@@srinathKC my thougutum athutha bro. Google ceo thamizan nu solldrathla namaku peruma aana railwayla north indian velaiku vantha namna atha yathuka matrom
2010-ம் ஆண்டு வரை மட்டுமே தமிழ் அரியானா மாநிலத்தில் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது. ஏன் என்று மக்களுக்குத் தெரியவில்லை. இப்படித்தான் இந்தியா முழுவதும் இருந்த தமிழ் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிமு580-ம் ஆண்டு தமிழ் பழமையானது என்பதற்கான ஆதாரங்கள் இன்று கீழடியில் கிடைத்துள்ளன. அதைப் பற்றி ஏன் ஆளும் அரசுகளோ, இந்தி மீடியக்களோ வாய் திறப்பதில்லை?. நாங்கள் இந்தியை எதிர்ப்பதே எங்கள் அடையாளங்களை நீங்கள் அழிக்க துடிப்பதால்தான்.
@@srinathKC Haryana la second language tamil venum nu yarum force panala bro ok ah 'Hindi' Tamil nadu la katukanum nu force panranga adha dhan venam nu solrom yarum Tamil ah tavira endha language um kathuka venam nu solaliye
பஞ்சாபிகள் அதிகம் வாழும் மாநிலம் ஹரியானா(பஞ்சாப்பிற்கு பிறகு) பஞ்சாபிடம் இருந்து ஹரியானாவை பிரித்த போது பஞ்சாபி தான் இரண்டாவது மொழியாக ஆகி இருக்க வேண்டும். அவர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் தமிழை இரண்டாவது மொழியாக அறிவித்தனர். பிறகு பஞ்சாபி இரண்டாவது மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழ் மீது உள்ள பற்று காரணமாக தமிழை இரண்டாவது மொழியாக அறிவிக்கவில்லை. அங்கே வசிக்கும் 1% மக்களுக்கு கூட தமிழ் தெரியாது. தமிழ் பெயருக்கு மட்டுமே இரண்டாவது மொழியாக அறுபது வருடம் இருந்தது. வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்.
@@chanemougamechane415 ஒரு மொழியை இரண்டாவது மொழியாக மற்றவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அறிவித்தது தான் என் வருத்தம். அன்பை போதிக்கும் என் மொழியை பஞ்சாபிகளுக்கு எதிராக அறிவித்தது ஒரு வருத்தம் என்றே கூறினேன்.
Salute and respect to Hariyana from Tamils for respecting Tamil as second language. ஹரியானா அரசு தமிழை இரண்டாவது மொழியாக மாற்றியதற்கு தமிழர்களின் மனமார்ந்த நன்றிகள். உலகின் முதன்மை மொழி முதல் கலாச்சாரம் பண்பாடு கொண்ட இனத்தை பெருமை பட வைத்த அத்தனை ஹரியானா நல்ல உள்ளம் கொண்ட மக்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
ஹே அன்ப கொட்டி எங்கள் மொழி அடித்தளம் போட்டோம் மகுடத்த தரிக்கிற ழ கரத்த சேர்த்தோம் தலைமுறை கடந்துமே விரிவத பாத்தோம் உலகத்தின் முதல் மொழி உசுரேன காத்தோம்🙂🙂🙂 சந்தோஷமா இருக்கு கேக்கவே...
தமிழுக்கும் தமிழனுக்கும் வேறு எந்த மாநிலத்திலும் வேறு எந்த நாட்டிலும் மாரியாதை உண்டு.ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் இல்லை. நாம் நம்மை பற்றிய பழமையையும் வறலாற்றையும் மறந்து நாகரீகம் என்ற மோகத்தில் இருக்கிறோம் இது முற்றிலும் மாறனும். இப்படிக்கு தமிழன் என்ற உணர்வுள்ள ஒருவன். வாழ்க தமிழ்
தமிழ் மற்றும் தமிழரின் வரலாற்றுப் பெருமை இந்த நிகழ்வு ஹரியானா மாநிலத்தில் தமிழ் முடியை மீண்டும் அதிகாரப்பூர்வ இரண்டாவது மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
When hariyani was seperated from Punjab they don't wanted Punjabi as their language. So they selected Tamil as their ruling language to insult Punjab government. But none of them knows Tamil.
திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு , திறமையற்றவன் அந்த சிறப்பை அனுபவித்துக்கொண்டிருப்பது தான் என் தமிழ் மொழிக்கு நடந்து கொண்டிருக்கிறது ! தமிழ்மொழிக்கு நிகரில்லாத இந்தி மொழி எல்லா வழிகளிலும் மத்திய அரசால் முன்னித்தப்படுவது , தமிழர்களுக்கும் தமிழுக்கும் செய்யும் துரோகம் !
பஞ்சாபிகள் அதிகம் வாழும் மாநிலம் ஹரியானா(பஞ்சாப்பிற்கு பிறகு) பஞ்சாபிடம் இருந்து ஹரியானாவை பிரித்த போது பஞ்சாபி தான் இரண்டாவது மொழியாக ஆகி இருக்க வேண்டும். அவர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் தமிழை இரண்டாவது மொழியாக அறிவித்தனர். பிறகு பஞ்சாபி இரண்டாவது மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழ் மீது உள்ள பற்று காரணமாக தமிழை இரண்டாவது மொழியாக அறிவிக்கவில்லை. அங்கே வசிக்கும் 1% மக்களுக்கு கூட தமிழ் தெரியாது. தமிழ் பெயருக்கு மட்டுமே இரண்டாவது மொழியாக அறுபது வருடம் இருந்தது. வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்.
இப்பத்தான் புரிகிறது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் எதுக்கு தமிழ்லயே ட்விட் பண்றாருன்னு அங்கு 2010 வரைக்கும் தமிழ் இரண்டாவது மொழியாக இருந்திருக்கிறது நல்ல தகவல் வாழ்த்துக்கள்
In India every one loves Tamil language , but here in tamilnadu, dmk and ntk parties are doing dirty politics in it such that outside India there is no respect for tamilians
@@santhoshkumar-fu3zx I don't think this matter event was taken to the Supreme Court? Correct me if I am wrong. There was nothing which forced the ASI to start the excavation again. They did three phases and the fourth phase start early this year and we got the findings. There is something behind transferring the officer who began the excavation but there was no plot not to reveal anything regarding it. At least most of the details.
@@94srikanth no i supposed to mention madurai high court which give orders to stop the officer transfer and continue the work even two judges visited the site and inspected .and this finding r results of state department finding ...asi still not released the final report
தொடர்கிறது மீள் பதிவு... நான் : "பைக்குக்கு பெட்ரோல் போடுவீங்களே??? இந்தியன் ஆயில் கார்பொரேஷன், கார்ப்பொரேட்டு..." நான் : "ரே பான் கூலிங் கிளாஸோ... இதுவும் கார்ப்பொரேட்டு..." நான் : "பேஸ்ட் - கோல்கேட், ஷாம்பு - ஹெட் & ஷோல்டர், பவுடர் - பாண்ட்ஸு, இதெல்லாமும் கார்ப்பொரேட்டு..." நான் : "அப்பா, என்ன தொழிலில் செய்றார்?" அவர் : "டிபார்ட்மென்ட் ஸ்டோர் வெச்சிருக்கார் சார்..." நான் : "குடிசை தொழிலில் செய்த பொருட்களா விற்கிறாரோ?" அவர் : "ம்ம்.. இல்ல சார்.." நான் : "அப்ப, கார்ப்பொரேட்டுகாரனுங்க தயாரிப்புகள் தான்..." நான் : "காலையில் காபி சாப்பிடுவீங்களா?" அவர் : "ஆமா சார்..." நான் : "ப்ரு காபி... பில்டர் காபியை போன்றே சுவையானது... கரெக்டா?" அவர் : "ஆமா சார்..." நான் : "சாப்பிட்டுட்டு கக்கா போவீங்களா?" அவர் : "சார், என்ன சார் நீங்க?" நான் : "சொல்லுப்பா... போவியா? மாட்டியா?" அவர் : "போவேன்.." நான் : "எங்கே வயல்காட்டுலயா?" அவர் : "ச்சீ.. என்ன சார்... வீட்டு டாய்லெட்டில.." நான் : "Hindware... கரெக்டா?" அவர் : "ஆமா சார்.." நான் : "ஏன்டா, காபி குடிக்கிறதில இருந்து கக்கா போறவரைக்கும்... தலையிலிருந்து கால் வரைக்கும்... எல்லாம் கார்பொரேட் தயாரிப்புகளா பயன்படுத்திகிட்டு... நீ கார்ப்பொரேட்டுகளை சப்போர்ட் பண்ணிட்டு... அதுலயும், எல்லாம் வெளிநாட்டு கம்பெனிகள்... நீ வந்து, மோடி கார்ப்பொரேட்டுகளை சப்போர்ட் பண்றார்ங்கிற..." நான் : "அடி... செருப்பால..." நான் : "நீயெல்லாம்... என்னமோ தினமும் இந்த நாட்டு விவசாயிகள் கோவணத்தை கசக்கி காயப்போட்டுட்டு, அதையெடுத்து அவனுக்கு அவனுக்கு கட்டிவிட்டிட்டு, விவசாயத்தை காப்பாத்துற மாதிரி பேசுற... வெட்கமாயில்ல..." நான் : "உன் கக்காவைக் கூட, எங்க வயல்ல போயிட்டா அது உரமாயிருமோன்னு... உன் வீட்டு கக்கூஸுல போற பயலுவ... இதுல விவசாயிக்கு கவலைப்படுற மாதிரி சீனு வேற..."" நான் : "விவசாயி வயலில் போடுற உரமும்-பூச்சி மருந்துமே , கார்போர்ட்டுதான்.. அது தெரியுமா?" அவர் : "இல்ல சார், பொதுவா சமூக ஊடகங்களில் இப்படித்தான் பேசுறாங்க சார்..." நான் : "அவனெல்லாம் யார் தெரியுமா?"
Ok mr. Tharun Vijay promised n Ur TV report itself n 2014 to make Tamil as national language soon, we are waiting to happen , pl giv one like who all lov our Tamil pride 👍👍👍👍👍 to b our national language or atleast as second language n India 👍👍👍✍️✍️✍️
தமிழ் மொழியை இரண்டாவது இடத்தில் உள்ளது . இப்பதான் தெரியும். இப்பவே ஹரியானாவில் உள்ள ஒரு பள்ளியில் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்யினும் போல இருக்கு. நன்றாக தமிழ் படிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுத்து பாரட்டுனும் போல இருக்கு.
Punjabi is the second official languageof Haryana for government and administrative purposes. Tamil wasHaryana's "second official language" until 2010 when it was replaced with Punjabi.
Misleading Title. Even now Tamil is the second official language of Haryana. But title is in the past tense, suggesting that that there is going to be some changes made to the official language status of Tamil... But nothing as such is said in the video... It's sad that even "Thanthi" channel title their videos to lure viewers..
உண்மையாகவே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.எம் தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவட்டும்.வாழ்க தமிழ்! வளர்க இந்திய தேசம்!! நாளை நமதே.
Iduku mattum peruma paduvinga. Hindi kathuko sonna adu thapunu solluvinga. Enna da logic.
@@srinathKC my thougutum athutha bro. Google ceo thamizan nu solldrathla namaku peruma aana railwayla north indian velaiku vantha namna atha yathuka matrom
2010-ம் ஆண்டு வரை மட்டுமே தமிழ் அரியானா மாநிலத்தில் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது. ஏன் என்று மக்களுக்குத் தெரியவில்லை. இப்படித்தான் இந்தியா முழுவதும் இருந்த தமிழ் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிமு580-ம் ஆண்டு தமிழ் பழமையானது என்பதற்கான ஆதாரங்கள் இன்று கீழடியில் கிடைத்துள்ளன. அதைப் பற்றி ஏன் ஆளும் அரசுகளோ, இந்தி மீடியக்களோ வாய் திறப்பதில்லை?. நாங்கள் இந்தியை எதிர்ப்பதே எங்கள் அடையாளங்களை நீங்கள் அழிக்க துடிப்பதால்தான்.
@@srinathKC Haryana la second language tamil venum nu yarum force panala bro ok ah 'Hindi' Tamil nadu la katukanum nu force panranga adha dhan venam nu solrom yarum Tamil ah tavira endha language um kathuka venam nu solaliye
அரியானா மாநிலத்திற்கு என் முதல் வணக்கம்.
அப்போ இரண்டாவது வணக்கம் யாருக்கு. 😀 😀
பஞ்சாபிகள் அதிகம் வாழும் மாநிலம் ஹரியானா(பஞ்சாப்பிற்கு பிறகு) பஞ்சாபிடம் இருந்து ஹரியானாவை பிரித்த போது பஞ்சாபி தான் இரண்டாவது மொழியாக ஆகி இருக்க வேண்டும். அவர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் தமிழை இரண்டாவது மொழியாக அறிவித்தனர். பிறகு பஞ்சாபி இரண்டாவது மொழியாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் மீது உள்ள பற்று காரணமாக தமிழை இரண்டாவது மொழியாக அறிவிக்கவில்லை. அங்கே வசிக்கும் 1% மக்களுக்கு கூட தமிழ் தெரியாது. தமிழ் பெயருக்கு மட்டுமே இரண்டாவது மொழியாக அறுபது வருடம் இருந்தது.
வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்.
@@yaminiengineeringworks3521 நல்லா தமாஷா பதிவு போடறிங்க அப்பு. தொடர்ந்து போடுங்கோ அப்பு
@@indirajiths8247 சும்மா பேச்சிக்காக கூட இருந்துட்டு போகுது தமிழ் .மற்ற மாநிலங்கள் அத கூட செய்யல.அந்த விதத்தில கூட பாராட்டக்கூடதா ப்ரோ.
@@chanemougamechane415 ஒரு மொழியை இரண்டாவது மொழியாக மற்றவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அறிவித்தது தான் என் வருத்தம்.
அன்பை போதிக்கும் என் மொழியை பஞ்சாபிகளுக்கு எதிராக அறிவித்தது ஒரு வருத்தம் என்றே கூறினேன்.
தமிழனாய்பெருமையாக இருக்கிறதுவாழ்கதமிழ்
ஹரியானா வாழ் மக்களே உங்களுக்கு கோடி நன்றி
சிறப்பான ஆச்சர்யமான தகவல்,,
ஹரியானா மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் அரசு வேலையில் அதிகம் உள்ளனர்.
Salute and respect to Hariyana from Tamils for respecting Tamil as second language. ஹரியானா அரசு தமிழை இரண்டாவது மொழியாக மாற்றியதற்கு தமிழர்களின் மனமார்ந்த நன்றிகள். உலகின் முதன்மை மொழி முதல் கலாச்சாரம் பண்பாடு கொண்ட இனத்தை பெருமை பட வைத்த அத்தனை ஹரியானா நல்ல உள்ளம் கொண்ட மக்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
ஹே அன்ப கொட்டி எங்கள் மொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்த தரிக்கிற ழ கரத்த சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவத பாத்தோம்
உலகத்தின் முதல் மொழி உசுரேன காத்தோம்🙂🙂🙂
சந்தோஷமா இருக்கு கேக்கவே...
ஹேய் ராஷிகா தீபா நீங்க எங்க இங்க ❤️😅
@Mkv Rockers ya its me😎
மகிழ்ச்சி !
@@deepabalaji641 ஏன் fb deactivated ⁉️🙄 romba naala kaanom 💁♂️
ஹே, மாகுடம், இதெல்லாம், எந்த தமிழ் அகராதில இருக்கு.,🤔🤔🤔
வாழ்க தமிழ்
வளர்க புகழ்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணேன் என்று அன்றே பாரதியார் சொன்னதுதானே
தமிழுக்கும் தமிழனுக்கும் வேறு எந்த மாநிலத்திலும் வேறு எந்த நாட்டிலும் மாரியாதை உண்டு.ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் இல்லை. நாம் நம்மை பற்றிய பழமையையும் வறலாற்றையும் மறந்து நாகரீகம் என்ற மோகத்தில் இருக்கிறோம் இது முற்றிலும் மாறனும். இப்படிக்கு தமிழன் என்ற உணர்வுள்ள ஒருவன். வாழ்க தமிழ்
வரலாற்றையும்
👌👌👌👌👌👌👍👍👍
தமிழை வளர்ப்பதில் அனைத்து மக்களும் பங்கு பெற வேண்டும்
தமிழனா இருக்குரது பெருமையா இருக்கு
வாழ்க தமிழ் ஹரியானா மக்களுக்கு முதல் நன்றி இங்கு கர்நாடகா போல் இல்லை நீங்கள்
தமிழ் மற்றும் தமிழரின் வரலாற்றுப் பெருமை இந்த நிகழ்வு ஹரியானா மாநிலத்தில் தமிழ் முடியை மீண்டும் அதிகாரப்பூர்வ இரண்டாவது மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
வாழ்த்துக்கள்.. தமிழ் வாழ்க
When hariyani was seperated from Punjab they don't wanted Punjabi as their language. So they selected Tamil as their ruling language to insult Punjab government. But none of them knows Tamil.
ரெம்ப சந்தோஷம் தமிழ் வாழ்க
Really it's amazing How it's happened?... கேட் கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
தமிழ் மொழி இப்போது எந்த இடத்தில் உள்ளது. தமிழ் மொழி இரண்டாவது ஆக இருந்தது மகிழ்ச்சி .நன்றி அரியானா.
Oh my God it's impressive Good news
My friend is from haryana. Yes it's true I asked her
Good to hear this valga thamizh thanks to hariyana government
தமிழ் வாழ்க... தமிழ் வாழ்க வளமுடன்
அருமை
தமிழ்.வாழ்க.வளர்கா.நன்றி.வணக்கம்
Salim sir your definition super salute sir
திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு , திறமையற்றவன் அந்த சிறப்பை அனுபவித்துக்கொண்டிருப்பது தான் என் தமிழ் மொழிக்கு நடந்து கொண்டிருக்கிறது ! தமிழ்மொழிக்கு நிகரில்லாத இந்தி மொழி எல்லா வழிகளிலும் மத்திய அரசால் முன்னித்தப்படுவது , தமிழர்களுக்கும் தமிழுக்கும் செய்யும் துரோகம் !
வணக்கம் ஹரியானா மாநிலம் மற்றும் மக்களுக்கு
Super super thanthi tv
0:06 Hariyana மாலினம்?
No 2 is correct they don't want Punjabi as state language because they fought and separated from Punjab which has Punjabi as state language.
பஞ்சாபிகள் அதிகம் வாழும் மாநிலம் ஹரியானா(பஞ்சாப்பிற்கு பிறகு) பஞ்சாபிடம் இருந்து ஹரியானாவை பிரித்த போது பஞ்சாபி தான் இரண்டாவது மொழியாக ஆகி இருக்க வேண்டும். அவர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் தமிழை இரண்டாவது மொழியாக அறிவித்தனர். பிறகு பஞ்சாபி இரண்டாவது மொழியாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் மீது உள்ள பற்று காரணமாக தமிழை இரண்டாவது மொழியாக அறிவிக்கவில்லை. அங்கே வசிக்கும் 1% மக்களுக்கு கூட தமிழ் தெரியாது. தமிழ் பெயருக்கு மட்டுமே இரண்டாவது மொழியாக அறுபது வருடம் இருந்தது.
வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்.
@@indirajiths8247 you reveal the truth to us. Thanks bro. Now only I'm clear.
தரமான ஒரு சம்பவம்......
அறிவாளிகளுக்கும் தொலைநோக்கு பார்வை உள்ளவர்களுக்கு தெரியும் எது நிதர்சனம் என்று......
தமிழ் காளத்தின் கட்டாயம்.
ஹரியானா அரசுக்கு வணக்கம்.
தமிழ் வாழ்க.
Romba nandri hariyanaa...
என் மொழிக்கு கிடைத்த பெருமை
ஹரியானா வாழும் தமிழர்கள் எவ்வளவு?
SO GREAT & SUPER ONE UR NEWS....👍👏👌 HARYANAVUKKU ROMBA THANKS👌👏👍
Super super super
இனி வரும் காலம் தமிழிற்க்கு பொற் காலமே 😊👍
Valga Valga ....
Enga ponalum TAMIl Thannna
இப்பத்தான் புரிகிறது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் எதுக்கு தமிழ்லயே ட்விட் பண்றாருன்னு அங்கு 2010 வரைக்கும் தமிழ் இரண்டாவது மொழியாக இருந்திருக்கிறது நல்ல தகவல் வாழ்த்துக்கள்
மும்பை தாரவி வர்ஷா காய்க்வாட் பற்றி சொல்லுங்க. Sir
எதுக்கு தமிழ் அங்க இருக்குனே தெரியல. நல்ல இந்திய அரசியல் வரலாறு.
வாழ்த்துக்கள்வவாழ்கதமிழ்
It should be an official language all over India
தமிழர் தான் இந்தியா முழுவதும் ஆண்டனர்
தமிழ்மொழி தனித்து நிற்கும் தமிழ்மொழி இல்லாமல் வேறுமொழிகள் இல்லை செம்மொழியான தமிழ்மொழி வாழ்க தமிழ் தமிழர்கள் வாழ்க தமிழன்டா
Very great
வாழ்க தமிழ்!வெல்க தமிழ்!
மகிழ்ச்சி
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪
Thanks God
Romba sandhosam ya❤️
ஹரியானா மாலிநம் இல்லை
ஹரியானா மாநிலம்
அழகிய செய்தி வாசிப்பாளர்
செய்த அழகிய சொல் பிழை
Great haryana 💪💪💪
Ivar kuralil etha sonnalaum interesting eh than irukum
தமிழண்டா 👍💪❤💕💕❤💕💕❤💕💕❤💕❤💕💕❤💕❤💕💕💕
தமிழ் வாழ்க!
Kadaisi tamizhanin ratham ezhum vezhadhe😍💥💥
In India every one loves Tamil language , but here in tamilnadu, dmk and ntk parties are doing dirty politics in it such that outside India there is no respect for tamilians
S we see it in Khiladi how they changed the archeologists who discovered tamil ccultural treasures after SC intervention its going good now
They poisoned public mind here
@@santhoshkumar-fu3zx I don't think this matter event was taken to the Supreme Court? Correct me if I am wrong. There was nothing which forced the ASI to start the excavation again. They did three phases and the fourth phase start early this year and we got the findings. There is something behind transferring the officer who began the excavation but there was no plot not to reveal anything regarding it. At least most of the details.
@@94srikanth no i supposed to mention madurai high court which give orders to stop the officer transfer and continue the work even two judges visited the site and inspected .and this finding r results of state department finding ...asi still not released the final report
@@santhoshkumar-fu3zx Ok. Yes that's right.
ஹரியானா மாநிலம் குர்காவுன் அருகில் ஒரு கிராமம் உள்ளது அங்கு இருப்பவர்கள் எல்லாரும் தமிழர்கள்(ரோடு வேலை செய்கிறவர்கள்)
Awesome
இந்த தொகுப்பாளர் மிகவும் கம்பீரமானவர் ஆணித்தனமான குரல் வளம், வாசிப்புத்திறன் கம்பீர குரல். மிக மிக மிக அருமை தொகுப்பாளரே.
😭😭😭👏👏👏🙏🙏🙏
Nandri
தொடர்கிறது மீள் பதிவு...
நான் : "பைக்குக்கு பெட்ரோல் போடுவீங்களே??? இந்தியன் ஆயில் கார்பொரேஷன், கார்ப்பொரேட்டு..."
நான் : "ரே பான் கூலிங் கிளாஸோ... இதுவும் கார்ப்பொரேட்டு..."
நான் : "பேஸ்ட் - கோல்கேட், ஷாம்பு - ஹெட் & ஷோல்டர், பவுடர் - பாண்ட்ஸு, இதெல்லாமும் கார்ப்பொரேட்டு..."
நான் : "அப்பா, என்ன தொழிலில் செய்றார்?"
அவர் : "டிபார்ட்மென்ட் ஸ்டோர் வெச்சிருக்கார் சார்..."
நான் : "குடிசை தொழிலில் செய்த பொருட்களா விற்கிறாரோ?"
அவர் : "ம்ம்.. இல்ல சார்.."
நான் : "அப்ப, கார்ப்பொரேட்டுகாரனுங்க தயாரிப்புகள் தான்..."
நான் : "காலையில் காபி சாப்பிடுவீங்களா?"
அவர் : "ஆமா சார்..."
நான் : "ப்ரு காபி... பில்டர் காபியை போன்றே சுவையானது... கரெக்டா?"
அவர் : "ஆமா சார்..."
நான் : "சாப்பிட்டுட்டு கக்கா போவீங்களா?"
அவர் : "சார், என்ன சார் நீங்க?"
நான் : "சொல்லுப்பா... போவியா? மாட்டியா?"
அவர் : "போவேன்.."
நான் : "எங்கே வயல்காட்டுலயா?"
அவர் : "ச்சீ.. என்ன சார்... வீட்டு டாய்லெட்டில.."
நான் : "Hindware... கரெக்டா?"
அவர் : "ஆமா சார்.."
நான் : "ஏன்டா, காபி குடிக்கிறதில இருந்து கக்கா போறவரைக்கும்... தலையிலிருந்து கால் வரைக்கும்... எல்லாம் கார்பொரேட் தயாரிப்புகளா பயன்படுத்திகிட்டு... நீ
கார்ப்பொரேட்டுகளை சப்போர்ட் பண்ணிட்டு... அதுலயும், எல்லாம் வெளிநாட்டு கம்பெனிகள்... நீ வந்து, மோடி கார்ப்பொரேட்டுகளை சப்போர்ட் பண்றார்ங்கிற..."
நான் : "அடி... செருப்பால..."
நான் : "நீயெல்லாம்... என்னமோ தினமும் இந்த நாட்டு விவசாயிகள் கோவணத்தை கசக்கி காயப்போட்டுட்டு, அதையெடுத்து அவனுக்கு அவனுக்கு கட்டிவிட்டிட்டு, விவசாயத்தை காப்பாத்துற மாதிரி பேசுற... வெட்கமாயில்ல..."
நான் : "உன் கக்காவைக் கூட, எங்க வயல்ல போயிட்டா அது உரமாயிருமோன்னு... உன் வீட்டு கக்கூஸுல போற பயலுவ... இதுல விவசாயிக்கு கவலைப்படுற மாதிரி சீனு வேற...""
நான் : "விவசாயி வயலில் போடுற உரமும்-பூச்சி மருந்துமே , கார்போர்ட்டுதான்.. அது தெரியுமா?"
அவர் : "இல்ல சார், பொதுவா சமூக ஊடகங்களில் இப்படித்தான் பேசுறாங்க சார்..."
நான் : "அவனெல்லாம் யார் தெரியுமா?"
Ok mr. Tharun Vijay promised n Ur TV report itself n 2014 to make Tamil as national language soon, we are waiting to happen , pl giv one like who all lov our Tamil pride 👍👍👍👍👍 to b our national language or atleast as second language n India 👍👍👍✍️✍️✍️
Mass.... Tamilan daaa
Super,,
தமிழ் மொழியை இரண்டாவது இடத்தில் உள்ளது . இப்பதான் தெரியும். இப்பவே ஹரியானாவில் உள்ள ஒரு பள்ளியில் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்யினும் போல இருக்கு. நன்றாக தமிழ் படிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுத்து பாரட்டுனும் போல இருக்கு.
தமிழ் வாழ்க
Very interesting
Really 👌
தமிழ் தமிழ் என கூறும் என் இனிய தந்தியே ....Breaking news ??? எப்பொழுது ....😒😒
தமிழ் மொழியை உலக மொழியாக அறிவிக்க வேண்டும் , இதை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
😂😂😂🤣🤣🤣🤣🤣
தமிழ் ❤️😘😘😘😘😘
My uncle and aunt anga thaan irukka
ஹரியானா மாலினம் ஆ? 0:06
Gavanama pathirukkeenga /congrats
🤦🤦🤦
Punjabi is the second official languageof Haryana for government and administrative purposes. Tamil wasHaryana's "second official language" until 2010 when it was replaced with Punjabi.
ஹரியான மாநிலம் பெருமை சேரும் என்பதில் எவ்வித மாற்றம் இல்லை
Nam irandaavudhu THAMIZH NADU🔥
தமிழன்டா
இப்பொழுது உள்ளவர்களுக்கு ஏன் என்றக் காரணம் தெரியாவிட்டாலும், இதைக் கொண்டுவந்த அவர்களின் மூதாதையர்களுக்குத் தெறியும்.தமிழே மூத்த மொழியென்று.
எம்மொழி செம்மொழி அதுவே நம் உலக தாய் மொழி, தமிழ்
Enakku perumaya irukku NA thamilanaga porandhadhu ku
இந்தியா முழுமையும் தமிழை கொண்டு செல்ல வேண்டும்....அவர்கள் தமிழ் அல்லது தென் இந்திய மொழிகளை கற்றால் ....இங்க ஹிந்தி மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்..
itha Berkjng newsa potuga
Misleading Title. Even now Tamil is the second official language of Haryana. But title is in the past tense, suggesting that that there is going to be some changes made to the official language status of Tamil... But nothing as such is said in the video... It's sad that even "Thanthi" channel title their videos to lure viewers..
தமிழுக்கு அமுதென்று பேர்.ருசிக்கத்தான் செய்யும்
Namm tamizh... Sirappppu.....
Intha news ku evalo kasu vanguneenga boss.. Nalla vary enga...
Nejama a? Super
Ingu thamil molizi, tamilan, tamilnadunu palaper valgirargal. Neengalum valnthuttu poongalen.!!? Use ......தமிழ் வாழ்க!!
Y dislike for this ...
Mass
இந்த பதிவின் அவசியம் என்ன..?
தமிழ் இரண்டாம் மொழியாகப் பெயரளவில் இருந்தது...
I thought its fake thumbnail but after salim say I agree
How many learnt??
Tamilan da 👍💪❤💕