Naan ungha kaakkaikkoottathukku adict aayitten, unga presentation, dinavum potta sari with poruthamaana blouse, ungha receips, vikaasodebthamaash, ellaame enakku pudichathu, great amma, great wife ellaame
சுமதி அவர்களை பொறுத்தவரை பொருட்களை,வீட்டை நன்றாக பராமரிக்கிறார்கள்.nice.appreciate that. ஆனால் பொதுவாக நமக்கு உண்மையாகவே தேவையில்லாத சாமான்கள் நிறைய இருந்தால் தொடர்ந்து பராமரிப்பது சிரமம்.ஓவ்வொரு சமயம் அலுப்பு தட்டி விடும். என்ன தான் பணி ஆட்கள் clean செய்தாலும் தொடர்ந்து நம்முடைய பராமரிப்பும் தேவைப்படும். எனவே நமக்கு தேவையில்லாத சாமான்களை அழகு என்றோ,prestige என்றோ, மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றோ வாங்கக் கூடாது
வாழ்த்துக்கள் சுமதி வீடு டீப் கிளீனிங் பண்ணும் போது எவ்வளவு வேலைகள் இருக்கும்னு தெரியும் ஒருவழியா சுத்தம் செஞ்சிட்டீங்க விகாஸ் செல்லத்துக்கு சுத்தி போடுங்க வாழ்க வளமுடன்
Mam curd crunching machine vedio link poduga mam Unga old vedio la curd crunching machine pathen. but ippo entha vlog la athu irrukunu theyrela mam . Marakkama comments la link attach pannuga
i agree buying some decorations is not worth it especially when we have to spend hours cleaning it, best to get simple & easy to clean decorations. i think you'll should get "push water wiper scrape", it's much easier to sweep the water off.
Oil tray உள்ளே Shelf Liner Sheet போட்டு வைக்கலாம். அப்ப tray எடுத்து wash பண்ண வேண்டாம். Sheet மட்டும் எடுத்து wash பண்ணலாம். wooden tray வீணாவது தடுக்கலாம். ok வா சுமதி. நீங்க பேசற மாதிரி சொல்லிட்டேனா!
ரொம்ப பெரிய வேலை தோழி மொத்த வீடையும் சுத்தம் செய்றது அதை நீங்கள் சிறப்பாக செய்து அதை ஒரு காணொளியாக போட்டது சூப்பர் 👌👌👏👏
Super Sumathi ma.
வீட்டு விஷேசம் நல்ல படியாக முடிய வாழ்த்துக்கள் மா.
Arumaya pandringapa veedu cleaning work veedu katna mattum podhadu adha cleanvaju kiradhu periya visayam neenga arumaya pandringapa good
வாழ்கவளமுடன்
பொம்மைகள்..ஊஞ்சல்
எல்லாமேஅழகாகஇருக்கு
ஓரேகல்லில்செதுக்கிய
மண்டம்அழகுஅழகு
இந்தவீடுசுத்தம்என்றாலே
அப்பாடிஎன்றுஇருக்கும்
என்னதான்வேலைஆட்கள்
செய்தாலும்நம்முடையபங்கும்
பெரியது...அஞ்சரைபாக்ஸ்சூப்பர்
முளைகட்டியகம்புடன்தேங்காயுடன்
சாப்பிட்டால்சூப்பர்சூப்பர்சூப்பர்
Naan ungha kaakkaikkoottathukku adict aayitten, unga presentation, dinavum potta sari with poruthamaana blouse, ungha receips, vikaasodebthamaash, ellaame enakku pudichathu, great amma, great wife ellaame
Today only I also deep clean my house after corona with our painter friends. There work s are amazing. Iam very thankful.
பொருள் வாங்குவது பெரிய இல்லை பராமரிப்பு தான் திறமை
சுமதி அவர்களை பொறுத்தவரை பொருட்களை,வீட்டை நன்றாக பராமரிக்கிறார்கள்.nice.appreciate that.
ஆனால் பொதுவாக நமக்கு உண்மையாகவே தேவையில்லாத சாமான்கள் நிறைய இருந்தால் தொடர்ந்து பராமரிப்பது சிரமம்.ஓவ்வொரு சமயம் அலுப்பு தட்டி விடும்.
என்ன தான் பணி ஆட்கள் clean செய்தாலும் தொடர்ந்து நம்முடைய பராமரிப்பும் தேவைப்படும்.
எனவே நமக்கு தேவையில்லாத சாமான்களை அழகு என்றோ,prestige என்றோ, மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றோ வாங்கக் கூடாது
@@anonymozanonymouz9323
- I
Super. cleaning. Vazhga Valamudan .
Mam please show us ur cutting board and tell us from where did u get it
Akka neenga sathukodi juice orange juice thambiku kuduthu vidarangala athu yeppadi poduvinganu video la potu kattunga akka
ஓரே கல்லில் உள்ள யானை தேர் அருமை தோழி
Sumathi Aunty and Varsha, microphone vachu record pannunga aunty pesratha. Nalla clarity a irukum.
Sumathi sister nanum Bhavani than. Unga videos ellam parpen. Romba nalla panringa. Keep rocking ka... 😀
Kaaruppu kavuni rice sale panarigala
வாழ்த்துக்கள் சுமதி வீடு டீப் கிளீனிங் பண்ணும் போது எவ்வளவு வேலைகள் இருக்கும்னு தெரியும் ஒருவழியா சுத்தம் செஞ்சிட்டீங்க விகாஸ் செல்லத்துக்கு சுத்தி போடுங்க வாழ்க வளமுடன்
Manjal mangalagaram nu vikas solradhu acharyam.indha kalathila traditional beleive eruku.nalla valathirukniga sister
Wiper vachukonga car parking l thanniya thalradhuku.. Easy ah ckean ayidum
Amma 🙏 blue saree semmma super... I'm waiting for sambar powered Receipe... differenta irrukunu sonniga that's y...
Well done. House cleaning. Congrats
Akka chandramugi room(hometheater)ai clean panniya approm last a kaatren nnu sonneenga...but kaattavey ella Akka...rompa naal vunga videos yellam paarkuren akka...arumai akka...neenga veetla erukira home makers ku yellorukkumey oru inspiration akka...rompa pudikkum akka...
Me too ✋
Home tour podunga mam❤️
Very interesting. It makes everyone to clean their homes. Inspiring.
அருமையான பதிவு நன்றி 🙏
Video is silent akka, we are not able to hear
Mam curd crunching machine vedio link poduga mam
Unga old vedio la curd crunching machine pathen. but ippo entha vlog la athu irrukunu theyrela mam .
Marakkama comments la link attach pannuga
Ur vlog r superb and neat sis i need water apple sis I'm from vanavasi u from?
செம செம akka super vlog
Mam really super,pls share link of five compartment tiffin box details
Your videos are motivating sister
அருமையான பதிவு அக்கா
Roomba simple la erukenga Amma super
Mam pl give the link for mushroom containers set
Unga home blue print and how much land area ...elam sonna ...neriya use aagum ma..
Also furniture and total estimate sonna ...useful aa irkum
Hi Sumathima, kaduguulundhu, milaghu, seeragam, venthayam, chombu, manchappodi, ksakasa five rupees cointhan podavendum.
Usefull vlog mam😘😘
Hi sumathi eppadi erukinga tq sumathi vaalthukkal vaalka valamudan umarani
Savadiur kovil ahh ka
i agree buying some decorations is not worth it especially when we have to spend hours cleaning it, best to get simple & easy to clean decorations. i think you'll should get "push water wiper scrape", it's much easier to sweep the water off.
Akka unga kuladeivam yanna
Sofa rework pana evalo cast achi aunty
Super sister nice ......
Super Sumathi akka
Sumathi ma today naan than first vedeyo va paartheyn
Oil tray உள்ளே Shelf Liner Sheet போட்டு வைக்கலாம். அப்ப tray எடுத்து wash பண்ண வேண்டாம். Sheet மட்டும் எடுத்து wash பண்ணலாம். wooden tray வீணாவது தடுக்கலாம். ok வா சுமதி. நீங்க பேசற மாதிரி சொல்லிட்டேனா!
Good super b pa
I am new subscriber mam video super
Sumathi ma nee thalaya Aate Aate ethu namma kaakay koottam nu soilrathey oru azagu da
Unga home tour podunga
Super video
Hai sumathi akka nalla erukkengala.
Muppoosa vlog podunga ma
Amma en name um sumathi than venusha yanna padikura
mic vachu pesunga sister
Super super super
👏👏👏👌👍🥰
Nan appovae sonnen la, sofa cushion change panni repair work panna new ah aagidum nu, enga veetla apadi thaan pannom 6 to 7k aachu bt puthusa aagiduchu
Contact number for sofa repair wrk
Room, roombu 🤔 mp muthu effect
Hi sumathi Amma 👍
Hi sumathi amma
What business you do
Hi sis
சோபா ரிப்பேர் செய்தவர் ஃபோன் நம்பர் please
Hiiii Amma miss you
I am selvi babu 58