அற்புதமான கோவில், விசேஷம் தெரியாமல்,ஒரு முறை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது, அருகில் நரசிம்மர் கோயில், சிங்கிரி சிவன் கோவில் என உள்ளது நல்ல கோவில்கள்.
ஓம் நமசிவாய 🙏🙏🙏 காணக் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்... பார்க்கவே அவ்வளவு அழகு, அவ்வளவு பசுமை.. பேரருள் பொங்கட்டும் 🙏🙏🙏 ஒரு முறை தரிசிக்க அருள் புரிய வேண்டும் பெருமானே 🙏🙏🙏
Migha migha arumayana darisanam. The existence of such great temple is unknown to many people. The greatness of such temples must be popuraised. O namasivaya!
உங்கள் அன்புக்கு நன்றி... நான் கோயிலில் கொடுக்கும் பிரசாத திருநீறு பூசி கொள்வது உண்டு... எந்நேரமும் பூசி கொள்வது என்னுடைய பழக்கத்தில் இருந்தது இல்லை. என்னுடைய பக்தியின் வெளிப்பாட்டை திருநீறு, குங்குமம், திருநாமம் போன்ற வற்றின் மூலம் காட்டி கொள்வதில்லை.. அகர்திர்க்குள் இறையை உணர எந்த வழிபாட்டு முறையையும் நான் கடைப்பிடிப்பதில்லை.
மாநகரப் பேருந்து 591 பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் ரூட். கூவம் என்று பேருந்து நிறுத்தத்தை கேளுங்கள் மெயின் ரோட்டில் நிறுத்துவார்கள் அங்கு இருந்து ஒரு கிலோமீட்டர் நடை பயணமாக ஊருக்குள் செல்ல வேண்டும் செல்ல வேண்டும்
இதையே அர்ச்சகர் அவரிடம் கேட்கும்போது அவர் சொன்ன பதில்... மூலவர் இறைவனுக்கு வெகு சாதாரணமான அலங்காரம் தான் அலங்காரம் தான் வஸ்திரத்தை கூட அவரை தொடாமல் அனுபவிப்பார்கள். ஒரே ஒரு மாலை மற்றும் சாற்றுவார்கள் அதையும் தொடாமலே செய்வார்கள்.
தீண்டா திருமேனி..அம்மை த்ருபுரசுந்தரி ..
நந்தி நின்று திரும்பிநிற்க...அத்புதமான திருத்தலம் ஹர ஹர மஹாதேவா.....விமானம் கஜப்ருஷ்டம்.. அரைவட்ட வடிவில் கர்பக்ருஹம்..
அற்புத விளக்கம் ஐயா
எங்கள் குலதெய்வம் தீண்டா திருமேனி.🙏🙏🙏
கடம்பத்த தூர் சென்று அங்கிருந்து ஆட்டோ.உள்ளது
மிகமிக அருமையான பதிவு
ஸ்பஷ்ட்டமான 2:30 உச்சரிப்பில் ஸ்லோகம்
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி ஐயா
நமச்சிவாய வாழ்க கூவம் அருள்மிகு திரிபுராந்தக சுவாமி திரிபுரசுந்தரி அம்பாள் எங்களுக்கு ஒவ்வொரு பிரதோஷ விழாவை ஒரு 2 மணி நேரம் காட்டவும்
கூவம் திரிபுராந்தக சுவாமியின் பேரருளால் நீங்கள் விருப்பப்படும் படி பிரதோஷ காட்சிகளை படம் பிடித்து விரைவாகவே இந்த GoTemple சேனலில் காட்டுவோம்
இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
❤️❤️❤️🙏🙏🙏🙏
அருமை 🙏🙏🙏
🙏🙏🙏
அற்புதமான கோவில், விசேஷம் தெரியாமல்,ஒரு முறை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது, அருகில் நரசிம்மர் கோயில், சிங்கிரி சிவன் கோவில் என உள்ளது நல்ல கோவில்கள்.
அற்புதம் ஐயா
ஓம் நமசிவாய 🙏🙏🙏 காணக் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்... பார்க்கவே அவ்வளவு அழகு, அவ்வளவு பசுமை.. பேரருள் பொங்கட்டும் 🙏🙏🙏 ஒரு முறை தரிசிக்க அருள் புரிய வேண்டும் பெருமானே 🙏🙏🙏
உங்கள் அற்புதமான பாராட்டுதலுக்கு மிக்க நன்றி நண்பரே..
ஓம் நமச்சிவாய
Migha migha arumayana darisanam. The existence of such great temple is unknown to many people. The greatness of such temples must be popuraised.
O namasivaya!
Thank you for your wishes 🙏🙏🙏. We are here to showcase such unknown temples.
Thiruchitrambalam,i went to this temple
Very good to know.... Share ur experience about your temple visit
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
Unga Netriyil chinna muthirai Thiruneeru aYedavum 6:14 parkka nandraga illa palnetria yerukka koodathu om Namashivaya
உங்கள் அன்புக்கு நன்றி... நான் கோயிலில் கொடுக்கும் பிரசாத திருநீறு பூசி கொள்வது உண்டு... எந்நேரமும் பூசி கொள்வது என்னுடைய பழக்கத்தில் இருந்தது இல்லை.
என்னுடைய பக்தியின் வெளிப்பாட்டை திருநீறு, குங்குமம், திருநாமம் போன்ற வற்றின் மூலம் காட்டி கொள்வதில்லை..
அகர்திர்க்குள் இறையை உணர எந்த வழிபாட்டு முறையையும் நான் கடைப்பிடிப்பதில்லை.
🙏🙏
ஓம் நமசிவாய
நல்ல முறையில் உள்ளது🎉
மிக்க நன்றி ஐயா
Thanks a lot.i was in deep depression and relieved.thanks for posting I will try to go if u universe permits.
All your problems will be relieved. The universe has shown you this video for good things to you. Please visit the temple...
Tku for ur information about this temple
Thank you for watching. Hope it's interesting to you....
தீண்டாதிருமேணி என்று சொல்லும்போது அலங்காரம் எப்படி செய்ய வார்கள் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்🙏🙏🙏
அபிஷேகம் இல்லை... திருமேனியில் எண்ணெய் பூச முடியாது..
🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Please add gopgle location map for devotees to reach the temple without much difficulty. Also temple timings. Thanks.
I have spoken on how to reach the temple from Chennai in the video. Anyway will give the Google map link in the description
@gotemple thanks for your prompt reply.
Om namasivayam
Om Namah Shivaya 🙏🙏🙏
Very well presented sir, i have deep respect for you and your service......Please continue your good work to enable Sanatana Dharma to flourish.
Thank you for your wishes 🙏🙏🙏 our service will continue
அய்யர் பூணூல் போடவில்லையே
இறைவனுக்கு பூஜைகளை செய்யும் அர்ச்சகர் அணிந்துள்ளார் சரியாக கவனிக்கவும்.
Post the location map
Koovam Sri Thiripuranthakeswarar Temple
094432 53325
g.co/kgs/KV6AR38
🌹📿🪔சிவாய நம⛰️🌹🙏❤🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
பூவிருந்தவல்லியில் இருந்து இந்த ஊருக்கு பேருந்து வசதி உள்ளதா என்ற விபரம் தெரிவிக்கவும்.
மாநகரப் பேருந்து 591 பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் ரூட்.
கூவம் என்று பேருந்து நிறுத்தத்தை கேளுங்கள் மெயின் ரோட்டில் நிறுத்துவார்கள் அங்கு இருந்து ஒரு கிலோமீட்டர் நடை பயணமாக ஊருக்குள் செல்ல வேண்டும் செல்ல வேண்டும்
@gotemple தங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகள்.
🙏🙏🙏🙏
Nearnarasingapuram
Arugil ullathu
ஞான சம்பந்தர் தேவாரம் கேட்டது பாக்யம்தான்
மிக்க நன்றி ஐயா. முடிந்தவரை திருக்கோயிலில் பதிகங்களை பதிவு செய்ய முயற்சி செய்கிறேன் இன்னும் வரும் திருக்கோயில்களில் நீங்கள் காணலாம்
தீண்டாத் திருமேனி எனில் எப்படி சுவாமிக்கு அலங்காரம் செய்வது
இதையே அர்ச்சகர் அவரிடம் கேட்கும்போது அவர் சொன்ன பதில்...
மூலவர் இறைவனுக்கு வெகு சாதாரணமான அலங்காரம் தான் அலங்காரம் தான் வஸ்திரத்தை கூட அவரை தொடாமல் அனுபவிப்பார்கள்.
ஒரே ஒரு மாலை மற்றும் சாற்றுவார்கள் அதையும் தொடாமலே செய்வார்கள்.