illai Amma ungaloda pathivugal paakum podhu keekum podhu oru amaithi keedaikuthu Amma engal kudubathukaga veedikoga Amma 🙏🙏🙏
அம்மா இனிய மகிழ்வான கானல வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
8 divya sthalam kulasekra azwar manglasasanam seiyapatta idangal 1 thirukannapuram neelamega perumal near thiruvaroor 2 Thiruvarangam ranganathar 3 thiruvali near seerkazi thirunangur temple devarajan perumal 4 chidambaram govindarajar opp to natarajar 5 thirumalai thirupathi srinivasaperumal 6 Mathura near agra lord krishna 7 thiruthuvakodu near pattambhi kerala ,Abhyapradhan perumal 8 Ayodhya ramar temple All the above are sung by kulasekra azwar.
அம்மா, கீழ்க்கண்ட தொடர்பதிவு பகுதிகளை ஆரம்பியுங்கள் அம்மா. மிகுந்த ஆவலாக கேட்க உள்ளோம். அவற்றை ஆரம்பிக்க நாளாகும் என்றால்கூட "சிறிது காலம் கழித்து ஆரம்பிக்கிறேன்..." என்று அடுத்த பதிவில் கூறிவிடுங்கள் அம்மா. ஏனென்றால், நம் சேனல் கமெண்ட்டை படித்து பிற சேனல்கள் அதே தொடர்பதிவை அவர்கள் ஆரம்பித்து விடுகின்றனர். உதாரணமாக, 51 சக்தி பீடங்கள் தொடர்பதிவை நாங்கள் உங்களிடம்தான் கேட்டோம். ஆனால் அதை வேறோர் சேனல் ஆரம்பித்துவிட்டது. தொடர்பதிவு: 01) தேவாரம் பாடல்பெற்ற 274 சிவாலயங்கள் 02) திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள் 03) பெருமாளின் 108 திவ்ய தேசங்கள் 04) சிவபெருமானின் 5 பஞ்சபூத தலங்கள் 05) சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்கள் 06) அம்மனின் 51 சக்தி பீடங்கள்
Thiruvarangam,,thiruthuvakodu near pattambhi i,thiruvengadam ( thirupathi) thirukannapuram near thiruvarur thiruvali near tanjavur chidambaram,ayodhya , mathura ( near agra)
அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல... இன்றைய நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குலசேகர ஆழ்வாரே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
பன்னிரூ ஆழ்வாா்களில் குல சேகர ஆழ்வாா் பெருமானின் திருவடிகளே போற்றி,போற்றி.நாராயணாய நம.
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
நன்றி அம்மா அற்புதம் 👣💐💐💐🙇🙏
அற்புதமான பதிவு தோழி குலசேகர ஆழ்வார் வரலாறு கேட்க கேட்க இனிமையாக இருந்தது அன்புத் தோழி வாழ்க வளமுடன்🙏🏻🌈🦋🌹🌹🌹🌨️
என்னே பக்தி மெய்சிலிர்க்கிறது 🙏😍👌💐🍎🪷🌟மிக அருமையாக இருந்தது 🙏மிக்க நன்றி 🙏வணக்கம்🙏
பத்தாம் வகுப்பில் குலசேகர ஆழ்வார் பாடல் வரிகள் மற்றும் வரலாறு இருக்கிறது அம்மா🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
Romba mana niraivana padhivu Amma..... God bless u 🙏🙏
Very very thankful to you angel sister Om Namasivaya 🙏🙏🙏🙏🌺💐🌼💐🌼
இந்த இனிய பதிவிற்க்கு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
Mikka nandri Amma 🙏♥️👍om namasivaya 🙏♥️🌻🌺🌷
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி
அருமை தாயே 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா
🙏 காலை வணக்கம்🙏
🙏 சகோதரி 🙏
🙏🌹🌹🌺🌺🌹🌹🙏
உங்கள் சொற்பொழிவு
மற்றும் உங்கள் சேலைகள் அருமை மா
மிகவும் சிறப்பான பதிவு அம்மா 🙏
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா மிக அருமை 🙏🙏🙏🙏
சரணாகதி(total resignation to God ) தத்துவத்தை தானே தன் வாழ்க்கையின் மூலம் வாழ்ந்து காட்டியவர். மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே . தம்பகமாய் பிறக்கும் தவமுடையின் ஆவேனே. இவரது இந்தப் பாசுரங்களைப் படித்தாலே நேராக நாமே சென்று இறைவனுக்குள்ளே புகுந்து விடுவோம். அவ்வளவு வீரியம் உடைய பாசுரங்கள் அவை.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா 👍 உணர்ச்சி மிக்க பதிவு
Azhwar Thiruvadikale Charanam 🙏🙏🙏🙏 very informative to know how we should believe our God 🙏🙏🙏🙏 very helpful to teach our children also Amma, thanks a lot Amma 🙏🙏🙏🙏
நன்றி அம்மா வணக்கம் அம்மா
மிக்க நன்றி அம்மா 😍😍😍
நமோ நாராயணா
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! ஆழ்வார்கள் பற்றிய மிக தெளிவாக எடுத்துக் சொல்லி, எங்களுக்கு விளங்க செய்கிறீர்கள்! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
Thanks
I am always listen your speeches makes me so happy When i was eight years old i met kiruvananthavaariar swamihal in srilanka .Those days our Ganeshas temple annual time he came spent ten days and gave anmeega speeches.you are lucky because you are his favourite student.always when we listen your speech and give us more happy.Now i am canada toronto.I really appreciate your service very informative and excellent.Thank you really really excellent speech continue your service with all the blessing of allthe devotees.thanks a lot.
Vanakaum Amma Thanks you
மிக்க நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா 👌👌👌👌👌
அடியார்களின் வரலாற்றை கேட்பதற்கு காலம் போதாது எனினும் காலம்கருதி அதனை சுருக்கி தொகுத்து சிந்தாமல் சிதராமல் அளித்தமைக்கு நன்றி.சீதாபிராட்டியை மீட்டுவர நானும் புறப்பட்டு விட்டேன்
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🏻
அம்மா அருமையான விளக்கம்.
நன்றி அம்மா
அம்மா அருமை நன்றி அம்மா🙏🙏🙏 மாதந்தோறும் வரும் ஏகாதசி பற்றி சொல்லுங்க அம்மா🙏🙏🌹🌹🌹
மிகவும் அருமையான பதிவுங்க அம்மா. நெகிழ்ச்சியில் கண்களில் நீர் வழிகிறது . எவ்வளவு ஒரு பக்தி !! அனைத்து ஆழ்வார்களின் திருவடிகளையும் வணங்கி அவர்களின் ஆசியோடு எம்பெருமானின் ஆசியும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன். எங்களின் குருவிற்கு மனமார்ந்த நன்றிகள்! நன்றிகள்!!
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
Thank you amma🙏🙏🙏💐
🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻அம்மா 🙏🏻
குழந்தைகள் தினம் சொல்ல வேண்டிய ஸ்லோகம் பற்றி பதிவு தாருங்கள் அம்மா.....
Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அக்கா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma enga kudubathula 15 days haa mana amaithi illai Amma ungaloda pathivugal paakum podhu keekum podhu oru amaithi keedaikuthu Amma engal kudubathukaga veedikoga Amma 🙏🙏🙏
இனிய காலை வணக்கம்மா🙏
Super very much 👌💕🌹🙏
மிக அருமை அக்கா,மிக்க நன்றி.எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவா்.
காலை வணக்கம் அம்மா
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி அம்மா 🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
வணக்கம் அம்மா.. மகா பெரியவ பற்றி பதிவு கொடுங்கள் அம்மா
Vannkam 🙏 🙏 🙏 🙏 🙏
Thankyou Amma 💐💐💐
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இனிய மகிழ்வான கானல வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
குருவே சரணம் அம்மா அரியலூர் ஓப்பில்லாத அம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா காலை வணக்கம் அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா அசோகசுந்தரி பற்றிய பதிவு சொல்லுங்கள் அம்மா
சைவம் வைணவம் பற்றிய செய்திகள் தாருங்கள் அம்மா..
தேர்வு எழுத உதவியாக இருக்கும்.செப்டம்பர் ல் தேர்வு Tnpsc.
சுந்தரகாண்டம் ஒரு பதிவு தாருங்கள் அம்மா🙏
Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் அக்கா 🙏🏻
குபேர பானை பற்றி ஒரு பதிவு தாருங்கள்
அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super amma in this story is very usefull to me
ஆழ்வார்கள் பதிவு முடிந்தவுடன் வைணவ குரு பரம்பரையில் உள்ள ஆச்சாரியர்களை பற்றியும் பதிவிடுங்கள்...
Arulmigu Thalaikonda Amman Temple, Karagapatti history solunga
Thank you 🙏 madam
8 divya sthalam kulasekra azwar manglasasanam seiyapatta idangal
1 thirukannapuram neelamega perumal near thiruvaroor
2 Thiruvarangam ranganathar
3 thiruvali near seerkazi thirunangur temple devarajan perumal
4 chidambaram govindarajar opp to natarajar
5 thirumalai thirupathi srinivasaperumal
6 Mathura near agra lord krishna
7 thiruthuvakodu near pattambhi kerala ,Abhyapradhan perumal
8 Ayodhya ramar temple
All the above are sung by kulasekra azwar.
💐 🙏 💐 🙏 💐 🙏 💐
மைத்ரேய முகூர்த்தம் பற்றிய பதிவு தாருங்கள் ....
Arulmigu Thalaikonda Amman Temple, Karagapatti amma pathi solunga plz
🙏🏻🙏🏻🙏🏻
Thank you mam, very nice mam
அம்மா பாம்பன் சுவாமி சண்முககவசம் பற்றி சோல்லுங்க அம்மா
Sudalaimadan pathi sollunga amma
Any fans for athma gnana maiyam like here
💐💐💐🙏🙏💐💐
Nantri yen amma
Jai Sri Ram 🙏🙏🙏
வணக்கம் அம்மா கற்பக விநாயகர் படம் வீட்டில் வைத்து வழிபாடும் முறை பற்றி ஒரு விளக்கம் தாருங்கள்
அம்மா வெள்ளியங்கிரி மலையைப் பற்றி சொல்லுங்கள் அம்மா.....plz Amma
🙏🙏🙏🙏🙏🙏
வைராக்கியத்தில் பக்தி சொற்பொழிவு பதிவு தாருங்கள் அம்மா
Amma siva thandavam song padikkavum explanation sollunga pls
1st viw 1st cmnt
அக்கா காலை வணக்கம் சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி பல பல வீடியோவில் கேட்டுள்ளேன் தயவுசெய்து பதில் தாருங்கள்
Thirukural, Ramayanam mahabharatham kathaikal solunga pls
🙏👌
அம்மா,
கீழ்க்கண்ட தொடர்பதிவு பகுதிகளை ஆரம்பியுங்கள் அம்மா. மிகுந்த ஆவலாக கேட்க உள்ளோம். அவற்றை ஆரம்பிக்க நாளாகும் என்றால்கூட "சிறிது காலம் கழித்து ஆரம்பிக்கிறேன்..." என்று அடுத்த பதிவில் கூறிவிடுங்கள் அம்மா. ஏனென்றால், நம் சேனல் கமெண்ட்டை படித்து பிற சேனல்கள் அதே தொடர்பதிவை அவர்கள் ஆரம்பித்து விடுகின்றனர். உதாரணமாக, 51 சக்தி பீடங்கள் தொடர்பதிவை நாங்கள் உங்களிடம்தான் கேட்டோம். ஆனால் அதை வேறோர் சேனல் ஆரம்பித்துவிட்டது.
தொடர்பதிவு:
01) தேவாரம் பாடல்பெற்ற 274 சிவாலயங்கள்
02) திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள்
03) பெருமாளின் 108 திவ்ய தேசங்கள்
04) சிவபெருமானின் 5 பஞ்சபூத தலங்கள்
05) சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்கள்
06) அம்மனின் 51 சக்தி பீடங்கள்
தொடர் பகுதிகள் நிறைவடைந்த பின் புதிய தொடர் பகுதிகள் ஆரம்பிப்போம்🙏
@@AthmaGnanaMaiyam நன்றி அம்மா 🙏.
ஆனால் விரைவில் சக்தி பீடங்களின் சரியான எண்ணிக்கையும் பட்டியலுமாவது குறிப்பிடுங்கள் அம்மா. குழப்பமாக உள்ளது.
Siva thandavam song history kuda sollunga adha yrppadi pirichu padikkanum nu sollunga
Amma kirambu parigaram pair soluga amma intha pathiwa wait panrama
தட்டாங்குளம் காளி அம்மன் பற்றி சொல்லுங்க அம்மா
Sivanaitha parumal varalaru sollunga please
Amma sudalai Madaswamy patri oru thoguppu sollunga amma
Sundhara kaandam kathai solunga pls
அக்கா please கூத்தனூர் சரஸ்வதி அம்மா வரலாறு பற்றி சொல்லவும்
குலசேகர எட்டு திவ்ய தேசம் பற்றிய பாடல் தனிப்பாடல் ஒன்று என கூறியுள்ளீர் எட்டு எந்த ஊர்
Thiruvarangam,,thiruthuvakodu near pattambhi i,thiruvengadam ( thirupathi) thirukannapuram near thiruvarur thiruvali near tanjavur chidambaram,ayodhya , mathura ( near agra)
8 temples located
அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல...
இன்றைய நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namasivaya vazghavazgha vazghavazgha vazgha om sakthi vazghavazgha narayana vazghavazgha vazgha
முருகனின் அறுபடை வீடுகளை எந்த வரிசையில் தரிசனம் செய்ய வேண்டும்.