ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கும் பல கட்சி புள்ளிகள்! | பறிபோகும் Yogi Adityanath பதவி? BJP| Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #dmk #tamilnaduday #trump #sasikala #ops #eps #ntk
    IPS show : Aadi Special Offer
    1 year - bit.ly/3COCDlz
    2 years - bit.ly/3zmWVSn
    Lifetime - bit.ly/3TAGwRI
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    ###
    01:00 - 01:55
    ஜூலை 18- இன்று தமிழ்நாடு நாள்!
    01:58 - 07:10
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அடுத்தடுத்து கைதான திமுக, அதிமுக நிர்வாகிகள் - யார் இந்த வக்கீல் மலர்கொடி?
    ஆம்ஸ்ட்ராங் கொலை - அதிமுக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்த ராம்தாஸ் அத்வாலே?
    07:12 - 12:10
    ̀அம்மா வழியில் மக்கள் பயணம்' - தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா
    “கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது” - ஆர்.பி. உதயகுமார்
    செல்லாத காசோலை - செம்மலை கலாய்!
    சசிகலாவுடன் நெருக்கம் காட்டிய முன்னாள் அமைச்சர் ஓரம் கட்டப்படுகிறாரா?
    `நம்ம கவுன்சிலர்கள் ரோட்டில் நடை பயிற்சி போகாதீங்க; இடைத்தேர்தல் வந்திடும்..!’ - செல்லூர் ராஜூ கலகல
    நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் மனு !
    நாதக பிரமுகர் பாலமுருகன் கொலை வழக்கில் கைதானவர்கள், போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றபோது கால் எலும்பில் முறிவு?
    12:12 - 13:50
    மின் கட்டண உயர்வு - சிபிஎம் ஆர்பாட்டம்?
    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்
    நீட் - முழு தேர்வும் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மறுதேர்வு!: உச்ச நீதிமன்றம்!
    13:50 - 18:10
    முதல்வர் யோகியுடன் கருத்து வேறுபாடு? - பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்த உ.பி துணை முதல்வர்!
    Hathras Stampede: `விதியிலிருந்து யாராலும் தப்ப முடியாது' - 123 பேர் இறந்தது குறித்து போலே பாபா!
    Kangana: `அரசியல்வாதி அரசியல் செய்யாமல், பானிபூரியா விற்பார்...' - சங்கராச்சாரியாரைச் சாடிய கங்கனா
    18:13 - 21:00
    ஆறு மாதங்கள் இல்லாத அளவு விலைவாசி உயர்வு?
    ட்ரம்பை கொல்ல ஈரான் முயற்சி? - மறுக்கும் ஈரான்?
    மழைக்கால நீர்வீழ்ச்சி; ரீல்ஸ் ஷூட்டிங் - 300 அடி பள்ளத்தில் விழுந்த பெண் ட்ராவல் இன்ஃப்ளூயன்ஸர் பலி
    credits
    Host : N.Cibi Chakravarthy
    Host : Varun
    script : N.Cibi Chakravarthy
    Camera : Shafeeq
    Video Editor : Abimanyu
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile....
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 168