எல்லாரும் மாரிமுத்து சார் இல்லாமசீரியல் பாக்க கஷ்டமா இருந்தாலும்... அவர்களும் கதையை அடுத்த கட்டத்தியிற்கு நகர்த்தி சென்றுதானே ஆகவேண்டும்... எனவே ஏற்றுக்கொள்ள பழகவும்..
@@M.Nirmala745 Yes , but avanga replacement ku correct person kedaikura varaikum chinna chinna reaction old episode la irundhu eduthu manage panranga la we have to appreciate them
எதிர் நீச்சல் சீரியல் என்றால் மாரிமுத்து சார் தான். அவர் இல்லாத சீரியல் வெறுமை இல்லாத இடத்தை நிரப்ப ஆதிகுணசேகரன் இருப்பது போல் காட்டியது, டைரக்டர் சார் super.
இந்த எபிஸோட்ஸ் AGS இருந்து irundha AGS acting and voice la இந்த காட்சி வேற லெவல் mass ah இருந்து இருக்கும்🔥🔥 Gananam,kathir eswari, dharshan dharsini acting good in this episodes.. overall good episode 🔥🔥
என்ன செய்தாலும் ஆதி குணசேகரன் இல்லாமல் வெறுமை உலா வருகிறது. ஆனாலும் மற்றவர்கள் அதை தங்கள் நடிப்பினால் திசை திரும்புகின்றனர். தர்ஷன் பெரியவர்கள் நல்லவர்களோ / கெட்டவர்களோ.. மரியாதையுடன் பேச வேண்டும். சரியா கண்ணா! ஈஸ்வரி... 👌
மாரிமுத்து அண்ணா க்கு சன் டிவி ஒரு நிகழ்ச்சி செய்து மரியாதை செய்ய வேண்டும்........ss music செய்து விட்டார்கள் ஆனால் இந்த சன் டிவி ஏன் எதுவும் செய்யவில்லை........
Yday episode was actually nice and Kaniha, vibhu and Kamlesh acting was on fire 🔥🔥🔥🔥 But intha maari scenes i really felt the absence of AGS/Marimuthu sir. If he was there then surely it would have been more engaging and Eswari's outburst would have countered by him perfectly. I hope they find AGS replacement sooner !!!
Marimuthu sir annan vaa nadika vaiunga.. Avaru already interview la director ku ok na.. Anna fans kaka kandipa nadikuren or dubbing pasiren nu sonnanga..
நேற்றைய எபிசோடு ஒரு வேஸ்ட். ஆதி குணசேகரன் மகன் ஒரு இரு சக்கர வாகனம் வாங்கி வந்தான். அதை ஞானம் மற்றும் கதிர் ரொம்ப கலாய்க்கிறார்கள். ஒரு எபிசோடு முழுவதும் இதுதான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
Ethirneechal serial ku oru request. Nenga epudium actor marimuthu sir ku pathila vera actor poduvinga apo avaroda voice matum change pannama marimuthu sir voice podanum. Avoroda voice keta tha serial partha satisfied varum.
Director sir should consider the words of dialogues. All words have energy to be reflected when they are said again and again. And this also would be the reason of Actors death.... All things said or spoken can not be for considered as for serial....Sometimes things are more related to divine and cosmos. And that's the reason why many Actors life remains a question mark in some or the other way. Thank you.
பொண்ணுங்கள அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுற மாதிரி காட்டாத ஒரே நாடகம் இதுதான்
Crct athu Vijay TV serial
Mmmmmmm
@@SaranyaSaranya-qm8iiyan sun TV la apdi illaya
யாரெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் உடைய வெற்றிக்கு காரணம் மாரிமுத்து சார் உடைய நடிப்பும் வசனமும் தான் என்று நினைக்கிறீர்கள் 💔😪👌👍💯
🙋♂️
😂🏍🏍🏍
Kandipa
❤❤❤❤yes
Me
குணசேகரன் வர்ர சீண் எல்லாம் முதல்லே எடுத்து அவர் இல்லாதது தெரியாம இருக்க காமிக்கராங்க என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க
That's true
Yes
Yes marimuthu sir vara seen,avar pesamal irupathu ellam palaya seen mixing.
Yes
யாருக்கெல்லாம் குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல் வெறிச்சோடிக் கிடக்கிறது என்று நினைக்கிறீர்கள்😢
Enna Panna mudiyum
Sun tv சீரியலில் இது ஒரு சீரியல் தான் உருப்படியான சீரியல் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 🙋🙋👌👌💯💯♥️
குடும்ப கதை
❤❤❤
💯 unmai
@@manimegalaik8481ààÀaaàaaàaàaa😂
@@YghnshuhbbhIeieieeifeifeiieieieueyeeueeieieuee
மாரிமுத்து சார் இது தான் உங்களின் கடைசி எபிசோடுனு நெனச்சாலே அழுகை தன்னால வருது...😢😢😢
😂
எல்லாரும் மாரிமுத்து சார் இல்லாமசீரியல் பாக்க கஷ்டமா இருந்தாலும்... அவர்களும் கதையை அடுத்த கட்டத்தியிற்கு நகர்த்தி சென்றுதானே ஆகவேண்டும்... எனவே ஏற்றுக்கொள்ள பழகவும்..
Truely said ma.
Tnq😊
எதுவும் பேசாமல் நிக்கிற ஆதிகுணசேகரன பார்க்கவே கஷ்டமா இருக்கு.
குணசேகரன் குரல் யாருக்கெல்லாம் புடிக்குலனு நெனிக்கிரிங்க
யாருக்கெல்லாம் குணசேகரன் மாரிமுத்து சார் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் பார்க்க பிடிக்கவே இல்லை 😪💔💯👍👌
Apadi na onnum illa
Unakku ennaiya pirachanai vealai veatdy ethum illaiya
Kathir agampavam ennaikku adangum.
Sikkram
@@sandadeivarayane3855Avan oru nal serupadi vanguva don't warry
AGS ஆவியா நிக்குற மாரி இருக்கு யா 🥺🥺
Legend Actor மாரிமுத்து சார் அவர்களின் கெத்து யாருக்கும் வராது...🫡
நிச்சயமாக அதை யாராலும் மறுக்க முடியாது மாரியும் சார் தான்🥰😭
இறக்கும் தருவாயில் கூட குணசேகரன் ஞானத்தை நம்பவில்லை😢😢😢
Thank you Edhirneechal team for your great effort to showing our beloved Aadhi Gunasekaran 👏👏👏🔥🔥🔥
@@M.Nirmala745 Yes , but avanga replacement ku correct person kedaikura varaikum chinna chinna reaction old episode la irundhu eduthu manage panranga la we have to appreciate them
எதிர் நீச்சல் சீரியல் என்றால் மாரிமுத்து சார் தான். அவர் இல்லாத சீரியல் வெறுமை இல்லாத இடத்தை நிரப்ப ஆதிகுணசேகரன் இருப்பது போல் காட்டியது, டைரக்டர் சார் super.
தர்ஷன் வாய் அதிகம் அவன் இவன் சொல்ல மிகவும் வருத்தமாக உள்ளது. மரியாதை கொடுத்து பேச வேண்டும்.
புது *ஆதி குணசேகரன்* அமைகிற வரைக்கும் நம்ம பழைய *ஆதி குணசேகரன்* அவர்களை வெளியூருக்கு போன மாதிரி காட்டிவிடுங்கள்!பிளீஸ்🤔🥺👍
S Aama pa
இந்த எபிஸோட்ஸ் AGS இருந்து irundha AGS acting and voice la இந்த காட்சி வேற லெவல் mass ah இருந்து இருக்கும்🔥🔥 Gananam,kathir eswari, dharshan dharsini acting good in this episodes.. overall good episode 🔥🔥
S
Yaru vanthaalum Ovvoru scene layum kandippa nanga ags ah miss pannuvom😧😧😧
மாரிமுத்து சார் வர்ற சீன் பழச கட் பன்னி போடுறாங்கனும் நினைக்கிறேன்😢
என்ன செய்தாலும் ஆதி குணசேகரன் இல்லாமல் வெறுமை உலா வருகிறது. ஆனாலும் மற்றவர்கள் அதை தங்கள் நடிப்பினால் திசை திரும்புகின்றனர். தர்ஷன் பெரியவர்கள் நல்லவர்களோ / கெட்டவர்களோ.. மரியாதையுடன் பேச வேண்டும். சரியா கண்ணா! ஈஸ்வரி... 👌
Periyevhalo entalum thapa mattum than thatti kekanum
Ethirnichal seriyal super
Tholsh Anne Direction 👌
We all want kathir and nanadhini love and romantic scenes pls❤
Darshan corect a soninga 🎉😂 Prechanai panuvangala🎉apo nanum panuven🎉🎉😍🤭
மாரிமுத்து அண்ணா க்கு சன் டிவி ஒரு நிகழ்ச்சி செய்து மரியாதை செய்ய வேண்டும்........ss music செய்து விட்டார்கள் ஆனால் இந்த சன் டிவி ஏன் எதுவும் செய்யவில்லை........
SS music enna saithaga
AGS,Nandini,Renuka souls of Ethirneechal but miss Marimuthu sir 😢
❤
தர்ஷன் பேசியது யாரெல்லாம் சரி நெனிக்கிரிங்க
3:26
Knjm mariyadhaya pesanum.... Sithappa avanga pandradha naamalum panna koodadhu
Ean pa Gunasegaran palaya video eduthu poduringa
Lot of tears to see you sir
Kunasekaran sir ellatha episode edit pannirukaga avar erunthu dialogue pesiruntha nalla erukum miss u sir 😢😢😢
Yes, i noticed that..
Darshan full fire mode Poduu ♥️💥🎉
Vantuduchu Prechanai intha karikalan 😂😂
How long Gunasegaran will be standing without a word.
Old episodes scenes 😢😢
Hello old episodes scenes.... avar pakaramari avar kekaramari editing la kamchitu irukaangaa ipo eduthathu ila
Next AGS nadika vara varaikum 😢😢😢
AGS without words💔
தர்சன் வெரி சூப்பர்
What the eshwari has done is completely wrong. Atleast when her son is talking extremely she must have avoid that boy.
குடும்ப பொம்பளைங்க இல்லை என்றால் அந்த வீடு நரகம் தான்!
Sema adi dharshan.. kathir innum rendu aadi sethu vitu irundha nalairundhu irukum...
Correct.
Mari Muthu sir old scene yaru ellam ninaikerega
Nenaikavae vena adhan unmai
Why no promo today??
Because no marimuthu sir 😔😪💔
@nitheeshpranav3647 That is weekly recap ,,, not promo
@@geethav7404Sunday promo vanthuchu
@@sambathkumar7337 No,,, that is weekly recap
@@geethav7404 gnanam dharshan na adichathu promo va pottaga sun tv youtube channel la paaruga
Shakti performance Masssssssss.
Darshan solrathu la thappe illa 😆😡🎉
தர்சன் கேட்ட வார்த்தை சூப்பர் அப்பன் செத்தான் அதையே சொல்லிச்சொல்லி நா காஸ்ட்டப்பிட்டேன் னு சொல்லியே சாகடிக்கிரன்
AGS sir iwlo seekeram poiruk koodathu😢.....
Yday episode was actually nice and Kaniha, vibhu and Kamlesh acting was on fire 🔥🔥🔥🔥 But intha maari scenes i really felt the absence of AGS/Marimuthu sir. If he was there then surely it would have been more engaging and Eswari's outburst would have countered by him perfectly. I hope they find AGS replacement sooner !!!
Marimuthu sir annan vaa nadika vaiunga.. Avaru already interview la director ku ok na.. Anna fans kaka kandipa nadikuren or dubbing pasiren nu sonnanga..
Yes I want him to act too
@@christinarobert1874 yes.. 💯
வார்த்தைக்கும் உயிர் உண்டு 😥
Epo power kathir tha but miss u AGS 🥺🥺🥺🥺
Palaiya marimuthu sir sence vechi manage pandranga nice
Adhukunu ipdiye chinna paiyan yarukum respect illama pesuvan...dialogue writer um girl dhana...epo pathalum respect illama pesurathu illana abasakunama pesurathu nu eluthitu iruku..
Pudhu Model BS 6 vandi ah Kondu Vandhu Palasu nu soldreenga 😂
Enga sakthi annan bike otiyathu super kathir annan nadipu super niyanam annan nadipu super
This is the first serial im watching that Hero Heroine as put side and no importance and highlighting side roles 😅
Apd laam illa it's family serial not like other serials to show more time hero heroines... It's ethirneechal ❤
இதுக்கு அப்புறம் எல்லாம் சீரியல் நல்லா ஓடாது
Hey darshan superb❤🎉 Poduu 😻
Bullet a kalakku PA kalakku🎉🎉🎉🎉
நேற்றைய எபிசோடு ஒரு வேஸ்ட். ஆதி குணசேகரன் மகன் ஒரு இரு சக்கர வாகனம் வாங்கி வந்தான். அதை ஞானம் மற்றும் கதிர் ரொம்ப கலாய்க்கிறார்கள். ஒரு எபிசோடு முழுவதும் இதுதான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
I think today episode AGS ku bathila new member pottu irupanga illana old Scenes eduthu AGS ku dialogue ready pannuvangalo 🤔🤔 promo innum varla
Adhi guna sekarana vera oru person varathukku pathil avara mariye face oda duplicate vetcha interest ah irukum directer sir
Adha kathir watch chainlam vaangittaane apram epdi thirumba vandhudhu ore night la😂😂😂😂😂
Vairulam 🔥🔥 AG's ellama 😢😢. Pakka
மாரிமுத்து சாரோட அண்ணனை நடிக்க வைக்கலாம்.... சரியான பொருத்தமாக இருக்கும்....AGS வாய்ஸ் அவரின் சாயல் இருக்கு....
தம்பி
Avaruku thampi irukgahala
Marimudhu sir old video connect pannirukanga
Ethirneechal serial ku oru request. Nenga epudium actor marimuthu sir ku pathila vera actor poduvinga apo avaroda voice matum change pannama marimuthu sir voice podanum. Avoroda voice keta tha serial partha satisfied varum.
Maarimuthu sir old vedio clips add
Ethineisal promo podunga pls
Gnanathukku kooda rosham varumaa ?
ஜனனி! பின்னலை முன்னால் போடாதே!
Guna sekaran illa,old episodes scenes maadila nikkarathu,2 days ah ithu thaan 😢
Super super
Thara apdiye camera va pakkudhu😉😁
Maari Muthu sir death la irunthu Naa serial paakkurathe illa😢😢😢😢😢😢
Fees katave kastam nu sonnaga bike vaanguranga 😂
Pls Gunasekaran Sir oorukku pora mathiri kaattunga
Nanbargala in the shooting already yedutirupanga opposite episode podranga 😅
Ganam and kathir are best brothers of gunasekaran ags miss you
Director sir should consider the words of dialogues. All words have energy to be reflected when they are said again and again. And this also would be the reason of Actors death.... All things said or spoken can not be for considered as for serial....Sometimes things are more related to divine and cosmos. And that's the reason why many Actors life remains a question mark in some or the other way.
Thank you.
They aren't talking to Marimuthu, they are talking to Gunasekaran. There lies the difference.
Sj Suriya poduga ags
Bigil royappan sonna mathiri.. 'antha satham'.. AGS marimuthu kural illama ethir neechal nallave illa. Replace ku yar vanthalume waste thaan. Pesama sentiment 'a kondu poi, ellorum thirunthuna mathiri kamichu serial a mudinga..😢
This episode would been top notch by Ags acting😂
Dharma prabhu movie villain next gunasekaran role perfect match
Petha thagappanuku pulla nalla respect pls give respect father pls antha aalu pls intha word venam request sir
Waiting for promo
Naan vijayTV tan Paapen..ivaru eranthepiragu inthe serial paakuren. Rombe kasthama irukku po..😢😢
Sun nxt app work aakavillai 😢
Marimuthu sir a scene naduvula ipdi paakkumbothu, oru pakkam aarudhalaa iruku, oru pakkam romba kasttamaa um avarai paarkkum bothu yetho vidhyaasamaagavum iruku😢😢.. Romba kashttamaa iruku... 😭😭😭 AGS dialogues illaama, scene fullfill aagala...
1 aal illaathathaaal, avarin vasanangalai, matra anaivarukkum piriththu koduthu ullaar director... Anaivaruthu nadippum Arumai thaan Aanaalum kaatchi Muzhumai Adaiyavillai😢
Bro bike ku kaaga bag ah thuki podurathu thappu bro
அப்பாவை மரியாதை இல்லாமல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.அவர் சரியானவர், தவறானவர் என்பதை தாண்டி அவர் அப்பா. அவரை மரியாதையாக சொல்வதே சரி
Director why you are giving importance Kathir character.
மாரி முத்து சார் இல்லாது சீரியல் பார்க்க பிடிக்கவில்லை
Everybody get happy 😃
Guna annan, illai enbathai Ellarum eyttu kollathaan veyndum.... aduthha " guna" vai eythir paarkirom.
தர்ஷன்
ஓரு கேள்வி கேட்டாலும் செருப்படி கேள்விகேட்டான்
Pls vera Gunasekaran vara varaikkum Avar oorukku pora mathiri kaattunga ippo ivarai kaattittu apram Kaattama poitta manasu kasta padum pls vendam
ரஞ்சித் போடுங்க
Bike ah paatha podhum shakti oorvalam poga arambhuchuduvan..
Super editing....🎉🎉avar presence irukaramariye azhaga kamchirkaaru
New ags vara varaikum ipditha otuvar pola