@@malajamesaaaa A உண்டு அப்போஸ்தலருடைய நடபடிகள் படியுங்கள் சவுலை பவுலாக மாற்றினார் தேவன் எப்படி கிறிஸ்தவர்களை துன்பப் படுத்தினான் பின்னாட்களில் எப்படி கர்த்தர் உபயோகப்படுத்தினார்
அவரவர்கள் விரும்பும் தெய்வத்தை அவரவர்கள் விரும்பும் இடத்தில் (வீடு ஆலயம் any place) வணங்க உரிமை உண்டு கேட்பதற்கு இவர்கள் யார்?.இவர்கள் தெய்வத்தை வணங்கும்போது மற்றவர்கள் ஒன்றும் செய்வதில்லையே?எனவே இப்படி பட்ட அமைப்புகளை (இந்து முன்னணி) தடை செய்ய வேண்டும்.
@ குமார்: கர்த்தர் சிருஷ்டித்த பூமியில் கர்த்தரை ஆராதிப்பதற்கு: சம்பந்தமில்லாமல் கோசம் போடுகிற இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. இதுபோன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக சமீபகாலமாக பல இடங்களில் இப்படிப்பட்ட அமைப்புகளிடம் இருந்து பலவித நெருக்கடிகளும் உபத்திரவங்களும் அரங்கேற்றப்படுகின்றன. இது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகும். இப்படிப்பட்ட அமைப்பினர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
This is the time for us to show to all or the world according to John 14:12, John 7:38 and Mark 16:17.....so that the entire people will be saved. Also, whoever comes against us, they will understand about our God's power. Let us all pray to God and meditate the word God to fullfill the God's word in our life. Then we don't want to go for any help and look for any actions against them. The power which is within us will show them who we are and our God.
@ தங்கரத்தினம்: கிறிஸ்தவர்கள், இயேசுவின் வருகை வரை இந்த பூமியில் கர்த்தரை ஆராதிப்பதற்கு நீதி (நியாயம்) தேவை. அநீதியை தவிர்க்க நீதி தேவைப்படுகிறது. எனவே நீதி கிடைக்குமா என்ற வார்த்தை சரியானதுதான். 🙄🙄🙄!.
பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் அவர்கள் பாட்டு ஞாபகம் வருகிறது. கிறிஸ்தவனை டிஸ்டர்ப் பண்ணாதே அவன அசால்டாக எண்ணிவிடாதே அவன் வெட்ட வெட்ட வளருவான் கொட்ட கொட்ட உயர்வான் முழு பாடல் இதில் எழுத முடியாது அதை எல்லோரும் கேட்பார்களாக. அப்படியே ஆகக்கடவது எல்லோரும் ஜெபிப்போம் இயேசு கிறிஸ்து ஜெயம் தருவார் ஜெபிக்கிறேன் ஆமென்
மண்ணையும் கல்லையும் தெய்வமாக கொண்டாடும் இவர்கள் முன்பு நீங்கள் ஏன் நீதிகேட்டு போராட வேண்டும் ? மாற்கு 16:17,18 இல் உள்ளதுபோல் அதிசயங்களையும் அற்புதங்களையும் விசுவாசிப்பதால் மட்டுமே நடப்பிபீர்களானால் இவர்கள் ஏன் உங்களை எதிர்க்கப்கிற்ரர்கள்? வாங்க , வந்து இடிங்க! எங்கள் கடவுள் எங்கள் யுத்தங்களை செய்பவர். நாங்கள் யாரும் உங்களைத்தடுக்க மாட்டோம். ஆனால் உங்களில் கொடிய வியாதியோ ; ஊளைசதையோ உள்ளவர்கள் முன் வரவும். நாங்கள் எங்கள் கைகளை மட்டும் உங்கள் மீது வைப்போம் ! நீங்கள் குணமடைவீர்கள் அதற்கு பின்னும் இந்த ஆலயத்தின் மீது கைஉயர்த்திப்பாருங்கள் என்று சொல்ல எத்தனை விசுவாசிகளுக்கு தைரியம் உண்டு? எங்கே, நீங்களே குணமடையாமலும் சீச் பிதுக்கப்படாமலும் குண்டு சரீரத்துடனும் இருக்கிறீர்களே? காரணம் என்ன? இதுபோன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இயேசு சொன்னபடி செய்யாமல் இருப்பது மாத்திரமல்ல அவர் சொன்னதற்கு நேர் எதிராக மனிதர்களிடம் நீ தி கேட்டு போராஆஆஆஅடுகிறீர்கள். எப்படி வெற்றிகிடைக்கும்? மத்தேயு 5:12,13 இன் படி சந்தோஷப்பட்டு களிகூர மாட்டேன்கிறீர்களே? பாரத் மாதாக்கீ ஜே என்பவர்கள் முன்பு “ அற்புதங்கள் செய்கின்றவர் நம் அருகில் இருக்கிறார்; அதிசயங்கள் செய்கின்றவர் நம்க்குள் வசிக்கிறார் என்று ஆடிப்பாட தயாரா நீங்கள் ? ஆடித்தான் பாருங்களேன்? அற்புதமும் அதிசயமும் நடக்கிறதா என்று? ஆனால் வேதத்தின்படி நடக்க சொல்லும் என்னை நிந்திப்பீர்கள்; ஆனால் நானோ சந்தோஷப்பட்டு களிகூருவேன்! என்னப்பன் இயேசு சொன்னபடி!
Thanks bro for giving free advertisements for our church locations.. even if we do we had to spend so much but you come with camera and make us famous...
காவல்துறை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் ....ஒருதலை பட்சமாக நடந்தால் விளைவுகள் வேறாக மாறும். ..அந்த செல்வ குமரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ...
அண்ணே சரியா செய்றீங்க இனிமேல் நம்ம,கிறிஸ்துவர்கள் கண்டுபிடித்த லைட், செல்போன், வாகனம், ஏரோபிளேன், என்று எதையுமே நாம் பயன்படுத்தாமல் கோமணத்தோடு நாம் வாழ்ந்து காட்ட வேண்டும்
இனி அங்கு இருக்கின்ற மக்களை சிறுபான்மை, பெரும்பான்மை பிரித்து பிரிவினைவாதத்தை வளரக்கின்றீர்கள். ஏன் அந்த மக்கள் அமைதியாக , ஒற்றுமை யாக வாழ்ந்து விட்டு போகட்டுமே. சரி நீங்கள் பரப்பும் அமைதியையும், மன்னிக்கும் தன்மையையும் ஜெருசலத்திலும், இஸ்ரவேலர்களிடத்திலும் கொண்டு வாருங்களேன்.
Laws and Indian Constitution. The Preamble of the Indian Constitution has the word "secular", and articles 25 to 28 implying that the State will not discriminate, patronise or meddle in the profession of any religion. However, it shields individual religions or groups by adding religious rights as fundamental rights. 1. நீதி நேர்மைய மறந்து சுயநலத்த நீதியின்னோம் சாதி மதம் பேர சொல்லி சண்ட போட்டு சிதறிப் போனோம் தை மாசம் சீனி பொங்க அய்யா நீ ஜீவ பொங்க மெய்யாம் அதிலிருந்தா உய்யும் வழி இங்கிருக்கே தப்பு தாளம் பாட்ட கெடுக்கும் சண்ட சச்சரவு ஒத்துமய நீக்கும் உப்புகண்டம் சாரத்த கொடுக்கும் உம் உறவு ஒத்தும வளர்க்கும் 2. ஆட்டு மந்தை ஆகிய எங்கள வெட்டி கறியாக்கி பிரியாணி செஞ்சி கூட்டா சுக்கா வறுவலுமே பண்ணி கூசாம திங்கிற கூட்டம்தான்…
These people won't honour the Supreme Court, High Court, District Magistrate Court and other legal Court due to various reasons. Now they sow the seeds and it's mandatory to wait for the reap. With a hope, we need to submit our sorrows and sufferings in the hands of our Creator.
Arrest that fellows. Do they know our Indian Constitution. Some Polices should know our secular country constitution. It is their freedom to conduct services. Why they admitt unnecessary threatening against churches, Otherwise get Court guidance against of threatening whoever
David udhathirku ponan karther udham panninar namum ponum alleva vitil i iundhu kondu karther udham pannuvar karther pannuvar endral epadi very sad kannir varugiredhu our God is living God.
Those who oppose the Church is not proper and worthy they are mentally not proper the SO called RSS are not doing anything good but creating all the problems among other people in all over Indian But others have to take action against this see the St Paul's action whether he took his complaints even to High court(to Kings)?...
சபையை நடத்த விடாமல் தடுத்தவர்கள் எல்லோரையும் தேவன் சந்திப்பார் ஆமென் அல்லேலூயா
Rassia. Mulama. Thevan. Indiavirgu. Varuvar. Sangikala. Ozhiga. Miseludan. Varuvar
இதற்கு வேத ஆதாரம் உண்டா?
@@malajamesaaaa A உண்டு அப்போஸ்தலருடைய நடபடிகள் படியுங்கள் சவுலை பவுலாக மாற்றினார் தேவன் எப்படி கிறிஸ்தவர்களை துன்பப் படுத்தினான் பின்னாட்களில் எப்படி கர்த்தர் உபயோகப்படுத்தினார்
@@malajamesaaaa மாலா சிஸ்டர் நீங்கள் வேத வசனம் பைபிள் படிக்கும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
பொல்லாதவர்களை குறித்து எரிச்சல் அடையாதே அவர்கள் பசும்புல்லைப் போல் தீய்ந்து போவார்கள் கர்த்தர் பெரியவர்
👍🤝🙏👏
Amen🌹🙏
தேவனே இந்த மதவாத சகோதரர் இரட்சிக்க பட ஜெபிக்கிறேன் ஆண்டவரே இந்த சபையில் இன்னும் எழுப்புதல் ஏற்பட ஜெபிக்கிறேன்
நல்லா எழுப்புடா😂😂😂
கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். 🙏
ஆண்டவரே உங்களுக்காக போரிடுவார் நீங்களோ அமைதியாய் இருப்பீர்கள்
தேவ சமூகத்தை நோக்கி ஜெபம் செய்து வெற்றி காண முடியும்,
நமது தேடுதல் கர்த்தர் மேல் இருக்கட்டும்.
மகிமை தேவனுக்கு மட்டுமே!
GOD will do everything but Through you Only OKAY...
யுத்தம் செய்தது எல்லாம் மனிதர்கள் வைத்துத்தான்
o Lord jesus
நீங்கள் சும்மாயிருங்கள் நான் உங்களுக்காக யுத்தம் பண்ணுவேன்.யாத்திரா.14.14
Idhu unmai!
இயேசப்பாஇவங்களைஇரட்ச்சியும்ஆமென்
இன்னும் உறுதியாக செயல்படுவோம். கர்த்தர் பார்த்து கொள்வார்.
இந்த கல்லின் மீது மோதுகிற எவனும் நொருங்கிப்போவான்,
இந்த கல் எவன் மீது மோதுகிறதோ,அது அவனை நசிக்கிப்போடும்.
உபத்திரவம் வரும் இறுதியில வெல்வோம்
Amen
என்னை நோக்கி கூப்பிடு என்ற தேவ வார்த்தையை மறக்காமல் தேவனிடம் போக வேண்டும்!
அவரவர்கள் விரும்பும் தெய்வத்தை அவரவர்கள் விரும்பும் இடத்தில் (வீடு ஆலயம் any place) வணங்க உரிமை உண்டு கேட்பதற்கு இவர்கள் யார்?.இவர்கள் தெய்வத்தை வணங்கும்போது மற்றவர்கள் ஒன்றும் செய்வதில்லையே?எனவே இப்படி பட்ட அமைப்புகளை (இந்து முன்னணி) தடை செய்ய வேண்டும்.
மிக சரியாக சொன்னீர்கள் Brother👌👌🙏
@ குமார்: கர்த்தர் சிருஷ்டித்த பூமியில் கர்த்தரை ஆராதிப்பதற்கு: சம்பந்தமில்லாமல் கோசம் போடுகிற இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டியதில்லை.
இதுபோன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக சமீபகாலமாக பல இடங்களில் இப்படிப்பட்ட அமைப்புகளிடம் இருந்து பலவித நெருக்கடிகளும் உபத்திரவங்களும் அரங்கேற்றப்படுகின்றன.
இது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகும்.
இப்படிப்பட்ட அமைப்பினர்கள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
Praise the Lord JESUS ❤️ JESUS COMING SOON ❤️✝️❤️
கர்த்தர் நமக்காக யுத்தம் பண்ணுவார்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் கவலை வேண்டாம்
இயேசு கிறிஸ்து நியாயம் செய்வார் ஆமென்
புறம் போக்கு நிலத்தில் .......
நமக்காக குரல் கொடுக்கும் வக்கில், சரவணன் அவர்கள் இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யவேண்டும்.
கர்த்தர் நல்லவர் அவர் நம்மை
நடத்துவார். மனிதன் என்ன
செய்திட ஏழும் கர்த்தருக்கு
முன்பாக. அவர் நடத்த நினைத்தால் தடுப்பன் யார்
.நம்மோடிருபவர் இயேசு திட ன்கொள்ளுங்கள்
ஜெபிப்போமாக
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது கர்த்தர் நீயாதிபதி
கர்த்தர் நல்லவர்.
Amen jesus thank you so much brother, ithu kadaisi Kaalam, karthar varapokirar, karthar avarkalai vidamaataar.
Praise the Lord Jesus Christ
God is great 🙏🙏🙏
God will help them 🙏🏽
ஏசு நல்லவர் நீங்கள் சும்மா இருங்கள் ஏசு நமக்கா
This is the time for us to show to all or the world according to John 14:12, John 7:38 and Mark 16:17.....so that the entire people will be saved. Also, whoever comes against us, they will understand about our God's power.
Let us all pray to God and meditate the word God to fullfill the God's word in our life. Then we don't want to go for any help and look for any actions against them. The power which is within us will show them who we are and our God.
கண்டிப்பாக கண்டிப்பாக சபை நடந்தே தீரும் அல்லேலூயா ஆமென்
புறம் போக்கு நிலத்தில்.......
தேவன் இவர்களை சந்திக்க வேண்டும்
Praise the Lord🙏🙏
Glorey to god, our jesus coming soon.
இந்த சபை இன்னும் பெருகும் 🙏🏻
நீதி கிடைக்குமா என்ற கேள்விக்குறி கிடையாது அதை எடுத்து விடவும் விசுவாசத்தோடு நீதி கிடைக்கும் எல்லோரும் விசு வாசிப்போம் ஆமென்
@ தங்கரத்தினம்: கிறிஸ்தவர்கள், இயேசுவின் வருகை வரை இந்த பூமியில் கர்த்தரை ஆராதிப்பதற்கு நீதி (நியாயம்) தேவை.
அநீதியை தவிர்க்க நீதி தேவைப்படுகிறது. எனவே நீதி கிடைக்குமா என்ற வார்த்தை சரியானதுதான்.
🙄🙄🙄!.
Oh MIGHTY WARRIOR ! Battle is YOURS ♨️♨️♨️ We Shall Hold our PEACE ♨️♨️♨️♨️ PROTECT Your Children LORD ♨️🙏♨️
Praise the lord
இந்த கல்லின் மேல் விழுகிறவன் நொருங்கி போவான்
Praise the Lord amen 🙏
OUR GOVERNMENT ALWAYS CAREFUL GAZING AND ENCOURAGING ALL THE RELIGIONS
DON'T UPSET OUR TAKE A BEST STEP
WAIT AND SEE.
Praise the Lord. Jesus Christ is coming soon. Ple pray.
For the Hindu people ...God will take care
Amen praise the Lord Jesus
Very good message please come back to our original group best of luck
பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் அவர்கள் பாட்டு ஞாபகம் வருகிறது. கிறிஸ்தவனை டிஸ்டர்ப் பண்ணாதே அவன அசால்டாக எண்ணிவிடாதே அவன் வெட்ட வெட்ட வளருவான் கொட்ட கொட்ட உயர்வான் முழு பாடல் இதில் எழுத முடியாது அதை எல்லோரும் கேட்பார்களாக. அப்படியே ஆகக்கடவது எல்லோரும் ஜெபிப்போம் இயேசு கிறிஸ்து ஜெயம் தருவார் ஜெபிக்கிறேன் ஆமென்
Aman jesus appa
God bless you all
Jesus niyam visaripar Jesus loves all of you
Praise the lord... Jesus coming soon
இது போன்ற ஆட்களை கர்த்தர் உடனே தண்டனை கொடுத்து இரட்சிக்கவேண்டும்
God almighty fight aginst the people let's pray
இது அராஜக போக்கு. வன்மையாக கண்டிக்கிறோம்
@ ரோஸ்: இந்த அராஜகத்தை கர்த்தரும் கண்டிப்பார்.
ஜெபிப்போம். 🙏🙏🙏.
மண்ணையும் கல்லையும் தெய்வமாக கொண்டாடும் இவர்கள் முன்பு நீங்கள் ஏன் நீதிகேட்டு போராட வேண்டும் ? மாற்கு 16:17,18 இல் உள்ளதுபோல் அதிசயங்களையும் அற்புதங்களையும் விசுவாசிப்பதால் மட்டுமே நடப்பிபீர்களானால் இவர்கள் ஏன் உங்களை எதிர்க்கப்கிற்ரர்கள்?
வாங்க , வந்து இடிங்க! எங்கள் கடவுள் எங்கள் யுத்தங்களை செய்பவர். நாங்கள் யாரும் உங்களைத்தடுக்க மாட்டோம். ஆனால் உங்களில் கொடிய வியாதியோ ; ஊளைசதையோ உள்ளவர்கள் முன் வரவும். நாங்கள் எங்கள் கைகளை மட்டும் உங்கள் மீது வைப்போம் ! நீங்கள் குணமடைவீர்கள்
அதற்கு பின்னும் இந்த ஆலயத்தின் மீது கைஉயர்த்திப்பாருங்கள் என்று சொல்ல எத்தனை விசுவாசிகளுக்கு தைரியம் உண்டு?
எங்கே, நீங்களே குணமடையாமலும் சீச் பிதுக்கப்படாமலும் குண்டு சரீரத்துடனும் இருக்கிறீர்களே? காரணம் என்ன? இதுபோன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இயேசு சொன்னபடி செய்யாமல் இருப்பது மாத்திரமல்ல அவர் சொன்னதற்கு நேர் எதிராக மனிதர்களிடம் நீ தி கேட்டு போராஆஆஆஅடுகிறீர்கள். எப்படி வெற்றிகிடைக்கும்? மத்தேயு 5:12,13 இன் படி சந்தோஷப்பட்டு களிகூர மாட்டேன்கிறீர்களே?
பாரத் மாதாக்கீ ஜே என்பவர்கள் முன்பு “ அற்புதங்கள் செய்கின்றவர் நம் அருகில் இருக்கிறார்; அதிசயங்கள் செய்கின்றவர் நம்க்குள் வசிக்கிறார் என்று ஆடிப்பாட தயாரா நீங்கள் ? ஆடித்தான் பாருங்களேன்? அற்புதமும் அதிசயமும் நடக்கிறதா என்று?
ஆனால் வேதத்தின்படி நடக்க சொல்லும் என்னை நிந்திப்பீர்கள்; ஆனால் நானோ சந்தோஷப்பட்டு களிகூருவேன்! என்னப்பன் இயேசு சொன்னபடி!
Polatha Aavie. Krishna Murthy from KGF Karnataka,🕎🍇🍇🙏🙏🕎
Don't worry dear Pastor Isaiah 54-17
Utham kartharutayathu amen
May God blessed u pa amen praise the lord TQ u pa may God is good
Glory to God
Amen amen amen
Jesus.amen. goming.soon
Polatha Aavie.
Don't worry dear Pastor Isaiah 54-17Krishna Murthy from KGF Karnataka🙏🙏🙏🕎🕎🕎🕎🍇🍇
Jesus coming very soon
So our mighty God look them
God will with help him
"PLEASE, NEVER DISRESPECT ANYBODY'S SPOUSE WITH EGO AND MONEY!"FEAR NOT 👍👍👍"NOT BY MIGHT,NOR BY POWER,"👍 BUT BY MY SPIRIT"(ZECHARIAH-4:6)
Thanks bro for giving free advertisements for our church locations.. even if we do we had to spend so much but you come with camera and make us famous...
TN govt. to take action
காவல்துறை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் ....ஒருதலை பட்சமாக நடந்தால் விளைவுகள் வேறாக மாறும். ..அந்த செல்வ குமரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ...
amen appa
பூல்லபுச்சிக்கல்லாம் கோட்டுக்கு முளைத்து விட்டது.
இன்னும் ஸ்டாலின் ஐ கூட்டிவந்து கூட்டம் போடுங்க இன்னும் சிறப்பாக இருக்கும், முதலாவது உங்கள் பக்கம் நிற்பவர் யார் என்று உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்,
Matheu 5/44----Towards KALWARE SILUVAI---Nam 1st UNITY.....YESU NOT Breaching MATHAM MARUTHAL,BUT "Manam Therumpugal Paraloga Rajam Samepetherokkerathu." Jesus belonngs to all. "VESAREKKERAVAR AVARAY(JESUS) "PALEVANKUVATHU ENAKKUREYATHU"--+JEPAMAY JEYAM" Kadase Kalam
Don't afraid God is great.
God ples help appa
அம்மாடியோ அந்த 4 பேரயும் பாத்து பயந்துடன்! சும்மா சிரிப்பு மூட்டாதிங்க...
நீங்கள் எல்லா உங்கள் கோவில்களுக்கும் அனுமதி பெற்றுதான் நடத்துகிறார்களா ,,,,,தம்பி டீ இன்னும் வரல வெயிட் பண்ணுங்க
அண்ணே சரியா செய்றீங்க இனிமேல் நம்ம,கிறிஸ்துவர்கள் கண்டுபிடித்த லைட், செல்போன், வாகனம், ஏரோபிளேன், என்று எதையுமே நாம் பயன்படுத்தாமல் கோமணத்தோடு நாம் வாழ்ந்து காட்ட வேண்டும்
Brother, கோவணமும் கிறிஸ்தவன் கண்டுப் பிடித்த துணி தான்
3
அந்த நான்கு பேரும் வீட்டில்இருந்து ஒதுக்கப்பட்டநபர்களாத்தான் இருக்க வேண்டும் நல்லகுடும்பத்தில்இருந்துவந்தவர்கள் இந் வேலையயை செய்யமாட்டார்கள்
@ அந்தோணி: Good.
சரியாகச் சொன்னீர்கள்.
🙄🙏👍🙏.
Super cute beviston anna
இனி அங்கு இருக்கின்ற மக்களை சிறுபான்மை, பெரும்பான்மை பிரித்து பிரிவினைவாதத்தை வளரக்கின்றீர்கள். ஏன் அந்த மக்கள் அமைதியாக , ஒற்றுமை யாக வாழ்ந்து விட்டு போகட்டுமே. சரி நீங்கள் பரப்பும் அமைதியையும், மன்னிக்கும் தன்மையையும் ஜெருசலத்திலும், இஸ்ரவேலர்களிடத்திலும் கொண்டு வாருங்களேன்.
சட்டத்திற்கு ப|ரம்பாக தான் என் கடவுளை (ரெக்கமண்ட்) பரப்ப வேண்டிய நிலைக்குத் தான் என் கடவுள் உள்ளாரா?
'சவுல்' களைப் 'பவுல்' களாக்குவார்..
Laws and Indian Constitution. The Preamble of the Indian Constitution has the word "secular", and articles 25 to 28 implying that the State will not discriminate, patronise or meddle in the profession of any religion. However, it shields individual religions or groups by adding religious rights as fundamental rights.
1. நீதி நேர்மைய மறந்து சுயநலத்த நீதியின்னோம்
சாதி மதம் பேர சொல்லி சண்ட போட்டு சிதறிப் போனோம்
தை மாசம் சீனி பொங்க அய்யா நீ ஜீவ பொங்க
மெய்யாம் அதிலிருந்தா உய்யும் வழி இங்கிருக்கே
தப்பு தாளம் பாட்ட கெடுக்கும் சண்ட சச்சரவு ஒத்துமய நீக்கும்
உப்புகண்டம் சாரத்த கொடுக்கும் உம் உறவு ஒத்தும வளர்க்கும்
2. ஆட்டு மந்தை ஆகிய எங்கள வெட்டி கறியாக்கி பிரியாணி செஞ்சி கூட்டா சுக்கா வறுவலுமே பண்ணி கூசாம திங்கிற கூட்டம்தான்…
Where is our beloved Govt ?????????????????????Is this in TAMILNADU, THAT TOO IN OUR DMK RULE???????????
சட்டப்படி இனிமேல் நடக்க நீங்கள் தான்டா காரனம் 🙄🙄🙄🙄
Kattu payalgal monkkeya kummudura payalgal
These people won't honour the Supreme Court, High Court, District Magistrate Court and other legal Court due to various reasons. Now they sow the seeds and it's mandatory to wait for the reap. With a hope, we need to submit our sorrows and sufferings in the hands of our Creator.
Same problem எங்க ஊர்ல நடக்குது
Entha ஊர் bro
Veerapandian, panagudi, திருநெல்வேலி
Yanta favihalla allarukum eriyvan 1only
Avaka murabadi vaadam fanraka ebbaim erievan 1only
Arrest that fellows. Do they know our Indian Constitution. Some Polices should know our secular country constitution. It is their freedom to conduct services. Why they admitt unnecessary threatening against churches, Otherwise get Court guidance against of threatening whoever
Government eruka ellaya
டேய் சொங்கிகளே சென்னைக்கு வாங்க ஐஸ்கிரீம் தரோம்
Day hindu sondama nellam vangi koillkattu da
David udhathirku ponan karther udham panninar namum ponum alleva vitil i iundhu kondu karther udham pannuvar karther pannuvar endral epadi very sad kannir varugiredhu our God is living God.
பாஸ்டர் கவலை படாதீங்க உங்க சபைக்கு இலவசமாக விளம்பரம் iya
இவனுவளுக்கு ஏதாவதசோத்தப்போட்டு அனுப்புங்க பிரதர்; கொசுத்தொல்லை தாங்கமுடியலை. ஆ... ஊ... ன்னா கொடி பிடிக்குமாங்க.
உங்களுக்கு வேற வேலை பொழப்பே இல்லையா உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு கஞ்சி தண்ணிக்கு வழி பாருங்கள் பொழப்பத்ததுக
பாரத் பிதாஜிக்கு வணக்கககம்
இயேசு கிறிஸ்து ஒருவரே. உண்மையான தெய்வம். இரட்சகர். பரலோகத்திற்கு அழைத்து செல்கிறவர்.
கடவுளுக்கு எதுக்குங்க விளம்பரம்உங்க கடவுளை நீங்க வணங்குங்க அதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைஇந்துக்கள் வீட்டுக்கு எதுக்கு ஏறி ஏறி இறங்கி என்பதுதான் கேள்விவியாபாரம் பண்றீங்களா
நாய்கள் குலைக்கும் கடிக்கும்.
Intha kallil vilukiravan
Nasunki povaan
Those who oppose the Church is not proper and worthy they are mentally not proper the SO called RSS are not doing anything good but creating all the problems among other people in all over Indian
But others have to take action against this see the St Paul's action whether he took his complaints even to High court(to Kings)?...
Kadavul ivergalukku needhi vazangattum