Unga amma 100vayasu varaikum endha pratchanaium ilama healthy ah nalla irupanga don't worry sis. I will pray for amma and uma❤❤❤❤lots of love to her ❤❤❤❤
தெய்வம் ஒரு கதவை மூடும். ஆனால் மற்றொரு கதவை எப்போதும் திறக்கும். உமா கொள்ளை.அழகு. மனம் தளராதீர். ஒரு நாள் ஒரு நல்ல இதயம் கடவுளால் அவளுக்காக அனுப்பப்படும். நடக்காது என்னும் வார்த்தை பேசாதீர். உங்கள் அம்மா அழகான புன்னகை கொண்டவர்.
Hai. Amma is always great in our life. Even I am missing Amma.. she is no more. Always I am thinking amma's voice and her smile. . We pray for her health . Wishes to uma..
ஆஷா நீங்க அம்மா முன்னாடி அழாதீங்க. ஏன் என்றால் அவங்களுக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கும். எல்லா அம்மாக்கும் பசங்க அழுதால் ரொம்ப பீல் பண்ணுவாங்க. நீங்க kavalaipadamal irunga. Unga amma nalla irupanga. என் பெண்ணும் வெளி நாட்டில் தான் இருக்கா. உங்க மாதிரி தான் என்னை பற்றி ரொம்ப கவலை படுவா. நீங்க அழுத்தவுடன் எனக்கும் ரொம்ப கஷ்டமா இருந்தது. ஹாப்பியா இருங்க. அம்மாவும் உமாவும் நல்லா இருப்பாங்க.இருப்பாங்க.
Asha sister you made me cry in this video..yes what you said id all right..yennadhan namakkunnu kudumbam erundhalum..Amma veedunnu sonnaley ory thani sandosama oru jolly agiduvom..Don't worry sister surely i will pray for my Aunty..she will healthier and happier forever ma..seekiram nee Ammava Shirdi kuttittu poga than poora andha vlog yum indha kavitha kamaraj paarkkathan pora❤❤❤❤❤❤take care dear..kalyanam aana yellam pengalukkum yetthana Vayasanalum Amma veetta vittu varunuma kashtamdhan😢
ஆஷா அக்கா உங்கள் வீடியோ பார்த்து மனதைரியம் இன்னும் அதிகரித்து கொள்கிறேன் என் அம்மா வை இழந்து நாளை மறுநாளோடு ஒரு வருடம் ஆகிறது உங்கள் அம்மாவோடு நீங்கள் சிரிக்கும் போது நானும் வாய் திறந்து சிரித்தேன் இன்று நீங்கள் அழும்போது நானும் அழுது விட்டேன் எத்தனைபேர் இருந்தாலும் அம்மாவுக்கு ஈடாகாது அம்மாக்காக நான் நிச்சயமாக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நீங்கள் தைரியசாலி அழாதீங்க
As a woman everyone have to cross this situation ...My eyes too filled with tears i also experience this whenever I return from my mother's home.take care...
Really u r blessed sis, when u cry seriously I also cried, but iam not blessed like ur mom sis, for me only God is my mom and dad to guide my life wat to do, u r gifted🎉❤❤❤
Naanum indha mathiri situation anubavachirukken Asha unga feelings puriyuthu Amma va konja naal unga kooda vachikkunga pakkathil irundhal tukkunu poi parkalam la Ammaavaiyum Umavaiyum daily parthathil romba happy ya feel panreyn
வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் ஆஷா ❤ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் உண்மை 👌💯 நானும் அழுதுவிட்டேன் sensitive emotion ஆக இருப்பவர்கள் கட்டுப்படுத்த முடியாது என் அம்மா தனியாக இருந்தார்கள் விருப்பத்தோடு தானே சமைத்து சாப்பிட வேண்டும் யாருக்கும் தொந்தரவு கொடுக்கூடாது என்று 74 வது வயதில் பெரிய பெண்ணாக இருக்கும் என்னை ஒரு வாரம் இருக்கும்படி கேட்டார்கள் அவருக்கு பிடித்ததை செய்து 😂மாக இருந்தேன் 8 வது நாள் heart attack ல் தவறிவிட்டார்கள் கஷ்டமாக இருந்தாலும் அவர்கள் கேட்டதை செய்தேன் என்ற திருப்தி இன்று வரை இருக்கிறது கடவுள் செயல் 🙏 என்னுடைய கருத்து தான் நீ சொல்வது இருக்கும் போது 😂மாக இருக்க வேண்டும் ஊருக்காக கௌரவத்திற்காக இருப்பது நல்லதல்ல தனியாக இருக்கும் எல்லோருக்கும் கடவுள் துணை தன்னம்பிக்கை தான் God bless all, always 🙏 We pray for them Asha
So sweet Akka. Very nice bonding amma magal. Don't worry we are all pray to God. . Ungala madiri than nanum. Because en Amma thaniya than irukanga. Amma kuda yarum ila. Na anga pona ammaku romba Happy including me also.
நீங்கள் அழறதை பார்த்து நானும் அழுதுட்டேன் ஆஷா.என் அம்மா விற்கு என் மேல் அவ்வளவு பிரியமாக இருந்தார்கள். அவர்கள் இறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. உங்களைப் பார்த்தாலும், madras mom,channel அவர்களைப் பார்த்தாலும் மிகவும் வருத்தம் அடைவேன். நீங்கள் ஏன் உங்கள் வீட்டுப் பக்கத்தில் வைத்து க்கொள்ளலாமே. So,இரண்டு வீட்டையும் கவனித்துக் கொள்ள லாம்.ஏனென்றால் நீங்கள் என்னைப்போல feel பண்ணுகிறீர்கள். தப்பாக இருந்தால் மன்னிக்கவும். Don't worry about anything. God will save ur family.பொருப்பான மகள், அக்கா,தாய் மொத்தத்தில் All in all Asha. God bless you sister.
Super ma Laddo kitty so cute ma Ammave vlog le miss pannuven Ammave visarithathaa sollunge. Unmai thaan ma Neenge solrathu yellam . Amma yeppothum Udal aarokiyama santosama irupaange Yellatukaagavum naan iraivanidam pray pannikiren.
என்னுடைய அம்மா அப்பாவாக குட ஊர்ல தனியாக இருக்காங்க நாமட்டும் தா பார்க்கரே அவங்கள பர்த்தியே தா எப்பொழுதும் நெனக்கிற அவங்க நல்லபடியாக இருக்க னும் நீங்க என்ன மாதிரியே இருக்கீங்க உங்க அம்மா தங்கச்சி பிள்ளைங்க நல்லா இருபாங்க கவலை படதிங்க ஆஷா
Hi asha your mother is blessed to have you as her daughter. Very heart touching video. Unga amma situationa nanum future la face panna vendi irukuu😢. I love you so much
Hi sis super vlog happyana vlog ninga azhathathum sonna varthaikalum ennai azhuthudaen sis mudiyala amma umakaka i pray sis tq dont feel ravi annaku thanks sollanum tq anna ungala mathiri hus ellatukim kidaikamum tq
Enga amma last year January erandhutanga. innum enga ammavoda piriva ennala thanga mudiyama thavichitu irukane. Don't worry asha. God will always with your mother n ur family. Avanga health ku nangalum pray pannikarom
Feel panathinga asha amma nalla irupanga nanum lasttime amma veetuku poitu return arapooo feel pana ena pandrarhu nama marriage agitta avalotha girl ah poranthachu .. boy ah poranthurukalam..😮
Pain of single parents children. Baba will bless your mom and sister abundantly. He will stay with them. I used to handover my dad to him before I leave the house. Stay strong sister.
En kanneeruu....thangamudiyalama....thairiyama iruma asha kannu....kavala padadhema asha...kadavum paarthukkuvaru....God bless your family your profession your 👌 best futures ma ....rombave aludhutten ma...en ammaava ninaitthu...Coimbatore la irukkangama en chinna thqngachi kitta...😮😮😅😅🎉🎉🎉❤🎉❤🎉
Hi Asha incorporating lots of veggies & protien i diet can definitely lower sugar level should be taken before having carbs it will be under control, beautiful vlog.
Hai Aasha sis don't feel Amma nalla irupanga na romba aluduten ennoda 18yrs la ennoda Amma enna vitu poitanga ippo enaku 43 but still I miss my Amma 😭😭😭
So emotional video.. I miss my amma very much. Now my dad stay alone at home. Exactly I have same feeling like you. So I can understand.. I will pray to god for your amma's long and healthy life..Sairam..
Hi asha, you, vivan, amma, uma all went to mylai kabaleshwaran temple, so nice.. Gardening amma bought plants it's stress burst to amma...no worry saibaba with us to all situation..
Akka same yenoda Amma vum unga amma Madhuri dha kupta varave matanga. Whenever I go my amma home i used to cry while coming my home. No one can replace amma place in our life.... But definitely I will bring my amma to my home and take care till her old age..
எனக்கு அழுகையை நிறுத்த முடியலை சிஸ்டர் அம்மா நல்லா இருப்பாங்க கவலைப் படாமல் இருங்க சிஸ்டர் உமா லட்டு தங்கம் சூப்பர் ❤❤❤❤❤
😢🙏
அம்மா நூறு வருஷம் நல்ல ஆரோக்கியத்தோட நல்லா இருப்பாங்க நீங்க கவலைப்படாதீங்க சிஸ்டர்
நீங்க அழுததும் நானும் அழுதுவிட்டேன்.கவலை படாதீங்க.கடவுள் துணையிருப்பார்.❤❤
அக்கா நீங்க எவ்வளவு தைரியமான பொன்னு நம்பிக்கை வரும் உங்க பேச்சில் எனக்கு நான் நீங்க அழும் போது உடைந்து போனேன் நல்லதே நடக்கும்
Unga amma 100vayasu varaikum endha pratchanaium ilama healthy ah nalla irupanga don't worry sis. I will pray for amma and uma❤❤❤❤lots of love to her ❤❤❤❤
Dhairiyama irunga asha, i can feel your pain, kadavul irukaru, seekram koodave kuptu vandrunga ammavayum umavayum, ❤ god bless you all
Really amma is amma...cannot replace with anyone....I also cried along with u ....I am a single daughter .
Nan 12standard padikum pothu en amma eranthutanga. Intha video pakaum pothu aazhututan 😢😢.
தெய்வம் ஒரு கதவை மூடும். ஆனால் மற்றொரு கதவை எப்போதும் திறக்கும். உமா கொள்ளை.அழகு. மனம் தளராதீர். ஒரு நாள் ஒரு நல்ல இதயம் கடவுளால் அவளுக்காக அனுப்பப்படும். நடக்காது என்னும் வார்த்தை பேசாதீர். உங்கள் அம்மா அழகான புன்னகை கொண்டவர்.
You r a very good mom good daughter for your parents .you r doing your duties very well. Iam very proud of you.❤❤❤❤
Hai. Amma is always great in our life. Even I am missing Amma.. she is no more. Always I am thinking amma's voice and her smile. . We pray for her health . Wishes to uma..
ஆஷா நீங்க அம்மா முன்னாடி அழாதீங்க. ஏன் என்றால் அவங்களுக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கும். எல்லா அம்மாக்கும் பசங்க அழுதால் ரொம்ப பீல் பண்ணுவாங்க. நீங்க kavalaipadamal irunga. Unga amma nalla irupanga. என் பெண்ணும் வெளி நாட்டில் தான் இருக்கா. உங்க மாதிரி தான் என்னை பற்றி ரொம்ப கவலை படுவா. நீங்க அழுத்தவுடன் எனக்கும் ரொம்ப கஷ்டமா இருந்தது. ஹாப்பியா இருங்க. அம்மாவும் உமாவும் நல்லா இருப்பாங்க.இருப்பாங்க.
Asha sister you made me cry in this video..yes what you said id all right..yennadhan namakkunnu kudumbam erundhalum..Amma veedunnu sonnaley ory thani sandosama oru jolly agiduvom..Don't worry sister surely i will pray for my Aunty..she will healthier and happier forever ma..seekiram nee Ammava Shirdi kuttittu poga than poora andha vlog yum indha kavitha kamaraj paarkkathan pora❤❤❤❤❤❤take care dear..kalyanam aana yellam pengalukkum yetthana Vayasanalum Amma veetta vittu varunuma kashtamdhan😢
I can't control my tears solla niraya irukku but varthaiyal solla mudiyala it's all fate don't worry sis yellam nanmaikkae ithuvum kadanthu poghum😊❤❤❤
Correct tha sister....apdi porumayana parents ku matumdha ipdi spl child kudupar iraivan....avanga gods gift....kandipa unga ammaku nalla arokiyathayum ayulayum iraivan kudupan.....dnt feel sissy...nanga pray panrom.......
ஆஷா அக்கா உங்கள் வீடியோ பார்த்து மனதைரியம் இன்னும் அதிகரித்து கொள்கிறேன் என் அம்மா வை இழந்து நாளை மறுநாளோடு ஒரு வருடம் ஆகிறது உங்கள் அம்மாவோடு நீங்கள் சிரிக்கும் போது நானும் வாய் திறந்து சிரித்தேன் இன்று நீங்கள் அழும்போது நானும் அழுது விட்டேன் எத்தனைபேர் இருந்தாலும் அம்மாவுக்கு ஈடாகாது அம்மாக்காக நான் நிச்சயமாக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நீங்கள் தைரியசாலி அழாதீங்க
Hi akka ungali enakku rompa pedikkum fell panathinga Amma sister heltha iruppanga God bless you ❤
நீங்க அழுததை பார்த்து எனக்கும் ரொம்ப அழுகை வந்து விட்டது,அழாதீங்க அம்மா நல்லா இருப்பாங்க ,
Padmachandru
Tindivanam.
We will pray sis,
As a woman everyone have to cross this situation ...My eyes too filled with tears i also experience this whenever I return from my mother's home.take care...
U r absolutely true aasha. I am only daughter for my parents and I am living in abroad. No one can knows our feelings
True.... Living in abroad is not a boon... In all situations.... Especially when ur parents grow old.... Feeling emotional after your vedio.....
நீங்கள் ஒரு நல்ல மகள் ஆஷா கவலை படதிங்கள் கடவுள் அவர்கள் கூடவே இருக்கிறார் கவலை வேண்டாம் சகோதரி
Please don't cry daa kanna..It's so heart breaking to even look at you when you cry.. Everything will be alright..please Relax❤
அம்மம்மா வீட்டுக்கு வந்ததுல இருந்து திவானுக்கு ரொம்ப சந்தோஷம் சிரித்த முகமாகவே இருக்கிறாரு விவான்
Thivan illa vivaan
Hi sister அம்மாக்கு கடவுள் எப்போதுமே துணையாக இருப்பாங்க sister 😢இந்த video மனசில என்னமே பண்ணுது sister 😔
Really u r blessed sis, when u cry seriously I also cried, but iam not blessed like ur mom sis, for me only God is my mom and dad to guide my life wat to do, u r gifted🎉❤❤❤
Naanum indha mathiri situation anubavachirukken Asha unga feelings puriyuthu Amma va konja naal unga kooda vachikkunga pakkathil irundhal tukkunu poi parkalam la Ammaavaiyum Umavaiyum daily parthathil romba happy ya feel panreyn
வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் ஆஷா ❤
வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
உண்மை 👌💯 நானும் அழுதுவிட்டேன் sensitive
emotion ஆக இருப்பவர்கள்
கட்டுப்படுத்த முடியாது
என் அம்மா தனியாக
இருந்தார்கள் விருப்பத்தோடு தானே சமைத்து சாப்பிட வேண்டும் யாருக்கும் தொந்தரவு கொடுக்கூடாது என்று
74 வது வயதில் பெரிய பெண்ணாக இருக்கும் என்னை ஒரு வாரம் இருக்கும்படி கேட்டார்கள்
அவருக்கு பிடித்ததை செய்து 😂மாக இருந்தேன்
8 வது நாள் heart attack ல்
தவறிவிட்டார்கள் கஷ்டமாக இருந்தாலும்
அவர்கள் கேட்டதை செய்தேன் என்ற திருப்தி
இன்று வரை இருக்கிறது
கடவுள் செயல் 🙏 என்னுடைய கருத்து தான் நீ சொல்வது இருக்கும் போது 😂மாக இருக்க வேண்டும் ஊருக்காக கௌரவத்திற்காக இருப்பது நல்லதல்ல
தனியாக இருக்கும்
எல்லோருக்கும் கடவுள் துணை தன்னம்பிக்கை தான்
God bless all, always 🙏
We pray for them Asha
உங்கள பாக்குறப்போ அப்புடியே என்னைய பாக்குறமாரி இருக்கு அக்கா.. இப்படி தான் நானும் தங்கிக்கிட்டு வரப்போ அழுவேன்.. உங்கள மாறியே நானும் யோசிச்சு அழுதேன் அம்மாக்கும் வயசு ஆகுதுன்னு 😢.. என் அம்மா இப்ப என்கூட இல்ல அக்கா 😭தாங்கமுடியாத வலி..
Always amma ammathan super
Don't feel asha sister uma and amma romba varusham nalla irupanga ❤❤ kadavul thunai iruparu
Nanum ithe nilamailathan iruken enga ammaum thaniyathan irukanga unga video pathu aluthuten akka 😭
Heart touching video sis. neenga alutha udanae alugai thangala. god always be with u sis. unga manasuku elam nallapadiya nadakum. don't worry sis
Nalla erupanga amma kavalai padadhinga enakkum Intha maadhiri feeling adikadi varum niraiya happiness kudukanum ammaku
So sweet Akka. Very nice bonding amma magal. Don't worry we are all pray to God. . Ungala madiri than nanum. Because en Amma thaniya than irukanga. Amma kuda yarum ila. Na anga pona ammaku romba Happy including me also.
Neega great uggala mari oru sila grils than amma appa va pathukuraga god bless your mother your sister don't worry
நீங்கள் அழறதை பார்த்து நானும் அழுதுட்டேன் ஆஷா.என் அம்மா விற்கு என் மேல் அவ்வளவு பிரியமாக இருந்தார்கள். அவர்கள் இறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. உங்களைப் பார்த்தாலும், madras mom,channel அவர்களைப் பார்த்தாலும் மிகவும் வருத்தம் அடைவேன். நீங்கள் ஏன் உங்கள் வீட்டுப் பக்கத்தில் வைத்து க்கொள்ளலாமே. So,இரண்டு வீட்டையும் கவனித்துக் கொள்ள லாம்.ஏனென்றால் நீங்கள் என்னைப்போல feel பண்ணுகிறீர்கள். தப்பாக இருந்தால் மன்னிக்கவும். Don't worry about anything. God will save ur family.பொருப்பான மகள், அக்கா,தாய் மொத்தத்தில் All in all Asha. God bless you sister.
Unga amma nala irupanga sister 😊
Amma helthiya nalla iruppanga sister Neenga romba feel panna vendam God bless you amma ungaloda feeling enakum puriyum sister
Don't worry Asha...God will be with Amma and Uma..nalla irupanga.. ❤ I even cried see you crying...its an emotion and I would say nothing wrong..
அக்கா அழாதிங்க கஷ்டமா இருக்கு.
பாபா இருக்காரு.
அம்மா நல்.....லா இருப்பாங்க.
நா கூட அழுதனா தேம்பி தேம்பி அழமாட்ட சில விஷயங்கல நெனச்சாலே கண்ணுல தண்ணியாவரும் துக்கம் தொண்டய அடைக்கும். எனக்கு அழும்போது பேசவே முடியாது.
இதுவும் கடந்து போகும்.
😊
Super ma
Laddo kitty so cute ma
Ammave vlog le miss pannuven
Ammave visarithathaa sollunge.
Unmai thaan ma
Neenge solrathu yellam . Amma yeppothum Udal aarokiyama santosama irupaange
Yellatukaagavum naan iraivanidam pray pannikiren.
என்னுடைய அம்மா அப்பாவாக குட ஊர்ல தனியாக இருக்காங்க நாமட்டும் தா பார்க்கரே அவங்கள பர்த்தியே தா எப்பொழுதும் நெனக்கிற அவங்க நல்லபடியாக இருக்க னும் நீங்க என்ன மாதிரியே இருக்கீங்க உங்க அம்மா தங்கச்சி பிள்ளைங்க நல்லா இருபாங்க கவலை படதிங்க ஆஷா
Aasha indha vlog parthtu mudiyala baba eppavum Amma uma and ungaluduan thunaiyaga irukka vendugren❤❤
அம்மா நல்லா இருப்பாங்க ஆஷா கவலைய விடுங்கள் கடவுள் பாத்துக்குவார் சரியா நானும் அழுதிட்டேன் ❤❤❤❤❤❤❤
Iam Madhu, my mother Subbulakshmi.,she passed 5yrs ago.. I miss her sis. Thanks for sharing this video.
அக்கா நானும் எங்கள் வீட்டில் ஒரு பிள்ளை நான் பிரான்ஸ் .எங்கள் அம்மா இலங்கையில் இருக்கிறார் .எனக்கும் இந்த நிலை தான்.சரியான கவலை
Papa neenga solvathu elame unmai.kaneer kangalil
God bless u amma
Intha mathirithan na ovoru nalum en ammava nenaichu kavalaipaduven sis. Kavala padathinga amma health nalla irukum
Hi asha your mother is blessed to have you as her daughter. Very heart touching video. Unga amma situationa nanum future la face panna vendi irukuu😢. I love you so much
Can understand. Worrying will only attract the same energy. Affirm, "my mother is fine and safe. All is well"
Well said sister🎉...when parents are there ...itself we should take care of them ...my prayers for u and ur family
Hi sis super vlog happyana vlog ninga azhathathum sonna varthaikalum ennai azhuthudaen sis mudiyala amma umakaka i pray sis tq dont feel ravi annaku thanks sollanum tq anna ungala mathiri hus ellatukim kidaikamum tq
Hi asha உங்களுக்கு அம்மாவ விட்டுட்டு போற கவலை எனக்கு போறதுக்கு அம்மாவே இல்லையேன் கவலை அப்பாவும் இல்லை😢
Yes sis correct ah soninga.. naan USA la irukean amma va romba miss panrean 😢
Naanum ponen porutkatchi .nalla irundhuchi en paiyanum enjoy pannan .amma super .love u amma.vivaan so cute .uma love u.❤
Mom- daughter bond.. I connect myself sis❤ ..
Enga amma last year January erandhutanga. innum enga ammavoda piriva ennala thanga mudiyama thavichitu irukane. Don't worry asha. God will always with your mother n ur family. Avanga health ku nangalum pray pannikarom
I like your mom Even I got tears sis...
Feel panathinga asha amma nalla irupanga nanum lasttime amma veetuku poitu return arapooo feel pana ena pandrarhu nama marriage agitta avalotha girl ah poranthachu .. boy ah poranthurukalam..😮
கவலை படாதீங்க அக்கா கடவுள் துணை இருப்பர் அம்மாக்கு நான் கடவுள் கீ ட்ட வேண்டுக்கீரன்
Pain of single parents children. Baba will bless your mom and sister abundantly. He will stay with them. I used to handover my dad to him before I leave the house. Stay strong sister.
Don't feel asha akka amma and uma sissy will be always blessed by God. I too felt bad when ur cry. Always mom is special for us girl child
En kanneeruu....thangamudiyalama....thairiyama iruma asha kannu....kavala padadhema asha...kadavum paarthukkuvaru....God bless your family your profession your 👌 best futures ma ....rombave aludhutten ma...en ammaava ninaitthu...Coimbatore la irukkangama en chinna thqngachi kitta...😮😮😅😅🎉🎉🎉❤🎉❤🎉
Alugaya vanthuruchu sis. Amma nalarupaga kadavul pathupaga worry pannikathiga.
Romba touching video nanum aludutten kavalai vendam god is great
I also cried when you cried.. heart touching... love you
அம்மா அழகோ அழகோ கபடமில்லாத அன்பு
Hi Asha incorporating lots of veggies & protien i diet can definitely lower sugar level should be taken before having carbs it will be under control, beautiful vlog.
Nee azhathey ma UNGA KOODA BABAJI YEPPOTHUM IRUKKIRARU NEE CRY PANNUM BODHU NANUM AZHUTHUTTEN MA HEART TOUCHING MA 😢
Last few words are super heart touching moment 👌
Naa romba aluthuten asha❤❤❤❤i miss you amma
Exactly sis ellam girls kum endha prob tha 😢😢 edha vishiyaththula pasanga rmbha kufuththu vachavaga
Engha amma vum thaniya irukkkangha😢❤
Hai Aasha sis don't feel Amma nalla irupanga na romba aluduten ennoda 18yrs la ennoda Amma enna vitu poitanga ippo enaku 43 but still I miss my Amma 😭😭😭
Amma pavam than pa neenga pathukkonga God bless. Your Amma enakkum alukai vanthuruchu
Just beautiful video.. I can empathise you as I am a mother of 6 yr old special needs ❤❤
Nanum azhuthutten Asha. I have one spl. Child so i know ur mom's worry . God with us don't worry dear
Nenga alum pothu engalala control panna mudila God be with you always we pray for your family sis don't cry
Yes, when the person alive give respect and love. It is true.
Very touching video.. I cried while watching ur video..i lost my mom 2013 ... Missng my mom every moment..
Dont worry sister. Amma and Uma will be in good health for long 🎉
Hi asha Nan video parkkumothu romba aluthutten romba emotional ah irrunthuchu
You are a blessed child to your mom and a blessed mom to your sister..... Don't worry dear God always be with your mom and sister to guide them... ❤❤❤
Beautiful video, Asha. I loved how you made it so real instead of faking before the video.
I do know the feelings you would have experienced. I’m the eldest too in my family and I live outside Chennai too.
😢😢😢😢Asha unga nilame than enakum roomba aludeduveen❤❤❤❤❤
So emotional video.. I miss my amma very much. Now my dad stay alone at home. Exactly I have same feeling like you. So I can understand.. I will pray to god for your amma's long and healthy life..Sairam..
Dont worry aasha. All is well.. We are also 2 girl children in our home And I can completely understand your feelings..
Hi aasha, heart touching, myself single girl child, same feeling as urs, i too will call the neighbours if my mother doesn't pick the call
Intha situation oru nall unkaloda (nammoda ) ennampati nallapatiya marum waiting for my amma appa you also sis kandipaga nam manam pol nadakum
Hi asha, you, vivan, amma, uma all went to mylai kabaleshwaran temple, so nice.. Gardening amma bought plants it's stress burst to amma...no worry saibaba with us to all situation..
Hi Asha , I live in Overseas and each time I come , I will be very happy and excited and will leave with a heavy heart 😢😢.
I like two babies uma and vivan 😘😘😘
Even u going bk,I had tears..Only we ustood
Akka same yenoda Amma vum unga amma Madhuri dha kupta varave matanga. Whenever I go my amma home i used to cry while coming my home. No one can replace amma place in our life.... But definitely I will bring my amma to my home and take care till her old age..
I am woman yes i miss you my amma fefor16 years 😢😢😢😢😞😞😞🚶♀️🚶♀️🚶♀️🚶♀️
God bless your family, Amma and Uma.. Uma will be Happy for ever..
Yes asha as a special parent v r facing
Very touching video thank you