He has attained Samathi 60 times in his Lifetime | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 80

  • @jayanthik1842
    @jayanthik1842 Рік тому +3

    தம்பி உங்க முகமும் ஈஸ்வர பட்டா சாமிபோலவே இருக்கு வாழ்க வளமுடன்

  • @DeeplaxVijayan
    @DeeplaxVijayan Рік тому +4

    ஓம் ஈஸ்வரா குருதேவா -
    மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்-சீடர்- ஞானகுரு
    வேணுகோபால சுவாமிகள்-
    உயிரே கடவுள் - தபோவனம்- புஞ்சை புளியம்பட்டி.

  • @gopalakrishnanchinnadurai8409
    @gopalakrishnanchinnadurai8409 Рік тому +6

    I had visited his jeeva samathi. Very peaceful, your prayers will be answered

  • @Chutti12348
    @Chutti12348 Рік тому

    Neenga edho punniyam senju irukinga pola adhan indha madhiri vishayangalai serch panna mudiyudhu. idha engalidam share pannikiradhala ungaloda narpalangal adhigarikkum nithi 👍❤

  • @pikachupiki6906
    @pikachupiki6906 Рік тому +3

    Anna Just now received your give away book, thank you so much anna and our gratitude towards Dear God. Nandri Iraiva❤

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому +2

    உங்களுடைய கனவுகள் காணொளி பார்த்தேன்.அதில் நீங்கள் நீரில் நீச்சல் அடிப்பது போல் கனவு வந்தால் நம் முற்பிறவிகளில் வேறு ஒரு அண்டத்தில் அறிவில் முதிர்ந்த உயிரினமாக இருந்திருப்போம் என்று கூறினீர்கள் .
    அதில், என்னுடைய சந்தேகம், நாம் மனித பிறவியில் முக்தி அடைந்தாள் மட்டுமே அது போன்ற பிறவிகள் எடுக்க முடியுமா? ஆம் என்றால் நாம் மறுபடியும் மனித பிறவி எடுத்தது ஏன்?
    2.நம்முடைய ஆன்ம பலம் என்பது எது?
    3.செடி,கொடி,மரங்கள் பேசுவதை நம்மால் உணர முடியுமா? அதை எப்படி செய்வது?
    4. இது நம்முடைய எத்தனையாவது பிறவி என்பதை ஜாதகம் மூலம் அறிந்து கொள்ள முடியுமா?

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Рік тому +1

    Qna
    1) nam seitha theevinayay epdi arupathu
    2) how to find our guru in this modern age and is it possible for self knowledge without guru

  • @mummum_vlog
    @mummum_vlog Рік тому

    இவரைப் போன்ற ஓர் உருவ அமைப்புள்ள ஒருவருடன் உரையாடீருக்கின்றேன் . ஆனால் இவரா அவர் எனத் தெரியாது . கோவையிலா அல்லது பொள்ளாச்சியிலா என சரியாக தெரியவில்லை மறந்துவிட்டேன் .ஐன்னும் ஓர் முறை பார்ப்பேன் என இறை அறைகூவல் விட்டது . அப்படி மீண்டும் சந்திக்க நேர்ந்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவர்லாம் நன்றி

  • @manigandan88
    @manigandan88 11 місяців тому

    சுவாமி யை எங்கு தரிசிக்கிலாம் ஜி ...முகவரி பகிருங்கள் ஜி ...🙏

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz Рік тому

    Nithilan yesterday tha ponen pokar jeva samathikkum pulipani jeeva samathikkum ponen enakku therila evara it's ok marumuraei pona pakkalam thanks nithilan

  • @umayallakshminarayanan9094
    @umayallakshminarayanan9094 Рік тому

    He iis great. I visited twice, health is a wealth. Everyone must visit. Thankyou Nithilan Sir

  • @nageswarinageswari8639
    @nageswarinageswari8639 Рік тому +4

    😊 பராசரர் வரலாறு சொல்லுங்க நித்திலன்😊

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 Рік тому +1

    Arumaiyana pathivu kodi nandrigal

  • @bhoganchanakya8542
    @bhoganchanakya8542 Рік тому +1

    Actually am watching this from Punjai Puliampatti, Thapovanam…. Eshwara Gurudeva

  • @ganesansankarraman5638
    @ganesansankarraman5638 Рік тому +1

    He has written a wonderful commentary on the ancient tamil text ‘ OZHIVIL ODUKKAM’, first published by vallalar and as well highly revered by ramana maharshi.

  • @kavithak3325
    @kavithak3325 Рік тому +2

    Thanks for your valuable time!
    Thanks for sharing the information. Thanks for keeping the pic throughout the video. Unlike our known Siddhars, since these Siddhars are very new, pic a paarthute information ketta nallarku.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    வணக்கம் அண்ணா .. அருமையான பதிவு ❤

  • @venkateshyuvaraj8536
    @venkateshyuvaraj8536 Рік тому

    Hi Nithilan! I would like to know why you do these videos on Sithargal, Aanma munnetram, etc... Thank you Vazhikatti!

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Рік тому +2

    Vanakkam Anna 🙏

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 Рік тому +1

    Nithilan. Your. Meenalaknam. Meesa. Rasiya. Pa.

  • @gkarpagam8194
    @gkarpagam8194 Рік тому

    Thanks for sharing this much of informations and spending your valuable time for us .

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Рік тому +1

    வணக்கம் சகோ🎉
    குருநாதர் தற்போது சதுரகிரியில் வாசம். காணகிடைப்பின் கொடுப்பினை தான்.🎉

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS Рік тому +1

      நிஜமா வா ??? இவர் இன்னும் உயிரோட இருக்கிறார் ahh

    • @narmadhamanivannan8949
      @narmadhamanivannan8949 Рік тому

      @@MUTHU-ITTS ஆமாங்க .
      உயிரோட்டமாக இருக்கிறார். இவரின் ஆசி அல்லது சந்திப்பு(ஹஸ்த தீட்சை)நம் வாழ்வில் முக்கிய திருப்புமுனைகளை உண்டாக்கும்.நான் இவர் யாரென தெரியாமலே என் வாழ்வில் மூன்று தடவை ஆசிகளை உணர்ந்துள்ளேன்.சென்ற வருடம் தான் இவர் தன்னை தான் யாரென அறியச்செய்தார். நண்பர்
      நித்திலன் கூறியது போல பிணிகள் தீர்ப்பதில் வல்லவர். நன்றி

    • @vijisri8050
      @vijisri8050 11 місяців тому

      எப்படி சொல்கிறீர்? ஐப்பசி பெளர்ணமிக்கு சதுரகிரியில் தான் இருந்தேன் 🙏

  • @vijayalakshmimanickam733
    @vijayalakshmimanickam733 Рік тому

    Anna 20th Friday sasti. Nallampalayam marriamman and anandha esswarar koviluku ponen. Ivaruku 20 vayasu irundhal appadi dan iruparu. Mugam otti poi white ah olliyaya oru thambi sevvandhi poo ullakaiyil vechittu nan samy kummara varai wait pannaru nan yaro pinnadi ninnu sami kumuduranga nu ninaichen. Nan pinnadi thirumbana thiruneeru tharichi irundharu. Poo kuduthanga nan shall la neetinen. Onney onnu edu nu sonnaru andha thambi. Andha poo edutha andha secs aley kanom. Nan regular ah poven ellorom theriyum ennaku nan yochittu irundhen andha face cut ivaru dan nanri nithilan thambi. ❤❤ 🎉🎉

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤❤❤

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Рік тому +2

    Srilasri esvara pattar suvamigal saranam

  • @bhoganchanakya8542
    @bhoganchanakya8542 Рік тому

    Sri Venugopala Swamigal, Thapovanam, Punjai Puliampatti, Erode… here they worship Eshwara battar as guru… may be you should learn about him aswell

  • @thilakang7169
    @thilakang7169 Рік тому

    Hi ND, need your help, please explain how or what preparation we need to do for observing fasting for kanda Shakti fast? How to start our prayers? Thank you 🙏🏼

  • @jayashanthi4423
    @jayashanthi4423 11 місяців тому

    Sir adaippu irupathuku ebna seivthu

  • @chellakannan8465
    @chellakannan8465 Рік тому +1

    சிவன் என்பது யார்? சிவம் என்பது யார்?

    • @pawsome9676
      @pawsome9676 Рік тому +1

      Sivam enbathu Irainilai...
      Apadi patta Irainilain yettiyavargal namoda adi guru shivanidam iikiyam aagiduvom...
      Nandri

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @Yuvadharan-qr1dj
    @Yuvadharan-qr1dj Рік тому

    🙏🙏🙏ஓம் ஈஸ்வரா குருதேவா 🙏🙏🙏

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 Рік тому +1

    Thank you Nithilan

  • @Kaviking90ph
    @Kaviking90ph Рік тому

    (q&a)
    kanavil paampu kallil kadipathu pondru kanavu varukirathu etharku enna artham

    • @Kaviking90ph
      @Kaviking90ph Рік тому

      @@senthilkumar3161 snack bite panna nallathunu Q&A soonaru bro bayapudavendam thonpagal tha vaeliga poguma

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    நன்றிங்க நண்பரே

  • @gurured8678
    @gurured8678 Рік тому

    Anna vasi kathuka option erruntha solluga

  • @m.sundaravelvel7865
    @m.sundaravelvel7865 Рік тому

    வணக்கம் நண்பரே.,,.

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому

    Thanks a lot for your compliment bro.. Hope you received my mail..

  • @oviyagopal8701
    @oviyagopal8701 Рік тому

    Sunday q and a
    வணக்கம் நித்திலன் சார், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்கிறேன், தூங்கி னால் இறந்து போய்விடுவீர்கள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள் இதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் நன்றி

    • @vembanraam7882
      @vembanraam7882 Рік тому

      தூக்கம் என்பது தற்காலிக இறப்பு.
      இறப்பு என்பது நிரந்தர தூக்கம்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 6 місяців тому

      ஒரு வேளை தான் ஒரு சித்தர் என்பதைக் காட்டும் ஒரு சம்பவமாக இருக்கக்கூடும்.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    I was thinking we have already spoken about him..😅

  • @jayamala8212
    @jayamala8212 Рік тому

    Guruve Saranam 🙏❤️💜💚

  • @schoolkid1809
    @schoolkid1809 Рік тому

    Q/a - Question ⁉️
    *சிவ லிங்கத்தின் அர்த்தம் என்ன? ஏன் எல்லா எடத்துலியும் சிவ லிங்கத்தை வச்சுட்டு போகிருக்காங்க!? ....
    * தெருவிற்கு தெரு ....ஒரு ☝️ குட்டி விநாயகர் 🐘 கோயில்-ஆவது இருக்கும் 🌜 அது எதற்காக வைத்தார்கள்? தியானம் 🧘செய்வதற்காகவா!? ~ இல்லை புத்தர் சிலைகளை Replace பண்றதுக்காக கொண்டுவந்ததா!??

  • @perumalr9756
    @perumalr9756 Рік тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 Рік тому

    Anna 🙏. Jayanthi anna. Intha sidhar full adress and phone no. Kudunga anna naan poganum pls send pannunga.

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங Рік тому

    சிவசிவ

  • @mamaBucketvfx
    @mamaBucketvfx Рік тому

    Ane diffrence or definitions of samathi, mukti, mooksham, siddi, awakening, piravan nilamai, opening the 3rd eye, reaching higher consciousness, eternal bliss.

  • @gopisuresh6690
    @gopisuresh6690 Рік тому

    Nantri sago

  • @balaaji8382
    @balaaji8382 Рік тому +2

    Which place in palani

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому

    Super 😊

  • @blackfire-ub3zd
    @blackfire-ub3zd 11 місяців тому

    4.1.1970

  • @sooryarajs95
    @sooryarajs95 Рік тому +2

    Q AND A வேண்டாம் அண்ணா

    • @pikachupiki6906
      @pikachupiki6906 Рік тому +1

      Why brother

    • @arunbharathi111
      @arunbharathi111 Рік тому +1

      Question keata than nallatha therichika mudiyum brother. Athu ungaluku kullayum keakalam. Vera oruthavagala guru va nenachi question keagalam. Unga mind la evalo question iruko athu varaikum kealuga athuku aprm unga mind adakidum manasu stable aah aagidum. Apadi ungaluku keaka pudikalana vera yaravathu question keapagala atha different think panni paaruga unga mind yathamathiri..

  • @Nisha.93
    @Nisha.93 Рік тому +1

    Starting music is very nice can i get full link of that song please

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +1

      I downloaded it from a paid support ma'am so there is no link. Drop me a mail I'll send the music to you

    • @Nisha.93
      @Nisha.93 Рік тому

      Thank you

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Om nama shivaya💙💥🙏

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 Рік тому

    😂😂😂 super bro

  • @Radhie_Krishna
    @Radhie_Krishna 11 місяців тому

    Place solluga

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 Рік тому +2

    🙏🙏🙏

  • @vijayalakshmiramasubramani294

    ❤❤❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @munish5049
    @munish5049 Рік тому

    Avadhuda gida b s

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    🙏❤️😊

  • @sooryarajs95
    @sooryarajs95 Рік тому

    😮😮😮

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h Рік тому

    🙏😮🙏🙏🙏

  • @sreeramdastr9810
    @sreeramdastr9810 Рік тому

    Actually Samdhi means balance of intelligence if it comes once it will never be losses
    Others are All nothing but Avidya🙏

  • @saranyasadacharam4842
    @saranyasadacharam4842 Рік тому

    Hi

  • @muthukrishnan1056
    @muthukrishnan1056 Рік тому

    ❤❤❤