வெளிநாட்டு வேலை டு இயற்கை விவசாயி - நிச்சயமான லாபம் தரும் பல பயிர் சாகுபடி | Paumai Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #vegitables #organicfarming #pasumaivikatan
    காய்கறிச் சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகள், ஒரே வகையான காய்கறியை அதிக பரப்பில் சாகுபடி செய்வதைவிட, தன்னுடைய நிலத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிர் செய்வதுதான் சிறந்த வழிமுறை என்கிறார்கள், இதில் அனுபவம் பெற்றவர்கள். ஏதேனும் ஒன்றில் மகசூல் குறைந்தாலோ, விலை சரிவு ஏற்பட்டாலோ, பிற காய்கறிகள் மூலம் லாபம் பார்த்துவிடலாம். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னு புதியவன். இவர், ஒன்றரை ஏக்கர் பரப்பில்... கத்திரி, வெண்டை, அவரை, தக்காளி, மிளகாய் ஆகிய ஐந்து விதமான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து உத்தரவாதமான லாபம் பார்த்து வருகிறார். அதுகுறித்து இந்தக் காணொலியில் விளக்குகிறார்...
    பொன்னு புதியவன் தொடர்பு எண்: 89735 38508
    Credits:
    Reporter: E.Karthikeyan | Camera: L.Rajendran | Edit: P.Muthukumar | Producer: M.Punniyamoorthy
    ===================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

КОМЕНТАРІ • 36

  • @சுர்தமிழ்குடி

    நஞ்சில்லா உணவு மக்களுக்கு கொடுப்பது பெரிய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் மிக்க நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jaik9321
    @jaik9321 Рік тому +4

    Congrats Sir for your care on nature -- we need organic farming in Vegetables badly across India ...

  • @englishbytes9042
    @englishbytes9042 Рік тому +5

    உங்கள் மாவட்டத்தில் விவசாய நிலம் / தோட்டம் விற்பனைக்கு வந்தால் வாங்கிவிடுங்கள்.
    அழிவிலிருந்து விவசாய நிலத்தை காப்பாற்றுங்கள்

  • @ntdurai
    @ntdurai Рік тому +11

    vendaikai 3 rs ha. adapavingla kadaila poi vangina 50 Rs. 60 Rs. ku kudukuranunga. yarau kasta paduradhu yaru laban parkuradhu. ennna kodumai idhu.

    • @sathishspeaks
      @sathishspeaks Рік тому +2

      Adapavigala 1400 rupees per kg in uk london ..organic 2000 rupees per oh in uk london 3 rupees 5 rupees

  • @user-xw5nv6qc9w
    @user-xw5nv6qc9w 4 місяці тому +2

    அரசு வேலை செய்பவர்கள் எட்டு மணி நேரம் உழைத்தால் ஒரு நாளைக்கு 3000 நாலாயிரம் ஊதியம் விவசாயி எட்டு மணி நேரம் உழைத்தால் 400 ஊதியம்

  • @Agrinagarajan
    @Agrinagarajan 3 години тому

    பாராட்டுகள்

  • @shreekala8089
    @shreekala8089 10 місяців тому +1

    Vivasayam vazga 🙏 vivasayegal vazga 🙏

  • @thangadurai7701
    @thangadurai7701 Рік тому +14

    Punniyam mattume samparikkalam avvolo thaan 😌

    • @muthualagum8815
      @muthualagum8815 Рік тому +3

      அருகில் இருந்தால் இயற்கை காய்கறி என்று கூறி நண்பர்களிடம் கூற உங்கள் புண்ணியத்தோடு வாழ்வாதாரம் செழிக்கும்

  • @gopalakrishnan1984
    @gopalakrishnan1984 Місяць тому

    Nandri. Vazhthukkal

  • @user703
    @user703 Рік тому +4

    Congratulations

  • @loksangit
    @loksangit Рік тому +1

    Congratulations 🎉

  • @user-dk9lk7du7b
    @user-dk9lk7du7b 2 місяці тому +1

    I like u

  • @nbalaeee
    @nbalaeee Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @Villagevip420
    @Villagevip420 17 днів тому

    Naa BBA computer applications padichuruken enakku vivasaysm pannanum nu aasa iruuku but enakku vivasayam panna kasu ila government ethavathu uthavi panragala
    Idam irukku money ila
    Riplay please 😢

  • @engiliyas
    @engiliyas Рік тому +2

    Super

  • @ilayaraja1399
    @ilayaraja1399 Рік тому +2

    சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @s.george3024
    @s.george3024 7 місяців тому

    Congrats bro..

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Рік тому +1

    Nalvalthukkal

  • @priyas6508
    @priyas6508 Рік тому +2

    Congratulations bro super 💯👍👌👌👌👌👌💪💪💪💪🙏🙏🙏🙏🙏

  • @selvikali3136
    @selvikali3136 5 місяців тому

    Super brother keep it up

  • @Anbudansara
    @Anbudansara Рік тому

    My near Village kadavoor 😊😊😊😊😊😊😊

  • @Siva-yw5nn
    @Siva-yw5nn Місяць тому

    Vivasaiye suiyanalama yoisuka arambicha entha makkal enna avankanu theriuma

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 Рік тому +1

    Superrr

  • @selvikali3136
    @selvikali3136 5 місяців тому

    Vivasaayam valga vivasaaigal valga

  • @anjalisubriya.m7864
    @anjalisubriya.m7864 Рік тому

    Vendaiai athiga kai pidikka sollunga

  • @sathishspeaks
    @sathishspeaks Рік тому

    Adapavigala 1400 rupees per kg in uk london ..organic 2000 rupees per oh in uk london 3 rupees 5 rupees

    • @maghee83
      @maghee83 Рік тому

      per hour ku ethanai pound sambalam vaangure. ship &airplane le vanthaal antha kaasu kodukanum

  • @user-bf3om4ep5p
    @user-bf3om4ep5p 10 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @user-pq8jg3sy7i
    @user-pq8jg3sy7i 7 місяців тому

    நண்பரை உங்களிடம் தொடர்பு கொள்ள போன் நம்பர் வேன்டும்

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re Рік тому

    CM family would have threaten him to supply all the organic vegetables to their home. So award is given.lol

    • @MaheshKumar-ep3re
      @MaheshKumar-ep3re Рік тому +2

      Just kidding bro... farming itself difficult, in that organic farming is really really hard. You deserve all awards

  • @kanagarajramasamy5442
    @kanagarajramasamy5442 Рік тому +1

    Congratulations

  • @floridatamizhan
    @floridatamizhan Рік тому +1

    Congratulations