மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல்/ Masilla Kanniye Song

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2021
  • Masilla Kanniye Song - மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல்
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil
    #மாசில்லாகன்னியே #வாழ்கவாழ்கவாழ்கமரியே #MasillaKanniyeSong
    Lyrics: பாடல் வரிகள்:
    மாசில்லா கன்னியே மாதாவே உன் மேல்
    நேசமில்லாதவர் நீசரேயாவார்
    வாழ்க வாழ்க வாழ்க மரியே (2)
    மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
    ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்
    வாழ்க வாழ்க வாழ்க மரியே (2)
    தாயே நீ ஆனதால் தாபரித் தென்மேல்
    நேசம் வைத்தாள்வது நின் கடனாமே!
    வாழ்க வாழ்க வாழ்க மரியே (2)
    மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல்,Masilla Kanniye Song,மாசில்லா கன்னியே,வாழ்க வாழ்க வாழ்க மரியே,Matha Song,Matha padalgal,tamil christian songs,tamil christuva padalgal,mariyanni padalgal,mother virgin mary,virgin mary,Annai mariya,theva matha,theiva matha,matha song,kanni mari song

КОМЕНТАРІ •