எங்கள் வாழ்கையின் ஓர் அழகிய தருணம்😍| most beautiful moment| easy mandi recipe| zahrasday🇦🇪🇱🇰

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Chicken mandhi
    • Chicken Mandhi | Easy ...
    Ayamin's interview
    • Video

КОМЕНТАРІ • 484

  • @zeenazawahir9781
    @zeenazawahir9781 2 місяці тому +2

    Mashaallah
    May allah bless your son forever aameen 🤲🤲

  • @nasserajaman
    @nasserajaman 11 місяців тому +2

    Zahra umma late ஆக பார்த்தாலும் மனதுக்கு நிறைவு சந்தோஷமாக இருக்கிறது எனக்கும் பழைய நினைவுகள் வந்தது Masha allah god bless you and your family

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 11 місяців тому +4

    Mashallah. Ayamin க்கு எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனையும்.

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      நன்றி sis ❤️❤️❤️

  • @reeha9023
    @reeha9023 11 місяців тому +4

    May Allah shower his blessings upon him for his upper achievements and great education

  • @imamshifrin197
    @imamshifrin197 11 місяців тому +4

    masha allah... Happy to see ayamin's school first day❤
    may Allah bless his wonderful future and happiness❤

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Aameen ❤️❤️❤️
      Thankyou so much dear ❤️❤️❤️

  • @riznafaiz9916
    @riznafaiz9916 2 місяці тому +1

    Assalamu alaikum sis
    Today I made this mandi and it turned out perfectly ❤

  • @RaheeRush
    @RaheeRush 11 місяців тому +2

    Alhamdhulillah ❤happy to see ayamin' s school first day .. Good luck ayamin.. & sis this is nice video 👌

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou dear ❤️❤️❤️

  • @ssasse713
    @ssasse713 2 місяці тому +1

    Masha Allah super ❤❤😊

  • @mahthisulaiman2399
    @mahthisulaiman2399 5 місяців тому

    Masha allah ayamin ku enathu vaalththukkal ❤😊

  • @_.Miracles_of_Allah._
    @_.Miracles_of_Allah._ 10 місяців тому

    Alhamdhulillah...

  • @muhideenmuhideen5651
    @muhideenmuhideen5651 Місяць тому +1

    Masha allah ❤❤❤❤❤❤❤

  • @rajrajabalam1174
    @rajrajabalam1174 7 місяців тому

    அசல்லாமு அலைக்கும் Adhu தாத்தா
    இன்ஷா அல்லா சார்ஜா வந்தால்
    Dhதாத்தா ,மச்சான் ,பிள்ளைகளை பார்க்க கட்டாயம் வருவன்.

  • @ihthishamshukry9280
    @ihthishamshukry9280 11 місяців тому +1

    Mashaallah alhamdhulilah sis ogaluku appidi confuses irunthicho adei madari anakkum anda mahanda school first day memory kki wanthichi so happy ❤AYYAMIN BOY VERY GOOD. I PRAY FOR YOU DARLING

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou my dear ❤️

  • @faleelaabdul6866
    @faleelaabdul6866 11 місяців тому +1

    Hi sis..my kids Ipadi zan 1 year gape..so Ana wanginalum 2 perukum wanganum.. Alhamdulillah happy to see ur vlog..may Allah make every thing easy for u ayamin ...

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou for the sweet words❤️❤️❤️

  • @aliyaranas8857
    @aliyaranas8857 11 місяців тому +1

    Assalamu alaikkum sis all the best ayaamin kutty 😘😘my allah bless you kutty 🎉🎉
    Super video sister
    Ma shaa allah nan erliya potte comment ku nenga rply pannave ille dr irunthalum parevalle nenga busy a irunthu iruppenga but 🎉🎉super vlog

    • @aliyaranas8857
      @aliyaranas8857 11 місяців тому

      En weding ku nenga kattayem varenum endu meg pottu irunthen dr

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Walikkumsalam sister
      Sorry for not replying ur comment darling
      And ippa thane naatuku wanthu return aawina
      So again wara ealathu neh
      Cz ayaminda school started
      Insha allah next year vaccation warumpothu kandippa ungala paarka warran

    • @aliyaranas8857
      @aliyaranas8857 11 місяців тому

      @@ZahrasDay next year than dr wedding

    • @aliyaranas8857
      @aliyaranas8857 11 місяців тому

      In shaa allah dr kattayem

  • @user-ui5ns1ml1u
    @user-ui5ns1ml1u 11 місяців тому

    Masha allah all the best ayamin 👍❤ my daughter also fs2 same school

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      ❤️❤️❤️

  • @subamohan4011
    @subamohan4011 7 місяців тому

    தரமான மந்தி சாப்பாடு சகோதரி அருமையான விளக்கம் நனறி❤

    • @ZahrasDay
      @ZahrasDay  7 місяців тому

      🙏🏻🙏🏻🙏🏻

  • @fathimaraihana2370
    @fathimaraihana2370 11 місяців тому +2

    Mashallah ❤️😘nice vlog
    Happy to see ayaamin school first day 🥰❤️
    Ayad also very cute 🙈💓
    May all Allah will be bless you with all the happinesses and joy
    Always love and support for u dhathi ❤️🥰💋

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Thankyou my dear thangachi for the beautiful words
      May allah bless you ❤️

    • @fathimaraihana2370
      @fathimaraihana2370 11 місяців тому +1

      @@ZahrasDay really those words feeling me like ur my own sister 💋💖

  • @nimsiya123
    @nimsiya123 6 місяців тому +1

    Ramalan valtukal subair barakait halla for tou

  • @fasira1065
    @fasira1065 11 місяців тому +2

    Masha Allah ❤ asusual nyc vlog 🥰

  • @cooktime610
    @cooktime610 11 місяців тому +1

    Mashallah sister
    Easy method and very good explanation 👌

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou sister
      Just try this recipe
      You will love the taste❤️

  • @user-wf6wu4cw5q
    @user-wf6wu4cw5q 11 місяців тому +1

    Wish u all the best future ❤

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Thankyou ❤️

  • @fathimaifna3042
    @fathimaifna3042 11 місяців тому

    மாஷா அல்லாஹ் அயாமின் குட்டிக்கு எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      நன்றி❤️❤️

  • @besties6662
    @besties6662 11 місяців тому +1

    Barakallah feeq.
    Masha allah ❤
    Ayameen's all dream are come true sister.

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Aameeen
      Thankyou sis

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan 11 місяців тому +1

    Masha Allah.Alhamdulillah.super views. Mandi rice. Looks so Yummy..we loves this views so much.

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Nandri❤️❤️❤️

  • @Azlifestylez
    @Azlifestylez 11 місяців тому +1

    Masha’Allah dhatha ❤ very beautiful 😍!! Great vlog

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou AZ life style ❤️❤️❤️

  • @mohamedakeela5242
    @mohamedakeela5242 11 місяців тому

    Ma Sha allah .in Sha allah ayamin padichchi nalla waruwara in Sha allah.sis uggada kitchen bottlela name potta kolungga ezya erikkum
    Uggada video paththa cake with Shanu selli thn 😊 romba nalla erakka aggalukkum 🤲🏻 seingga.frm sri Lanka

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Insha allah kandippa
      Thankyou my dear

  • @CookingQueenRoshi
    @CookingQueenRoshi 11 місяців тому +1

    Masha Allah beautiful vlog ❤

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou roshana dhatha

  • @mohamedasweermohamedasweer4797
    @mohamedasweermohamedasweer4797 9 місяців тому +1

    Masha Allah beautiful moment school name solluga sister

  • @hazeenakamal27
    @hazeenakamal27 11 місяців тому +1

    Mashallah❤ may Allah bless uh ayamin😊

  • @sarmilafathima7444
    @sarmilafathima7444 11 місяців тому

    Maa shaa allah..❤ Barekkallah Ayamin...🎉

  • @shazadamsil4120
    @shazadamsil4120 11 місяців тому

    Nice vlog ayamim ku ennota wisher's ✨️

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Thankyou dear ❤️❤️❤️

  • @user-le8cm2ux1e
    @user-le8cm2ux1e 11 місяців тому

    Watching this video reminded me of my first day of nursery school😊

  • @hasna1720
    @hasna1720 11 місяців тому

    Masha Allah soo cute Ayamin darling may Allah bless u n give good knowledge ❤

  • @abdulsalammuhammadualiyar7997
    @abdulsalammuhammadualiyar7997 11 місяців тому +2

    Stay Happy Ayamin and Ayaath ❤

  • @Neon3788
    @Neon3788 11 місяців тому +1

    Me & my sister were just talking about these things
    இந்த youtube ல இருக்கும் vlogs எல்லாம் பார்த்தா எனக்கு Parasite (Korean movie) தான் ஞாபகம் வர்ரதே.
    பணக்காரன் , well-settled ஆனவன் நல்லவனாவே இருந்தாலுமே, இல்லாதப்பட்டவன் பார்வையில் அவன் மேல் ஒரு சிக்கல் இருந்திட்டே இருக்கும். அவங்கட்ட இருக்கும் அந்த "பணக்கார தன்மை" மேல அளவு கடந்த எரிச்சல் வரும்.
    இந்த இடத்த அடையுறதுக்கு எம்புட்டு பாடுபட்டு போய் நின்னாலும் நம்மலாள நிக்க முடியாதே என்ற ஏழையின் எரிச்சல்.
    rich peopleக்கு poorer இடத்தில் உள்ள இந்த பிரச்சினை தெரியாது. பரியேறும் பெருமாள் 'ஜோ' மாதிரி என்ன சுத்தி எல்லாமே happy ஆ தானே இருக்குன்ற நிலைப்பாட்டில இருப்பாங்க.
    society ஆ நம்ம fail ஆன கணக்கு தான் இது.
    imblance ஆ தான் இதெல்லாம் இருக்கு.
    நீங்க வீடியோவ continue பண்ணுங்க. உங்களுக்கு இது passion & உங்க பேச்சு, வீடியோ edit பன்றதெல்லாம் ஏனோ தானோன்னு இல்லாம perfect ஆ இருக்கு. happy moments அ share பன்றது தப்பு கிடையாது.
    but influencers ஆ நீங்க எல்லாரும் இங்க ஒரு சிக்கல கொண்டு வர்ர விஷயம் மறுக்கவே முடியாது.
    இந்த மாதிரி எல்லாம் ஒரு lifestyle நமக்கும் கிடைக்காதா ன்னு ஏங்குறவங்க கிட்ட, inferior ஆ feel பன்றவங்க கிட்ட ஒண்ணு தான் சொல்லணும்.
    Don't Push your self so hard. இப்படி இருந்தா தான் happy , அப்படி இருந்தா தான் happy ன்னு கிடையாது. நமக்கு கிடைச்சிருக்கிறத அனுபவிச்சு வாழ பழகிக்கணும்..
    ஜாலிக்காக இதெல்லாம் பார்க்கலாமே ஒழிய இதையெல்லாம் சீரியஸா மண்டைக்க ஏத்திக்க கூடாது.

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Hi Neon Sister,
      நானும் நீங்க சொல்ற அந்த Parasite படம் பார்த்தேன். அது போல் எல்லோர் வாழ்விலும் எல்லா விடயங்களிலும் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பார்வை இருக்கும்.
      நிச்சயமாக நீங்க சொன்னபடி இங்கு நான் பதிவிடுவது மட்டும் தான் என் வாழ்க்கை என்று இல்லை. இது தான் என் முழு வாழ்வும் என்று பார்ப்பவர்கள் நினைக்கும் அளவுக்கு முதிர்ச்சி அற்றவர்கள் இல்லை என்று நினைக்கின்ரேன்.
      இதை நான் என் பொழுதுபோக்குக்காக செய்கின்ரேன். திரைபடங்கள் போல் கவலைகள் மற்றும் உணர்ச்சிகளய் தூண்டும் விடயங்களை பதிவிட நான் ஒரு நாளும் முயற்ச்சிக்கவில்லை.
      என் வாழ்விள் நடந்த சில நல்ல விடயங்களை இங்கு நான் பதிவிடுகின்ரேன்.
      உங்கள் பதிவுக்கு நன்றி ❤️

    • @Neon3788
      @Neon3788 11 місяців тому

      @@ZahrasDay
      இது உங்களை மட்டும் குறித்து நான் போட்ட பதிவு இல்லை Sis.
      Influencers உம் சரி, vloggers உம் சரி இங்கு தமிழ் சூழலில் உள்ள எல்லா Life Style சார்ந்த youtube channels ஐயும் தான்.
      உங்கள் பார்வையில் நீங்கள் செய்வதில் எந்த தவறும் இல்லை. மற்றவர்கள் உங்களை பார்த்து inferior ஆக வாய்ப்பு இருக்கு so இதை நிறுத்துங்கன்னு ஒருபோதும் சொல்லவும் கூடாது. சொல்லவும் முடியாது.
      இங்க சமூக பொறுப்பு எடுத்தலில் இருக்கும் grey area வை தான் கொஞ்சம் சுட்டி காட்டினேன். மற்ற படி உங்கள் மீதோ , இந்த channelஇன் மீதோ எந்த கோபமும் , விசனமும் இல்லை.You are doing great! தவறாக பட்டிருப்பின் மன்னிக்கவும்.
      matured ஆன audience மட்டும் videos பார்ப்பது கிடையாது. filter பண்ணவும் முடியாது. சின்னவர்களும் பார்க்கிறார்கள், maturity இல்லாதவர்களும் பார்க்கிறார்கள். InFact நான் என் teenage sister feel பண்ண விஷயங்களுக்கு நான் என்ன சொன்னேனோ அதை தான் இங்கு மத்தவங்களுக்கும் சொல்லணும் ஆசைப்பட்டேன். சொன்ன விஷயம் ஒண்ணு தான் ..இருக்கும் imbalance ஐ accept பண்ணிக்கொள்வது.

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      True ❤️

  • @naslyihlas2089
    @naslyihlas2089 11 місяців тому

    Masha Allah 😊happy to see ur சின்னவனுகள் excitement when opening new things 🥰

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Hahaha tru tru

  • @aneesmsm1337
    @aneesmsm1337 11 місяців тому

    Masha Allah Mabrook ❤.
    Best wishes for Ayamin🎉❤.

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou ❤️❤️❤️

  • @pencilart4642
    @pencilart4642 11 місяців тому +1

    Mashaallah
    Thanks for sharing the recipe😊

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      You are welcome ❤️

  • @splendidlifestyle
    @splendidlifestyle 11 місяців тому

    Masha allah ❤❤❤
    Congratulation ayaamin 💐💐💐🎉🎉🎉
    Happy 2 see again சின்னவனுவள் video🥰🥰🥰

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Hahahha
      Thankyou dear

  • @mhdtalha3544
    @mhdtalha3544 11 місяців тому +1

    Mashallah ❤️ Vera leval ❤ alhamthulilah ❤

  • @User.single
    @User.single 2 місяці тому +1

    Zahra sis nenge enne padichinge a/l ?

  • @Sajith-Fahima
    @Sajith-Fahima 11 місяців тому +1

    Nice vlog sis
    May almighty ALLAH shower his mercy upon ur son for his bright future 🤲
    Congratulations ❤
    Ur recipes also delicious will try this also in shaa allah😍

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Aaameeen
      Thanks alot for ur dua ❤️❤️❤️

  • @Fathi_Yash
    @Fathi_Yash 11 місяців тому +1

    Masha Allah, may Almighty grant u next with baby girl❤ like u😉

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +2

      Hahahaha muthalla intha singa kutty rendaium valatthu eduthutu
      Athukaprama puli kutti patthi yosippam insha allah 😂😂😂

  • @SumayamusheenSumayamushe-uq9yc
    @SumayamusheenSumayamushe-uq9yc 11 місяців тому

    Masha Allah ❤.. Ayamin's first dy school awarda wida pakra engalukku thn rombavum excited ah inchi 🎉😊.. Happy to see him wd his school 😊.. Epdym chinawangalukku ipd surprise surprise kodukkum podhu awanga inum excited nd energy oda scl powanga.. Rcp supr sis.. Must I will try insha Allah this frdy

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Hahaha true sis
      Insha allah try and see you will love the taste of mandi

  • @DrDrunkMithu
    @DrDrunkMithu 11 місяців тому +1

    Congratulations Ayamin,wish you all the best !!! It's Priya love from Srilanka 😊

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou priya ❤️❤️❤️❤️

  • @papaparveen5054
    @papaparveen5054 11 місяців тому

    Ma Shaa Allah sisy...❤
    Happiee ya irudhuchu sisy ayamin schl poratha pakamodhu☺️☺️☺️😍😍😍😍. Wish u all the best ayamin...👍 vlog ma Shaa Allah sisy very interesting...❤😊

  • @fatimashakira5003
    @fatimashakira5003 11 місяців тому +1

    Nice video aymin so cute masha allah best of luck ❤

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan 11 місяців тому

    JazakAllahu khairan for sharing to us.

  • @Princess__Ziya
    @Princess__Ziya 11 місяців тому

    Unmail marakka mutiyatha tharunamthan ❤ beautiful memories

  • @ambitioussparkle0401_
    @ambitioussparkle0401_ 11 місяців тому

    Masha'Allah 😍🤲🏻🤲🏻😍 ayamin. congratulations,😘⭐🎈

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou dear ❤️

  • @fahadmhd5203
    @fahadmhd5203 11 місяців тому

    Masha Allah all the very best ayamin baba may allah bless you forever with happiness darling ❤❤❤

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Aameeen
      Thankyou sis

  • @rinoonaji8788
    @rinoonaji8788 11 місяців тому +2

    Hi sis, I tried your Sri Lankan dum biriyani recipe on Sunday. It was truly too good😊

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thanks alot for the feedback

  • @user-ho3vd8jy8b
    @user-ho3vd8jy8b 11 місяців тому +1

    Ebbadi naan ethirparthe sabbadalam seiringe ungade samaylam parpan nalla seiringe

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      ❤️❤️❤️

  • @GhvGhv-r5e
    @GhvGhv-r5e 11 місяців тому

    Masha Allah Rendu Perum Nalla Otrumai Masha Allah Best Of Luck Ayamin❤❤❤❤

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Athu oru sila neramgalla mattum sis
      But mostly enga weetla யுத்தம் தான் 😂

    • @GhvGhv-r5e
      @GhvGhv-r5e 11 місяців тому

      @@ZahrasDay Ella Veetlayum Apti Than Sister Enna Panrathu 😊

  • @shaznafarvinnazar6267
    @shaznafarvinnazar6267 11 місяців тому +1

    Wish you all the best aayamin

  • @shazadamsil4120
    @shazadamsil4120 11 місяців тому

    Manthi biriyani try panninan sisy masha allah nalla irunthuchu

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou for the feedback

  • @user-pk9cj5uw8m
    @user-pk9cj5uw8m 11 місяців тому +1

    May Allah bless you champ😊 really simple & perfect recipe sister in shaa Allah kattayam try pandran❤ & nice vlog

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Insha allah try panni paarunga
      Ungalukea romba pidikkum

  • @user-jv8go2sj4n
    @user-jv8go2sj4n 11 місяців тому

    Masha Allah. I wish for his bright future

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou ❤️❤️❤️

  • @fathimafarwina9807
    @fathimafarwina9807 11 місяців тому

    Wow superb vlog🥰 indaki ungada vdo engada home la elarum sendhu pathom and ungala pathina details home la elathkum share paninen😍😍😍 so happy too see u again.... mouthwatering recipe😋😋😋😋 must try panni pakanum😊😊😊

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Hahahaha thankyou thankyou ❤️❤️❤️❤️

  • @azeeraruzain4312
    @azeeraruzain4312 11 місяців тому

    Mashallah..So beautiful and interesting vlog😍

  • @mahthimhm2536
    @mahthimhm2536 11 місяців тому

    A.alaikkum w.w sisy 😍
    Aayamin Allah bless you always kutty
    sisy recipe ellam super masha allah 😘

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Walikumsalam
      Thankyou

  • @MohamedIsmi-x5t
    @MohamedIsmi-x5t 11 місяців тому +1

    Masha Allah nice vlog my dr lvly sis💞❤

  • @sukririfa4628
    @sukririfa4628 11 місяців тому +1

    Super masha Allah ❤❤❤.

  • @mohammedabsi738
    @mohammedabsi738 11 місяців тому

    Maashallah

  • @SuhaibSuhaib-cl8rk
    @SuhaibSuhaib-cl8rk 11 місяців тому +1

    👍

  • @ApeMSKitchen
    @ApeMSKitchen 11 місяців тому

    Mashaallah nice video dera❤may allah bless you little boy❤

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou ❤️

  • @myloveverything
    @myloveverything 11 місяців тому +2

    I am waiting for this video sis❤

  • @CookwithElma
    @CookwithElma 9 місяців тому

    Beautiful family and vlog the boys are so handsone💖💖💙💙

    • @ZahrasDay
      @ZahrasDay  9 місяців тому

      You are so kind ❤️

  • @user-qx8je5hp4x
    @user-qx8je5hp4x 11 місяців тому

    Masha Allah
    Congratulations Ayamin❤

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou dear ❤️

  • @user-dt8zp9bq2o
    @user-dt8zp9bq2o 11 місяців тому

    Masha allah ayamin cheallam all the best ❤

  • @fathimaramziya3167
    @fathimaramziya3167 11 місяців тому

    Masha allah congratulations ayamin for ur school 1st day❤may allah bless you
    Nice video sis❤

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou ❤️❤️❤️

  • @FathimaJaha
    @FathimaJaha 7 місяців тому +1

    ❤❤

  • @kalumalli501
    @kalumalli501 11 місяців тому +1

    Good morning dear Zahra 👨‍👩‍👦‍👦💞

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Goor morning❤

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 11 місяців тому

    Maasha Allah Ayamin congratulation

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou ❤️❤️❤️

  • @mhdmuzammil9682
    @mhdmuzammil9682 11 місяців тому

    Assalamu alaikum Zahra sister..
    Ma-sha Allah ayamin cute❤🥰
    Sister......, I am your biggest fan, and you know that.😍🥰

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Walikumsalam
      Thanks alot for ur paarattukkal and love

  • @user-sl6in3eb2m
    @user-sl6in3eb2m 11 місяців тому

    Masha Allah congratulations Ayamin Baba ❤🙌May Allah bless you

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Thankyou ❤️

  • @mohammedmursheed9002
    @mohammedmursheed9002 11 місяців тому

    Mash Allah. All the best Ayamin.

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou ❤️❤️❤️

  • @IsfaniyaRajee-du4mu
    @IsfaniyaRajee-du4mu 11 місяців тому

    Masha allah congratulations ayamin for ur school 1st day. ❤❤ nice vlog sister and ur kids so cute .school 1st day anupawam enakkum irunthathu .

  • @M.S.R.FNusraNusra
    @M.S.R.FNusraNusra 11 місяців тому

    Masha allah sister appadi suhama ikurara. Kid's vary cute

  • @rifkanvlogs
    @rifkanvlogs 11 місяців тому

    Masah Allah nice sharing and wish you all best ayamin ❤❤❤

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou sistet ❤️❤️❤️

  • @shiranshiran1682
    @shiranshiran1682 11 місяців тому

    Masha allah cute vlog i am irfana form srilanka ❤❤❤❤❤❤

  • @mohamedfarook4666
    @mohamedfarook4666 11 місяців тому

    Masha Allah ❤️
    Best of luck ayaamin 🤝
    Mathawaru pawam

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Hahaha awar next year powaru sis
      Thankyou ❤️❤️❤️

    • @mohamedfarook4666
      @mohamedfarook4666 11 місяців тому

      @@ZahrasDay Ah

  • @mumtajbagam9048
    @mumtajbagam9048 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @mohamedrumaiz9094
    @mohamedrumaiz9094 11 місяців тому

    Congrats ayaamin

  • @mufee-jj6kb
    @mufee-jj6kb 11 місяців тому

    Masha Allah❤
    Wish you all the very best Ayaamin boy!!!

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou ❤️❤️❤️

  • @fathimanimnas7432
    @fathimanimnas7432 11 місяців тому

    Masha allah nice vlog. Ayamin boy wish u all the very best for ur 1st day school.may god allah bless his rahmath to u always ❤......lots of love from Sri Lanka ( kurungl)

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou so much ❤️❤️❤️

  • @rizniyamusnath3258
    @rizniyamusnath3258 11 місяців тому +1

    Mashallah❤ school name sollugga sis

  • @SHANSHAPPYPLACE
    @SHANSHAPPYPLACE 11 місяців тому

    Ma Shaa Allah
    Siss
    Mandi Ku smoke poda moza
    Rice la konjam rose water add pannunga!
    Smell Nalla irukkum❤️

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Insha allah kandippa next time try panran sis

  • @fathimaasmiya5247
    @fathimaasmiya5247 11 місяців тому

    Mashaallah❤May Allah Bless You Ayaamin Boy😍😍

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Aameen ❤️❤️❤️

  • @mhdcrazzy
    @mhdcrazzy 11 місяців тому

    Àllah will bless u always .all the best little prince❤

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou dear ❤️❤️

  • @fathimarushda7772
    @fathimarushda7772 11 місяців тому +1

    All good but try not to use chicken stock that much its not healthy and ur kids are too small also

  • @fathimainshifa148
    @fathimainshifa148 11 місяців тому

    May Allah bless you all study well dear all the best 👍🤲

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Aameen ❤️❤️❤️

  • @user-xk6fs7jb6c
    @user-xk6fs7jb6c 11 місяців тому

    Masha allah beautiful vlog sis ❤❤❤❤ happy a ekidhu engalukum

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Thankyou soo much my dear ❤️❤️❤️

  • @yahyaibnurilah9786
    @yahyaibnurilah9786 11 місяців тому

    Assalamualaikum w.w
    MashaAllah 🤩
    Nice vlog 👌

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Walikumsalam
      Thankyou sister

  • @fathimariswana1803
    @fathimariswana1803 11 місяців тому

    Assalamu alaikum...How r u akka...I like u sooo much...put the hijab tutorial akka.

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому

      Walikkumsalam
      Insha allah will uplaod

  • @muhammedziyamziyam462
    @muhammedziyamziyam462 11 місяців тому

    All the very best Ayamin kutty❤️❤️📚📝

  • @reehuljennah3167
    @reehuljennah3167 11 місяців тому

    Hi...which school is he going in sharjah...

  • @mohmedfathii7070
    @mohmedfathii7070 11 місяців тому

    Congrazz ayamin baba⚘⚘⚘
    Sis mandhi yah parkum podeee 😋 yummy!!!!! Very delicious !!!!

    • @ZahrasDay
      @ZahrasDay  11 місяців тому +1

      Try panni paarunga nalla tasty ah irikim

  • @zakariyakunnil2152
    @zakariyakunnil2152 11 місяців тому

    Masha allah❤
    Love from kerala 🥰