КОМЕНТАРІ •

  • @murugankmurugank8855
    @murugankmurugank8855 21 день тому +2

    கள்ளச்சாராய மாடல் ஆட்சி இது தானே செய்யும் நன்றி சகோ. அண்ணன் சாட்டை க்கு ஆதரவு கொடுத்ததற்கு. பாடல் எழுதிய அவர் கைது செய்ய துப்பில்லை . இருந்த பாடல் பாடியது குத்தமா

  • @Kasinathan-wl3ub
    @Kasinathan-wl3ub 20 днів тому

    💐💐 from ntk 💐💐😭

  • @user-vo8om4ss7l
    @user-vo8om4ss7l 20 днів тому

    அந்த ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு நான் ஒன்னு சொல்லாம விரும்புறேன் நீங்க தமிழ்நாட்டோட கடவுளான அண்ணே இது மாதிரி கட்சிக்காரங்க பேசி பல பேர் அந்த தமிழ்நாடு பார்த்தேனே வாய தொறந்தா பொய்யைத் தவிர வேற எதுவுமே நீங்க பேச மாட்டேங்கறீங்க ஆனா நீங்க வந்து அடுத்தவங்கள பத்தி பேசுறீங்க கடவுள் மாதிரி இந்த பேய் விட்டான் அந்த பேய் ஓட்டுறான் நீ அவ்வளவு பெரிய ஒரத்த இல்ல அண்ணே நீங்க ஏதோ அந்த ஐடி அப்படின்னு சொல்லிட்டு எல்லாத்தையும் மிரட்டிட்டு இருக்கீங்க அரசியல் எல்லாம் உனக்கு என்னனு தெரியும் முதல்ல நீங்க பண்ற அரசியலிலிருந்து ஒன்னா நம்பர் பிராடு வேலை இது இன்னைக்குள்ள என்னைக்குமே நீ இப்படி தானே பேசுவீங்க பத்திரிக்கையாளர் ஒரு கேள்வி கேட்டா நீங்க ஒரு பதில் சொல்றது தான் அவங்களோட பழக்கமே 2024 இல் பாருங்க தமிழ்நாடு மாறிடும் திராவிட கட்சி இல்லைன்னு சொன்னீங்க அது எழுதி வச்சுக்க சொன்னீங்க நாங்க எழுதி வச்சுக்கிட்டா ஆனா நீங்கதான் அதுக்கு பதில் சொல்லல அப்புறம் ரிசல்ட் தானே ஏங்க எல்லாம் தோத்துட்ட அப்படின்னு வந்து கேட்டா நான் வந்து கலைஞரோட பையன் இல்லைன்னா நான் வந்தீங்கன்னா நான் எங்க அப்பாவோட பையன் தான் அப்படின்னு சொல்றீங்க என்னை வெட்கம் மானம் சூடு சொன்ன கொஞ்சமாவது இருக்கணும்னு இருக்கணும்னு அண்ணாமலை அண்ணே அப்ப சொல்லும்போது நீங்க கலைஞரோட பையனா இருந்தீங்கன்னாஒரு வார்டு நம்பர் ஆனா கூட நின்னு நீங்க ஜெயிக்கவில்லை இன்னும் அதை முதலில் தெரிஞ்சுக்கங்க நீங்க என்னடானா தமிழ்நாட்டுக்கு தலைவரை பத்தி பேசுறீங்க வாய் இருக்குறது ஒருத்தர என்ன வேணா பேசலாமா நானு நீங்க வந்து காங்கிரஸை பார்த்து சொல்றீங்க 10 பேர் வந்து இருக்கிறார்களே தம்பி ஆடு அண்ணாமலைக்கு சொல்றேன் நீ என்ன ஒரு தடவை கூட ஜெயிச்சுட்டே கவர்மெண்ட் கையால சர்டிபிகேட் வாங்கல உங்க உள்ளாட்சித் தேர்தல் எப்போ உங்க ஆளு ஒரு ஆள் ஒரு ஓட்டை ஏழு ஓட்டு தான் வாங்கி இருந்தேன் ஞாபகம் இருக்குங்களா வாயிலேயே வடை சுட வேண்டியது நீங்க வந்து அடுத்தவங்களை பார்த்து சொல்றீங்க அது சொல்றதெல்லாம் ஒரு தகுதி வேணும் நீங்க வந்து கட்சி நடத்தல நீங்க வந்து ஆடியோ வீடியோ பத்தி தான் நீங்க வச்சு நடத்திட்டு இருக்கீங்க எல்லாத்தையும் மிரட்டி அவர் வந்தனா எம்எல்ஏ வா இருக்காரு என்ன அண்ணா அண்ணாமலை அண்ணா வந்து மூணு வருஷம் ஆச்சு என்னத்த ஜெயிச்சு இருக்கீங்க மக்கள் கிட்ட இருந்து அண்ணா அடிச்சு இருக்காரு பாத்திங்களா இல்லையா ரவுடி பேட்டையில் இருக்காரு பாத்தீங்களா திருச்சி சூர்யா உங்களை கில்லி கில்லி கிழிக்கிறார் அதுக்கு முன்னால பதில் சொல்ல முடியுதா அடுத்தவன் எழுதிக் கொடுக்கிறது வந்து ஒப்பிலான் வந்து நீங்க பேசிட்டு இருக்கீங்க நீங்க வந்து கச்சை வளத்தேன் கச்சை வளத்து என்கிறீர்களே என்னத்த வளத்திமுதல்ல ஒரு வார்டு நம்பரா நின்னு வைங்க அண்ணாமலை என்ன அப்புறம் மட்டும் நீங்க அரசியல் பேசுங்க