ஷீரடியில் காலை ஆரத்தி உங்களுக்காக பிராத்தனை செய்கிறோம் உங்கள் கோரிக்கையை அனுப்பவும்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • #சீரடிசாய்கூட்டுப்பிரார்த்தனமையம் # சாய்பாபா # saibabatamip# prayer# saibab# shirdisaiprayercentre#jaisairam #omsairam#
    #sairamadvice #sairammiracle#sairammessage#
    சாய்பாபாபாதம்#saibabudhi#
    #சாய்பாபாசிலை # சாய்பாபா சத்சரிதம் #
    saibabbook# சாய்பாபா விபூதி # சீரடி சாய் குரு பூர்ணிமா # சாய் குருபூர்ணிமா # குரு பூர்ணிமா
    மகாலட்சுமிபூஜை
    லட்சுமிகுபேரபூஜை
    தீபாவளிலட்சுமிகுபேரபூஜை
    தீபவழிபாடு
    சத்தியநாராயணபூஜை
    பௌர்ணமி பூஜை

КОМЕНТАРІ • 93

  • @SubhaThangaraj-l7e
    @SubhaThangaraj-l7e 25 днів тому

    Om Sai sree Sai Jai Jai Sai appa en kadan prachanai tera vali kattunga appa en venduthal nire vernam appa neeya thunai 🙏🙏🙏

  • @selvir3073
    @selvir3073 27 днів тому

    Saiappasaveallsaifamiliysandmy
    familiys🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijeekunaratnam701
    @vijeekunaratnam701 26 днів тому

    நன்றி சாய்யப்பா

  • @pramiladevi5673
    @pramiladevi5673 27 днів тому +1

    Ananthakodi bramabda nayaka rajathy raja yoji raja para bramha sri sachithananthasath guru sai nathmaharaj ki jai🙏🙏🙏🤲🤲🤲🌹🌹🌹🙏🤲🙏🙏🙏

  • @meenamohan4534
    @meenamohan4534 26 днів тому

    En pennirku nalla ganavan kidaika Sai Appa Arulpiriyavendim Jei Sai 🙏🙏🙏🙏

  • @premalatha5398
    @premalatha5398 27 днів тому

    நன்றி அப்பா

  • @mariaanitta7121
    @mariaanitta7121 26 днів тому

    Om Sai appa thunai om sai ram sathanantham Maria Anitta mama kal pun patha veekkam sariyaganum sai engalukku kulanthai pakkiyam kidaikkanum sai appa thairiyatha thanga appa 🙏🙏🙏

  • @SaiJothi-uq4cg
    @SaiJothi-uq4cg 27 днів тому

    Sai appa en katan pirasanaila irunthu kapathunga Sai appa 🙏🕉️🙌 please Sai appa 🙏🕉️🙌 ennayala samaliga mutiyala Sai appa 🙏🕉️🙌

  • @MalarVizhi-j3p
    @MalarVizhi-j3p 26 днів тому

    Omsairam❤❤❤❤

  • @Punitha8081
    @Punitha8081 26 днів тому

    ஓம் சாய் அப்பா துணை நன்றி சாய் அப்பா என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா நீண்ட வருட காலமாக காத்து இருக்கிறேன் சாய் அப்பா என் மகன் என் கணவர் என்னுடன் வந்து சேர்ந்து வாழ வைக்க வேண்டும் சாய் அப்பா 🙏🕉🙏இதுவே என் பிராத்தனை செய்யுங்கள் சாய் அம்மா 🙏🕉🙏

  • @Saranya.j-h8v
    @Saranya.j-h8v 27 днів тому

    Om sai ram om sai ram

  • @padmavathyv7412
    @padmavathyv7412 26 днів тому

    என் பெண்ணுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் பிரார்த்தனை செய்யுங்கள் சாய்ராம்🙏🙏

  • @aswinar1476
    @aswinar1476 27 днів тому

    Om Sairam 🙏🙏

  • @revathisundar1705
    @revathisundar1705 26 днів тому

    என் தம்பியும் என் தம்பி பொண்டாட்டியும் சேரனும். என் கணவர் குடிப்பதை நிறுத்த வேண்டும். என் மகனுக்கு நல்ல முறையில் வேலை கிடைக்க வேண்டும்.

  • @esakkithaivellapandi
    @esakkithaivellapandi 27 днів тому +1

    Om Sai Ram appa thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mullainathanmullainathan8300
    @mullainathanmullainathan8300 27 днів тому

    ஓம் சாய்ராம். பாபாவின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்க செய்தமைக்கு நன்றிகள் கோடி ஓம் சாய்ராம் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @devi7470
    @devi7470 27 днів тому

    Enn Magan Manishikku veeraivil thiruman nadaipera vendum Sai appa nalla marugal ammaiya vendum Sai appa 🙏🙏🙏🙏🙏

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 27 днів тому

    Jai sai ram. Ungaluku god blessings kidaikatum sai ram and happy journey patharama poito vaanga sai ram prayer panikiren.

  • @nishabala1811
    @nishabala1811 26 днів тому

    Om Sai Ram

  • @ushachandrasekar1345
    @ushachandrasekar1345 27 днів тому +1

    Yen marumagal yen payan yengalidam otrumayaga iruka vendum yenman,magal vazhkai nallapadiyaga Amaya vendum

  • @girijaa3416
    @girijaa3416 27 днів тому +1

    ஓம் சாய் ராம்🙏🙏🙏எல்லாம் நல்ல படியாக முடிய ஆசீர்வாதம் பண்ணுங்க சாய்🙏🙏🙏

  • @sathishKumar-zy8mf
    @sathishKumar-zy8mf 27 днів тому

    ஓம் சாய் பாபா........................

  • @va.sathiyabama7001
    @va.sathiyabama7001 27 днів тому +1

    Om Sairam en mahan nanraga padika vendum, neenda aayiludan iruka vendum. Eppothum appa enga koodave irundhu pathukanum.

  • @AshakumariKrishna
    @AshakumariKrishna 26 днів тому

    Bless my daughter 🙏om sai ram🌹🙏

  • @maheswarimahi8198
    @maheswarimahi8198 27 днів тому

    சாய்பாபா நமச்சிவாய எனக்கு வீடு சொந்த வீடு நல்லபடியா முடிஞ்சா எனக்கு பேங்க் லோன் கிடைச்சதுன்னு பிரார்த்தனை செய்யுங்க சாய் அப்பா 🙏🙏🙏

  • @ThaniYammmal
    @ThaniYammmal 17 днів тому

    Sai appa yannakku sikkiram kulanthai varam vendum ,,

  • @veerakalamathi8276
    @veerakalamathi8276 27 днів тому

    om sai ram en husband nalla health tharum appa en husband nalla mananellai tharum appa en maganuku nalla health tharum appa en maganuku nalla padipyai tharum appa en magaluku oru kulathai thara vendum appa en magalum marumaganum othumaiyaka eruka vendum sai appa en thambi Maganuku NEET nalla mark eduthulan thanks sai appa en thambi Maganuku government MBBs seet kidaika vedum appa en annan Magan eniyan nalla padipai tharum appa en annan hospital veraivel mudikavedum sai appa en annan family en thambi family elorm nalla health tharum appa enkaluday veduvellai nalla padipyaika nadaka vendum appa enakum porumai tharum appa en husband porumai tharum appa om sai ram om sai ram

  • @premaprasath4079
    @premaprasath4079 27 днів тому +1

    மிக்க நன்றி சாய்ராம் ❤❤❤

  • @Indian-rc2th
    @Indian-rc2th 27 днів тому

    சாய் அப்பா நான் என் பேரன் சூரிய தேவ் பெண் பத்மஜா மருமகன் விஜயகுமார் இவர்களை பார்க்க வேண்டும் இவர்களை பார்த்து எழமாதம ஆகிறது நான் இவர்களை பார்க்க வேண்டும் எனக்காக பிரார்த்தனை செய்யவும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி நன்றி

  • @chandrasekaran8261
    @chandrasekaran8261 27 днів тому

    சாய் என் வீடு விற்க வேண்டும்.புதிய வீடு வாங்க வேண்டும்.பிரத்திக்கவும் சாய்.

  • @premalatha5398
    @premalatha5398 27 днів тому

    அப்பா எனக்கு ஆரோக்யம் வேண்டும் அப்பா

  • @kavithanarayanaswamy9100
    @kavithanarayanaswamy9100 24 дні тому

    Please pray for my son. He is smoking and drinking. Please stop him in all his bad habits and bad friend s. Please make him good

  • @AdhibaS
    @AdhibaS 27 днів тому

    En vazhaila ulla anaithu perchana kum ningha than eppothumai thuniya erukanum sayappa

  • @sugunaleelaj3266
    @sugunaleelaj3266 26 днів тому

    Sai ram baba en husband ku nalla arogiyam kodunga Appa.

  • @Banupriya-hk8dz
    @Banupriya-hk8dz 27 днів тому

    Banupriya Aravindh thirumanam nadaka vendum🙏Om Sai Ram🙏

  • @shanthipandian7597
    @shanthipandian7597 27 днів тому +1

    எங்கள் அம்மாக்கு உடல்நலம் பெற வேண்டும் சாய் பாபா. ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @GomathiGomathikarthi
    @GomathiGomathikarthi 27 днів тому

    ஓம் சாய் ராம் அக்கா எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் நல்லபடியாக நாங்கள் நினைத்த அந்த இடத்தை வாங்க வேண்டும் அதற்கு சாய்பாபா ஆசீர்வாதத்தின் பணம் கிடைக்க வேண்டும்

  • @viraardjounane5368
    @viraardjounane5368 25 днів тому

    எனது மனைவி உடல்நலம் நன்றாக வேன்டும் பிள்ளைகல் வேலை மற்றும் திருமணம் நடைபெற வேண்டும்.

  • @devidurga1051
    @devidurga1051 27 днів тому

    Exam pass aga vendum sai appa. Na en amma veetil iruka vendum kulantaikalukaga. En ammavayum kulantaiyum pathuko ga pa.en kastam ungaluku matum tan teryum omsairam🙏

  • @jothij4384
    @jothij4384 26 днів тому

    5வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் நகைகள் திருடி சென்று விட்டார்கள் இன்னும் எங்களுக்கு எந்த பதிலும் போலீசார் சொல்லவில்லை எங்கள் நகைகள் எங்களுக்கு திரும்ப கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ஜெய் சாய்ராம்

  • @tsanthi5666
    @tsanthi5666 27 днів тому

    என் தலையில் நரம்பு மண்டல பிரச்சினை சரியாக வேண்டும். 😢என் இளைய மகன் புருஷோத்தமனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.🙏🙏🙏ஓம் சாய்ராம் 🙏🙏🙏

  • @premalatha5398
    @premalatha5398 27 днів тому

    அப்பா எனக்கு வயிற்றில் ஸ்கேன் எடுக்க போறாங்க எந்த பிரச்சனையும் இருக்க கூடாது அப்பா

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 24 дні тому

    Ennoda ponnuku viraivil velai kidaikanum.

  • @kannakikannu6471
    @kannakikannu6471 27 днів тому

    அம்மா என் கணவர் மனசு மாறி என்ன ஏத்துக்கனும்-னு சாய் அப்பா கிட்ட பிரார்த்தனை செய்ங்க அம்மா 🙏🙏🙏

  • @SuthaDeriv
    @SuthaDeriv 27 днів тому

    Ennudaya mahalukkum en kanavarin akka mahanukum kalyanam nadakkanum

  • @chandrasekar3717
    @chandrasekar3717 26 днів тому

    என் தங்கை மகள் திருமணம் செய்து வைக்க வேண்டும். மாலாசிவபிரபா.

  • @Jaidheepu
    @Jaidheepu 27 днів тому

    என்னோட அம்மாவுக்கு இதயத்தில் அடைப்பு உள்ளது.டாக்டர்கள் ஆபரேஷன் பண்ண முடியாது என்று கூறி விட்டார்கள்.அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
    ஹேமாவதி பெயர்
    வயது 65

  • @anitharajesh-ix7mb
    @anitharajesh-ix7mb 18 днів тому

    Om sai ram. Jai sai ram...nan seven years a vadagai veedil erukiren enaku oru sontha veedu amaya..prathanai panunga sai

  • @jegadeeswariperumal7848
    @jegadeeswariperumal7848 26 днів тому

    En daughter ku family court la case poitu iruku sai appa ava jaikanum sai save my family

  • @raghavin3481
    @raghavin3481 27 днів тому

    Om Sairam Raghavi Vivek marriage sai appa oda blessings oda seekram nalapadiya nadakanum appa nadathi kudukanumnu pray panikonga akka Sairam 🙏❤️

  • @chellakrishnanm3800
    @chellakrishnanm3800 27 днів тому

    Enudiya problam udeana Nalapdeya mudiya vendum Sai app you blessed me plz

  • @subakrishnamorthy7411
    @subakrishnamorthy7411 27 днів тому

    சொந்த வீடு கிடைக்க அனுக்கிரக ம் கிடைக்க வேண்டும்

  • @kavipriya3020
    @kavipriya3020 27 днів тому

    Amma enga appa Amma muthukrishnan girija, athai kumari,paati savitri nalla irukanum noi nodi illama needa ayiloda nalla irukanum enga appa Amma muthukrishnan girija , athai kumari kudave appa irundhu avangala nalla vaikanum appa ta prathanai pannunga Amma plsssss

  • @sudhakar5482
    @sudhakar5482 27 днів тому

    Sairam enku Tamilnadu ku transfer pana baba kita pray panunga sairam🙏🙏🙏🙏

  • @lalithalalitha5890
    @lalithalalitha5890 27 днів тому

    ஓம் சாய் ராம்.நான் ஏற்கனவே என் பிராத்தனையை உங்களுக்கு 2 நாட்கள் முன்பு அனுப்பிவிட்டேன்.என் ஒரே மகள் ரேவதியை திருமணம் செய்து வைத்து 9 மாதங்களில் பார்த்தேன்.அதன் பிறகு 1 பெண் குழந்தை பிறந்து 4 வருடங்கள் ஆகிறது.இப்போது 6 மாதத்திற்கு முன்பு 1 ஆண் குழந்தை பிறந்தது.கணவரும் மாமியாரும் பெற்ற தாயை பார்க்க கூடாது பேச கூடாது என்று கொடுமைபடுத்துகின்றனர்.கூடிய விரைவில் இருவருக்கும் நல்ல முறையில் மனம் மாற்றம் வந்து குடும்பத்துடன் அம்மா வீட்டுக்கு வர வேண்டும் என்று பிரகத்தனை செய்யவும்.நீங்கள் பிராத்தனை செய்து முடித்த பிறகு எனக்கு தயவு செய்து பதில் அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

  • @sridevisridevi6119
    @sridevisridevi6119 26 днів тому

    Ennkiditta amount vAnkidu eamathrung. Pls enn panathai thereby thara sollunga

  • @sridevisridevi6119
    @sridevisridevi6119 26 днів тому

    Enakku vellalu nanN verumbum edathkku transfer venum sister pls sai appa vedan sollunga sister.

  • @radhams9984
    @radhams9984 26 днів тому

    Om Sai Ram enkal land chonna ratekku sale akanam entha monthilaye sale akanam athu vechu than ornaments loanukaka vechathu edukka mudiyum rombo vatti venthuduthu engalukkaka prayer pannunga plz kayyila vatti adakkakuda kasu Ella plz prayer pannunga entha monthila land sale akanam plz

  • @studentsachievers2193
    @studentsachievers2193 27 днів тому

    Om sai ram...enagu viravil transfer kidaithu nan family kooda poganum ..pls help pannunga appa

  • @kavithac5483
    @kavithac5483 27 днів тому

    Sairam 🧡💐🙏
    வீடு கட்டி கொண்டு இருக்கிறோம்.
    மேஸ்திரி இன்ஜினியரிடம்
    பணத்தினால் சில சமயங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது.
    எந்த பிரச்சினையும் இல்லாமல் வீடு நல்லபடியாக கட்டி முடிக்கப்பட்டு குடிபுக வேண்டுகிறேன்.
    பீளீஸ் சாய்ராம் பிராத்தனை செய்யுங்கள்.

  • @maruthaiveerank9188
    @maruthaiveerank9188 26 днів тому

    Om Sai Ram