முருகன் பற்றி MGR மறைமுக குறியீடு! | Director V. Sekhar on Murugar | Maamannan Murugan : PART 6 |

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 113

  • @priyaqueen4041
    @priyaqueen4041 9 місяців тому +7

    உண்மை சம்பவம்
    முருகனுக்கு பத்து நாட்கள்
    பூஜை செய்ய சொன்னார்கள்
    ஆனால் நான் மாமிசம் சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது என்று சொன்னென்
    ஆனால் மாறு நாலே என் மகள்
    ருதுவானால் நான் பத்து நாட்கள் மாமிசம் சாப்பிடவில்லை
    கடவுள் இருக்கிறார் ஓம் முருகா

  • @vigneshb9297
    @vigneshb9297 Рік тому +18

    பலரும் அறியாத தகவல்கள் ,உங்கள் நற்பணி தொடரட்டும்🎉👏

  • @aaniyapudungavenam..6743
    @aaniyapudungavenam..6743 Рік тому +17

    எங்கள் குல தெய்வம் தமிழ் கடவுள் முருகன்...🙏🙏🙏

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 Рік тому +6

    ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 Рік тому +6

    எளிமையான விளக்கம்
    பெருமைக்குரிய பதிவு
    வாழ்த்துகள்.

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 8 місяців тому +1

    ஓம் முருகா நீ யே எல்லாம்

  • @navaneethanarasu9579
    @navaneethanarasu9579 7 місяців тому

    நீ நூறு ஆண்டுகள் வாழ்ந்துகாட்டு தெய்வம் இல்லை சிவன் உலகம் படைத்த பிரபஞ்சம் அவன் மனிதன் மிக்க நன்றி பேற்றி ஏடுக்கும். நட்பு சிவனை பற்றி உண்மையை நீயே சொல்வாய்
    வாழ்கவளமுடன் சர்வமும் சிவார்ப்பணம்

  • @என்நாடுஎன்மக்கள்

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா

  • @sowmynarayananbadrinarayan6092

    Muruga
    Muruga
    Muruga
    Thanks

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc Рік тому +5

    அவர் மாட்டும் முருகர் இறந்துட்டார் சொன்னால் இவ்வளவு நேரம் அவர் சொன்னது எல்லாம் வீன் ஏன் என்றால் முருகர் சுப்பிரமணிய சித்தராக மாரி சுப்பிரமணிய ஞானம் என்ற புத்தகம் இயற்றிவுள்ளார் அவர் ஜீவ சமாதி அடைந்தார்.

  • @LoguLokesh-oe6jd
    @LoguLokesh-oe6jd Рік тому +5

    Om saravanabava 🙏 Kaliyuga deivam 🙏 murugan

  • @gopigopi-cg7rj
    @gopigopi-cg7rj Рік тому +1

    Vera level om Saravana Bava

  • @sing22ananthi24
    @sing22ananthi24 Рік тому +2

    ஆன்மீக கார்த்திக்..திரு முருகன் திருவிளையாடல் ஆராய்ச்சி!.சித்தரிடம் தொடங்கி மனிதரிடம் வந்துள்ளது.vசேகர் மட்டும்
    இன்னும் பல பழைய நடிகர்
    உள்ளனர்.அதில் முடியும் சிவக்குமார் (கலை உலக மார்கன்டேயன்).தொடரட்டும்
    பயணம்.வாழ்த்துகள்.

  • @SenthilT-r9g
    @SenthilT-r9g 8 місяців тому

    கார்த்தி நீங்க வேற laval

  • @saravanannatarajan1341
    @saravanannatarajan1341 9 місяців тому +1

    முருகன் தான் இப்போது கல்கி. இன்றும் உலகை ஆண்டு கொண்டிருக்கிறார்

  • @sarathhero3561
    @sarathhero3561 7 місяців тому

    Thelivana story thanks karthik kadavul pathriya doubt la irunthen.ipo tha think pannuren

  • @amulamul7122
    @amulamul7122 Рік тому +1

    😱 arumai 😍🥰😘😘😘🙏🔥

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 3 місяці тому

    கடவுளா இல்லையா nu நீங்க முடிவு பண்ண யாரு சாதாரண மனிதன் தானே நாங்க எங்க கடவுள் யாருயாருனு முடிவு pannikuvom. இன்னைக்கு செத்தா நாளைக்கு பால். Ippolem இன்னைக்கே பால்.
    கடவுள்கள் என்னைக்கும் powerful தான்
    ஓம் நமசிவாய 🎉

  • @natarajanrajan2890
    @natarajanrajan2890 Рік тому +5

    அவர்(MGR) நடித்த பாதி படத்தில் முருகனின் பெயர்தான்
    வைத்திருப்பார்.அவருக்கு பிறகு நம்ம சூப்பர்ஸ்டார் வைத்திருப்பார் 🤔🤔🤔🤔

  • @Murugeshwaran.K-d5w
    @Murugeshwaran.K-d5w 3 місяці тому

    Nalla position il irukkum ungal mathippai keduthukollatheerkal.

  • @ManiInTube
    @ManiInTube Рік тому +1

    Many thanks Karthick 🙏

  • @rajakalaiselvi951
    @rajakalaiselvi951 Рік тому +16

    ஐயா நான் இந்து மதம் சார்ந்த உயர்ந்த ஜாதி நான் ஒரு தீவிர முருகன் பக்தன் எனது மகன் வயது 22 தான் ஆகிறது இவர் கல்லூரி படித்து முடித்தபின் முஸ்லிம் பெண்னை திருமணம் செய்து வந்துவிட்டான் காவல் துறை அவர் கள் மேஜர் பிரிக்கமுடியாது என்று சொல்லி விட்டனர் எங்கள் குடும்ப த்தில் அவன் முதல் பிள்ளை செல்ல பிள்ளை அவரை பிரியவும்முடியாம்ம ஒன்று சேர்கவும் முடியாம இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகிறோம் முஸ்லிம் களும் முருகன் பக்தர்கள் தான் என்று நீங்கள் சொன்னது மனதுக்கு ஆறுதலாகவும் உள்ள து ஐயா

    • @HariHaran-ge2tq
      @HariHaran-ge2tq 8 місяців тому

      Uyar saathiya 😂

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 3 місяці тому

      பையன் முஸ்லிம் ஆ மாறிட்டனாப்பா. அப்படி யானாலும் நம் கடவுள்களை அவரால் மறக்க முடியாது கவலைபடாதீங்க

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 3 місяці тому

      இஸ்லாமியர்கள் மனித நேயர்கள்.மெக்காவில் சிவனையே வணங்குகின்றனர்.ஈசா+லாமா -ஈசலாம். பிறப்பில் ஏற்றதாழ்வு பாராட்டாத உயர்ந்த மதம் .இந்துமதம்போல் ஈனமதமல்ல!

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 3 місяці тому

      உயர்சாதி என்றால் மற்றவரகளை ஏய்த்துப்பிழைக்கும் சும்மா திண்ணியா?

  • @navaneethanarasu9579
    @navaneethanarasu9579 7 місяців тому

    சூரியன் என் அப்பன்சிவன் கண்
    அணுவை பிரித்து கடைசியில் சிவன் காணமுடியும் உங்களால் காணமுடியாது முடிந்தால் மகழ்ச்சி முடிந்தால் நீ சிவன் சித்தி பெற்றவன் ஞாணக்கண்னால் பார்க்கமுடியும் இதை நீர் அறிவிறே

  • @louisaraja1887
    @louisaraja1887 7 місяців тому

    நான் france la இருக்க என்னுடன் வேலை பார்ப்பவர் Iran நாட்டை சேர்ந்தவர் அவர் பெயர் ராமா pure Muslim how is possible

  • @loganathanloganathan6072
    @loganathanloganathan6072 8 місяців тому

    அண்ணா நீங்க (jsk கோபி) அவர்கிட்ட ( முருகா பெருமான் ) பத்தி பேட்டி எடுக்கணும்.அண்ணா😊

  • @sivagowrinavaratnarajah3615

    நல்ல கதை.

  • @rameshp.n.ramesh3340
    @rameshp.n.ramesh3340 Рік тому +4

    Om muruga pottri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepend8474
    @deepend8474 Рік тому +1

    எல்லா தமில் டேஷிய பிள்ளைகளும் வந்து வெள்ளையடிச்சுட்டு போங்க.. உங்களுக்கான சிறந்த content.

    • @mpmmarudhu007
      @mpmmarudhu007 Рік тому

      அடிச்சிருவோம் ம்மா ள

    • @deepend8474
      @deepend8474 Рік тому

      @@mpmmarudhu007 tamilf டேஷியம் வாழ்க

  • @thiruvalluvanr3
    @thiruvalluvanr3 9 місяців тому

    ஈரான்,ஈர்தல் என்பது மண்ணில் இருந்து தாதுக்களைப் பிரித்தல்

  • @madara.Uchika
    @madara.Uchika Рік тому +3

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நமக்கு திருக்குறள் நூல் கிடைத்தது அல்லவா அதில் எந்த வகையான எழுத்து பயன்படுத்தப்பட்டது...
    பிராமி எழுத்து..
    வட்டெழுத்து....
    தமிழ் எழுத்து...
    கண்ணெழுத்து....

  • @என்நாடுஎன்மக்கள்

    அற்புதம் 🎉

  • @Sundharagandam
    @Sundharagandam Рік тому

    Super bro 👏🤘
    Om muruga 🕉️🕉️🔱

  • @madara.Uchika
    @madara.Uchika Рік тому +3

    தொல்காப்பியர் மொழிபெயர்த்தல் பற்றி அன்றே கூறியிருக்கிறார்
    அப்போது
    தமிழுக்கு ஈடான நூல்கள் கி.மு.காலத்தில் இருந்திருக்குமா😢

  • @jaisriram1264
    @jaisriram1264 9 місяців тому

    Super

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому

    Its all rounder before itself great we heard from this guru as director he came and said all news of our lord muruga it's thirusoolanand vel

  • @manface9853
    @manface9853 Рік тому +1

    Om siva jai hind

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Рік тому +2

    சிவகங்கை பகுதியில் மருத மரம் அதிகம் இருந்தது

  • @smartsekar9727
    @smartsekar9727 6 місяців тому

    Shivan pathi podunga history pls pakanum.

  • @ammu2708
    @ammu2708 Рік тому

    Hi good night sweet dreams 😉😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ShivaShiva-gt1vh
    @ShivaShiva-gt1vh Рік тому +1

    கார்திக் உங்களுக்கு என பல நற்பெயர்கள் வந்து கொண்டு இருக்கிறது இவர்களை போன்ற ஆட்கள் மூலம் அந்த நற்பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள் சிந்தித்து செயலாற்றுங்கள்

  • @emptyandseephotos7858
    @emptyandseephotos7858 Рік тому

    Sir viruviruppu !big topic! vera level! ....! Serreal killar ! Engapaa irunthaay ivlo naal!

  • @PremKumar-id1mn
    @PremKumar-id1mn Рік тому

    Super bro

  • @karthickrajamuthukumar3304
    @karthickrajamuthukumar3304 8 місяців тому +1

    ஆன்மீகத்தை பற்றி கடுகளவேணும் அறிவு இருந்தால் இவர் இவ்வாறு பேசியிருக்க மாட்டார் 🤦‍♂️தெய்வ நிந்தனை இவரிடம் உள்ளது

  • @PradeepThureraja
    @PradeepThureraja Рік тому

  • @sandeepraja1470
    @sandeepraja1470 Рік тому

    Waiting for next part

  • @sudhanraj9330
    @sudhanraj9330 Рік тому +1

    Hai karthik maayakumar bro

  • @theeravisaripathemei...738
    @theeravisaripathemei...738 Рік тому +2

    Bro mulu video podunga...

  • @nato6648
    @nato6648 6 місяців тому

    9:03 காஷ்மிருக்கு மேல் குமரகோரம் மலைப் பகுதி உள்ளது

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Рік тому

    Super jihudu sar s

  • @paperid3241
    @paperid3241 Рік тому +1

    Oru manusen poi pesalam, but not this level...

  • @selva_1996
    @selva_1996 Рік тому

    Nice video

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 9 місяців тому

    🙏🏽❤️❤️❤️❤️🌹❤️🙏🏽

  • @holyfeetofperiyava9376
    @holyfeetofperiyava9376 10 місяців тому

    இதனுடைய அடுத்த பகுதி தொடர் காணவில்லை....

  • @fanmadeaudiobooks8935
    @fanmadeaudiobooks8935 Рік тому

    Podhigai malai Murugan patri vedio podunga bro

  • @shalu22
    @shalu22 Рік тому

    மதுரையில் பிரபலமான சிக்கந்தர் இரும்பு கடை உள்ளது

  • @anojananojan4223
    @anojananojan4223 Рік тому

    ❤️

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Рік тому

    Vanakkam Karthick maaya kumar maalai vanakkam ⭐💐🙏. Karthick sir sithargal patreya pathivugal eppothallam varuvathilaya enn?. Mendum sithargal patre thoguthu vazangungal.💐🙏🙏🙏.

  • @moorthyr674
    @moorthyr674 Рік тому

    💕👍👍

  • @AjayAjay-uv5fz
    @AjayAjay-uv5fz Рік тому

    அடுத்த பதிவு எப்போ பொடுவிங்க .........

  • @cvmcoconut
    @cvmcoconut Рік тому +2

    nxt part yapo bro

  • @karthick.c9260
    @karthick.c9260 Рік тому

    Part 7 epo varum pls upload properly or eles dont put. Waiting for a long time pls upload full documentary

  • @ShivaShiva-gt1vh
    @ShivaShiva-gt1vh Рік тому

    முருகனை பற்றி மற்ற கடவுள்களை பற்றி முழுவதுமாக தெரிந்தால் பேசவும் கடவுள் உருவமற்ற பரம்பொருள் நமக்கும் சகல ஜீவ ராசிகளுக்கும் அருளவே கடவுள் உறுவம் எடுக்கிறார் கடவுள்களின் உடல் திவ்ய தேஹம் அதாவது மந்திர சொற்கள் மற்றும் சப்த மயமான உடல் ஆகவே அவருக்கு பிறப்பும் கிடையாது அழிவும் கிடையாது இன்னும் கூற எவ்வளவோ உள்ளது ஓம் நமசிவாய

  • @MM-yj8vh
    @MM-yj8vh 9 місяців тому

    If any one has all the links of V.Sekar's interview with Maayan ..kindly send it...

  • @sarujanview
    @sarujanview Рік тому

    சிக்கந்தர் பஞ்சாபிகளும் பயன்படுத்தும் பெயர்

  • @dineshkhanna6405
    @dineshkhanna6405 Рік тому

    Bro intha week murugan video conti...inum upload panala niga panuga bro

  • @KesavanMurali-on3sk
    @KesavanMurali-on3sk Рік тому

    Bro what happening in Hawaii america please update video

  • @santhosh-h
    @santhosh-h Рік тому

    Hi

  • @Nachibros
    @Nachibros 6 місяців тому

    Sila visayam cinema style varuthu... Muluvathum otrukola manam idam thara maatingirathu, murugan irukaaan athai nambu Kiren but yella kadhaikalaiyum namba mudiyavilai

  • @karthikandy1851
    @karthikandy1851 Рік тому

    Why tiruthani is muted

  • @gurumanju3132
    @gurumanju3132 Рік тому

    Hiiiii

  • @kanigahsalam1703
    @kanigahsalam1703 Рік тому +1

    Thirai kadal odi thiraviyam thedu..

  • @krnshenbavalli8817
    @krnshenbavalli8817 Рік тому +1

    Unga karpanai abarathitam but intha kadhaikku porunthala ok

  • @massmani7121
    @massmani7121 Рік тому

    Nanguneri bathi soollunga pro shool

  • @Ponnutec
    @Ponnutec Рік тому

    சில உண்மைகளை சொல்கிறார் ஆனால் பல விடயங்கள் பிராமண புளுகையை நீங்களும் விவரிக்கிறீர் பிரம்மா என்பது முருகனே

  • @thiruvalluvanr3
    @thiruvalluvanr3 9 місяців тому

    உருக்கு + ஈரான் , உருக்கீரான், உருக்கிரேன்,உக்ரைன்

    • @Murugannellai72
      @Murugannellai72 8 місяців тому +1

      உக்கிர பாண்டிய மன்னன் தமிழ் மன்னர்கள்

  • @suryaspidey
    @suryaspidey Рік тому

    Bruh en bruh thiruthani sollumothu beep podringa

  • @louisaraja1887
    @louisaraja1887 7 місяців тому

    இந்த CHENNEL THAN ஒருத்தர் சொன்னார் முருகனுக்கு தெய்வானை ஒரு மனைவி இல்லை வள்ளி மட்டும் தான் மனைவி என்று ஆனால் இவரு தெய்வானை ஒரு மனைவி இருக்காக என்று இதில் எது உண்மை

  • @Stardomfandom
    @Stardomfandom 9 місяців тому +1

    Ennaya takkunnu aethist maari pesiputta kadavul la illa nu

  • @DineshRajeewan
    @DineshRajeewan 10 місяців тому

    Y you guys didn't mention sri Lanka he is our king don't forget broo

  • @shank245
    @shank245 9 місяців тому

    Please dont put half baked information. Get the proper history and put it. .....our upcoming generation should know the proper history of our God Murugar.

  • @nibu8137
    @nibu8137 Рік тому

    Next part epa

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ Рік тому +5

    முருகன் வினாயகர் பிறப்பையே கொச்சைபடுத்தும் இவரெல்லாம் என்னதான் ஆராய்ச்சி செய்தாரோ கார்த்திக் உங்களுக்கு வேறுயாரும் கிடைக்களையா முருகன் பற்றி பேச

  • @keeransiva5062
    @keeransiva5062 Рік тому

    தம்பி , இந்த ஆளை எங்கே பிடித்தீர்கள்? அரை லூசைக் கொண்டு இந்தக் காணொளியை தேவையில்லாமல் பதிவு செய்திட்டீங்க போங்க. ஆதிசிவன், முருகன், அகத்தியர், கண்ணகி கோவலன் வரலாறு அனைத்தும் குமரிக் கண்டம் என்ற நிலப்பரப்பிலேயே தோன்றின.

  • @sivakumar-ks8fy
    @sivakumar-ks8fy Рік тому

    If murugan sivan are humans then why you we worship them.

  • @navaneethanarasu9579
    @navaneethanarasu9579 7 місяців тому

    🌋,🤬🔥🌄

  • @AjithKumar-yx9kh
    @AjithKumar-yx9kh Рік тому

    Avaaru lip moment Tiruppur ra illa Thiruparankundram ma…..but nega Thiru Thani nu podarega tell me the reason don’t lie bro

  • @rogeradrian4796
    @rogeradrian4796 Рік тому

    Bro peaceful mind not 1 2 😂

  • @roymaster3072
    @roymaster3072 Рік тому

    🙄🙄🤥

  • @maniapplications
    @maniapplications Рік тому

    Plz, stop this nonsense. Now its a trend that one who criticise hindu god framed as genius

  • @Its-Prabhu
    @Its-Prabhu Рік тому

    Adhu Shivan illai.
    Nimrod=Shivan
    Search...

  • @valamudanvazha5801
    @valamudanvazha5801 Рік тому

    செம உருட்டா இருக்கே 😂😂

  • @sathishgovindan6108
    @sathishgovindan6108 Рік тому

    Apoo yellam orey continent,gonduwana innu kupuduvargel.appo kumeri kandem matum taniya orey continent age irunchi.malaysiavil British varathe mun cholan arsenal vanthe pothu yellam kattu vasigel.ippo kudiyum avergel viticulture poningel inna sivan parvarthy murugan vinayager padem irukum.avengel hindu aggetan iruntargel,inge Ulley Muslim malay karergel ivengelei matem mattitargel.ppne varsem malayperunal time arvergel vituku poiirukargel TV chanel camera odde.poi Muslim yellam Aberchirder images,vittu minuku naiyum panniyum katti potuirukargel.teveiya.avenge kattu vasigel, avengelei matte mydiyuma,

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Рік тому

    😂🎉🎉சிறப்பான தகவல்😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉