КОМЕНТАРІ •

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf Рік тому +87

    நான் துளு நாட்டை சேர்ந்தவர், அருமையாக விளக்கியதற்கு நன்றி🙏🙏

  • @anandbala349
    @anandbala349 Рік тому +281

    இதை பார்க்கும் போது நம்ம ஊரு கருப்பன், அய்யனார்,முனி தெய்வங்களை சினிமா வழியில இன்னும் ஆழமா கொண்டுபோகலையோனு தோனுது.

    • @balajisir2436
      @balajisir2436 Рік тому +30

      ஐயா... நாம நம்ம குல தெய்வங்களை மறந்துட்டு நமக்குச் சம்மந்தமே இல்லாத பெரிய தெய்வங்களை (சாயிபாபா, ஈசா யோகா மையம்) கும்பிடுறோம். அதை விட்டுட்டு நம்ம குல தெய்வங்கள், ஊர்த் தெய்வங்களை மட்டும் கும்பிட்டு வரனும்...

    • @vijayakanth2224
      @vijayakanth2224 Рік тому +8

      ஜாதி படம் தான் ஆழமா வரும்..... Bro....

    • @vikramvik25
      @vikramvik25 Рік тому +15

      கருப்பசாமி வழிபாட்ட பற்றி "விடாது கருப்பு" தொடர்ல சிறப்பாக காட்டிருப்பாங்க♥️

    • @sathishkumark9630
      @sathishkumark9630 Рік тому +1

      Nama urula pei padam than edupanga
      Payam katta panga mudiyalana comedy mix panni horror comedy a eduthuruvnaga

    • @anandsujinkids8595
      @anandsujinkids8595 Рік тому +2

      Yes tamil nattula samy padam eadukamattanuga

  • @entertainmente6103
    @entertainmente6103 Рік тому +14

    I am from Tulunad 100% GOOD EXPLAIN THANK YOU FROM TAMIL BRO

  • @andril0019
    @andril0019 Рік тому +23

    மொழி வாரியாக மாநிலம் பிரிச்சப்ப துளு மக்கள், தமிழ்நாட்டோட தான் இணைய விரும்பினாங்க! சில, பல அரசியல் சூழ்ச்சியாலும் அன்றைய கட்சி தலைவர்களின் அலட்சியத்தாலும் துளு நாடு நம்மை விட்டுப்போனது! இது வரலாற்று உண்மை! 12 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வரலாற்றுப்புத்தகத்தில் படித்தது!

    • @anuacharya7681
      @anuacharya7681 Рік тому

      But Tulu culture is same as Kerala culture shettys n nairs follow same matrilineal habit, billavas n ezhavas are same they all worship panchurli called as theyyam in north Kerala... So doubt if tulu ppl wanted to unite with TN because I am also from tulunadu

  • @gvarasu
    @gvarasu Рік тому +24

    அருமையான விளக்கம். படம் சொல்ல வரும் கருத்து அனைத்தையும் நீங்கள் சொல்லுவது மிகமிக அருமை......

  • @billaravi5396
    @billaravi5396 Рік тому +17

    Vera level 🔥

  • @ume3094
    @ume3094 Рік тому +4

    நண்பா பொங்கல் நல்வாழ்த்துக்கள் நான் கர்நாடகாவில் பிறந்தும் இந்த செய்தி உங்கள் மூலமாகத்தான் தெரிந்தது

  • @vanithakv503
    @vanithakv503 Рік тому +3

    Yaarupa nee.. ellame correct ah sollirukka.. well explained. Thank You so much. From Bangalore.

  • @hawksgaming9751
    @hawksgaming9751 Рік тому +4

    Thanks for the briefing bro ❤️❤️one of the best narration ❤️ decoding nu solitu nariya complicated words eduthu Vita pothum nu ninaikuravangaluku nadula ipdi oru briefing ❤️❤️chance ae ila ❤️

  • @keerthanatamilvanan373
    @keerthanatamilvanan373 Рік тому

    Superrrrrr explanation ❤️ thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikanju2995
    @karthikanju2995 Рік тому

    Super brother neenga sonnadhu rompa nallairunthichi

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it Рік тому +2

    அருமை சகோ

  • @sandeepvijay21
    @sandeepvijay21 Рік тому

    செம்ம பாஸ்

  • @gprasanth2299
    @gprasanth2299 Рік тому

    Super thala Vera leval translate

  • @prajwalkplp1876
    @prajwalkplp1876 Рік тому +1

    Love from tulunaadu karnataka ❤❤❤❤❤

  • @fansclubfactory7400
    @fansclubfactory7400 Рік тому

    Really informative

  • @ramachandran6191
    @ramachandran6191 Рік тому

    இந்த படம் பாக்கும் போது எனக்கு பிடிக்கல காரணம் படம் புரியல இப்போது எனக்கு விளக்கம் கிடைத்தது நன்றி அண்ணா

  • @priyaprakash4167
    @priyaprakash4167 Рік тому +11

    Very deep analysis. Keep it up bro.. Excellent 👏👏

  • @arunskumararuns3651
    @arunskumararuns3651 Рік тому

    Super expalind Kannada move kannad thulu culture t q bro

  • @abiraminathan5285
    @abiraminathan5285 Рік тому +1

    Best explanation

  • @pharma8975
    @pharma8975 Рік тому

    Semma massssssss explanation...like director

  • @sujithaduraikannan3873
    @sujithaduraikannan3873 Рік тому

    Super sir very nice explanation...

  • @vijayavelr3616
    @vijayavelr3616 Рік тому

    Good job thank you

  • @BadBoy-jd3bj
    @BadBoy-jd3bj Рік тому

    Gud information

  • @m.d.hashwin5020
    @m.d.hashwin5020 Рік тому

    Vera leavel bro👍👍👍👌👌👌👌👌

  • @gayathrin4743
    @gayathrin4743 Рік тому

    Tq your information 💯🤞

  • @shanthasri8237
    @shanthasri8237 11 місяців тому

    God bless you!

  • @aathivignesh1297
    @aathivignesh1297 Рік тому +1

    Very interesting ✨

  • @fastervick4758
    @fastervick4758 4 місяці тому

    Bro nalla explain panringa bro super

  • @Ammulove-ub2so
    @Ammulove-ub2so Рік тому

    Very nice , super bro👏

  • @sumathisumathi3273
    @sumathisumathi3273 Рік тому

    Nice explanation

  • @pugalpugal1821
    @pugalpugal1821 Рік тому

    Super explanation bro 💐💐💐

  • @filmmediajovelvk2782
    @filmmediajovelvk2782 Рік тому

    Super storey

  • @omshakthi1074
    @omshakthi1074 Рік тому

    Super sir

  • @TamilHollywoodTimes
    @TamilHollywoodTimes Рік тому +7

    super nanba 👌

  • @PHYMassbharathiC
    @PHYMassbharathiC Рік тому

    Super bro nalla hardwork pannirukeenga

  • @onemanmusicband
    @onemanmusicband Рік тому

    Vera level bro super.

  • @PYROWARRIORGAMING
    @PYROWARRIORGAMING Рік тому +3

    Well Explained bro💖......Keep Going❗

  • @SKGAMING-ls7uq
    @SKGAMING-ls7uq Рік тому

    Super bro veralevel bro veralevel bro 💯💯🔥💯💯

  • @sundardeva
    @sundardeva Рік тому

    Maasssssss
    Pannnnniteeeeenga broooo
    Super
    Supr
    Suprrr
    You deserve morre likes and views

  • @ilakkiyaraju4087
    @ilakkiyaraju4087 Рік тому

    Super

  • @thinamathan297
    @thinamathan297 Рік тому

    Super bro

  • @GuruPrasad-ju1jf
    @GuruPrasad-ju1jf Рік тому +1

    Nannum tulunadu serntha avan than, clean cut explain panni irruka bro, HATTS OFF

  • @nivinivi2975
    @nivinivi2975 Рік тому

    Super anna🔥🤗

  • @SatheeshB2020
    @SatheeshB2020 Рік тому

    உண்மையில் உண்மை...

  • @Staryunicorn
    @Staryunicorn Рік тому +1

    Super bro🥰clear explanation thank you

  • @sunilctm1
    @sunilctm1 Рік тому

    Very nice bro 👌 👏

  • @birdlover5390
    @birdlover5390 Рік тому

    Hi super

  • @rajaaudiosMudukulathur
    @rajaaudiosMudukulathur Рік тому +2

    Excellent

  • @Mubi8587
    @Mubi8587 Рік тому

    Vra, lvl ya

  • @srivinayagacars9642
    @srivinayagacars9642 Рік тому

    Nice bro

  • @deepanchakaravarthi5534
    @deepanchakaravarthi5534 Рік тому

    🔥🔥

  • @sridhar3897
    @sridhar3897 Рік тому

    Bro super bro❤️

  • @GbMuthu
    @GbMuthu Рік тому +16

    Wonderful narrative. Deep routed analysis.👌🙏
    While I can agree with all your conclusions, I beg to differ with your interpretation of the last scene in the movie.
    I think the message was more of integrating the tribe with the Indian government rather than a one of leaving the tribe's protection to the forest officer. This because Shiva and the tribe do not recognise the forest officer's authority over the land earlier in the movie.

  • @balana803
    @balana803 Рік тому

    ❤❤

  • @subhashshetty2042
    @subhashshetty2042 Рік тому +3

    JAI TULUNAD☀️🌙⛳

  • @-CE-SameelaBarveenS
    @-CE-SameelaBarveenS Рік тому

    Bro vera lvl la expln panuringa♥️🥵

  • @seenivasansk4832
    @seenivasansk4832 Рік тому

    Anna 👌

  • @haricharangatty4280
    @haricharangatty4280 Рік тому +1

    Hey buddies I am a thuluva the red colour flag represents "surya" sun and "Chandra" moon it's our official flag ,
    Thulu has it's own script
    Thulu region includes southern part of Karnataka and kasaragod kerala

  • @karthikeyanbhaskaran2658
    @karthikeyanbhaskaran2658 Рік тому +14

    Excellent, very nice explanation, emotionally touched, engeyum yaaraiyum entha language aiyum vitu kodukama well balanced ah eduthutu pona script, tone ku big salute

  • @GuruPrasad-ju1jf
    @GuruPrasad-ju1jf Рік тому +1

    Yenga village first deiva kola arambikkum.

  • @Ithu_kaathalanin_katharal
    @Ithu_kaathalanin_katharal Рік тому

    Cinema rockers இந்த விளக்கங்களில் ஒன்று மட்டும் பொருந்துவதாக இல்லை, அந்த கொடியில் இருப்பது மற்றும் கோலா ஆடையில் இருக்கும் சின்னம்... உண்மையான துளு நாட்டின் கொடியில் பிறை வடிவம் மற்றும் உருண்டை வடிவம் அருகருகே இருப்பது போல உள்ளது ஆனால் கோலா ஆட்டம் மற்றும் அந்த படத்தில் பயன்படுத்திய கொடியில் இருப்பது பிறை வடிவம் இல்லை வராகம் பூமியை சுமப்பது போல உருண்டை வடிவிற்கு நேர் கீழே வராகத்தின் தந்தங்கள் போன்ற வடிவம் தான் தெரிகிறது...

  • @dinesh0042
    @dinesh0042 Рік тому

    Yaru samy nee bro semma bro unga detail

  • @gokulmani7239
    @gokulmani7239 Рік тому +1

    Nice explained bro ✨

  • @JJ-mz7mi
    @JJ-mz7mi Рік тому

    Tulu Nadu culture 🌈
    # manglore
    .
    .
    .
    .

  • @jayakara3451
    @jayakara3451 Рік тому +2

    Tulu tamil♥️♥️♥️

  • @chandralekha2658
    @chandralekha2658 Рік тому

    Rambo thanks bro

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 Рік тому

    Meega 👌👌👌

  • @karthigadev3639
    @karthigadev3639 Рік тому

    Super explanation

  • @SHIVASHIVANELLAI-955
    @SHIVASHIVANELLAI-955 Рік тому +1

    அருமை சிவா

  • @selvipp4801
    @selvipp4801 Рік тому

    கடவுளை நேரா பார்த்தது போல் உள்ளது

  • @purusothji
    @purusothji Рік тому

    🤔

  • @SDEFX
    @SDEFX Рік тому +3

    அருமையான பதிவு நண்பா 💕✨️மெம்மேலும் வளர என் வாழ்த்துக்கள் ✨️

  • @blackangel9549
    @blackangel9549 Рік тому +1

    Nice explanation bro ❤️❤️❤️

  • @fruitshop-ol1lf
    @fruitshop-ol1lf Рік тому +1

    குலிகா சேத்திரபாலன் தமிழ் நாட்டில் இந்த தெய்வத்தின் பெயர் சங்கிலி பூதத்தார் . பசி அடங்கா தெய்வம்

  • @nillavalaganm1174
    @nillavalaganm1174 Рік тому

    Bro kantara 2 varunna bro plieees sollunga bro plieees 😭

  • @top2bottom700
    @top2bottom700 Рік тому

    Yow semma ya.... Ella correct... 👍

  • @Karnan582
    @Karnan582 Рік тому

    பேச்சியம்மன், மாடசாமி ஞாபகம் வருகிறது

  • @gpavithra4846
    @gpavithra4846 Рік тому

    Bro Siva father face Reval panuvagala

  • @thatchayini9992
    @thatchayini9992 Рік тому

    Bro but one doubt last climax la vanjorili shiva odambula pona mathiri thana kattu vanga but goliga epdi vanthuthu

  • @rajagopals3129
    @rajagopals3129 Рік тому

    Karupu anna sami
    Iyyanar
    Sudalai maada sami
    Sri veeran sami
    Periya anndavar sami
    Ella samiiin vaaralarum padama edukanum rompa valikuthu nammpa tamil nattiin theivangalai patri theriya vendum.

  • @Staryunicorn
    @Staryunicorn Рік тому +1

    Bro real life la um bhoota kola katravanga seekram eranthiduvanganu solranga athu unmaiyaa..?
    And panjurli deivam ku kovil iruka ...
    Movie la kaamicha mathri Kal vadivam la than kupiduvaangala?

  • @anantharamanvaratharajulun8027

    Kanthara in netflix good audio compared to amazon prime video

  • @MukilanDMGs345
    @MukilanDMGs345 Рік тому +7

    semma voice and explanation nanba

  • @bgmeditor3552
    @bgmeditor3552 Рік тому

    அண்ணா முதலில் பார்க்க போது அந்த கல்லு பெருசா இருந்தது அடுத்து பார்க்கும்போது அந்த கல்லு சிறுசா இருந்தது அண்ணா

  • @sharmilarashith9782
    @sharmilarashith9782 Рік тому

    Antha saami kalla raja yeduthutu poyitaru apparam yepdi climax athu mannnu kulla irukum...raja vettula irukura maathiri seacn irukum...

  • @dontworrybehappy4210
    @dontworrybehappy4210 Рік тому +2

    3:25 குளிகா கெல்ல காரணம் ஆரம்பத்தில் பஞ்சுரிளி ராஜாவிடம் நான் மன்னித்தாலும் குளிகா மன்னிக்காது என்று கூறும் ஆனால் அது கண்ணடத்தில் கூறுவதால் நமக்கு புரியாது முழு வீடியோ -- ua-cam.com/users/shortsjqxzy2PVnVE?feature=share

  • @NehruvkbNehruvkb-ow5es
    @NehruvkbNehruvkb-ow5es Рік тому

    அண்னா காந்தார படத்துல | சீன் லயும் கடைசி சீன்லயும் எதோ போசு வாங்க அது எண்ணன்னு சொல்லுங்கன்னா Pless

  • @TTVinothkumar
    @TTVinothkumar Рік тому

    Bro oru doubt climax la hero maranjiruvaru apdi enga povanganu sollu bro konjam

  • @moulimouli6679
    @moulimouli6679 Рік тому +1

    Kantara ethei kurippututhu bro

  • @kuganp9827
    @kuganp9827 Рік тому

    Anne na seventh enaku vijayanagar Empire la vantha thu tha tulava dynasty

  • @thatchayini9992
    @thatchayini9992 Рік тому

    Bro pls reply pannunga

  • @ponkrishnaveni9803
    @ponkrishnaveni9803 Рік тому +2

    But Aishwarya Rai is Tulu

  • @MGR311
    @MGR311 Рік тому

    இப்பதான மொழிவாரி மழைய்ங்களாக பிரித்திருக்கிறார்கள், மலையாளம், கன்னடம், தெலுங்கு எல்லாம் தமிழின் கிளை தானே, அப்போ எல்லாமே தமிழர் பாரம்பரியம்தானே, என்ன நான் சொல்வது சரிதானே!!!!

  • @kogulankogulan5536
    @kogulankogulan5536 Рік тому

    Bro..in starting scene when the Raja ask for panjurili, the man will say ' my spirit will be on gulika'..so who is gulika?

  • @bharathiraja3170
    @bharathiraja3170 Рік тому +1

    Broo.. Enaku doubt... Movie la avanga appa panjurili vesam poduruvaru... Siva yum kadisila poduvaru.... Rendu perum last meet panna pothu... Appa magan engara urimaiyala iruppangal... Illa na rendu panjuliya iruppangal...,. ? enna innoru doubt irukku.... ❓❓.. Kadisiya meet pannathu panjurili and guliga va irukkumo...

  • @lakhsmiammal1180
    @lakhsmiammal1180 Рік тому

    Bro appo yaar antha kallurutti

  • @nandhinikrishnan2678
    @nandhinikrishnan2678 Рік тому

    பஞ்சுறுளி தெய்வம் பேசும்போது மட்டும் வேறு(துளு மொழி) மொழியில் பேசுவதுபோல் படத்தில் காட்டப்பட்டுள்ளது. அந்தந்த மொழிகளிலேயே பேசியிருக்கலாம் அல்லவா?

  • @mr.artist6489
    @mr.artist6489 Рік тому

    Kanthara movie entha nadula edothaka

  • @kabilans9961
    @kabilans9961 Рік тому

    Jai varahi