ஒரு வாத்தியார்- ராக போக வேண்டியவரை கடவுள் திசை திருப்பிவிட்டுவிட்டார்! தாங்கள் ஒரு வேலையில் ஈடுபட்டால் முழுமையாக ஈடுபடுகிறிர்! நீங்கள் சொல்வது 100% உண்மைதொடரட்டும் உங்கள் சேவை! நன்றி, வணக்கம். வாழ்த்துக்கள்........................ ...!
நல்ல விஷயம் சார். எந்த ஒரு விஷயத்தையும் மக்கள் அவரவர் விருப்பத்தை பொருத்துதான். இதில் டெக்னீசியன் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என கட்டாயம் இருக்க கூடாது. பொதுவாக எல்லா விஷயங்களையும் மக்களாகிய நாம் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.நீங்கள் எடுத்த முயற்சி தங்குதடையின்றி தொடர வெற்றி பெற வாழ்த்துக்கள். 👍
Sir. Na unga videos regular ah pakaren. But oru doubt, enga veetla irukara tataksy hd box ku south side face panni tha set pannirukanga. Athavathu signal south side la irundhu tha varuthu. Ana neenga east side nu soldreenga. Epdi sir? Pls explain
Hi bro your big fan . Next video u tell about sun direct How many rupees . Sun direct is best or waste Please tell bro u will reply next video. 👍🙏🙏🙏🙏😍😍
சார் வணக்கம், நான் tata sky HD box, Sansui 40 inch Full HD TV la connect பண்ணி use panren...tata sky box la 1080i 50 hz and 1080i 60 hz hd settings la kamikuthu, but tv 1080p full hd la irruku. Ethu set panna picture clarity தெளிவா ah irrukum...konjam please sollunga...romba naala intha doubt irruku
சகோ நான் வந்து மக்களுக்கான வீடியோ நிறைய அப்லோட் பண்ணி இருக்கிறேன்... இந்த சேனலில் வந்து இதுவரைக்கும் வந்த வீடியோக்கள் எல்லாமே பார்த்தீங்கன்னா மக்கள் வந்து எளிமையா புரிந்து கொள்ளும் மாதிரிதான் நான் வீடியோ போட்டு உள்ளேன். நிறைய டெக்னீஷியன்கள் வந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க தான் அவங்களுக்கு தனியாக ஒரு தொடர் ஸ்டார்ட் பண்ணினேன். இருக்கிறேன்.
@@tamildthinfo1665 அண்ணா நீங்க பண்றது நாங்க எதையும் தப்புன்னு சொல்லல நீங்க பாக்ஸ பத்தி சொல்லுங்க பேக்கேஜ் பத்தி சொல்லுங்க. அது மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். ஆனா நீங்க டெக்னிக்கலா சொல்றத வச்சு மக்களே அந்த அந்தப் பிரச்சினையை சரி பண்ணிக்கிராங்க. இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. மக்கள் கிட்ட நீங்க இதை எப்படி ரெடி பண்ணிட்டு கேட்டா யூடியூபில் பார்த்து ரெடி பண்ணணு சொல்றாங்க. இது எங்களை மாதிரி டெக்னிசியன் எல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த காலத்துல நாங்க படுற அவஸ்தை ரொம்ப ரொம்ப
அண்ணே உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது நானும் டிடிஹெச் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறோம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
ஒரு வாத்தியார்- ராக போக
வேண்டியவரை கடவுள் திசை திருப்பிவிட்டுவிட்டார்!
தாங்கள் ஒரு வேலையில்
ஈடுபட்டால் முழுமையாக
ஈடுபடுகிறிர்! நீங்கள் சொல்வது 100% உண்மைதொடரட்டும் உங்கள் சேவை!
நன்றி, வணக்கம். வாழ்த்துக்கள்........................ ...!
நல்ல பயிற்சி பயனுள்ள வகையில் தகவல் வெளியாகியுள்ளது சேலம் சிங்கம் சுப்பர் நன்றி
சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் 👍😊
நன்றி அண்ணா 💐 வாழ்த்துக்கள் 💐
வாழ்த்துக்கள் சார், அருமை,
புதிதாக வரும் டெக்னிசியன்க்கு மிகவும் பயனுள்ள வீடியோவாக இருக்கும்
Superbb video 👍👍
நல்ல விஷயம் சார். எந்த ஒரு விஷயத்தையும் மக்கள் அவரவர் விருப்பத்தை பொருத்துதான். இதில் டெக்னீசியன் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என கட்டாயம் இருக்க கூடாது. பொதுவாக எல்லா விஷயங்களையும் மக்களாகிய நாம் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.நீங்கள் எடுத்த முயற்சி தங்குதடையின்றி தொடர வெற்றி பெற வாழ்த்துக்கள். 👍
அருமையான பதிவு நன்றி
நல்ல பயனுள்ள முயற்சி சகோதரா.வாழ்த்துக்கள்!!தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.
Good 👍👍👍
super.நன்றி
Nice bro...
வாழ்த்துக்கள் பிரதர்
Super bro
Really helpful sir
Next video for,iam waitting
Good information
Super
Super sir
Sir. Na unga videos regular ah pakaren. But oru doubt, enga veetla irukara tataksy hd box ku south side face panni tha set pannirukanga. Athavathu signal south side la irundhu tha varuthu. Ana neenga east side nu soldreenga. Epdi sir? Pls explain
South side than bro varum I am dth technician
Bro zing dish TV pathi sollunga
Music movies series
Hi bro your big fan .
Next video u tell about sun direct How many rupees .
Sun direct is best or waste
Please tell bro u will reply next video.
👍🙏🙏🙏🙏😍😍
Super bro
Enna enna tools thevai nu sollunga bro
Remba nanri Anna adutha video eppo sollunga
Hi Anna enaku Uri meters onnu wenum Sri Lanka money awalo varum
2 அடி குடையைவிட பெரிய குடை பாவித்தால், சிக்னல் strength அதிகமாக கிடைக்குமா?
சார் வணக்கம், நான் tata sky HD box, Sansui 40 inch Full HD TV la connect பண்ணி use panren...tata sky box la 1080i 50 hz and 1080i 60 hz hd settings la kamikuthu, but tv 1080p full hd la irruku. Ethu set panna picture clarity தெளிவா ah irrukum...konjam please sollunga...romba naala intha doubt irruku
ua-cam.com/video/Vb2W93A0lYw/v-deo.html
KPT 268AH sattilite meter nallamaa bro...
Week days la eththana video poduvegka bro intha dth class ???
🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
Bro videcon dth signala dish tv setbox use panna mudiyuma sollunga
Use panna mudiyum...bro...
dish tv ku videocon than work agum
🙏
Ok sir
டிவிக்கு சிக்னல் வரவில்லை என்ன செய்ய வேண்டும்
Ok sir, but i m in the field UHF, VHF,C.BAND, KU BAND era at fast 24 years. But onnum periya income illai.
Iam srilanka,i want all details
நான் ஒரு டெக்னீசியன் டிஸ் செட் பண்ண எவ்வளவு சார்ஜ் வாங்குறீங்க சர்வீஸுக்கு எவ்வளவு சார்ஜ்
300 to 500 but your location to service place how much you calculate than u fix the amount
டிஷ் செட் பண்ணுவதற்கு 300
Anna .. technical words onnum intha video la perusa illaiye anna... anyway nalla tips mattum sollunga anna
DD free dish TV wants review
Like
Laosat Tami Nadu cband video podu Ka sir
No
Hello bro
Hi anna Iam Srilanka Recharge account open panni thara mudiuma
இல்லை மன்னிக்கவும்
அண்ணா நீங்க பண்றது ரொம்ப தப்பு. உங்க வீடியோ எல்லாரும் பார்க்கணும் நீங்க எல்லாத்தையும் சொல்லக்கூடாது. இதுதொழில் தர்மம் இல்லை.
சகோ நான் வந்து மக்களுக்கான வீடியோ நிறைய அப்லோட் பண்ணி இருக்கிறேன்... இந்த சேனலில் வந்து இதுவரைக்கும் வந்த வீடியோக்கள் எல்லாமே பார்த்தீங்கன்னா மக்கள் வந்து எளிமையா புரிந்து கொள்ளும் மாதிரிதான் நான் வீடியோ போட்டு உள்ளேன். நிறைய டெக்னீஷியன்கள் வந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க தான் அவங்களுக்கு தனியாக ஒரு தொடர் ஸ்டார்ட் பண்ணினேன். இருக்கிறேன்.
@@tamildthinfo1665 அண்ணா நீங்க பண்றது நாங்க எதையும் தப்புன்னு சொல்லல நீங்க பாக்ஸ பத்தி சொல்லுங்க பேக்கேஜ் பத்தி சொல்லுங்க. அது மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். ஆனா நீங்க டெக்னிக்கலா சொல்றத வச்சு மக்களே அந்த அந்தப் பிரச்சினையை சரி பண்ணிக்கிராங்க. இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. மக்கள் கிட்ட நீங்க இதை எப்படி ரெடி பண்ணிட்டு கேட்டா யூடியூபில் பார்த்து ரெடி பண்ணணு சொல்றாங்க. இது எங்களை மாதிரி டெக்னிசியன் எல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த காலத்துல நாங்க படுற அவஸ்தை ரொம்ப ரொம்ப
S
Hii
Bro Unga shop Yanga eruku
No shop bro
@@tamildthinfo1665 I purchased that HDMI box.. But connect pana Android agala.. Enna pananum Athuku
WiFi Dongel venum ah ?? Atha podanum ah
ஆவது இல்லை. ஆகுவது ❓
Mobile app la ye signal angles varuthu bro😀 no meter
Not in use this advice
Unka name um phone number thanga அண்ணா
Super sir