I'm from Korea. I listen this song as soon as I wake up even though I can't understand the lyrics, I'm so addicted to this. Tamil is a beautiful language. ❤
தமிழ், தெலுங்கு இரு மொழி களிலும் இந்த பாட்டை கேட்டு என்ஜாய் பண்ணுகிறேன், தினமும். எத்தன தடவ கேட்டாலும் துளிகூட சலிக்காத அருமையான சித் குரல் , சுருக்கமா சொல்ல வார்த்த இல்ல பா💕💕💕💕.
More than the voice, the magic that he does in that range does the trick for him. It's very difficult to show nuances of Alaap in that high range voice..
தூங்கவிடாமல்... திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும்...பாடல்!!!! ஒற்றைப் பாடல் எல்லா மொழிகளிலும் கேட்க வைத்து விட்டது!! சித் ஸ்ரீராமின் இன்னொரு அருமையான பாடல்...
It's true, music doesn't have any language barrier, and this song is a good example of it. 0:41-0:57 it's Allu Arjun's steps or innocence acting or lyrics or music or Sid's voice, I'm happy to hear, see and feel that.😊 Special love for Sid 🙂
சித் ஸ்ரீராமை நன்றாகா பாடவைத்துள்ள இசை அமைப்பாளருக்கு பாராட்டுக்கள்..அந்த காலத்து எஸ்.ஜி.கிட்டப்பா, டி.ஆர்.மஹாலிங்கம் போல் வித்யாசமான குரல் வளம் கொண்ட இளைஞர் சித்.ஸ்ரீராம்.
நான் பார்க்குறேன் பார்க்குறேன் பாக்கம நீ… எங்க போற நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற… என்ன தவிர காணாத தெய்வத்தை கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நான் இருந்தும் கடந்து போகுறியே பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவல்லி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவல்லி வாசம் கஸ்தூரி வாசமா கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல உன் கொலுசை பாக்கதான் தலை குனிஞ்சேனடி புள்ள பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும் பாத்திடாம போறீயே பாவம் பாக்காம பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவல்லி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவல்லி வாசம் கஸ்தூரி வாசமா நீ ஒன்னும் பெரிய பேரழகி இல்ல.. தேறாத கூட்டத்தில அழகா தெரியுறடி புள்ள… பதினெட்டு வயச தொட்டாலே போத்தும் நீ இல்ல … எல்லா பொண்ணும் தினுசாதான் தோணும் குத்துக்கல்லுக்கு சேல கட்டி விட்டா கூட சிட்டா தெரியும் கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும் ஆனா… பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவல்லி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவல்லி வாசம் கஸ்தூரி வாசமா Like this: Related
People get addicted to this Because 0:40 - 0:57 Sid's Magical Voice , DSP Mesmerising Music, Beyond all that Allu Arjun's Innocent Moves... will be packed together in 17Secs .. Make u watch it over and over again... 😍😍😍😍😍😍
Sridevi munuswamy, thankyou. But I want full meaning of those two lines. I understood this way. Please check 1) your sight is as bright as' Karpoora deepam 2) your speech is like Kalyani ragam 3) 'vasam kastoori vasam' means your smell is like kastoori smell
@@saradadevi9558 It means, Tam: "Parvai karpoora dheepama?" Eng: "Is your vision A Camphor Lamp?" (Karpoora dheepam) Tam: "Pechu Kalyani Ragama?" Eng:"Is your Voice a music of Kalyani?" (Kalyani is one of the Tune from Carnatic music)
I really like Allu dancing step and her voice too🤭 I love this movie really It was very super and this movie is very different and Allu was so fun 😁 I really love it 😍❤️
Lyrics in Tamil, நான் பாக்குறேன் பாக்குறேன் பாக்காம நீ எங்க போற நீ பாக்குற பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர காணாத தேய்வத்த கண் மூடாம பாக்குறியே கண் முன்னே நானிருந்தும் கடந்து போகிறியே பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன்டி புள்ள பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும் பாத்திடாம போறியே பாவம் பாக்காம பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா ……………….. நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள பதினெட்டு வயச தொட்டாலே போதும் நீ இல்ல எல்லா பொண்ணும் தினுசா தான் தோணும் குத்துக்கல்லுக்கு சேல கட்டி விட்டா கூட சிட்டா தெரியும் கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும் ஆனா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா …………………….
Tat dance step is simple and cute...First two lines of the song is very different and unique...Sid Sriram Voice is mesmerizing...Very natural and effortless acting by all...Jokes inbetween are realistic 👌
இப்போ இருக்குற தமிழ் இயக்குநருக்கு தெரிஞ்சுக்கனும் அனுபவம் திறமையின் கைக்கு போச்சுனா இப்படி காவியம் நமக்கு கிடைக்கும்...தமிழ் மொழி என்னா அழகு சாமி...கவிஞர் விவேகா நன்றி...
@@Manikandan-ji9jv what do u mean by just translate? is it easy eh? in this movie songs lyricist Viveka just taken whole theme and few common lines thats it remaining are his own lyrics. usually Tamizh Lyricist never go for mere translation of other language movies. even it will not happen with hindi lyricist Gulzar and Vairamuthu. vairamuthu gets theme and story come up with his lyrics...man we have got enough Words in Tamizh and lyricist, no need for just translation...i heard all version songs and its good. Tamizh lyrics are very good...i'm genuine.
Never ignore a person who loves you, cares for you, misses you. Because one day, you might wake up from your sleep and realize that you lost the moon while counting the stars💝
i think this song is originally composed in tamil before converting it in to telugu. I know both language, were telugu lyrics and thalam is not crisp like tamil. since DSP is a bilingual composer he chose to make this in tamil first i guess.
பாடலுக்கு இடை யில் வரக்கூடிய அல்லுஅா்ஜுனின் காமெடி நடிப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 இந்த சீனை தமிழ் நடிகர்கள் ௭வராலும் இவ்வளவு அ௫மை யாக நடித்தி௫க்கமுடியாது அடியேன் ஒரு சிவாஜி ரசிகர் நானும் பலநடிகா்களை கற்பனை பண்ணி பாா்த்தேன் ஊஹூம் சான்ஸே இல்லிங்க நான் இப்போது இ௫ந்து அல்லுவோட ரசிகன் அடியேன் வயது 69...சூப்பா் அல்லு
I have heard Hindi, Telugu and Tamil versions and love all 3, will check Kannada and Malayalam versions too if available. How great is to see these movies and songs going everywhere and bringing more understanding and appreciation of each other esp for North and South. Makes me love my country even more🔥❤️🌸
@@ashujeetbhattacharjee3092 Rashtrabasha is a level in Hindi language prachar sabha certification course..totally there are 9 levels..after completing all the levels..you are a pandit and you are eligible for teaching hindi
@@prasanna8990 yes that may be true. But the very name rashtrabhasha stands for national language. This is how the south indians and other non-hindi speaking population are being fooled to accept Hindi as national language by the cow belt people. If this state of affairs continues then one day almost all non-hindi languages will drown in the sea of Hindi pseudo nationalism.
Watch Tamil New Arrivals : bit.ly/4fqsldF
Voice la ஒரு உயிரோட்டம் இருக்கு..........💯.அது sid sriram sir ku god blessing..........
நீ ஒண்ணும் பெரிய
பேரழகி இல்ல
தேறாத கூட்டத்தில் அழகா
தெரியுறடி புள்ள...semma😎
Highlight of the song na..
Anyone in 2024...❤️✔️💥
After teaser release ❤
Me
Yes
Yes
Yes🎉
பார்வ கற்பூர தீபமா!!!
ஶ்ரீவல்லி பேச்சு கல்யாணி ராகமா!!!
👌👌👌
மனதில் நீங்கா வரிகள் :)
True sir👍🏿
Yes
Yes
👍🏻
வள்ளி
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 🥰♥️
Yes . Mee too
I'm from Korea. I listen this song as soon as I wake up even though I can't understand the lyrics, I'm so addicted to this. Tamil is a beautiful language. ❤
great to see a kpop fan have manners.unlike other bts armys
are you BTS army
I am. BTS army😍💜💜💜💜
@@BTSarmygirl-pp2qw go to hell
Love from India
Bro there is a video on UA-cam which shows the similarities between Tamil and korean
எங்க ஊர் தென்காசி மாவட்டம் உள்ள திருமலை கோவிலை அளகாக காமித்து உள்ளனர் புஷ்பா படகுலுக்கு நன்றி
Super
அழகாக 😂😂😂
Nanum tenkasi than
Ennada Tamil idhu pounda
Super ji...
அல்லு அர்ஜூன் மேனரிசம் (டான்ஸ்) சூப்பர் .... பாடல் கேட்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி வருகிறது
Nice bro 😍 ur from?
அல்லு அர்ஜுன் நடிப்பு, பேச்சு சூப்பர் ❤
தமிழ், தெலுங்கு இரு மொழி களிலும் இந்த பாட்டை கேட்டு என்ஜாய் பண்ணுகிறேன், தினமும். எத்தன தடவ கேட்டாலும் துளிகூட சலிக்காத அருமையான சித் குரல் , சுருக்கமா சொல்ல வார்த்த இல்ல பா💕💕💕💕.
🥰😊 Ama
Avunu
Sss....
@@vnntamil சிறிதளவு மரியாதை பிளீஸ்🙂 . எனக்கு தமிழ் தெலுங்கு மட்டுமே தெரியும் 🙂. நடுத்தர வயதுடைய பெண் நான்👍.
@@vnntamil yeah u should give respect
மொழிபெயர்ப்பே நேரடி தமிழ்ப் பாடல் போல மனதிற்கு நெருக்கமாக உள்ளது! நன்றி விவேகா sir.
அருமையான பாடல் ,நான் ரொம்ப நாள் கழித்துதான் இந்த பாடலை பார்த்தேன், கேட்டேன் தினமும் கேட்க பார்க்க தூண்டும் அருமையான பாடல் DSP and sd super nice job
நம்ம ஏரியா திருமலைக்கோவில் அருமை. ..🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
❤Tenkasiyan
It's true this is thirumalai kovil or not
Yes true@@soundaryas8268
யாரெல்லாம் SID SIRRAM அருமையான குரல் பிடிச்சிக்கோ ஒரு லைக் போதும்
👍🏼 ( sri lanka )
Mm
Cc
@@ashwini1962 😮srilanka
@@shooter4gaming549 what happened?
@@ashwini1962 nothing ...tamil song so..
3:14 Ni onum periya peralagi ila theratha kootathil alaga theriyura di pulla..... Hhaa hhaa kavidha😂💖💖💖💖 my favorite lyrics
Intha padalukku thaan Waiting 🤩🤩🤩sidsriram voice ✨🎧soul of music ❤️
Ama😊
Yes but pradeep kumar it's best
@@PraveenKumar-zj1rt avaroda voice um pudikkum bro✨🤩
Srivalli cover song 🎤👇❤️🎧👇
ua-cam.com/video/8rHm8_F4NpE/v-deo.html
*காணாத தெய்வத்தே கண் முடாமா பாக்குறியே கண் முன்னே நான் இருந்தும் கடந்து போகிறியே😻❤️*
200iam reaching likes
தண்டுவடத்தில். நண்டு. ஓடுதடா. சாமி
All languages are super lyrics. But the above mentioned line in Tamil is ultimate.
சாமி
Suppar song sith seeram vayis suppar
😍😍
Tttt
*1st time ~ Not Bad😻*
*2nd time ~ Good Song🥰*
*3rd time ~ Sema🤩*
*4rth time ~ Vera level💥*
*5th time ~ Addicted🕺💯*
No1 trending oo solriyaa
No2 trending sami sami
No3 trending sri valli
All from Pushpa😍
Still trending now
Yes😍😍😍😍
இந்த பாட்டு கேக்குறதுகே மனசுக்கு இனிமையா இருக்கு தூக்கம் வரல அதான் கேட்டுகிட்டே தூங்குன செம வாய்ஸ் music super👌👍
Who is after pushpa 2 😅 ?
Ne😅
Voice of Sid Sriram bro.. Goospumbing.. Especially the line.. "பார்வை கற்பூர தீபமா.. ஸ்ரீ வள்ளி..".. 👍👍
Xi
More than the voice, the magic that he does in that range does the trick for him. It's very difficult to show nuances of Alaap in that high range voice..
Mm
Unmmai
Srivalli cover song 🎤👇❤️🎧👇
ua-cam.com/video/8rHm8_F4NpE/v-deo.html
Tamil la Song semma ya irukku 💥🤩💞🔥
In telugu lo inka bavuntundi.
@@aavaninaidu6556
Enna kundiya
@@senthilk600 parayanuku mathavange moliye kindal panalena thookam varathada parayangala.thu ena porapu da ninga chi
@@aavaninaidu6556
Vandheri naaye
@@senthilk600 poda poruki vesi
பர்வ கற்பூர தீபமா ஸ்ரீவல்லி பேச்சே கல்யாணி ராகமா
இந்த பாடல் படமாக்கப்பட்ட இடம் தமிழ் நாட்டில் உள்ள தென்காசி மாவட்டத்தில்
( திருமலை முருகன் கோவில்) என்பது எத்தனை பேருக்கு தெரியும். எங்க ஊரு ♥️😍
திருமலை முருகனை வெங்கடாசலபதி பெருமாளா மாத்திட்டானுக😆😆😆😆
Really bro
My hometown
@@eloelanchezhiyan Yes 💯% sure
Enga Area..
இந்த பாடலை கேட்கும்போது மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோசம் நிகழ்கிறது
Correct aa sonnenga. Bro
ella song kum same comment 😂
Ama
@@athulr6799 2
Poi life ah paaru inam puriyatha santhoshama
Nee onnum periya peralagi illa
Sids voice would stress illa.. Semma👌🏼
03:17 - நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல, தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள 👌🏻😃
❤️
எல்லா காதலர்களுக்கு சமர்ப்பணம் இந்த வரிகள்
😉🤪
@@donnivedon9785 aama bro 😍
@@vinojk1553 nandri thalaivarae
தூங்கவிடாமல்... திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும்...பாடல்!!!! ஒற்றைப் பாடல் எல்லா மொழிகளிலும் கேட்க வைத்து விட்டது!! சித் ஸ்ரீராமின் இன்னொரு அருமையான பாடல்...
9l0l]pp
Me too
Unmmai
Aamma enakum apdithan
@@gunamanisivakumar4808In
In
I can't understand tamil but I am in love with tamil version.
I think that's why we indians are unique with such diversity.
I don't know why im got addicted to that steps😂❤️
And sid voice😍
💟
Yeah
ua-cam.com/video/sC5ddrd_HGk/v-deo.html
Same to me
2
பார்வ கஸ்தூர தீபமா ஸ்ரி வள்ளி......... 🕺🕺🕺Never ignore the steps...
No language is sweet as Tamil (தமிழ்).... long live tamil...
வாழ்க தமிழ்.........
Best of all versions
true.
No telugu is most sweetest language among indian languages
@@anishu9428 😂 tell this to a Japanese person..
If he accept that 😂 we agree that Telugu is sweet
Just understand every language is sweet
@@anishu9428 no tamil amongst indian langugages
Indha song ah 20 time ketruven 💞💞💞🥰🥰🥰 nice song 🔥🔥🔥
The slipper missing from his leg in all the steps.... that's so natural from Allu Arjun....🔥🔥
இந்தப் பாடலை கேட்கும்போது எத்தனை பேருக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அவர்களை ஞாபகம் வரும்
It's true, music doesn't have any language barrier, and this song is a good example of it.
0:41-0:57 it's Allu Arjun's steps or innocence acting or lyrics or music or Sid's voice, I'm happy to hear, see and feel that.😊
Special love for Sid 🙂
0:42 sema step ❤️❤️
இந்த பாடலுக்கு அடிக்ட் ஆணவங்க ஒரு லைக் போடுங்கள்👍👍
இந்த பாடல் எங்க ஊரு தென்காசில படமாக்கபட்டது😍💥♥️💯
முதல் முறை பார்க்கும் போது ஈர்ப்பு இல்லை, ஆனால் இப்பொழுது பார்க்காமல் இருக்க முடியவில்லை.. தினமும்.. 👌👌👌
சித் ஸ்ரீராமை நன்றாகா பாடவைத்துள்ள இசை அமைப்பாளருக்கு பாராட்டுக்கள்..அந்த காலத்து எஸ்.ஜி.கிட்டப்பா, டி.ஆர்.மஹாலிங்கம் போல் வித்யாசமான குரல் வளம் கொண்ட இளைஞர் சித்.ஸ்ரீராம்.
👍👏
Allu fan from Nepal ❤️❤️❤️
Ho nyc😍
Hiii
Mee too 😁
Have anyone saw Andorra man No Way to world cup movie recently?
Allu fan from Afghanistan 🤩
தமிழ்நாடு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்♥️💥
Allu 👌
Me too
Nanum
2008_2013 allu arjun fans ya
Super
I love this scene 😍 ❤ 4:34-5:04 hats off to the dubbing artist especially for puspa 🇲🇾🇲🇾loved it
😄😄😄😄😄
F@@sthiyagarajan6221 என்று ஹூ bi>1(a
நேத்து அமேசான் ல படம் பார்த்தேன் பாட்டு கேட்ட உடனே பிடித்துவிடும் முதல் தடவையில
2:30 What a Magical Voice 😍😍
Sa
@@lijojohn6933 ...
@@lijojohn6933 j
ua-cam.com/video/0wY0-4RPHO8/v-deo.html
Srivalli cover song 🎤👇❤️🎧👇
ua-cam.com/video/8rHm8_F4NpE/v-deo.html
Kuththu kallukku selai katti
Vitta kooda sitta theriyum
Koththu poova koondhalil vacha
Endha ponnum bodhai yethum...
What a beautiful lines! 🤞❤
Pushpa Thaggedele 🔥
நான் பார்க்குறேன் பார்க்குறேன்
பாக்கம நீ… எங்க போற
நீ பாக்குற பாக்குற
எல்லாம் பாக்குற… என்ன தவிர
காணாத தெய்வத்தை
கண் மூடாம பாக்குறியே
கண் முன்னே
நான் இருந்தும்
கடந்து போகுறியே
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீவல்லி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீவல்லி
வாசம் கஸ்தூரி வாசமா
கூட்டத்துல போனா
நான் நடப்பேன் முன்னே
நீ நடந்தா மட்டும்
வருவேன் உன் பின்னே
எவனையுமே பாத்து
தலை குனிஞ்சது இல்ல
உன் கொலுசை பாக்கதான்
தலை குனிஞ்சேனடி புள்ள
பாதகத்தி உன்ன நான்
பாக்க சுத்தி வந்தாலும்
பாத்திடாம போறீயே
பாவம் பாக்காம
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீவல்லி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீவல்லி
வாசம் கஸ்தூரி வாசமா
நீ ஒன்னும் பெரிய
பேரழகி இல்ல..
தேறாத கூட்டத்தில
அழகா தெரியுறடி புள்ள…
பதினெட்டு வயச
தொட்டாலே போத்தும்
நீ இல்ல … எல்லா பொண்ணும்
தினுசாதான் தோணும்
குத்துக்கல்லுக்கு சேல கட்டி
விட்டா கூட
சிட்டா தெரியும்
கொத்து பூவ கூந்தலில் வச்சா
எந்த பொண்ணும் போதை ஏத்தும்
ஆனா…
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீவல்லி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீவல்லி
வாசம் கஸ்தூரி வாசமா
Like this:
Related
Anyone Watching in December 2k24? 😍
0:40 to 0:58 amazing tune- voice-funny dance - in repeat mode and I am smiling.
Yaru laam indha Song la 0.41 - 0.57 dance step ku rmba addict aagitinga 😘😻🙋🏻♀️.....
People get addicted to this Because 0:40 - 0:57 Sid's Magical Voice , DSP Mesmerising Music, Beyond all that Allu Arjun's Innocent Moves... will be packed together in 17Secs .. Make u watch it over and over again... 😍😍😍😍😍😍
பார்வை கற்பூர தீபமா
ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா
பார்வை கற்பூர தீபமா
ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா.......
Full liriks
இந்த பாட்டு மற்றும் நிறைய காட்சிகள் நம்ம ஊரு திருமலை கோயில் மற்றும் அச்சன் கோவில் காடுகளில் எடுத்திருக்காங்க அற்புதமான சுற்றுலா தலம்
❤
Supper
இந்த பாடலை தினமும் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் கேட்கிறேன், Sid Sriram இனிமையான குரல் DSP யின் அருமையான இசை மிகவும் அருமை
Stylish Icon star Alluarjun pushpa song beautiful WANDRAFUL Tamil dsp music super
யார் எல்லாம் ஓ சொல்ரியா மாமா பாடுக்கு காத்துட்டு இருக்கிங்க♥️🙈🙈🙈
தற்போது அல்லு அர்ஜுன் தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் சூப்பர் ஸ்டார்
Finally bunny anna song in Tamil..... So happy to hear the bunny anna song in Tamil... .....
Allu arjuna .......bunny nu solluvaanga bro....telugu fans adha apdi solranga
@@2020-c6z oh ithu than visayama bro😂 enaku ithu periya doubt ah irunthuchu. Kepoma venamanu ninaichutu irunthen😂 and antha name fun ah iruku😅
That slipper missing moment.. I think That also part of the dance step.. 😍👌
Will you please translate the lyrics ' ... Karpura deepama srivalli, ... Kalyani ragama..."
@@saradadevi9558 camphor light(karpoora deepak)
A name of a raga in carnatic music is kalyani
Sridevi munuswamy, thankyou. But I want full meaning of those two lines. I understood this way. Please check
1) your sight is as bright as' Karpoora deepam
2) your speech is like Kalyani ragam
3) 'vasam kastoori vasam' means your smell is like kastoori smell
@@saradadevi9558
It means,
Tam: "Parvai karpoora dheepama?"
Eng: "Is your vision A Camphor Lamp?" (Karpoora dheepam)
Tam: "Pechu Kalyani Ragama?"
Eng:"Is your Voice a music of Kalyani?"
(Kalyani is one of the Tune from Carnatic music)
Yes actually it is the step of the.song but allu Arjun made it as a natural
Sid Sriram's Voice has done magic to popular the Srivalli tamil version!! Hats off to him!!!
I'm Watched in theater this Video Song Super
Sid sriram voice 💕
Paarva karpoora deepama .. sreevalli❤❤
Lyrics and dance step😍😍
🔥❤️DSP haters engada irukkinga😎
Songs and inbetween comedy scenes are awesome 🤣😍😍😍
I really like Allu dancing step and her voice too🤭 I love this movie really
It was very super and this movie is very different and Allu was so fun 😁
I really love it 😍❤️
Yes!
ஒருநாளைக்கு 50 முறை கேட்கிறேன் இந்த பாடலை அது என்னமோ தெரியல இந்த song கேட்கும் போது என் மனதில் ஏதோ ஒரு love feelling உண்டாகுது 💞
Adiye Rashu 🤩🦋
Lyrics in Tamil,
நான் பாக்குறேன் பாக்குறேன்
பாக்காம நீ எங்க போற
நீ பாக்குற பாக்குற
எல்லாம் பாக்குற என்ன தவிர
காணாத தேய்வத்த
கண் மூடாம பாக்குறியே
கண் முன்னே நானிருந்தும்
கடந்து போகிறியே
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா
கூட்டத்துல போனா
நான் நடப்பேன் முன்னே
நீ நடந்தா மட்டும்
வருவேன் உன் பின்னே
எவனையுமே பாத்து
தலை குனிஞ்சது இல்ல
உன் கொலுச பாக்கத்தான்
தலை குனிஞ்சேன்டி புள்ள
பாதகத்தி உன்ன நான்
பாக்க சுத்தி வந்தாலும்
பாத்திடாம போறியே
பாவம் பாக்காம
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா
………………..
நீ ஒண்ணும் பெரிய
பேரழகி இல்ல
தேறாத கூட்டத்தில் அழகா
தெரியுறடி புள்ள
பதினெட்டு வயச
தொட்டாலே போதும்
நீ இல்ல எல்லா பொண்ணும்
தினுசா தான் தோணும்
குத்துக்கல்லுக்கு சேல கட்டி
விட்டா கூட சிட்டா தெரியும்
கொத்து பூவ கூந்தலில்
வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும்
ஆனா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா
…………………….
Super
super
Super
Super
❤️❤️❤️
May be shrivalli is a song that famous in all languages in first time if I am right
Tat dance step is simple and cute...First two lines of the song is very different and unique...Sid Sriram Voice is mesmerizing...Very natural and effortless acting by all...Jokes inbetween are realistic 👌
Hindi song is good
@@nobitanobi6607
Telugu too 👌
1
@@nobitanobi6607 Hindi not sid sriram voice
Srivalli cover song 🎤👇❤️🎧👇
ua-cam.com/video/8rHm8_F4NpE/v-deo.html
എത്ര കേട്ടിട്ടും മതിയാകുന്നില്ല ❤❤❤❤,മലയാളീസ് ആരെങ്കിലും ഉണ്ടോ ❤❤❤😊🌹😊🌹😊
அடா பாவிங்களா இந்த பாட்டு கேட்ட டேவிட் வார்னர் தான் நினைவுக்கு வருது😂😂😂😂
0:43 srivalli step sema 👌❤
இந்த பாடல் அதிக views நடைபெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
கடவுள் பாவம்😒
Now global no 1 song
இப்போ இருக்குற தமிழ் இயக்குநருக்கு தெரிஞ்சுக்கனும் அனுபவம் திறமையின் கைக்கு போச்சுனா இப்படி காவியம் நமக்கு கிடைக்கும்...தமிழ் மொழி என்னா அழகு சாமி...கவிஞர் விவேகா நன்றி...
He just translate Telugu lyrics only pls listen Telugu and Hindi verson too
@@Manikandan-ji9jv what do u mean by just translate? is it easy eh? in this movie songs lyricist Viveka just taken whole theme and few common lines thats it remaining are his own lyrics. usually Tamizh Lyricist never go for mere translation of other language movies. even it will not happen with hindi lyricist Gulzar and Vairamuthu. vairamuthu gets theme and story come up with his lyrics...man we have got enough Words in Tamizh and lyricist, no need for just translation...i heard all version songs and its good. Tamizh lyrics are very good...i'm genuine.
@@Manikandan-ji9jv de madaiya lyric yaaru venalum ezhuthalam aanal athu rasikkumpadiya irukkanum. This Tamil version also best
Never ignore a person who loves you, cares for you, misses you. Because one day, you might wake up from your sleep and realize that you lost the moon while counting the stars💝
True 😭😭😭
I lost my moon once twice it will be expensive....
Men reality is different
Vaah kya baat hai
This song is huge hit on TN. All village busses playing this song regularly. It's reach is something beyond. Allu business getting grow day by day.
This is how India should be 😍🥺 We must be united.
Rf ft wey hi hi
This movie is a huge hit in Hindi too, I am a Hindi speaker but I find this song's Tamil and Telugu version more beautiful ❤️
Such a masterpiece
Saami saami is massive hit than telugu in Tamil
i think this song is originally composed in tamil before converting it in to telugu. I know both language, were telugu lyrics and thalam is not crisp like tamil. since DSP is a bilingual composer he chose to make this in tamil first i guess.
Dubbinga artist ethanayo per irukkanga indha voice ivarukku set agalapa but cute allu arjuna sir❤❤❤
தமிழ் நாடு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍
One step is enough ❤️ Special song. Sid magical voice.
வெற்றி பிரியா💔💔💋💋💋💋💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💔💔💔💔💔💔💔💔💔💋💋💋💋💋💋💔💔💔💔💔💔💔💔💋💋💋💋💋💋💋💋💋💔💔💔💔💔💔💔💔💔💔💔💋💋💋💋💋💋💋
இந்த பாடலின் இசை,சித் ஸ்ரீராம் குரல் என் மனதை ♥கவர்ந்து மாயம் செய்கிறது💓💞💙✨எல்லா சூழலிற்கும் ஏற்றப் பாடல்👌🤗💐
Kids love saami saami song
Legends love oo solriya mama song
Ultra legends love srivalli ❤ siddeeyy💜
பாடலுக்கு இடை யில் வரக்கூடிய அல்லுஅா்ஜுனின் காமெடி நடிப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இந்த சீனை தமிழ் நடிகர்கள் ௭வராலும் இவ்வளவு அ௫மை யாக நடித்தி௫க்கமுடியாது
அடியேன் ஒரு சிவாஜி ரசிகர் நானும் பலநடிகா்களை கற்பனை பண்ணி பாா்த்தேன் ஊஹூம்
சான்ஸே இல்லிங்க நான் இப்போது இ௫ந்து அல்லுவோட ரசிகன்
அடியேன் வயது 69...சூப்பா் அல்லு
Allu's mannerisms are just wow👌🏻🤩
செம்ம ஃபீல் 😍💝 உங்களுக்கு 🙋
I have heard Hindi, Telugu and Tamil versions and love all 3, will check Kannada and Malayalam versions too if available. How great is to see these movies and songs going everywhere and bringing more understanding and appreciation of each other esp for North and South. Makes me love my country even more🔥❤️🌸
😍😂
@pravisht 💙crush💙 there is no rashtrabhasha (national language) in India.
@@ashujeetbhattacharjee3092 Rashtrabasha is a level in Hindi language prachar sabha certification course..totally there are 9 levels..after completing all the levels..you are a pandit and you are eligible for teaching hindi
@@ashujeetbhattacharjee3092 bengoli rashrabhsha hai momta pm hai khuss😍
@@prasanna8990 yes that may be true. But the very name rashtrabhasha stands for national language. This is how the south indians and other non-hindi speaking population are being fooled to accept Hindi as national language by the cow belt people. If this state of affairs continues then one day almost all non-hindi languages will drown in the sea of Hindi pseudo nationalism.
தமிழ்ல பாட்டு சூப்பர்😘😍😘😍😘😍
நான் சிவகாசிகாரன் எனது குலதெய்வம் திருமலை கோவில் அடிவார கருப்பசாமி கோவில் எனது தாத்தாவின் ஊர் தேன் பொத்தை
Arumai sir 😊
Ungaluku Allu Arjun pidikuma
Pushpa movie ungaluku pidichitha
Sollunga please❤
my Favourite hero
Thank bro
Mesmerizing voice.. Allu Arjun step is simple, unsophisticated yet superb...
Icon star+Rashmika+Dance wonderful moment with feel song💃💃💃💃
Super song.... after raja sir song..
Meendum meendum Naan keetkum paatu
Coz of this song I watched this movie twice. I'm became allu arjun fan. Countless I'm hearing this song.
Love from Kerala 💥🌟
Anyone after watching puspha 2
Allu .... Vera level allu.... Siddu voice on 🔥