ஏழையாய் பிறந்து பல தடைகளை தாண்டி மாமன்னனாகிய மருதநாயகம் | Tamil History | Minutes Mystery

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2023
  • KUKU FM Link: kukufm.page.link/AjYW5m24dTFB...
    coupon : MIMY50
    #minutesmystery #gazilions #wearegazilions #maruthunayagam #yusufkhan
    *********************************************************
    What a mysterious world we live in! The chattering sounds, million little miracles around us, inspiring stories make us pause even the world that's always on the move.
    Minutes Mystery is one such place that captures all attention. Join our channel, explore the mysteries of life, and stay amazed!
    *********************************************************
    For Business Queries contact us: smbros139194@gmail.com
    *********************************************************
    Follow Us On Social Media :
    Facebook: / minutesmystery
    Instagram: / madbrothers_offl
    Twitter: / gazilions_offl
    *********************************************************
    Follow Our Other Channel:
    Gazilions ( Old name : Mad Brothers )
    / @madbrothers
    Panic Seconds
    / @panicseconds
    Candy Craft
    / @gazilionsshorts
    SMBros Vlog & Cooking
    / @smbrosvillagevlogcooking
    Amazing Brothers
    / @amazingbrothers_offl
    ______________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/​
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    Instagram - / divomovies
    ______________________________________
  • Розваги

КОМЕНТАРІ • 346

  • @MinutesMystery
    @MinutesMystery  8 місяців тому +40

    KUKU FM Link: kukufm.page.link/AjYW5m24dTFBN8r68
    coupon : MIMY50

  • @arasu0001
    @arasu0001 8 місяців тому +80

    எப்படிப்பட்ட மாவீரனையும் வீழ்த்தும் ஒரே ஆயுதம் துரோகம் !! நன்றி Bro ❤

  • @mklucifer0527
    @mklucifer0527 8 місяців тому +223

    🇮🇳வரலாற்றில் இன்று இந்திய விடுதலை வீரர்கள் மாமன்னர் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்💫

  • @user-eb4ct5zz8m
    @user-eb4ct5zz8m 8 місяців тому +67

    சூழ்ச்சியால் தான் நாம் வீழ்த்தப்படுகிறோம் என்பதை மீண்டும் மீண்டும் வரலாறு நிரூபிக்கிறது. முக்கியமாக சூழ்ச்சி புரிபவர்கள் நம் உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் நண்பர்களுமாக உள்ளனர். இவர்களிடம் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  • @gkkilladigokuletiding6020
    @gkkilladigokuletiding6020 8 місяців тому +21

    வ.உ.சிதம்பரம்பிள்ளை வரலாறு வீடியோ போடுங்க Bro❤

  • @adangathavellalan
    @adangathavellalan 8 місяців тому +83

    மதுரை ஆண்ட மாமன்னர் மருதநாயகம் பிள்ளை 💚💛💥

  • @KullaNari777
    @KullaNari777 5 місяців тому +16

    மாமன்னர் மருதநாயகம் பிள்ளை 💚💛 வேளாளர் வம்சம் 💥🔥🔥

  • @thalaivakarthikarthi1870
    @thalaivakarthikarthi1870 8 місяців тому +52

    🗡️🔥🇪🇸மதுரையை ஆண்ட மாமன்னர் மாவீரன் மருதநாயகம் பிள்ளை 🔥🇪🇸🗡️

  • @jai_hindh_9459
    @jai_hindh_9459 8 місяців тому +14

    இந்த மாவீரன் மருதநாயகம் பிள்ளை இவர்கள் வரலாறு பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும் மற்றும் மறைக்கப்பட்ட மாவீரர் இவர்க்கு ஒரு சிலை இல்லை என்பது தமிழர்கள் நாம் வேதனை உரியது இவர்க்கு அரசு சிலை மற்றும் மதுரையில் இவர்க்கு சிலையும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை

  • @gjtamizhan3471
    @gjtamizhan3471 8 місяців тому +22

    ❤மருதநாயகம் பிள்ளை.❤

  • @shanthidurai1664
    @shanthidurai1664 8 місяців тому +6

    Bro voc history podunga please

  • @varunpillai8705
    @varunpillai8705 8 місяців тому +9

    சைவ பிள்ளைமார் மாமன்னர் மருதநாயகம் பிள்ளை ஐயா

  • @ponsivas.t8199
    @ponsivas.t8199 8 місяців тому +18

    History Speaks itself 🗣️
    Bold and Brave Marudhanayagam Pillai 🔰🌾🐯👑✨

  • @chandrupandi3324
    @chandrupandi3324 8 місяців тому +18

    அனைத்து தலைசிறந்த வீரர்களை துரோகத்தால் மட்டுமே கொள்ளப்பட்டார்கள்

    • @Tamil-Murugan
      @Tamil-Murugan 8 місяців тому +2

      கொல்லப்பட்டார்கள் ?

  • @knightrowdy4798
    @knightrowdy4798 8 місяців тому +30

    மருதநாயகம் பிள்ளையின் வரலாறு ஓர் மறைக்கப்பட்ட வரலாறு⚔️.......
    பள்ளி பாட புத்தகத்தில் இவர் வரலாறு இடம் பெற வேண்டும்🙏

    • @pravinprathap4793
      @pravinprathap4793 8 місяців тому +1

      Nattukaga unmaiya kasta patta yaru name um vezhiya theriyama arasiyal vathi yalla dha viduthalai kedacha madhiri mathi vachirukainga😢

    • @vairavel4182
      @vairavel4182 8 місяців тому +2

      மன்னிக்கவும் தமிழக அரசின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆன கலைஞர் எம்ஜிஆர் போன்ற தலைப்புகளில் வாழ்க்கை வரலாறு உள்ளது எனவே வ உ சி போன்ற வாழ்க்கை வரலாறு இது போன்ற நிகழ்வுகள் தன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை

  • @philipsgaming444
    @philipsgaming444 8 місяців тому +3

    மாமன்னர் மருது பாண்டியர்கள் வரலாறு பற்றி போடுங்க சகோ❤

  • @Rishi20006
    @Rishi20006 8 місяців тому +8

    வரலாற்றில் மறைக்கப்பட்ட மாமன்னர் மருதநாயகம் பிள்ளை..........

  • @saravanaganesh304
    @saravanaganesh304 8 місяців тому +5

    Marudhu brothers video poduga bro .....💛💚

  • @user-mu7eh1ep9m
    @user-mu7eh1ep9m 8 місяців тому +8

    அண்ணா சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை வரலாறு வீடியோ போடுங்க...

  • @mr_prasanna
    @mr_prasanna 8 місяців тому +8

    👑மாமன்னர் மருதநாயகம் பிள்ளை🔰💥

    • @adithya816
      @adithya816 8 місяців тому

      Thevidya paiyan 🤬 avaru jathikka ha poradalaa

  • @saravanaganesh304
    @saravanaganesh304 8 місяців тому +30

    மருதுபாண்டியர்கள் குருபூஜை தினம் இன்று 💛💚

  • @user-eb4ct5zz8m
    @user-eb4ct5zz8m 8 місяців тому +17

    அருமை. தமிழர்களின் வரலாறு குறித்து அதிகம் வீடியோ போடுங்கள்...

  • @VJmoona
    @VJmoona 8 місяців тому +14

    தலைவனுக்காக ஒரு like ❤ waiting for Kamal sir🎥

  • @mangaikarthi4825
    @mangaikarthi4825 8 місяців тому +2

    Bro mad brothers la semma jolly ah irrukenga anna ithula semma intresting ah irrrukenga.eppudi bro??

  • @Narayanamuthu.N
    @Narayanamuthu.N 8 місяців тому +11

    மூன்று முறை தூக்கில் இடப்பட்டு தூக்கு கயிறு அந்து உடல் பாகங்கள் துண்டாக்கப்பட்டு தனித்தனியாக அடக்கம் செய்யப்பட்ட ஒரே தமிழன்

  • @mr_prasanna
    @mr_prasanna 8 місяців тому +2

    Anna 2 part video podunga full details neenga kudunga 💥

  • @fflover14313
    @fflover14313 8 місяців тому +2

    ப்ரோ இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் 👑 மாமன்னர் அழகுமுத்து கோன் வரலாறு வீடியோ போடுங்க

  • @ComedyTami
    @ComedyTami 8 місяців тому +16

    முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு போடுக bro🇺🇦💙💛

    • @ik_7777
      @ik_7777 8 місяців тому +4

      முதல் சுதந்திர போராட்டத்தில் வெற்றி பெற்ற வீரர் பூலித்தேவன்🔰🔰🔰🔰🎏🎏🎏⚔️⚔️

  • @timeofRun
    @timeofRun 5 місяців тому +3

    மதுரை ஆண்ட மருதநாயகம் பிள்ளை 💚💛🔱

  • @mr_devil_edits_2.0
    @mr_devil_edits_2.0 8 місяців тому +2

    Dwaraka paththi video podunga.

  • @kpraksh3678
    @kpraksh3678 8 місяців тому +43

    சிவகங்கையின் மாபெரும் மாமன்னர்கள் மருதுசகோதரர்கள் 🙏🛐💯⚡️

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 8 місяців тому

      Yow enna ya purda vidra avinga padai thalapathygal sethupathy than mannan

    • @kpraksh3678
      @kpraksh3678 8 місяців тому +1

      @@thirupathyraja3259 எங்களுக்கு அவர்கள் தான் மன்னர்கள் 🙏🏻🙇

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 8 місяців тому

      Right viduya

    • @kpraksh3678
      @kpraksh3678 8 місяців тому

      @@thirupathyraja3259 👑⚡️💯🥰

  • @user-mg4hy1hh6r
    @user-mg4hy1hh6r 8 місяців тому +4

    Maruthu pantiyar 🔰💚💛video potunga bro

  • @vellalarhistory4692
    @vellalarhistory4692 5 місяців тому +3

    மருதநாயகம் பிள்ளை 🔰🌾🌾

  • @pasupathys3113
    @pasupathys3113 8 місяців тому +3

    Veeran suntharalingam history podunga bro

  • @Vivek-Vivek.
    @Vivek-Vivek. 8 місяців тому +1

    தலைவர் பிரபாகரன் பற்றி சொல்லுங்கள்

  • @Blackadam.123
    @Blackadam.123 5 місяців тому +4

    வரலாறு மறைத்த மாவீரன் மருதநாயகம் பிள்ளை 🔰🗡️

  • @alexanderjayraj2741
    @alexanderjayraj2741 8 місяців тому +15

    Dhroham nam inatthin saabam. First 3 freedom figheters were from South India Marudhanayagam from Tamil Nadu, Tippu Sulthan from Karnataka(Mysore), Narasimha Reddy from Andhra Pradesh and then followed with others is the fact☺

    • @NEXTOVER1945
      @NEXTOVER1945 8 місяців тому +1

      Marudhanayagham is not first one it's azhaghumuthukon

  • @bushparaj7644
    @bushparaj7644 7 місяців тому +9

    💚💛🚩🤫மாமன்னர் மருதநாயகம் பிள்ளை (வெள்ளாளர்) இனத்தைச் சேர்ந்தவர்.🇨🇬🇬🇫⚡💥🗡️⚔️💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @PHOENIX-ug1tf
    @PHOENIX-ug1tf 8 місяців тому +1

    anna please avaroda vallkai varalaru part parta podunga

  • @prabakaran6343
    @prabakaran6343 8 місяців тому

    அனைத்தும் நன்று 👌👍💕

  • @halidwazir786
    @halidwazir786 8 місяців тому +6

    Hi brothers, I like historical story, 😊😊😊😊😊

  • @karunathanramasamynaicker3323
    @karunathanramasamynaicker3323 8 місяців тому +5

    விருப்பாச்சி கோபால் நாயக்கர் பற்றி சொல்லுங்க

  • @premganapathy5856
    @premganapathy5856 8 місяців тому +2

    அவருடைய சுயநலனுக்காக அழகுமுத்து கோன் பூலித்தேவன் இருவரையும் கொன்று அவர் அரசனாக ஆகவேண்டும் என்பதற்கு மட்டுமே அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்தார் என்பதை தான் நான் புரிந்துக்கொண்டேன்

  • @briyani5
    @briyani5 8 місяців тому +20

    யாரெல்லாம் இவிங்க
    திரும்ப பொறந்து வரணும்னு நெனைக்குறீங்க like பண்ணுங்க

    • @m.h.d.zamry6511
      @m.h.d.zamry6511 8 місяців тому +1

      😂

    • @ffrajkavi
      @ffrajkavi 8 місяців тому

      நமக்கு பிறகு வரும் சந்ததிகள் இந்த நாட்டையும், இந்த உலகத்தையும் நாசம் செய்ய போகிறார்கள், என்று நினைத்தே முன்பாகவே இறந்து விட்டார்கள்.👍👍👍

  • @NAFRINafri-bp8pr
    @NAFRINafri-bp8pr 3 місяці тому +1

    UMAR (RAZHI)🇸🇦 avarhaludaiye veera varalaru patri video make pannuga anna🎯

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam6653 8 місяців тому +1

    Inimel motivation video podunga😊

  • @behappywithmanotg9379
    @behappywithmanotg9379 8 місяців тому

    Semma explanation

  • @sivasiva-hv9ws
    @sivasiva-hv9ws 7 місяців тому +2

    தலைவனுக்குக் ஒரு like❤❤❤❤❤❤

  • @user-zm8ys4qs1j
    @user-zm8ys4qs1j 7 місяців тому

    Bro அரசர் சந்திரகுப்தர் வரலாறு poduga bro ❤❤❤❤

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 8 місяців тому +3

    Marudanayagam Waiting 🔥🔥🔥🔥🔥

  • @VND_Gaming
    @VND_Gaming 8 місяців тому +4

    💚💛

  • @ABT-_-Tamil-_-Channel2
    @ABT-_-Tamil-_-Channel2 8 місяців тому

    Vanakkam. ,👏👏👏👏

  • @harishpandu5956
    @harishpandu5956 8 місяців тому +5

    I hope Kamal Hassan ayya would direct this film for a good cause like hey ram and he mentioned in one of his neegalum vellalam oru Kodi which was anchored by Prakash raj sir the history of marudhanayakam and he said that if he can’t direct he says that he punched it in a reputed television channel where people would know the history and I am eagerly waiting for ulaganayagan to direct and also act in it❤

  • @saravanamoorthy2823
    @saravanamoorthy2823 8 місяців тому +12

    The cannon king Marudhanayagam Pillai 🔰⚔️

  • @ashokkumarc1113
    @ashokkumarc1113 8 місяців тому +1

    Nice👍👍

  • @Unknownbut16
    @Unknownbut16 8 місяців тому +3

    Vijay Sethupathy was right !! ->>> >> British India la irukura varikum Gandhi safe fa thanda irutharu !! 😅

  • @kakamurali1645
    @kakamurali1645 8 місяців тому

    Nice 👍

  • @mnishanthi6053
    @mnishanthi6053 8 місяців тому +2

    Alagumuthukone history podunga

  • @elayaa1054
    @elayaa1054 8 місяців тому

    What A Story Pa Vera Level Inspiring Story SM Bros Vera level Anyway Adutha Video ka paappo 👌👍👍👍🎉🎉

  • @aurmstronggs6142
    @aurmstronggs6142 8 місяців тому

    Super sir

  • @techpower3029
    @techpower3029 8 місяців тому +2

    வரலாறு பற்றிய தகவல்கள் என்றாலே தமிழர்களின் வரலாறு போல் வருமோ...

  • @user-rl4vm3wj2v
    @user-rl4vm3wj2v 8 місяців тому +1

    Bro maruthu pandiyar varalaru sollunga bro

  • @HarishKishore-ux4ug
    @HarishKishore-ux4ug 5 місяців тому

    Bro thalavai thandavarayan pillai iyya ku oru video podu bro ❤

  • @MHDShoaib-fc2ky
    @MHDShoaib-fc2ky 2 місяці тому

    Omar mukthar story podunga bro.

  • @STG_group
    @STG_group 8 місяців тому

    Nice

  • @mr.naveen5279
    @mr.naveen5279 8 місяців тому

    Wilma Rudolph motivational video upload pannuga

  • @shivaprasadshiva1817
    @shivaprasadshiva1817 8 місяців тому +4

    Veerappan life story podunga bro

  • @abinathak8168
    @abinathak8168 8 місяців тому +1

    Thalaivar Velupillai Pirabaharan paththi Video Podunka Anna

  • @weekendvinzenzo9665
    @weekendvinzenzo9665 3 місяці тому

    மருதநாயகம் பிள்ளை 💚💛

  • @editzzyt542
    @editzzyt542 8 місяців тому +3

    ANAA TELL ABOUT NAPOLEON

  • @princeantonyantony4689
    @princeantonyantony4689 7 місяців тому

    Mad brothers i wante more minit mystery

  • @firststep5919
    @firststep5919 8 місяців тому

    Anna cheguavera paththi podunga na please 🥺

  • @arungaming7348
    @arungaming7348 8 місяців тому +1

    Throki of the universe 👏

  • @sriyaswanth-nq8zt
    @sriyaswanth-nq8zt 8 місяців тому

    Intresting facts video pondonga please 🥺🥺

  • @vishwanathp8233
    @vishwanathp8233 8 місяців тому +1

    Bro world war 1 story ya narrate pannunga

  • @kathitamilg9158
    @kathitamilg9158 8 місяців тому

    அங்கோர்வாட் கோவில் பற்றி சொல்லுங்க நண்பா

  • @arulrajmogana5561
    @arulrajmogana5561 8 місяців тому

    Anne vanakam...
    Velpari mannan patri video podunge anne

  • @wouldlife2627
    @wouldlife2627 8 місяців тому

    Anna chola mannar suvarn maran mutharaiyar king pathi solunga naa schools avru history konja tha irku antha konja history ketalea goosebumps aa irku.......

  • @KiyazKiller1-xh6un
    @KiyazKiller1-xh6un 8 місяців тому

    Bro real life motivation story poduga

  • @promuthuyt5080
    @promuthuyt5080 8 місяців тому

    Vera level advertisement pandringa 😊

  • @shankara3142
    @shankara3142 8 місяців тому +2

    Pulidevar history sollunga anna

  • @freehitee1462
    @freehitee1462 8 місяців тому +1

    India vs Pakistan war Pathi video poduga bro please

  • @abiramibaskar8903
    @abiramibaskar8903 8 місяців тому

    Subash Chandra Bose pathi video podunga please

  • @sivayagroups5073
    @sivayagroups5073 8 місяців тому +1

    Kuili & ondiveeran varalaru pathi sollunga bro Plz bro

  • @masthan07
    @masthan07 8 місяців тому +3

    Bro money heist story podunga bro please

  • @MR.MASH-
    @MR.MASH- 8 місяців тому

    Plz sir crime story podunga

  • @nspeditingvideo2113
    @nspeditingvideo2113 8 місяців тому +2

    அந்த மருத நாயக்கத்தையே அலரவிட்ட மாவீரன பத்தி தெரியுமா உனக்கு. வீர அழகு முத்து கோன் .காத்தப்ப பூலித்தேவன் ⚔️💥

    • @RamKumar-ju3op
      @RamKumar-ju3op 8 місяців тому +4

      Erandu pathau pochula atuchuveratunarla wotha

  • @rolex8285
    @rolex8285 8 місяців тому +6

    Bro kamarajar life history poduga

  • @Ram_kumar001
    @Ram_kumar001 8 місяців тому +1

    Idha vechi iru Movie yadukalam 🤩🤩🔥🔥🔥🔥

  • @vocmaduraifort5148
    @vocmaduraifort5148 8 місяців тому +1

    🔥🔥🔥

  • @ganeshga4577
    @ganeshga4577 8 місяців тому

    Bro veerappan story podunga

  • @kalid4136
    @kalid4136 8 місяців тому

    Dhragam nam inaththin..........

  • @kaliswaranayyanar9577
    @kaliswaranayyanar9577 8 місяців тому

    Annae vennikaladi video pannuga please

  • @Selvakavi1234
    @Selvakavi1234 8 місяців тому

    மார்க்கம் மாறினாலும் மறையோர் குலத்தவன் மாவீரன் மருதநாயகம்., மாவீரன் மருதநாயகம் சாம்பவர் புகழ் வாழ்க......

  • @user-to4ib5vg4s
    @user-to4ib5vg4s 8 місяців тому

    Bro panic second Channela video poduinga

  • @malathi.m8067
    @malathi.m8067 8 місяців тому +1

    Zealindia patthi video podunga😊

  • @Vaithekiabi16250
    @Vaithekiabi16250 8 місяців тому

    👏👏👏👏

  • @balamurugan5050
    @balamurugan5050 8 місяців тому +1

    Bro..ku🔥🔥 fm ah pathi pesama.. storya sollunga pls..

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 8 місяців тому +1

    மருதநாயகம் பிள்ளைக்கு பிறகு மிகப்பெரிய மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டும் தான்...........

  • @kagayathirikagu2112
    @kagayathirikagu2112 8 місяців тому

    Muthal suthanthira poratta maaveeran alagu mutthu konar varalaru podunga bro