புது யோசனையில் | மேஷம் | Mesham | ஆவனிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Trichy |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 27

  • @soundharrajan5470
    @soundharrajan5470 2 місяці тому

    வணக்கம் ஐயா நான் சௌந்தர்ராஜன் மேசம் ராசி கிருத்திகை நட்சத்திரம் பிறந்ததேதி 10/03/1992 என்ன வேலை நிரந்தரமாக செய்யலாம்.அரசு வேலைக்கு தேர்வு எழுதினால் வேலை கிடைக்குமா..என்ன வியாபாரம் செய்தால் நன்றாக இருக்கும்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      கவரிங் , மற்றும் பெண்கள் அழகு ஆபரணங்கள் வியபாரம் அல்லது பேக்கரி ஸ்வீட் வகை வியபாரம் நல்லது .

  • @ArunpandianMalaipandy
    @ArunpandianMalaipandy 2 місяці тому +1

    ஐயா என் பெயர் அருண்பாண்டியன்
    20-11-1991 10:07am
    மதுரை
    தொழில், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் பற்றி கூறுங்கள்... ரொம்ப கஷ்டமா இருக்கிறது. நன்றி

    • @ArunpandianMalaipandy
      @ArunpandianMalaipandy 2 місяці тому

      ஐயா??

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      2019 முதல் நேரம் கடுமை . 2026 அக்டோபருக்கு பிறகு சரி ஆகும்

  • @shobhanam2958
    @shobhanam2958 2 місяці тому +1

    ❤🎉 ஐய்யா பூர்வீக சொத்து பிரச்சினை எப்போது முடியும்.... மேஷம் ராசி.. Ashwini natchatiram.... அப்பா வழி சொத்துகள்... சனி பெயர்ச்சி ஆரம்பம் முதலே சொத்து பிரச்சினை நடக்கிறது.....ஒரே மன அழுத்தம்....😢😢

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      சனி திசையில் செஙவ்வாய் புத்தி முடிய வேண்டும் .

    • @LathaMani-cm6zg
      @LathaMani-cm6zg 2 місяці тому

      Ayya 2025 en ponnuku 71/2 sani mesham rasi
      Enaku Astamasani simmam
      Naunm en ponnum ippave ella kastam pattachu kadan prachani varumanam illa family piruchu irukom huspand mithunam rasi

  • @sivasubramani9141
    @sivasubramani9141 2 місяці тому +1

    Mesham ashwini sir job change ku romba naal tedal romba confusion sir

  • @selvic4771
    @selvic4771 2 місяці тому

    ஐயா வணக்கம் .மேஷராசி பரணிநட் சத்திரம் 4 பாதம் தனுசு இலக்கனம் கொடுத்த கடன் வருமா?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      வாய்ப்பு குறைவு இந்த ஆண்டு .

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 2 місяці тому

    Mesam thulam sernthu rasi palan sollunga sir

  • @muthumari8670
    @muthumari8670 2 місяці тому

    Sir 09.03.1992 time 2.40am.ennaku next sevvai thisai favoura irukuma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому +1

      செவ்வாய் இரண்டில் உச்சம் பெற்ற நிலை . நல்லது , (5,12) வேலை மாற்றம் உண்டு . கடன் வழி வருவாய் உண்டு . மனக்குழப்பம் வரும் , கவலை வேண்டாம் . ஜோதிடம் வரும் , கற்றுக்கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் 2ல் சனி, சுக்கிரன் , செவ்வாய் , இருப்பது வாக்கு பலிதம் உண்டாகும் .

    • @muthumari8670
      @muthumari8670 2 місяці тому

      Thank you sir

  • @palanikumarpalanikumar8149
    @palanikumarpalanikumar8149 2 місяці тому

    வணக்கம் ஐயா 23.09.1975 காலை 4.45 சென்னை என் அண்ணன் அப்பா சொத்துஎன் சொத்தை தர மடக்கான் பாகபிரிவினை வழக்கு போட்டுள்ளேன். எப்போது கிடைக்கும்.அதை நம்பிதான் என் வாழ்வாதரம் உள்ளது என் பிள்ளைகள் எதிர்காலம் உள்ளது.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      கிடைக்கும் . 2028 ம் ஆண்டு தெரியும்

  • @devanathanl6839
    @devanathanl6839 2 місяці тому +1

    வணக்கம் ஐயா

  • @latharaju6094
    @latharaju6094 2 місяці тому

    Month thappa irukku Sir🙏🏻

  • @umamaheswari7446
    @umamaheswari7446 2 місяці тому

    Aavani 3 chuzhi nee

  • @revathimanimozhi401
    @revathimanimozhi401 2 місяці тому

    Love marriage ku Parent accept panuvangala sir