புங்குடுதீவு கிராமத்தில் இதை எதிர்பார்க்கவில்லை😱 | Voice Of Anushan

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024

КОМЕНТАРІ • 174

  • @srivithu3129
    @srivithu3129 Рік тому +31

    இரண்டு பேரும் சேர்ந்தால் வீடியோ பார்க்க ஒரே சிரிப்புதான் சந்தோசமா வாழுங்க

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking Рік тому +9

    கிருஸ்னா குடும்பத்தார்அணைவரின் வீடியோக்களும் அனுசன் தம்பியின் வீடியோவையும் பார்ப்பதற்கே ஒருநாள் போதாமல் இருக்கிறது உங்கள்வீடியோக்களை பார்த்து விட்டு தூங்கி எழும்புவதே 3மணித்தியாலம்தான் வேலை உங்கள் வீடியோ என்றே மத்தியகிழக்கு(கத்தாரில்)என் வாழ்க்கை போகிறது ஒரு சிலர்.மது.மாது.சூது.இவைகளுக்கு அடிமையாய் இருப்பது போல் நன் உங்கள் அணைவரின் வீடியோவுக்கு அடிமையாய் உள்ளேன்தம்பியா.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் உறவுகளே.

  • @teluxshantharmarajah3555
    @teluxshantharmarajah3555 Рік тому +25

    உலகம் சுற்றும் வாலிபர்கள்
    வாழ்த்துகள்.

    • @iqbalsana2818
      @iqbalsana2818 Рік тому

      👌👌🖐🖐🖐😀🤲🤲🤲🤲🤲

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Рік тому +26

    கலோ தம்பிகளா புங்கையூரில் நீங்கள் பார்த்த இடங்கள் மொத்த இடத்தில் சிறு பகுதியே , இங்கு 15 மேல் பாடசாலைகளும் 15 கோவில்களும் இருக்கின்றன் 1991 போரிற்கு முன் 35k மக்கள் வாழ்ந்த இடம் 1991 இடம் பெயரவோடு 90% மக்கள் வேளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துவிட்டார்கள்❤❤❤ சொந்த மண்ணை உங்கள் பதிவின் ஊடாக பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி அனுசன்

  • @shanthinivincent
    @shanthinivincent Рік тому +17

    உலகம் சுற்றும் வாலிபர்களே .வாழ்த்துக்கள்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +10

    அருமை….அருமையான அழகான காணொளி!!👍🌅👍
    இன்று முதல் இணைந்த கைகளின் உதவிகள்/அட்டகாசங்கள் புங்குடுதீவில்……என சொல்வதே பொருந்தும்…..!!✨🌟✨
    இருந்தாலும் புங்குடுதீவு அழகா…… அல்ல அனுஷனின் கமிராவின் பதிவுகள் அழகா…. என….இயற்கையின் காட்சிகள்!! பள்ளிகள்!! கோவில்கள்!!🌺🙏🌺🙏🌺
    இணைந்த கைகள் இணைந்த அழகான கவிதை, நன்றிகள்....!!🌟🥳🌟
    PS: @40:40 குழந்தையின் வழிகாட்டல் மிகச்சிறப்பு…!!👍🥰👍

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு இயற்கையான இடம் அழகான கோவில்கள் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் வாழ கொடுத்து வைக்க வேண்டும்

  • @patimajohn2894
    @patimajohn2894 Рік тому +10

    இரு துருவங்கள் ஒன்றாய் சேர்ந்து எங்களுக்கு அழகான ஊர் சுத்திகாட்டியாச்சு நாங்களும் உங்களுடன் இரண்டு பேரும் வடிவாத் தான் இருக்கிறீங்கள் சிறப்பு sk அனூசன் 👌❤❤❤💚💚❤❤❤💚

  • @kayalvili-05
    @kayalvili-05 Рік тому +9

    ஒரு வீடியோவில் சோகம் ஒரு வீடியோவில் கவலை 😢 இவ்வளோ ஆடம்பரமாக இருக்கும் ஊர் ஆனால் அங்கு வாழும் மக்கள் கஷ்டத்தில் இருக்கின்றேனர் sk vlog, voice of anushan வாழ்க உங்கள் இருவரையும் பார்த்தத்தில் மகிழ்ச்சி

  • @ananthantharmalingam6732
    @ananthantharmalingam6732 Рік тому +3

    ஆருமையான காணொளி எங்கள் ஊரை பார்த்தது மகிழ்ச்சி நன்றி தம்பிமார் வாழ்த்துக்கள்

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Рік тому +10

    கிருஷ்ண இந்த இடத்தில நிறைய மரணம் பசிக்கொடுமை துன்பம் உயிரிழப்பு , சொல்ல முடியாத வலிகள் , 1990க்கு முன் பணக்கார ஊராக இருந்தது தான் புங்குடுதீவு , ஆனால் இப்ப யாருமற்ற அனாதையாக இருக்குறது , நான் வேலணை தான் மகன் , 90 ல் இடம்பெயர்ந்து ,26 ஏப்ரலில் புங்குடுதீவுக்கு போயிருந்தம், பின் பண்ணை பாலம் பிரச்சினை காரணமாக உடைக்கப்பட உள்ளதை அறிந்தவுடன் ,இந்த பணைணை பாலத்துக்கு உள்ளிட்ட பகுதி அனைத்தும் தனித்து அகப்பட்டிருந்தால் நாங்க இப்ப உயிருடன் இல்ல , இந்த இடத்தில உள்ளிட்ட மக்களுக்காக உதவி செய்து விட்டுத்தான் நீங்க வெளியேற வேண்டும் என்று மிகுந்த தாழ்மையுடன் கஞட்டுக்கொள்ளுகிறேன் தம்பி இந்த இடத்தில மக்கள் கூடிய ஊராக தான் இருந்து முதன்முதலாக இடம்பெயர்ந்த மக்கள்தான் தீவுப்பகுதி மக்கள் எனவே கண்டிப்பாக எல்ல இடமும் அலசி ஆராய்ந்து தேவையான உதவிகளை செய்யுங்க , இதற்காக தான் நீண்ட நாட்களாக உங்களுடைய வீடியோவில் தீவுப்பகுதிக்கு போய் பாருங்க என்று comment போட்டிருந்தேன் , கிருஷ்ண நான் புங்குடுதீவிலிருந்து 91 ம்ஆண்டு இடம்பெயர்ந்து எனது மகன் 9 மாத நிறைகர்ப்பிணியாக நடந்து வந்தன் ஆனால் என்னால முடியாத நிலையில மயங்கி பண்ணை பகலத்திலேயே ரோட்டில் மகன் பிறந்து விட்டான் அந்த நேரத்துல அவ்வளவு சாப்பாட்டுக்கு கஸ்ரப்பட்டோம் , கண் கலங்கி விட்டது, கிருஷ்ண நீங்க இந்த இடத்திற்கே வந்ததை பார்த்து மனம் ஆறுதலாக உள்ளது , மிகுதி அடுத்த வீடியோவில் தொடருவேன் நன்றி , அனுசனுகு ஒரு வேண்டுகோள் கிருஷ்ண வை அவசரப்பட்டு உங்களுடைய ஊருக்கு கூடிச்செல்ல வேண்டாம் இந்த இடத்தில நிறைய உதவிகள் செய்ய வேண்டிய கடமை கிருஷ்ண க்கு இருக்குறது , please help for this peoples it's very poor peoples are here you must find please 🙏

  • @surendrarajani
    @surendrarajani Рік тому +2

    அருமை….அருமையான அழகான காணொளி!!.....

  • @vijeyan6061
    @vijeyan6061 Рік тому +2

    புங்குடுதீவில் தற்போது மக்கள் குறைவு. ஆனால் முன்னர் சிறப்பாக இருந்த இடம். கூடுதலான படசாலைகள் அந்த ஊர் மக்கள் சொந்தமாக கட்டியவை. இப்பொதும் அங்கே படித்த பழைய மணவார்கள் இதனை பராமரிக்கிறார்கள்.

  • @vjrupan7722
    @vjrupan7722 Рік тому +20

    இருவரும் ஒன்றாக பார்க்கும் போது, மனதுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ❤...... வாழ்த்துக்கள் sk & anusan

  • @muvivave1317
    @muvivave1317 Рік тому +2

    கண்ணாடி எப்படி இருக்கென்று சொல்லவே தேவையில்லை கண்ணாடி போட்டாலை கலகலப்புத்தான் கண்ணாடி அழகாக இருக்கு.தெரியாத இடங்களை காட்னதற்கு நன்றி.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Рік тому +16

    சூப்பர் சூப்பர் எங்கள் ஊருக்கு போனதற்கு மிகவும் நன்றி தம்பிகள் அனுசன் & கிருஷ்ணா ❤️❤️❤️😘😘😘👌🙏🙏

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Рік тому +9

    கண்ணகி அம்மன் கோயில் சிறப்பு

  • @nilusannilu8419
    @nilusannilu8419 Рік тому +1

    தம்பி நான் சவூதியில் வேலை செய்ரன் உங்கள் வீடியோ அனைத்தும் பாக்கிறன் எவ்வளவு கஷ்டம் என்றாலும் உங்கள் இருவரையும் கண்டாலே சந்தோஷமு

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Рік тому +2

    2பேரும் சேந்து ஊர் சுத்தி பாக்கும்போது அருமை. கோவில் பாக்கும்போது சந்தோசமா இருக்கு 🙏நன்றி

  • @jenajenit95
    @jenajenit95 Рік тому +2

    பிறகென்ன ஒரே பம்பல்தான் போல என!! சந்தோஷமாய் இருக்கு தம்பிகளா.

  • @vinuvinusha
    @vinuvinusha Рік тому +3

    அருமை தம்பி இருவரும் சேர்ந்தால் ஒரே பம்பல் தான்

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 Рік тому +3

    தம்பியாக்கள் நீங்க முன்னுக்கு எடுக்கல தம்பி புங்குடுதீவு ஒரு நல்ல ஊர் நான் புங்குடுதீவு தான் பிறந்துவழந்த இடம் நான் இப்ப கிளிநொச்சி நீங்க ஓம் என்டா உங்களுக்கு லீவான நேரம் சொல்லுங்க நான் வந்து உங்களுக்கு சுத்தி காட்டிறன் தம்பி நல்ல விஷயம் தம்பி எங்கட ஊர கட்டினதிற்கு

  • @rathanratnam1875
    @rathanratnam1875 Рік тому +1

    உலக தமிழரை தலைநிமிர வைத்து ஈழத்தமிழர்.அந்த ஈழதமிழரேயே தலைநிமிர செய்து நம் புங்குடுதீவு தமிழர்.

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Рік тому

    மிகவும் அழகாக இருக்கிறீர்கள் இருவரும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி மனுஷனுக்கு ஒரு டீசர்ட் கொடுங்கோ

  • @razikharis4617
    @razikharis4617 Рік тому +4

    அருமையான கண்ணாடி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Рік тому +3

    அனுசன் தமிழ் நிறைய இன்னும் படிக்க வேண்டும். தயவுசெய்து பகுதி நேரமாக தமிழ் படியுங்கள். தமிழ் ஆழமான அகலமான அழகான மொழி. தாய் மொழி தமிழ் மொழி எங்கள் உயிருக்கு நேர். படியுங்கள் புதியதோர் உலகம் செய்வோம் என்று கூறுவீர்கள். நன்றி

  • @franceshironkbd350
    @franceshironkbd350 Рік тому +2

    எதிர்காலத்தில் இலங்கையின் மிகப் பெரிய ஆலயமாக இது அமையப் போகிறது .

  • @thusithaya3343
    @thusithaya3343 Рік тому +1

    இரண்டு பேரையும் பார்க்க Super எங்களுடைய ஊர் தெல்லிப்பளை அங்கு போவிங்கள ஊர் கட்டுவாங்க
    அனுஷன் கிஸ்ணா please

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Рік тому +5

    ஆகா! கிளம்பிட்டாங்கய்யா ..கிளம்பிட்டாங்க !! 😂😂😛😛Boys ! இரண்டு பேருக்கும் glasses class ah இருக்கு..cool . Both should wear the same. 😇
    nice weather. Nice to drive ..அழகான ஊர் .
    Have fun 🤩 enjoy 😉

  • @SurenLaxsi-if3tv
    @SurenLaxsi-if3tv Рік тому +3

    இரண்டுபேரும் சேர்ந்தாலே ரொம்ப சந்தோஷம் அண்ணா இரண்டு பேருக்கும் 👓👓 சூப்பர் 👌👌👌👌👌👌 இதுபோல் எப்போதும் சந்தோசமா இருக்கனும் ♥️♥️♥️

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Рік тому

    உங்கள் இருவரின் பம்பல் கதை அருமையான பதிவு நன்றி.

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Рік тому +6

    சூப்பர் சூப்பர் தம்பிகள்

  • @vasththyvasththy1090
    @vasththyvasththy1090 Рік тому +1

    Krish anna and Anushan anna vera level and neenga rendu perum rompa handsome aa erukkinga .👓👓super.😍💜👌

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking Рік тому +3

    தம்பியா புங்குடு தீவு என்றவுடன் என்மனம்உடைந்து போகும் நிகழ்வுவித்தியாவின் கொலைதான் ஞாபகம் வருகிறது அந்த மகழின் ஆத்மாசாந்தியடைய இறைவனை என்றும் பிராத்தித்தவனாக உள்ளேன்

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Рік тому

    உலகம் சுற்ரும் புதுதம்பதிகளுக்கு எனது மனமாந்தநல்வழ்துகள் !

  • @kutty2812
    @kutty2812 Рік тому +1

    அம்பலவாணர் அரங்கு பக்கத்தில் நம்ம கடை. Ippa மூடி இருக்கும்

  • @user-gw3kh3kd6v
    @user-gw3kh3kd6v Рік тому

    புங்குடுதீவை சுற்ரி காட்டியதற்கு கிருஷ்ணா & அனுஷன் தம்பிக்கு மிக்க நன்றி!

  • @fadilako3283
    @fadilako3283 Рік тому +2

    வணக்கம்..மகன்கள்..இன்றுபோல்என்றும்அன்போடுஇருக்கவேண்டுகிறேன்...❤❤❤❤

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Рік тому +1

    என் மண்ணில் நிற்கும் இருவருக்கும். வாழ்த்துக்கள்.சுவிஸ் ரூபன்.

    • @rubaniyadurai2064
      @rubaniyadurai2064 Рік тому

      எத்தனை கோயில் இருக்கு எத்தனை பாடசாலை இருக்கு தெரியாது ஆனால் மக்கள் குறைவு இதுவே உண்மை புங்குடுதீவு ரூபன் சுவிஸ்சில் இருந்து.

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 Рік тому +1

    Good job thank you Brothers very nice video👏👏👏👏👌❤🇬🇧

  • @helanmistikaalasrapijal6820
    @helanmistikaalasrapijal6820 Рік тому +3

    நன்றி தம்பிமாரே எங்களுடைய ஊரை அப்ப பார்த்ததுக்கும் இப்ப பாா்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசமாக வடிவாக இருக்கு ஆனால் ஒரு குறை புங்குடுதீவு சவேரியார் ஆலயத்தையும்,R.C பாடசாலையையும் மிஸ பண்ணிட்டீங்க காட்டஸில்லை. அது உங்கட பிழையில்லை அது எஙகே என்றால் 2 school பெண் பிள்ளை நின்ற பக்கம் போற பாதை R.C school மத்திய கஸ்லூரிக்கு இடதுபக்கம் சவேரியார் ஆலயம்

  • @p.linithlinith7028
    @p.linithlinith7028 Рік тому

    kovilgalukkum pallikoodathukkum kanvaikkatheenga appu ,palakodi varusam em varalarai solla em makkal palmadangu uyaravendum....ungal natpani thodara iruvarukkum walthukkal

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Рік тому +1

    புங்குடுதீவில். உள்ளூர் உற்பத்தியான ஆமணக்கு தாவரத்தின் உற்பத்தியய் பெருக்கி ஒரு தொழிற்சாலயய் உருவாக்கி விளக்கெண்ணெய் உற்பத்தியய் பெருக்குவதன் மூலம் தோழில்வாய்ப்புகழய் ஊருவாக்குவதன் மூலம் மக்களய் குடியேற்றலாம்.

    • @vsk1923
      @vsk1923 Рік тому

      ஆமணக்கு அதிக அளவில் உள்ளதா. அதற்கு வெளிநாட்டில் நல்ல மதிப்புள்ளது.

  • @amwajiha
    @amwajiha Рік тому +3

    Very nice place 👍sk &aushan Sun glasses so cute 👌👌🥰🥰

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Рік тому +1

    Very nice tambiyankala punkudithivu alakairukkerathu ❤

  • @denalsandenal4063
    @denalsandenal4063 Рік тому +2

    Valthukkal 2 perukkum🎉🎉🎉🎉❤

  • @ulso7904
    @ulso7904 Рік тому +4

    Annushan kirshna. ❤️♥️🙏🙏🙏🙏

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому +1

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @suganthibalachandran254
    @suganthibalachandran254 Рік тому

    Sirappu brothers

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking Рік тому +2

    தம்பியா உங்கள்வீடியோவோடு சேர்த்து திவாணு பிரகலாதன் .கிராமத்து பாடகி இவர்களுடைய வீடியோவையும் சேர்து பார்ப்பதால் தான் ஒரு நாழ் போதாது என்று கூறினேன்

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Рік тому +2

    கிருஷ்ண இப்படிப்பட்ட இடத்தில குடிதண்ணீர் கூட இல்லை முதன்முதல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் தான் இந்த தீவுப்பகுதி இந்த பகுதி மக்களுக்காக யாரும் இதுவரை உதவி செய்ய இல்ல , தீவப்பகுதி மக்கள் அதிகமாக படித்தவர்கள் அதன் பலனாக தான் நிறைய பாடசாலைகள் இருக்குறது.

  • @RKMelbourne
    @RKMelbourne Рік тому

    அருமை

  • @arulanpu3504
    @arulanpu3504 Рік тому +2

    Super video brothers❤❤❤❤. Beautiful places ❤❤❤❤ Kannaki amman kovil kumbabhishegam videos piraku upload pannamudinthal upload pannunga ❤❤❤super brothers your glasses 👓 , tshirt sister’s gift ❤❤❤ our brothers talk veralevel fun . Waiting more fun vlogs ❤❤❤

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Рік тому

    Tampi punguduteevu kadiyamaiku nanri nanka prantatu kayts

  • @DusiyandiniU
    @DusiyandiniU Рік тому +2

    Super nice places ❤❤❤

  • @jennysri4415
    @jennysri4415 Рік тому

    Very nice 👍

  • @indujan76
    @indujan76 Рік тому +2

    மகிழ்ச்சி 🥰🥰

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Рік тому +1

    Thanku anushan 💕

  • @shopanashopana7376
    @shopanashopana7376 Рік тому +1

    அழகான ஊர் ❤️

  • @kirusnarasakirusnakumari2083

    தம்பி கிருஷ்ணா ரீ சேட் சுப்பர்

  • @ksaedits645
    @ksaedits645 Рік тому +2

    Super brothers tshirt super brother ❤❤sister’s gift❤❤❤❤ super vlog.. Ellathevukkum poi videos upload pannunga brothers… . Thevu pakuthijil stay pannunga. .super places..

  • @katheeskatheesvaran943
    @katheeskatheesvaran943 Рік тому

    Super bro 👌👌👌👌

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому

    Beautiful Temple, plant naval , velvay , ruthracai, alai( banyan) fig , neem , baobab , & more trees 🌳
    At least, 1of the family members should not leave the city, if everyone leaves, we lose our city

  • @Kscreative9
    @Kscreative9 Рік тому +1

    Super our brothers skanush brothers tomorrow jaffna super singer program mutravelijil nadkuthu poi videos edunga brothers

  • @sriparathithasanshanmugam2167

    Super thambi Anushan

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Рік тому

    Nice moment.unbullakrisnaand Anushan.❤❤❤❤❤❤❤❤❤😂

  • @sumisumiththira4005
    @sumisumiththira4005 Рік тому

    Super தம்பியா.....

  • @jareenahassan9995
    @jareenahassan9995 Рік тому

    Hi anushan and krishna😍🥰
    From Tamil nadu Trichy💜
    Ungala epdi contact pandradhu ✌🏻

  • @KalaKala-pi6tm
    @KalaKala-pi6tm Рік тому +2

    👌👌👌👌👌

  • @rajahs500
    @rajahs500 Рік тому

    Eru thampymarkalukkum valthukal

  • @gowrigowri8874
    @gowrigowri8874 Рік тому

    சூப்பர் வாழ்த்துக்கள் ❤️

  • @vasanthigovindasamy5017
    @vasanthigovindasamy5017 9 місяців тому

    Super

  • @chitradeviarularramuthan8443

    ❤ super very nice place

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Рік тому +2

    super bros

  • @ER1996e
    @ER1996e Рік тому

    God bless you 🙏

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Рік тому

    Jaffna ninru vanthu vanthu pongal thangi nitgathirgal pathugappitgaga solliran thampingala

  • @ourcelebrity1774
    @ourcelebrity1774 Рік тому

    Super our brothers❤❤❤❤

  • @Thilaga7873
    @Thilaga7873 28 днів тому

    கிருஷ்ணா நீ உட்கார்ந்து இருந்த விதம் 😂😂😂

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Рік тому

    Thank you. Do brother nice ❤

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k Рік тому

    2 perum sernthale semma

  • @thivakaranthivakaran8248
    @thivakaranthivakaran8248 Рік тому

    ஓம் அனுசன் மிகவும் பெரிய கோயில்

  • @sukarnajancylevelin-rx2fx
    @sukarnajancylevelin-rx2fx Рік тому +6

    இருவருக்கும் கண்ணாடி வடிவாக இருக்கிறது .

  • @jekanjekan-5708
    @jekanjekan-5708 Рік тому +2

    ❤❤❤❤❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 місяці тому

    😇🥰

  • @tamiljana3841
    @tamiljana3841 Рік тому +1

    Hi brother's sk bro T shirt Nice life la oru thadavayavathu unhala meet pannanum love from batticaloa

  • @vabuvabu6991
    @vabuvabu6991 Рік тому

    Thampei nigavantha rotdeil padasali piellyal vantavarkal konsam atthipoerukkalm

  • @jemimasasee-oj7cc
    @jemimasasee-oj7cc Рік тому +1

    Sk. T shirt 👕 super 👌

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому

    The big water holding tree’s name is baobab. ( perukumaram )
    Why only 2,of this tree in entire country, with the help of agriculture officials we need to propagate or plant more of these trees

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Рік тому

    Super thampi 🎉🎉🎉

  • @rathygnanes3393
    @rathygnanes3393 Рік тому

    அனுசன் நான் வேறு ஒருவருடைய வீடயோ பார்த்த போது குறிகட்டுவான் போகும் வழியில் சிறுவர்கள் பூ விற்று உழைக்கிறார்கள். பார்க்க மனம் வருந்துகிறது்
    ஒரு தடவை சென்று பார்க்கவும்்

  • @gobaljakatha1684
    @gobaljakatha1684 Рік тому +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @susanthanthamilini8436
    @susanthanthamilini8436 Рік тому +1

    Naanum punkuduthivu than Anga kovil pallikodam than kuda

  • @sivakumarnathan5758
    @sivakumarnathan5758 Рік тому +2

    தம்பி காரைநகர் போய் பாருங்கள்

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Рік тому

    Super 🙏🙏👍👍

  • @suganthinijeyarupasingam3243

    Super 👍

  • @shanthim5993
    @shanthim5993 Рік тому

    கிருஷ்ணாவும் அனுசன் ஒன்று சேர்ந்து இருந்தால் ஓரோ சிரிப்பு தான் கூடி வாழ்தாள் கோடி நன்மை மிக்க சந்தோசம் 🤣🤣😃😃😃😃

  • @sumithvlog
    @sumithvlog Рік тому

    எனது channel இன் முதல் காணொளி இந்த பேருக்கு மரம் அண்ணா

  • @vclcanagasuriam312
    @vclcanagasuriam312 Рік тому

    Please wear the seat belt when you drive including passengers too..don't ignor it , there is a reason why seat belts are in car..be safe... God bless you both

  • @jaganjagan7638
    @jaganjagan7638 Рік тому +1

    ❤❤❤

  • @thivviyapartheepan-xj8vx
    @thivviyapartheepan-xj8vx Рік тому

    Super ❤❤👍👏