mini amplifier//usb,mp3

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2022
  • Thanks for watching....
    Please support My Channel ...Like,Comment & Share.. for more videos..
    4 inch speaker,
    1k resistor,
    100uf25v
    TIP41C transistor,
    5v charger,
    usb board,
    mini amplifier making video
  • Наука та технологія

КОМЕНТАРІ • 176

  • @sakthimayavan.s1203
    @sakthimayavan.s1203 2 роки тому +12

    அண்ணா அருமையாக உள்ளது நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விதம் மிகவும் புறிதலாக இருந்தது உங்களை பின்பற்றி வந்தால் எங்களை போன்ற சாமனியற்களும் டெக்னீஷயன்கலாக உருவாகி விடலாம்.😊

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +3

      மிக்க நன்றி

  • @karunakaran5464
    @karunakaran5464 2 роки тому +2

    வணக்கம் சார்; சொல்லிக் கொடுப்பதில் முதலிடத்தில் இருப்பது நீங்கள் தான்.தங்கள் சேவை தொடர்ந்து நடைப்பெற வேண்டுகிறேன்.நன்றி!

  • @maniabu5891
    @maniabu5891 2 роки тому +6

    Mani audios Seplanatham இந்த ஆம்ளிபயர் மிகவும் வசதிகுரைவாக உள்ள மக்கள் வாங்கி பயன் பெரும் வகையில் உள்ளது என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி நண்பரே

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 4 місяці тому +2

    அருமை அண்ணா தெளிவான விளக்கம் 👍👍👍

  • @olisudar7684
    @olisudar7684 2 роки тому +2

    சூப்பர் நண்பா அருமையான டெமோ அனைவருக்கும் புரியும் வகையில் கூறுகிறீர்கள் நன்றி

  • @markajm5556
    @markajm5556 2 роки тому +4

    வணக்கத்துடன் வாழ்த்துக்கள் அண்ணா தெளிவான விளக்கம்👌

  • @selvamaniselva4253
    @selvamaniselva4253 2 роки тому +2

    அருமை நல்ல முறையில் ஒரு நல்ல விளக்கம் நன்றி மனோ ஆடியோ ஸ்

  • @vaithianathan4736
    @vaithianathan4736 Місяць тому +1

    மிக அருமையான பதிவு நன்றி

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +4

    சூப்பர் ஏலைபாட்டுகேக்கசிரந்த
    படைப்பு வேரலொவள்வாழ்த்துக்கள்மனோ
    சார்

  • @jegakrishnamoorthi5289
    @jegakrishnamoorthi5289 2 роки тому +7

    புதுமையான தகவல் மணோ அண்ணா

  • @saravanakumar7733
    @saravanakumar7733 2 роки тому +1

    Nan try pannen suckcess nalla padikkuthu thanks anna

  • @viraragouviraragou1808
    @viraragouviraragou1808 Місяць тому +1

    Useful video thanks 🙏🙏🙏

  • @sja5417
    @sja5417 2 роки тому +3

    உங்கலுடைய நல்ல உள்ளத்துக்கு நன்றி அண்ணா

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 2 роки тому +2

    தங்கள் விளக்கம் சூப்பர் அண்ணா நன்றி

  • @kumarasamya691
    @kumarasamya691 5 місяців тому

    உங்களின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது

  • @samueljason6781
    @samueljason6781 2 роки тому

    Arumaiyaana elimaiyaana vilakkam nandri ayya

  • @arunkumar-re4vi
    @arunkumar-re4vi 2 роки тому +2

    Yesterday i was tried its good 👌
    Sir pls send one Bluetooth speaker with battery assemble video step by step🙏🙏🙏

  • @saranop8643
    @saranop8643 2 роки тому +1

    Anna super.good quality

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 Рік тому

    Superb 👌, good explanation 👏 sir

  • @kandaswamykandaswamy2563
    @kandaswamykandaswamy2563 4 місяці тому

    நன்றி நல்ல செய் முறையில் புரியும் படி சொல்லி கொடுத்தீர்கள் நன்றி நன்றி நன்றி

  • @pragadeesh.b404
    @pragadeesh.b404 Рік тому +1

    Super explain and it's project also working properly, ithu la yapadi volume inum increase pannanum naa enna pannanum

  • @ambethkar4211
    @ambethkar4211 2 роки тому +2

    அண்ணே ரொம்ப நன்றிங்க அண்ணே ரொம்ப ஏழ்மையான வீட்டில் எஃப்எம் கேட்பதற்கே கஷ்டப்படுறாங்க நீங்க சொன்ன ஐடியா ரொம்ப நல்லா இருக்குனு இதுபோல ரொம்ப நல்ல தகவலை சொல்லுங் அண்ணே ரொம்ப ரொம்ப நன்றி அண்ணே

  • @senthilsenthil7994
    @senthilsenthil7994 2 роки тому +4

    Super sir ethukellam time erukku. But 7000 diwali amp redipanna time ellaya sir...........sema

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      Next weak 20 token confirm delivery,work prosses sir

  • @rajesh-sx8ke
    @rajesh-sx8ke Рік тому

    Sema super vera level bro👍

  • @sujinraju3639
    @sujinraju3639 2 роки тому +3

    Super annaa🤗🤗🤗

  • @karuppasamysamy1447
    @karuppasamysamy1447 2 роки тому +1

    Super and simple experiment and nice

  • @kalaiysp6037
    @kalaiysp6037 Рік тому +1

    Super thala😎

  • @ayyanarayyanar8107
    @ayyanarayyanar8107 2 роки тому +1

    அருமை அண்ணா 👌👍

  • @vijayshri8901
    @vijayshri8901 2 роки тому

    Super Anna arumai, nandri Anna

  • @rakb3971
    @rakb3971 2 роки тому +2

    Arumy Anna theliva sonnigka 12v kkum solli kotunka thanks Anna

  • @a.senthilkumarsivakasi
    @a.senthilkumarsivakasi 2 роки тому +1

    அருமையான தகவல் அண்ணா

  • @vidyasagarbvs7318
    @vidyasagarbvs7318 Місяць тому +1

    Super

  • @palanichamy960
    @palanichamy960 2 роки тому +1

    அருமை அண்ணா

  • @Dhanush79135
    @Dhanush79135 Рік тому +1

    My school home work finished ❤❤❤

  • @veerabahu2057
    @veerabahu2057 4 місяці тому +1

    ஒரு நல்ல விளக்கம் நன்றி

  • @TCVBrothers
    @TCVBrothers 2 роки тому +2

    சிறப்பு அண்ணா

  • @haribavin2224
    @haribavin2224 2 роки тому +1

    Very nice anna

  • @ganesha1362
    @ganesha1362 2 роки тому +1

    Super Anna 💐💐💐

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 2 роки тому +2

    MP5 போர்டு CONNECTION பற்றி தெளிவான விளக்கம் ஒரு VIDEO போடுங்க அண்ணா எந்தமாதிரி போர்டு வாங்கலாம், எவ்ளோ VOLT, AMS கொடுக்கலாம்

  • @vairavelvairam4058
    @vairavelvairam4058 2 роки тому +1

    அண்ணா அருமை

  • @thavashimurugan375
    @thavashimurugan375 2 роки тому +1

    Anna Ninga Vera level

  • @jj.antony6826
    @jj.antony6826 2 роки тому +2

    Sema anna

  • @hasanfaizy5048
    @hasanfaizy5048 Рік тому

    மிகவும் அருமை

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 роки тому +1

    மிக்க நன்றி, வாழ்த்துக்கள்...

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 2 роки тому +1

    Arumai ayya

  • @aa.selvam1694
    @aa.selvam1694 2 роки тому +1

    அருமைஅருமைஅண்ணா

  • @solapuramsa
    @solapuramsa 2 роки тому +1

    சூப்பர் அண்ணா

  • @rajsaranraj6394
    @rajsaranraj6394 2 роки тому +2

    super sir

  • @g.sivachandiransiva2630
    @g.sivachandiransiva2630 2 роки тому

    Anna! Output watts evlo varunga? Ithavida Periya speaker vaikalaangala?

  • @jpthermalpower
    @jpthermalpower 5 місяців тому

    Nice sir

  • @MURUGAN.K.S007
    @MURUGAN.K.S007 2 роки тому +1

    Super bro

  • @mbnsankar
    @mbnsankar 8 місяців тому

    Nice good work ❤

  • @arunkumarg6092
    @arunkumarg6092 2 роки тому +8

    12v adapter ku enna resistance value bro?
    அருமையான பதிவு....

  • @muthupandy47
    @muthupandy47 2 роки тому

    Super anna i Love this idia anna

  • @itinibas3116
    @itinibas3116 21 день тому +1

    Oru santheagam ubs board la transitions capasitor illa ma speaker ku connect pannalamla yea atha connect panrom solluga

  • @diyraja1300
    @diyraja1300 2 роки тому +1

    Anna speaker yellow water na erukanum apram
    100 uf 35v capacitor kudukalama anna pls solluga anna

  • @AK-cm8xc
    @AK-cm8xc Рік тому

    Super anna

  • @srinathr6024
    @srinathr6024 2 роки тому +1

    ,🙏🙏🙏சார் ஒரு சின்ன ரெக்கார்டு 5.1
    ஸ்பீக்கர் பாக்ஸ் கொஞ்சம் கம்மி விலையில் வீடியோ போடுங்க 5.1
    ஒரு 4000 to 5000விலையில் கிடைக்கும் சார்🙏🙏🙏🙏 இல்லாத பட்டவருக்கு வாங்குறதுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்🙏🙏🙏🙏

  • @Johnson-tc2ql
    @Johnson-tc2ql 2 роки тому +7

    ஒரு வேண்டுகோள்... தயவு செய்து என்னை போன்ற வானொலி பிரியர்களுக்காக நல்ல பவர்புல் எப் எம் ஆண்டனா அமைப்பது பற்றி சொல்லுங்கள்.. 🙏

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +3

      ok

    • @Johnson-tc2ql
      @Johnson-tc2ql 2 роки тому

      @@ManoAudios நன்றி 🙏

    • @vaithianathan4736
      @vaithianathan4736 Місяць тому

      மனோ ஆடியோ நிர்வாகி வணக்கம்.
      திரு. ஜான்சன் அவர்கள் கேட்டது போல் எனக்கும் FM RADIO ANTENNA தயாரிப்பு பற்றி தயவுசெய்து மீண்டும் கூறுங்கள்.
      நன்றி சார்

  • @narayanamoorthymuniyappan6457
    @narayanamoorthymuniyappan6457 2 роки тому +2

    Tip 41c circuit board stereo &mono board simple method video போடுங்கள் mano ஆடியோ அவர்களே

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie Рік тому +1

    Super pro

  • @chelvannarashiman595
    @chelvannarashiman595 9 місяців тому

    Super 👌

  • @babuirnirn649
    @babuirnirn649 Рік тому

    சூப்பர்.

  • @deepthisarvin5546
    @deepthisarvin5546 2 роки тому +1

    சூப்பர்

  • @rajaboopathi318
    @rajaboopathi318 2 роки тому +1

    Bro sound volume control connection பண்ணாலாமா Bro இதுதல video போடுங்க

  • @samuelpragash773
    @samuelpragash773 Рік тому

    வணக்கம்
    அருமையான பதிவு
    இதில் ரெக்கார்டிங் செய்ய முடியுமா

  • @Villagethamizhavillage
    @Villagethamizhavillage 2 роки тому

    👍

  • @rmuniyappan5746
    @rmuniyappan5746 2 роки тому +1

    Suppr

  • @nimaimohanty4000
    @nimaimohanty4000 2 роки тому +2

    Nice

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      Thanks

    • @surenderanm1863
      @surenderanm1863 Рік тому

      ​@@ManoAudios sir இப்படி Right Ch மட்டும் இன்புட் குடுத்தா Stereo songs play agum botu sound Kami ya varatha ?

  • @mathimathiyazhagan5426
    @mathimathiyazhagan5426 Рік тому

    Super sir

  • @klmkt4339
    @klmkt4339 2 роки тому

    Arumadi. Stereo try panren

  • @balumilk7133
    @balumilk7133 2 роки тому

    Arumai iya

  • @red_sky155
    @red_sky155 2 роки тому

    Bro current working la irundu battery ku epadi change pandradu oru video podunga

  • @rajasekar.c8186
    @rajasekar.c8186 Рік тому

    Super super👌sar

  • @Isairasigan1982
    @Isairasigan1982 5 місяців тому +1

    Sir 3.8 v battery connect செய்லாமா

  • @rajannarayanan2759
    @rajannarayanan2759 Рік тому

    Very good

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 2 роки тому +1

    சூப்பர் ⭐🦜🦜

  • @VEDHAI-NAVEENKUMAR1
    @VEDHAI-NAVEENKUMAR1 9 місяців тому +1

    Anna d882p transistor use pannalama

  • @rajeshmass5208
    @rajeshmass5208 2 роки тому +1

    👌👌👌

  • @diyraja1300
    @diyraja1300 2 роки тому +1

    Anna super anna

  • @user-wt9cp4ef5w
    @user-wt9cp4ef5w 20 днів тому +1

    அண்ணா போன் சார்ஜ்ச்பேடுலாம இல்ல இத கடையில எப்படி கேட்ட தருவாங்க

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 2 роки тому +2

    Super work anna இரண்டு speaker பயன்படுத்த முடியுமா..

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому +1

      முடியும்

  • @user-ny5vi6yk6n
    @user-ny5vi6yk6n 9 місяців тому +1

    Sir You are very grate. vvv thanks sir

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 2 роки тому +3

    Super nice explain congratulations sir
    First like First comment

  • @seger288
    @seger288 2 роки тому +2

    கடைசிவரையிலும் mode மாற்றி வைப்பதை சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே தலைவா

    • @ManoAudios
      @ManoAudios  2 роки тому

      எதைப் பற்றி

  • @srivalli3687
    @srivalli3687 Рік тому

    Enna transister potturukinga

  • @RashvanthRocks
    @RashvanthRocks 2 роки тому

    Sir nenga entha place sir...

  • @vmgramesh
    @vmgramesh 4 місяці тому

    Bro volume control vaika mudiyuma

  • @user-eg9gi9gp2z
    @user-eg9gi9gp2z Рік тому

    Old fm board kedaikuma sir

  • @rvmanitrending9130
    @rvmanitrending9130 2 роки тому +1

    அண்ணா Mano audio எந்த ஊரு........ அண்ணா..

  • @dharmadasadushyantha1108
    @dharmadasadushyantha1108 Рік тому +1

    is it possible to display sub titles in english,

  • @iriskarthik1145
    @iriskarthik1145 Рік тому

    அண்ணா இதே முறையைப் பயன்படுத்தி 5.1 அல்லது 2.1 ஆம்பிளிபயர் செய்ய முடியுமா? செய்ய முடிந்தால் please செய்து காட்டவும்.

  • @BarathKumar-pn5ip
    @BarathKumar-pn5ip 2 роки тому

    Onga soldering machine pathi video poduga

  • @sivaanandh5659
    @sivaanandh5659 2 роки тому

    5v minimum yethana ams venum anna normal 1ams mobile charger use pannalama

  • @manjunathamanju-uk9jr
    @manjunathamanju-uk9jr 2 роки тому

    Thank you sir

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому

    இந்த Ic கிடைக்குமா அண்ணா

  • @mobileandwatchmechanic7628
    @mobileandwatchmechanic7628 2 роки тому +1

    Technical God

  • @vhariharasudhan7215
    @vhariharasudhan7215 Рік тому

    🙏🙏🙏

  • @ramanrajanrajanrajan6028
    @ramanrajanrajanrajan6028 2 роки тому +1

    👍👍👍👌💐

  • @S.LeninKumar
    @S.LeninKumar 2 роки тому

    𝚙𝚘𝚗𝚐𝚊𝚕 𝚘𝚏𝚏𝚎𝚛 𝚒𝚛𝚞𝚔𝚊 𝚋𝚛𝚘 ✌️🎶