AADHARAM NEER THAAN AIYYA | Benny Joshua | Tamil christian song

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @angelinevinita27
    @angelinevinita27 4 роки тому +1175

    Hi..I'm Dr.Vinita Angeline working in CMC,Vellore. Heard this song and ummai Polla yar undu in our paediatric ICU. It is played in low volume in the ICU where the children are very sick, intubated and ventilated. Keep going and thank you for this amazing song. Waiting for more. This song always makes me cry and realise how god has been with me, all my life and has brought me this far and how he fulfilled all my wishes. Thank u once again.

  • @rinick447
    @rinick447 3 роки тому +159

    My Great great grandfather wrote this wonderful lyrics ❤️ Such a beautiful song 🎵

    • @bennyjoshua
      @bennyjoshua  3 роки тому +38

      Wow! That’s awesome. God bless you and family.

    • @estherja9138
      @estherja9138 3 роки тому +5

      May I know his name plz

    • @rinick447
      @rinick447 3 роки тому +17

      Rev. Arulappan Devadoss :)

    • @estherja9138
      @estherja9138 3 роки тому +3

      @@rinick447 praise God 😊

    • @paramesh19
      @paramesh19 3 роки тому +4

      That’s great so nice song

  • @johnraj3541
    @johnraj3541 6 років тому +72

    குழந்தையாய் இருக்கையில் அம்மா பாடிய தாலாட்டை மீண்டும் கேட்கிற வாய்ப்பு கிட்டியது போல் உள்ளது அன்பின் பென்னி.....எத்தனை அழகான உணர்வுகளால் நெய்யப்பட்ட ஒரு பக்தனின் பாடல்.....வார்த்தைகளுக்குப் பதிலாய் உயிரையே உருக்கிச் செய்த பாடல்....பூரணன் ஒருவனின் இதயத் துடிப்பை மெட்டாக்கினால் எப்படி இருக்கும் ? இப்படித்தானிருக்கும்..
    ஆதாரம் அவர் தானே.....ஒரு கள்ளிக்காட்டில் பூத்த ரோஜாச் செடிக்கு காவலிருப்பது அவர் தானே..அவரது உள்ளங்கை தானே நாம் தவழ்ந்து திரிகிற ராஜ பாதை..
    இப்படிப்பட்ட பாடல் தாங்கள் பாடியதால் பெயர்த்தெடுக்கப்பட்ட ஆலமரம் மீண்டும் நடப்பட்டது போல் எங்களில் சூள் கொண்டு வளர்கிறது பென்னி... அன்பின் தம்பியே தங்கள் குரல் ஒரு அப்பா தனது குழந்தைகளை ஆரத் தழுவுதல் போல் எங்களைத் தழுவி அழுகச் செய்கிறது...ஒரு தேனின் நதிக்குள் கரைந்து போகிற வெல்லக்கட்டி போல எங்கள் இதயங்கள் கரைந்து போகின்றன....... தேவதேவனின் வர்ணிக்க முடியாத அன்பு தங்கள் குரல் வாயிலாய் எங்களுக்குள் செலுத்தப்படுகையில் கரை சேர்ந்த அகதிகள் ஆதரவின் முகாமிற்குள் அழைத்துச் செல்லப்படுதல் போல் உணர்கிறோம்.
    இது பாடல் அல்ல....ஒரு பக்தனின் தேடல்...எங்களை ஒரு அப்பாவின் மேய்ச்சலுக்குள் நடத்திச் செல்கிற ஒரு சங்கீதக் கோல்......
    எத்தனை முறை வாழ்த்துகள் சொன்னாலும் தங்களின் இந்த சங்கீத விருந்தை எங்களால் சமன் செய்ய முடியாது.......எத்தனை பத்திகள் எழுதினாலும் தங்கள் ஊழியத்தின் உயர்வை எங்களால் விவரிக்க இயலாது..
    பென்னி ! வீ லவ் யூ.........நீங்கள் கர்த்தரால் எங்களுக்காய் படைக்கப்பட்ட இசையின் தோரணம்....

  • @jittujiana8651
    @jittujiana8651 2 роки тому +15

    ஒரு நாளைக்கு குறைந்தது 25 முறையாவது இந்த கிறிஸ்துவின் பாடல் எங்கள் வீட்டில் ஒலிக்கும்.....என்னுடைய 7 மாத குழந்தையின் தாலாட்டு பாடலாக மாறியது இந்த பாடல்.ஆதாரம் நீர்தானையா என் துரையே... சகோதரர் பென்னி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்..என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக....ஆமென்..

  • @akashpaul8723
    @akashpaul8723 4 роки тому +42

    Whenever I sing this song Lord's Presence is filling me abundantly 🤗, Praise God😇🙏

  • @fredlinronisha
    @fredlinronisha 5 років тому +26

    நாம், நாம் துணையென நயந்துரை சொன்னவர்
    நட்டாற்றில் விட்டாரையா ; தனியனை நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு ஆதாரம் நீர்தானையா
    What a meaningful words!

    • @marslinvijay4457
      @marslinvijay4457 5 років тому

      Konjam meaning sollungalaen

    • @fredlinronisha
      @fredlinronisha 5 років тому +3

      @@marslinvijay4457 People said that they will be with us forever... But, when situations arose, they left us all alone in the middle... But, God, you are only my "Aadharam"... That's it 😄

    • @marslinvijay4457
      @marslinvijay4457 5 років тому +1

      @@fredlinronisha Thanks a lot Fredlin

    • @robinprabu807
      @robinprabu807 5 років тому +3

      Naan irukiren yendru sonnavargal,
      Nadutheruvil Vittu Thaniyena(Yennaii) vitanar,
      Yenave Yenaku (Thaniyanuku) yenaku neer than Atharam Aiya🙏

  • @galiloneanandhi2761
    @galiloneanandhi2761 2 місяці тому +8

    When this song was released I was preparing for my 12th public exam and really sick and devastated about my future... And wonderfully God has caught my back and gave another vision today 5 years later preparing civil services. And looking forward to edit this after becoming a bureaucrat in the day god has crafted Hallelujah

  • @lijo2816
    @lijo2816 3 роки тому +8

    I m Dr. Divya.. When i heard this song... I felt God is always with me in my all situations... Really happy for u brother... Thank u so much

  • @jcrpriyakumar2231
    @jcrpriyakumar2231 6 років тому +17

    ஆதாரம் நீர்தானைய்யா
    என் துரையே(2)
    ( 1 )
    சோதாம் உலகில் நான்
    தீதால் மயங்கையில்(2)
    -ஆதாரம்
    ( 2)
    சோதனை அடர்ந்து
    வேதனை தொடர்ந்து
    துக்கம் மிகும் வேளையில்
    என் சுகிர்தமே
    துக்கம் மிகும் வேளையில்
    உம் தாசனுக்கு
    -ஆதாரம்
    ( 3)
    நாம் நாம் துணையென
    நயந்துரை சொன்னவர்(2)
    நட்டாற்றில் விட்டாரையா
    தணியனை
    நட்டாற்றில் விட்டாரையா
    தணியனுக்கு
    -ஆதாரம்
    (4)
    கற்றோர் பெருமையே
    மற்றோர் அருமையே
    வற்றா கிருபை நதியே
    என்பதியே(2)
    - ஆதாரம்

  • @Sugunagrace
    @Sugunagrace 27 днів тому +2

    ஆமென் அப்பா என்னை வெறுக்காமலே ஒதுக்காமலே
    நேசித்தீரே 😥😥அப்பா என்னை மறக்காமல் மன்னீத்தீரே ஸ்தோத்திரம்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😥😥😥😥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arjunanmarimuthu8276
    @arjunanmarimuthu8276 9 місяців тому +7

    This song has its special anointing,i pray that for those who listen to this song that the Lord Jesus Christ will pierce your heart and let this song speak to you,lean on Jesus alone

  • @paulsimon.s7666
    @paulsimon.s7666 4 роки тому +22

    ஆதாரம் நீ தான் ஐயா
    ஆதாரம் நீ தான் ஐயா என்துரையே
    ஆதாரம் நீ தான் ஐயா.
    சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில் -
    1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
    மற்றோர்க்குப் பற்றேதையா எளியன்மேல்
    மற்றோர்க்குப் பற்றேதையா எளியனுக்கு
    2. நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
    நட்டாற்றில் விட்டாரையா தனியனை
    நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு
    3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
    வற்றாக் கிருபை நதியே என்பதியே
    வற்றாக் கிருபை நதியே என்பதியே
    4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
    துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே
    துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு

  • @DanielKishore
    @DanielKishore 5 років тому +42

    ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,
    ஆதாரம் நீர் தான் ஐயா
    சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
    சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
    துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே ,
    துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -ஆதாரம் நீர் தான் ஐயா
    நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
    நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
    நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு -ஆதாரம் நீர் தான் ஐயா
    மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
    மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,
    மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு -ஆதாரம் நீர் தான் ஐயா
    கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,
    வற்றா கிருபை நதியே ,என்பதியே ,
    வற்றா கிருபை நதியே ; என்பதியே - -ஆதாரம் நீர் தான் ஐயா

    • @willysvijith3988
      @willysvijith3988 5 років тому +4

      Daniel kishore.. Almost every songs have your lyrics.. I really appreciate you.. Thank you so much .. God bless u..

    • @DanielKishore
      @DanielKishore 5 років тому +4

      @@willysvijith3988 Praise God.. thanks a lot bro.. for taking time to appreciate.. this is really special to me.. God bless !!!

    • @jaijaiprakash2010
      @jaijaiprakash2010 5 років тому +2

      brother english lo lyrics plz

    • @jaijaiprakash2010
      @jaijaiprakash2010 5 років тому +2

      sorry i dint nptice its in sub titles

    • @DanielKishore
      @DanielKishore 5 років тому +3

      @@jaijaiprakash2010
      Aadhaaram Neer Thaan Aiyya
      En Duraiye
      Aadharam Neer Thaan Aiyya
      Sodhaam Ulagil Naan Theedhaal Mayangayil - 2
      Aadhaaram Neer Thaan Aiyya
      En Duraiye
      Aadharam Neer Thaan Aiyya
      1. Sodhanai Adarnthu VedhanaI Thodarnthu - 2
      Thukkam Migum Velayil - En Sugirthamey
      Thukkam Migum Velayil
      Um Dhasanuku Aadhaaram Neer Thaan Aiyya
      2. Naam Naam Thunai Ena Nayandhurai Sonnavar - 2
      Nataatril Vitaar Aiyya - Thaniyanai
      Nataatril Vitaar Aiyya
      Thaniyanuku Aadhaaram Neer Thaan Aiyya
      3. Katror Perumaiye Matror Arumaiye - 2
      Vatra Krubai Nathiye - En Padhiye
      Vatra Krubai Nathiye
      En Padhiye Aadhaaram Neer Thaan Aiyya

  • @christinsumitha4972
    @christinsumitha4972 4 роки тому +76

    Whenever i hear this song...it makes me remember DGS.dinakaran

  • @arona7096
    @arona7096 2 роки тому +6

    தேவனை நோக்கி பல விதங்களில் மகிமை படுத்தலாம்
    ஆனால் பாடல் 🎶 மூலம் துதிக்கும் போது இருதயம் நொருங்கி என் இயேசுவை முக முகமாய் காணலாம்
    அதில் இந்த பாடலும் ஒன்று
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @sailessolomon
    @sailessolomon 6 років тому +13

    Old song are so meaningful and moving once. Songs like these are once sung by Uncle DGS which can't be replaced. But this one is great really great Benny sago way to go looking for more like this.

  • @Monishaft
    @Monishaft 5 років тому +33

    ஆதாரம் நீர் தான் ஐயா என் துரையே
    ஆதாரம் நீர் தான் ஐயா (2)
    சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் (2)
    ஆதாரம் நீர் தான் ஐயா என் துரையே
    ஆதாரம் நீர் தான் ஐயா
    1.சோதனை யடர்ந்து வேதனைதொடர்ந்து (2)
    துக்கம் மிகும் வேளையில் -என் சுகிர்தமே
    துக்கம் மிகும் வேளையில் - உம் தாசனுக்கு
    ஆதாரம் நீர் தான் ஐயா என் துரையே
    ஆதாரம் நீர் தான் ஐயா
    2.நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் (2)
    நட்டாற்றில் விட்டரையா - தனியனை
    நட்டாற்றில் விட்டரையா - தனியனுக்கு
    ஆதாரம் நீர் தான் ஐயா என் துரையே
    ஆதாரம் நீர் தான் ஐயா
    3..கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே (2)
    வற்றா க்ருபை நதியே - என்பதியே
    வற்றா க்ருபை நதியே - என்பதியே
    ஆதாரம் நீர் தான் ஐயா என் துரையே
    ஆதாரம் நீர் தான் ஐயா
    AADHAARAM NEER THAAN AIYYA EN DURAIYE
    AADHARAM NEER THAAN AIYYA (2)
    SOODHAAM ULAGIL NAAN THEEDHAAL MAYANGAYIL (2)
    AADHAARAM NEER THAAN AIYYA EN DURAIYE
    AADHARAM NEER THAAN AIYYA
    1. SODHANAI ADARNTHU VEDHANAI THODARNTHU (2)
    THUKKAM MIGUM VELAYIL - EN SUGIRTHAMEY
    THUKKAM MIGUM VELAYIL - UM DHASANUKU
    AADHAARAM NEER THAAN AIYYA EN DURAIYE
    AADHAARAM NEER THAAN AIYYA
    2. NAAM NAAM THUNAI ENA NAYANDHURAI SONNAVAR (2)
    NATAATRIL VITAAR AIYYA - THANIYANAI
    NATAATRIL VITAAR AIYYA - THANIYANUKU
    AADHAARAM NEER THAAN AIYYA EN DURAIYE
    AADHAARAM NEER THAAN AIYYA
    3. KATROR PERUMAIYE MATROR ARUMAIYE (2)
    VATRA KRUBAI NATHIYE - EN PADHIYE
    VATRA KRUBAI NATHIYE - EN PADHIYE
    AADHAARAM NEER THAAN AIYYA EN DURAIYE
    AADHAARAM NEER THAAN AIYYA

  • @santhoshaarikrishnan8359
    @santhoshaarikrishnan8359 3 роки тому +5

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் அருமை கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி 👍👍👍👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @dhayamusic
    @dhayamusic 6 років тому +21

    ஆதாரம் நீர்தான் ஐயா என்துரையே
    ஆதாரம் நீர்தான் ஐயா.
    சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில் -
    1. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
    துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே
    துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு
    2. நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
    நட்டாற்றில் விட்டாரையா தனியனை
    நட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு
    3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
    வற்றாக் கிருபை நதியே என்பதியே
    வற்றாக் கிருபை நதியே என்பதியே
    -----------------------------------------------------------------------------------------------
    அருமையான பாடல், பல நாட்களுக்கு பிறகு புதிய இசையில், ராகம் மாறாமல்! மிகவும் அருமையாக, நேர்த்தியாக ... இன்னும் அநேக பழைய பாடல்களை மீண்டும் கொண்டு வாருங்கள் ...
    வாழ்த்துக்கள் !

  • @yosvaranjith7166
    @yosvaranjith7166 4 роки тому +13

    ஆதாரம் நீர் தான் ஐயா
    என் துரையே
    ஆதாரம் நீர் தான் ஐயா - 2
    1. சூதாம் உலகில் நான் தீதால் மையங்களில் - 2
    ஆதாரம் நீர் தான் ஐயா
    என் துறையே
    ஆதாரம் நீர் தான் ஐயா
    2. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து - 2
    துக்கம் மிகும் வேலையில் - என் சுகிர்தாமே
    உம தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
    3. நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் - 2
    நட்டாற்றில் விட்டார் ஐயா - தனியனாய்
    தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
    4. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை - 2
    வற்ற க்ருபை நதியே - என் பதியே
    என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா

    • @christopherpaul6063
      @christopherpaul6063 4 роки тому

      Beautiful praise God bless

    • @yosvaranjith7166
      @yosvaranjith7166 4 роки тому

      @@christopherpaul6063 🥰🥰🥰

    • @eddiebrock2926
      @eddiebrock2926 4 роки тому

      Intha Mari oru pata nammla kekka saitha devanku nanri , atha Devan inthan dasan mola intha pata keka vaikuraru nanri 🤩🤩🤩🤩🤩😇😇😇😇😇😇

  • @ajinmarshal
    @ajinmarshal 6 років тому +13

    இப்படிப்பட்ட பல பழைய அருமையான பாடல்கள் மெருகேற்ற பட விரும்புகிறேன்......

  • @eddiebrock2926
    @eddiebrock2926 4 роки тому +5

    All jesus hater's and depressed people should see this song ,
    Jesus hater's will become jesus likers🙏🙏🙏🙏 let the God be magnified😀🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍

  • @archanajesi4572
    @archanajesi4572 3 роки тому +7

    In this corona time nice to listen this song 👌👌 lyrics and voice bro very peaceful song tq bro yesappa plzzz help who all are suffering from this disease (corona)🙏

  • @rainnaloveyrainnalovey9516
    @rainnaloveyrainnalovey9516 3 роки тому +6

    நம்முடைய ஆதராம் அவர்தான❤️👍💯💯👌

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +3

    ❤ ஆதாரம் ❤❤ நீர் தான்❤❤❤ஐயா❤❤❤❤ உம்மைவிட்டால் ❤❤❤❤❤ வேறொரு கதி❤❤❤❤❤❤ இல்லை ஐயா❤❤❤

  • @gamitpriti29
    @gamitpriti29 5 років тому +9

    I don't know Tamil language but I love this song... glory to Jesus
    God bless you all 😇😇

  • @mohanaleely314
    @mohanaleely314 Рік тому +5

    ஸ்தோத்திரம் ஆண்டவரே என் தாயானவனே உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்
    இந்தப் பாடலைக கேட்ட பிறகு ஒரு மனம் திரும்புதல் உண்டாயிற்று.

  • @sivakumar-dk5bd
    @sivakumar-dk5bd 4 роки тому +6

    No one destroy us because Jesus is always with 👍🙌😊

  • @mannasgalley4374
    @mannasgalley4374 3 роки тому +4

    அருமையான பாடல் பிரதர் அமைதியான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

  • @divyabeugue7339
    @divyabeugue7339 3 роки тому +10

    When passing through the darkest valleys this song always reminds me of the strength we have in Jesus😇 Felt blessed listening to it❤ God bless you

  • @stanley3449
    @stanley3449 4 роки тому +5

    Avar namaku aatharamai irrupathaal namaku thunai avarea
    Nambinor nattatril vittalum nam deavan nammodu irrupar
    So don't fear 😊
    I like this song and my favorite forever
    I beleive Jesus only

  • @baldasrajs2860
    @baldasrajs2860 5 років тому +5

    benny anna Jesus has given u a beautiful voice who accept it hit a like

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +6

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் அருமையான வார்த்தைக்கள் பாஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக

  • @sugunasugi4333
    @sugunasugi4333 4 роки тому +3

    Love you jesus...🥰💕🎉🥳🥳🥳🥳
    நன்றி அண்ணா அருமையான பாடல் 👌🥰🎉💐💐💐💐💐💐

  • @gnkumar369
    @gnkumar369 4 роки тому +5

    Wonderful Song I’m Telugu Peple
    But I Like Your Beautyful Tamil song. Congrats 🎉🎊🎈 💐💐💐 God bless your ministry 🛐🛐🛐

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +3

    கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக கர்த்தர் தமது உங்கள் தந்த பாடல் மூலம் ரொம்ப மகிழ்ச்சி தருகிறது கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக🙏🏻🙏🏻✝️✝️💝💝🤗🤗💐💐👍🏻👍🏻

  • @priyanka-ln9ww
    @priyanka-ln9ww 3 роки тому +10

    Naam naam thunai ena nayandurai sonnavar nataatril vittaraiyaaa 😢😢😢😢😢😢😢😢

    • @epsibadevadassepsiba1748
      @epsibadevadassepsiba1748 3 роки тому +2

      Yesappa vida mattanga

    • @priyanka-ln9ww
      @priyanka-ln9ww 3 роки тому

      @@epsibadevadassepsiba1748
      Yes yesappa enna kaividala i got a job thank u jesus

    • @napiyerjaque2599
      @napiyerjaque2599 3 роки тому +1

      @@priyanka-ln9ww oh for any blessings only you will search jesus.If jesus has offered you a blessing then you will say he is true lord if he didn't give then you will say I am losing faith.Why you are like this see I am not here to judge you but plz understand 💓

    • @priyanka-ln9ww
      @priyanka-ln9ww 3 роки тому

      @@napiyerjaque2599 iam not saying about god its all about my relatives😯

    • @napiyerjaque2599
      @napiyerjaque2599 3 роки тому +1

      @@priyanka-ln9ww oh ok 💓.God bless you 👍

  • @raakeshs4105
    @raakeshs4105 4 роки тому +4

    சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் - 2
    ஆதாரம் நீர் தான் ஐயா
    என் துறையே
    ஆதாரம் நீர் தான் ஐயா - Glory to God

  • @TheRyt123
    @TheRyt123 3 роки тому +5

    Love your neighbour as you do yourself. Love each other. His coming is near 🖤

  • @m.s.susanna6060
    @m.s.susanna6060 3 роки тому +6

    This song touched my heart alot , my eyes started tearing after hearing this beautiful lyrics 💓 thank you so much Benny Joshua Anna for singing this song In such a way 🔥🔥🔥no one can stand beside me when trouble come but my lord Jesus Christ is with me no matter what "AMEN"

  • @tsjss8217
    @tsjss8217 2 роки тому +4

    நான் சோர்ந்து போன நேரத்தில் கர்த்தாவே உம்முடைய ஆதரவு எங்களுக்கு தாங்கும் கர்த்தாவே.

  • @evangelinesuresh4532
    @evangelinesuresh4532 2 роки тому +6

    Jesus is our base
    without him we are nothing, absolutely nothing! Amazing cover Anna 🤩

  • @divinitasundararajan3362
    @divinitasundararajan3362 6 років тому +10

    Goosbumps!! Church memories and DGS uncle memories!! Praise the Lord!!
    Good work Benny bro and Isaac bro!! Keep 'em coming!!

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 2 роки тому +5

    இனிமையான ஒரு பாடல் அவரே நமக்கு ஆதாரம்.ஆமென்.... ஆமென்.... 👍

  • @jenifer7736
    @jenifer7736 6 років тому +7

    Glory to god nice song D. G. S uncle song your voice very matched this song super bro praise to be god

  • @RajiSubin-ib3ki
    @RajiSubin-ib3ki 5 місяців тому +7

    Hi brother from kerala but tamil theriyum... yr song ummai pola yarund song njn 1 st time churchl padi ellorum wish pannittanga ....then ippo aadharam neer thanaiya song unga versionl i'll be sing .....coming sunday ....unga voice song ellam supr keep going & stay blessed❤

  • @shwethas9325
    @shwethas9325 5 років тому +6

    God will take over us even when everything is against us

  • @Sathya-yt1tq
    @Sathya-yt1tq 4 роки тому +2

    Sangeedhangalaal aandavar yesuvai magimai padutthuvom....... Amen neer oruvare engal aadhaaram jesus

  • @ushanandhinimaheswaran9399
    @ushanandhinimaheswaran9399 4 роки тому +4

    praise the name of father💖😘fantastic voice of melody👌😘😘😒

  • @lovelyindia71
    @lovelyindia71 5 років тому +5

    Wow tamizha. thank you Jesus for giving opportunity born has tamizhan an ancient language forever...... yen usure neerdhanyya

  • @m.kirubakaran3612
    @m.kirubakaran3612 3 роки тому +4

    Hi name is AMISH JOEL. Brother I like your songs it change my life to jesus

  • @S.S.Gowtham
    @S.S.Gowtham 5 років тому +3

    நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர், நட்டாற்றில் விட்டாரைய்யா தனியெனை... - தனியெனுக்கு ஆதாரம் நீர்தானைய்யா...:)

  • @sloanecassie23
    @sloanecassie23 5 років тому +6

    This is so beautiful! What a lovely voice you have got. I thank God for it. We are with you, our Tamil brothers and sisters all the way from Kenya(in East Africa). Stay strengthened in Christ Jesus, our Lord and God.

  • @theresjothi6253
    @theresjothi6253 Рік тому +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பாஇந்பாடலைகேட்க்கும்போதும்.என்துக்கம்நீங்கினதுமாதிரி.இதைமாதிரிஅனேகபாடல்களைகுடுங்கய்யா🙏🙏🙏

    • @theresjothi6253
      @theresjothi6253 Рік тому +1

      ஆமென் இயேசப்பா 🙏💕

  • @smartjoel4398
    @smartjoel4398 6 років тому +5

    This old Christian song ..... Wonderful bro.... Luv it.....old is gold

  • @davidjosephstores2004
    @davidjosephstores2004 5 років тому +10

    This song is filled With wisdom and knowledge..due to language as Barrier I was unable to understand..God bless you..You have put it in an awesome way.. please do more songs of this kind.😀

  • @stephanrajg
    @stephanrajg 6 років тому +22

    நட் ஆற்றில் விட்டாலும் ஆதாரம் எனக்கு அவர்

  • @madugulasathvik2593
    @madugulasathvik2593 3 роки тому +4

    😭😭😭😭😭😭Aaadharam neer dhaanaya😭😭😭😭Iam from telangana

  • @aashashunmugam9846
    @aashashunmugam9846 3 роки тому +4

    Supper song🎵🎵🎵 manasu rompa santhosama erukku amen Jesus🙏🙏🙏

  • @vinodrajj
    @vinodrajj 6 років тому +4

    Thanks for keeping this video downloadable.
    Very surely your treasure will more in heaven. God bless your ministry according to his will 😇

  • @sreejaj5739
    @sreejaj5739 4 роки тому +6

    Mind refreshing song...May god bless all of us...May he gives us abundance of blessing...Believe him whole heartedly ,he is the one who rises us during difficult times

  • @edisonedison5497
    @edisonedison5497 5 років тому +4

    ஆமென் இயேசப்பா நன்றி கோடா கோடி ஸ்தோத்திரம்

  • @beulahbeulah9471
    @beulahbeulah9471 5 років тому +4

    Amen Praise The Lord 🙇🙏🙏🙏😭 😭 thank you so much My favourite song Brother. God Bless You And Your Family 👨‍👩‍👧‍👧🙂🌹

  • @ananthan8518
    @ananthan8518 2 роки тому +3

    Praise the lord 😍 my favourite song and I use hear the song whenever I feel lonely.but after the song I feel most better ♥️Love you Jesus I'm nothing without you dad you're my all 😘 🙏🏻🙏🏻🙇🙇

  • @kavithamurugan1883
    @kavithamurugan1883 6 років тому +6

    தனியனுக்கு ஆதாரம் நீர் தானய்யா...என் துரையே💓

  • @Sugunagrace
    @Sugunagrace 27 днів тому +1

    என் துரையே ஆதாரம் நீர்தானையா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Very Beautiful Song i am haert tac❤

  • @bibinpv1455
    @bibinpv1455 6 років тому +7

    Eagerly waiting for more traditional songs ✌🏻❤️

  • @Zion_Horn_Factory
    @Zion_Horn_Factory 4 роки тому +3

    The reason of me being today is my Lord Jesus only, this song's make to fell the presence of lord

  • @DevaAlwyn
    @DevaAlwyn 6 років тому +9

    Thank you for bringing one of the GEMS out.
    God Bless you...

  • @rajmohun7452
    @rajmohun7452 Рік тому +6

    Glory to the Highest, Jesus Christ for your awesome, amazing and gifted voice as you glorify Him and spread Him in our Entire India ❤👌👃

  • @kruthikawilliams9142
    @kruthikawilliams9142 5 років тому +4

    Lovely song brother 😊😊😊 My Jesus is always Great and amazing. Only those who experienced him will know his power, I have experienced my Jesus he is always with me, and he is my only true friend in this entire universe.

  • @asiancreative2460
    @asiancreative2460 5 років тому +11

    I am Hindu but i like this song😊

  • @nancyeasther236
    @nancyeasther236 6 років тому +6

    When you sing a song definitely we feel the presence of God. thank you so much. Keep rocking

  • @inigorajronald9070
    @inigorajronald9070 4 роки тому +7

    Lord Iam zero, you are my maker.

  • @isaacpremkumar8285
    @isaacpremkumar8285 5 років тому +4

    Old song sung by late brother. Dhinakaran many times now hearing in your voice is good, take old song and sing brother. God bless you.

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 5 років тому +6

    Benny here after there will be a number of phone calls will come from the cine industry to you and they will knock your door. You should very careful on your God's calling and his track don't distract from their calls. God bless you dear Benny. May God's name only be glorified......

  • @kkeofficial
    @kkeofficial 3 роки тому +7

    such a wonderful song amen

  • @jacob.i1940
    @jacob.i1940 3 роки тому +4

    Super song very beautiful😍💓😍💓

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 5 років тому +4

    I Started listening to this songs because my life is in problem facing lot of obstacles

  • @gracelinsumitha6338
    @gracelinsumitha6338 6 років тому +2

    Now it's my favorite song.....per day at least 10 times I'm watching........

  • @rajanvijayudu1337
    @rajanvijayudu1337 4 роки тому +5

    Wonderful song. Excellent picturisation

  • @pathipati0323
    @pathipati0323 3 роки тому +3

    Hallelujah....🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏.....🙏🙏🙏🙏..GOD almighty for keeping all alive ABBA!FATHER! Though we are sinnner YOUR love for mankind neve ever changed ABBA!🙏🙏🙏🙌🙌🙌🙌🙌...Halelleujah...such a amazing GOD we really serve 🙏😍😇

  • @Abiya123
    @Abiya123 3 роки тому +3

    Amen 🙏 thank you Jesus for wonderful & comfortable song 🙏🙏👏👏👏💖💖💖🔥 Jesus bless you more, brother 🙏🙏👏👏👏👏👏❤️

  • @jittujiana8651
    @jittujiana8651 2 роки тому +2

    இந்த பாடல் என்னை அழவைக்கிறது.... தனியனுக்கு ஆதாரம் நீர்தாணையா......திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டாலும் புதுமையாக உள்ளது...ஆமென்...

  • @sowmiyasowmiya6912
    @sowmiyasowmiya6912 6 років тому +9

    Anna such a meaningful song......thaniyanuku aadharam neer dhaan ayya.super anna

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому +4

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 6 років тому +31

    Wow the Traditional One ❤❤😍
    Love it Benny Anna💚

  • @thomasrabi184
    @thomasrabi184 6 років тому +3

    Sodhom ulaginil naan theedhal mayangayil... aadharam neer dhan aiyya... ❤

  • @blesstontdc
    @blesstontdc 6 років тому +4

    Felt GOD'S PRESENCE while hearing this WONDERFUL SONG!!!!

  • @VijiViji-gj2ec
    @VijiViji-gj2ec 5 років тому +5

    Arumai Anna 💐💐Amen... Hallelujah...👌👌👌👌👌

  • @ShankarAndrew
    @ShankarAndrew 5 років тому +5

    wonderful Song Brother 😍😍😍😍😍 and very powerful Lyrics .. Amazing video 💖💖💖💖 with beautiful Music 👏👏👏

  • @danalakahmibryan5222
    @danalakahmibryan5222 3 роки тому +5

    This song always lifts my spirit and soul up when I am down😊

  • @beaulahpavi2461
    @beaulahpavi2461 6 років тому +6

    Wooow amazing Anna 😻😻😻Aadharam neer thaniyaa 😍# En durayae #intha line sema Anna

  • @yeliyachintu6810
    @yeliyachintu6810 3 роки тому +4

    Soo wonderful Song Blessed song 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jenifasweety3816
    @jenifasweety3816 4 роки тому +4

    You are my base
    O my Lord
    You are my base - 2
    O my Lord
    You are my base
    In this deceitful world I was lured by evil - 2
    You are my base
    O my Lord
    You are my base
    When I endured temptations and unending grief - 2
    When I am in agony, you are my delight
    To your servant, you are my base
    O my Lord
    You are my base
    Those who lovingly praised and assured support - 2
    Abandoned your servant in the midst
    To your servant, you are my base
    O my Lord
    You are my base
    You are the pride of scholars, you are my dearest - 2
    You are an everlasting river of grace - o my groom
    You are an everlasting river of grace
    O my groom, you are the base
    O my Lord
    You are my base
    You are my base
    O my Lord...

  • @theresjothi6253
    @theresjothi6253 2 роки тому +3

    ஆமென் இயேசப்பா 🙏👌 இயேசப்பாஇந்தபாடலைதந்ததுக்குநந்றி

  • @marymagdalene6453
    @marymagdalene6453 3 роки тому +4

    Great lyrics.... God bless you and your family and your ministry too..
    Great voice...
    Thank you so much...

  • @jesusfreak21000
    @jesusfreak21000 5 років тому +6

    Im listening from Singapore. Truly your songs ministered to me. Praying that God will bless you and bring you to greater dimensions and write more songs to glorify Him.

  • @aaannn4599
    @aaannn4599 5 років тому +5

    Heavenly song bro awesome awesome awesome awesome awesome 👌👌👌👌👌

  • @Lokeshwari_Mohan
    @Lokeshwari_Mohan 3 роки тому +5

    Vera level song , vera level lyrics 😇👌🏻👏🏻💛💚