How To Cut 40+SIZE Blouse In Tamil
Вставка
- Опубліковано 19 жов 2024
- வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் 40 இன்ச் மார்பு சுற்றளவு கொண்ட ஒரு பிளவுஸ் பிளசிங் அளவு எப்படி சரியான முறையில் வெட்ட வேண்டும் என்பதை தெளிவான முறையில் விளக்கிக் கூறியுள்ளேன் இந்த வீடியோவில் பேக் தட்டு வெட்டும்போது கழுத்து உயரத்துக்கு ஏற்ப எவ்வாறு சோல்டர் அளவுக்கு வைக்க வேண்டும் மற்றும் கையளவு வெட்டும் போது கை உயரத்துக்கு ஏற்ப எவ்வாறு ஆம்கோல் அளவு வைக்க வேண்டும் மற்றும் பிளவுஸின் முன்பாகம் வெட்டும்போது கிராஸ் கட்டிங் இருக்கும் நேர் கட்டிங் இருக்கும் எப்படி சரியான முறையில் அளவு வைக்க வேண்டும் என்பதை தெளிவான முறையில் விளக்கிக் கூறியுள்ளேன் இந்த வீடியோ நிச்சயமாக உங்களுக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் அன்புடன் உங்கள் நண்பன் எம் எஸ் ஆர் நன்றி வணக்கம் சகோதர சகோதரிகளே.................
#tailor #blouse #blousecutting #cuttingtechniques #sleeves #cut
@MyTrendOfStichTamil
My what's app no::--8248115106
*********************
Welcome your comments and suggestions for me ✍️✍️✍️
Very nice explanation brother 😊Thanks for sharing
Thanks 👍✍️
Front part neega poitta direction illa offoside podalama?
எப்பவும் ஒரே சைட் வெட்டுங்கள்
thanku
Same measures neck lenth 10.3 vandhal neckwidh? vaikkanum?
பத்திரையின் வரும்பொழுது அதிகமாக அகலம் வேண்டாம் அது சோல்டர் இறங்கும் லூசு வரும்
K thanks so muchh
வணக்கம்
முன் துண்டு வெட்டும்போது armhole darts க்கு 1/2” பிடிக்கும்போது side joint பக்கம் 1/2” add பண்ண வேண்டாமா?
வேண்டாம் சகோதரி அப்படி செய்தால் ஆம்கோல் லூஸ் வரும்
Same doubt Sir. If we don't add the 0.5" on the armhole side, won't it be tight at the hook and loops side? Because we take 0.5" for stitching hooks and loops at the neck side.
Front nneck branda veynum soildran
34 enchi belows cutting video potunga Anna
போட்டிருக்கேன் சிஸ்டர் நல்லா பாருங்க நம்ம சேனலில்
Armhole height eppadi hand round base panni 61/2 endru solringa sir
கண்டிப்பாக அடுத்து வரும் லைவ் வீடியோ பாருங்கள் நன்றி
Thank you bro
👌
Super
✍️🙏
பட்டி உயரம் அளவு எடுக்காமல் எப்படிவெட்டுவீர்கள்
கட்டி உயரம் பிளவுஸ் தைக்கும் பொழுது தேவை போக மீதம் உள்ளதை கீழே மடித்துக் கொள்ளலாம் நன்றி
0:42
✍️❓
Super