உம்!.. உங்களுக்கென்ன! நல்ல பசும்பால்! பசுந்தயிர்! மனசே நிறைவா இருக்கும்! நிலத்துக்கு நல்ல சாணம்! TV யில செய்தி வாசிக்கிறவங்களுக்குக் கூட உங்கள மாதிரி இனிமையான குரல் சரளமான பேச்சுத் திறன் இல்லீங்க! அது என்ன சாஸ்திரமோ தெரியல கட்டுல் ல உக்காந்து சாப்டக் கூடாதுங்குறது?! அது எதுவா இருக்கட்டும் அத ஒரு நாள் மீறினாலும் அதே தான் ஒரு வருஷமும் மீறினாலும் அதே தான்!
Super akka
Tq 😊
விவசாயி லாபம் பார்ப்பது என்பது மிகவும் கடினம்🥲
💯
12🐃.....10🐄🐄🐄iruku😊
"பொடுசு வளர மாட்டேகுது"
Same feeling here also sister
🙌🤫
@@farmercouplelifestyle😂😂😂😂😂😂😂😂
உரம் மற்றும் வீட்டுக்கு பால் தயிர் இதுக்கு தான் மாடு எருமை லாம் இப்ப்போ அக்கா😅
Athu ennamo unmatha
Big fan ka
🤗❤
inum 10 ,15 varushathula Vellama paaka kuda aal ilama pora nilamai vandhadhaan vivasaayigalin arumai puriyum nga 😢
@@paramasivamGvpmsk 💯nadaka tha poguthu
Akka marriage strong sella akka
Puriyala
@@farmercouplelifestyle திருமண கதை சொல்லுகா
@@DhuraiselviksamySelviksamy sure.. One day😊
8 மாடு இருக்கு...எந்த லாபமும் இல்லை...😣
Athethan 🙌😔
கோழி இருக்குதுங்களா இல்லைனா ஒரு 10 கோழி வலத்துங்க அதுவும் நல்ல காசு ஆகும்
Pakkathula vellamainga pratchanai agidum

😅😊