😭துக்கம் உன்னை அழித்துவிடும் கவனமாயிரு🔥BENZ PASTOR MESSAGE / Tamil christian message / comfortchurch

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare
    tamilchristianmessage
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    கன்மலையானவரே:- 9995570569

КОМЕНТАРІ • 96

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Місяць тому

    கன்மலையானவரே உமக்குக் கேஈடி நன்றி நன்றி தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஆமென் ஆமென் ‌ ஏசுவே எங்கள் மேல் இறக்கமாயிரும் அன்பு இயேசு சாமி உமக்கு கோடி ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🔵🔵🔵🔵🔵🙏🙏🙏🙏🟦🟦🟦🟦🟦🔵🔵📔📗📙📕📘💟✝️💟✝️💟✝️💟💙♦️💙♦️💙♦️💙☢️❇️☢️❇️☢️❇️☢️

  • @TheNutriCare
    @TheNutriCare 5 місяців тому +7

    இயேசப்பா நான் ஒரு நர்சு ,இயேசப்பா நான் உம்முடைய கரத்தின் கிரியை ,இயேசப்பா என் வாழ்க்கையும் உம்முடைய கரத்தில் இருக்கிறது , இயேசப்பா உமது சொந்த பிள்ளைகள் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள் எனவே தான் இயேசப்பா அடிக்கடி கவலை படுகிறேன் ,,இயேசப்பா நான் சிறுவயது முதலே சந்தோஷமாக இருந்தது இல்லை, இயேசப்பா நான் பார்க்கிற வேலை நான் எப்போதும் patients முன்பாக சந்தோஷமாக இருந்தே ஆக வேண்டும் ,இயேசப்பா உம்முடைய மகள் வெளியில் சிரிக்கிறேன் ,இயேசப்பா என் இதயத்தை பார்க்கிற ஒரே தெய்வம் நீங்க இயேசப்பா மட்டும் தான் ,இயேசப்பா நான் சிறுவயது அனாதையாக பள்ளியில் படித்தேன் ,எனக்கு கவலை என்றால் என்ன தெரிய வில்லை ,இயேசப்பா எனக்கு ஆசை நான் உண்மையான சந்தோஷமாக இருக்க ,இயேசப்பா அந்த உண்மையான சந்தோஷத்தை உம்மால் கொடுக்க முடியும் ,இயேசப்பா என் தனிமை வெறுமை வறுமை கவலைகள் ,இயேசப்பா எல்லாவற்றையும் மாற்ற வல்லமை உமக்கு மட்டும்தான், இயேசப்பா நான் கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா நான் இன்னும் அதிகமாக உமது சமூகத்தில் நெருங்கி, வேதம் வாசிக்க, அதிகாலையில் உற்சாகமாக எழும்ப கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா

    • @user-wk6ko2wk8b
      @user-wk6ko2wk8b 5 місяців тому +2

      I am also nurse I am also the same situation but I am not feel sis Jesus will take care of all the things u also don't feel anything about all of ur situation Jesus will take care

  • @tamilatamilatamila6417
    @tamilatamilatamila6417 3 місяці тому

    ஆமேன்

  • @indeandahar6872
    @indeandahar6872 3 місяці тому

    Amen appa nega pothum yanaku ❤❤❤❤❤🤲🤲🤲🤲

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h 7 місяців тому +2

    உங்கள் துக்கம் சந்தோஷமாக மாரும்

  • @littleprincemad7552
    @littleprincemad7552 7 місяців тому +3

    ஆம் ஆண்டவரே அடுத்தவர்களை நமக்கு செய்வதை பார்த்து நாம் துக்கமா இருக்கிறோம் ஆனால் அவர்கள் நமக்காக கவலைபடாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள் எனக்கு புரிகிறது ஆண்டவரே நானும் துக்கதில் இருந்து வெளியே வர ஜெபியுங்கள் Brother ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏😢😢😢

  • @AsirDesappan
    @AsirDesappan 7 місяців тому +3

    Thank You Jesus ❤️❤️❤️ இனிமேல் நான் துக்கமுகமா இருக்க மாட்டேன் ❤️❤️❤️

  • @ayonprasha7392
    @ayonprasha7392 5 місяців тому +1

    பாஸ்டர் கடவுள் நேறில் வந்து பேசியது ‌போல இருக்கு ‌ஆமென்

  • @ArulvijayaVijaya
    @ArulvijayaVijaya 7 місяців тому +2

    Amen🙏

  • @ranichandra3504
    @ranichandra3504 7 місяців тому +7

    நான் இனி துக்கமாக இருக்கமாட்டேன் ஆமென் நன்றி நான் சந்தோஷமாக இருப்பேன் 🙏🧎‍♀️🧎‍♂️

  • @kishorkumar5805
    @kishorkumar5805 3 місяці тому

    God bless you Paster ❤❤

  • @stalinstalin6222
    @stalinstalin6222 4 місяці тому +1

    ஆமென் நான் இனி தீங்கை காண மாட்டேன் துக்கத்தை அனுபவிக்க மாட்டேன் என் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் நான் அசைக்கப்படுவதில்லை❤

  • @suganyachandrn7131
    @suganyachandrn7131 8 місяців тому +1

    Amen appa 🙏 thank you Jesus nandri appa nandri appa sosthiram appa 🙏 appa 🙏 🙏

  • @gangaappa3011
    @gangaappa3011 7 місяців тому +3

    I love you Jesus

  • @manimaran13151
    @manimaran13151 8 місяців тому +2

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்.ஆமென் 🙌✝️🙏❤️

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 7 місяців тому +2

    Amen Amen Hallelujah praise the Lord

  • @jsjo2791
    @jsjo2791 8 місяців тому +1

    5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
    ஏசாயா 40:5
    ❤😊amen appa

  • @tamilatamilatamila6417
    @tamilatamilatamila6417 3 місяці тому

    இயேசப்பா இன்று முதல் .என்னை சந்தோஷமாக வைங்க ஆண்டவரே.என்னோட இசேப்பா என் கூட இருகும் போது நா இனி துக்கமா இருக்கவே மாட்டேன் ஆமேன்..

  • @d.stellamary7943
    @d.stellamary7943 8 місяців тому +1

    Amen hallelujah

  • @malkimadhusha3583
    @malkimadhusha3583 7 місяців тому +1

    Naan ini thukkamaa irake maatte appa.. Amen

  • @tamilatamilatamila6417
    @tamilatamilatamila6417 3 місяці тому

    ஆண்டவரே என் சகோதிரியை சந்தோசமா வைங்க அப்பா

  • @kishothan8288
    @kishothan8288 8 місяців тому +1

    Amen 🙏 appa hallelujah 🙏

  • @poornivengat9362
    @poornivengat9362 8 місяців тому +1

    Amen ❤

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 8 місяців тому +1

    AMEN Appa Hallelujah Easuve sthothiram yesappa sthothiram hallelujah🙌🙌🙏🙏🙏

  • @chittupattu5631
    @chittupattu5631 8 місяців тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @barathkumar5534
    @barathkumar5534 7 місяців тому

    ஆண்டவரேமன அழுத்தம்விலாகனூம்பயம்கலக்ம்விலாகனூம்ஜேபியுங்கள்பிளிஸ்

  • @christianmessages.3831
    @christianmessages.3831 8 місяців тому +2

    Amen. Praise God for these Wonderful Message

  • @UshaMalini
    @UshaMalini 7 місяців тому

    என் துக்க நாட்களை மா ட்டுங்க அப்பா

  • @umasangaria9484
    @umasangaria9484 8 місяців тому +1

    Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord

  • @kanagakeerthi4877
    @kanagakeerthi4877 8 місяців тому +1

    Amen appa Enaku santhosame illa pa enaku prayer pannunga pastor 🙏

  • @adlinrishvana3103
    @adlinrishvana3103 8 місяців тому +2

    Thank you Jesus 🙏

  • @vijayanbharathi2279
    @vijayanbharathi2279 8 місяців тому +1

    Thank you Jesus amen

  • @KDBOYS2008
    @KDBOYS2008 8 місяців тому +1

    Thank you jesus

  • @CharvikaReal-estate
    @CharvikaReal-estate 8 місяців тому

    Amen daddy, I am trusting you lot , amen amen amen amen

  • @shinykalaivanan9288
    @shinykalaivanan9288 7 місяців тому +1

    Thank u jesus

  • @ArulvijayaVijaya
    @ArulvijayaVijaya 7 місяців тому +1

    I, love. Jesus 🙏

  • @Sugirtha_02
    @Sugirtha_02 8 місяців тому +1

    Thank you Jesus 🙏❤❤
    Naa ivalo naram etho nanachi aluthutu thukka pattutu irunthen Jesus yada pesirukkaga pr mulama nandri yesappa 🫂🙏

    • @nehadas21
      @nehadas21  8 місяців тому +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️ தொடர்ந்து ஜெபம் பண்ணுங்கள்

  • @suganyachandrn7131
    @suganyachandrn7131 8 місяців тому

    Yesuvae engal thukkathai santhosamaha mattrum appa

  • @JesiJesintha-kn4yi
    @JesiJesintha-kn4yi 7 місяців тому

    Amen amen amen amen ❤❤❤❤

  • @mdevaraj2810
    @mdevaraj2810 7 місяців тому

    Amen 🙏 hallelujah 🙏

  • @user-dz6fv4ky5u
    @user-dz6fv4ky5u 8 місяців тому

    Amen hallelujah sthothiram sthothiram 🙌 🙌 🙌

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 7 місяців тому

    ஆமென்

  • @rupan7498
    @rupan7498 8 місяців тому

    Amen jesappa sthoththitam

  • @premak7612
    @premak7612 8 місяців тому

    Jesus enkal dukkam santhosamaka Maxum padi saiyum yesuappa

  • @premak7612
    @premak7612 8 місяців тому +1

    I love Jesus

  • @lishan4430
    @lishan4430 8 місяців тому

    Amen appa

  • @user-nw9lg5qm1f
    @user-nw9lg5qm1f 8 місяців тому

    Amen Appa

  • @user-sp5wx8du9z
    @user-sp5wx8du9z 7 місяців тому

    Jesus I love you

  • @user-co1my7yd1o
    @user-co1my7yd1o 7 місяців тому

    Amen Jesus, thank you brother

  • @sajitharaj7364
    @sajitharaj7364 8 місяців тому

    Amen Amen Amen

  • @bharathielango6747
    @bharathielango6747 8 місяців тому

    Yesapa evalavu nalvar ennakaghavae ennodo Koda pesurar

  • @anitamanoj1024
    @anitamanoj1024 6 місяців тому

    Amen... Thank God for u pastor

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING 8 місяців тому

    ஆமென் 🙏🙏🙏

  • @JeyanthiroyJais
    @JeyanthiroyJais Місяць тому

    Pls pray for my son monish.. He has to come to me

  • @barathkumar5534
    @barathkumar5534 8 місяців тому

    ஆண்டவரேபயம்விடுதலைதங்கபாதுக்காசெய்திகேட்டால்மனசுலேரெம்ப கலக்கம்பயம்சரிசெய்ங்காபஸ்டர்என்னாலமுடியாலஜேபிகாஉதவிசெய்ங்கா

  • @Jersey-hn8rh
    @Jersey-hn8rh 7 місяців тому

    Ine Nan thukamaiirukamatan yesu eanaku sonthosam thanthar

  • @jayantis2866
    @jayantis2866 7 місяців тому

    Amen🎉

  • @user-vv2jf5iw3g
    @user-vv2jf5iw3g 7 місяців тому

    I'love jesus

  • @user-vv2jf5iw3g
    @user-vv2jf5iw3g 7 місяців тому

    Amen

  • @user-xr4oo4mc3q
    @user-xr4oo4mc3q 6 місяців тому

    parayan vannan remba kedu kettavana irukkan andavara

  • @KDBOYS2008
    @KDBOYS2008 8 місяців тому +1

    இன்று இயேசு எனக்கு ஒரு பெரிய அற்புதம் செய்தார்,கோடி நன்றி இயெசுவே.நீங்க ரொம்ப நல்லவர் அப்பா

  • @RubyMicheal
    @RubyMicheal 8 місяців тому

    Thank you appa

  • @jagavarshinis6998
    @jagavarshinis6998 7 місяців тому

    Nan thukkama irukkamaten andavare

  • @Forver__jesus25__10
    @Forver__jesus25__10 7 місяців тому

    Pastor na enoda youth age la seiyakudatha thapu allam panitan ...na yara important ah vachino avagala na thapa sollura marigiruchi... Avaga ena avanga frds kita allam..ena thapa potraite pani pesuraga...avanga ena thapa bad words la pesuna pothum..avanga tha allamm.nu irutha .ipoo avagaluku vera ponu avaga life la canthutaga..avanga happie tha irukaga ana ena ala mudiyala...atha ponum today evening kuda ena potriate pani theva illama pesunaga..ena la etha vishyatha la iruthu vara mudiyala so prayer for mee🥺🥹

    • @nehadas21
      @nehadas21  7 місяців тому

      Kandipa jebikirom.. unga pavagala yesappa kita arikai panni Jebam pannuga Ella navugalaum katti Jebam pannuga yesappa ungalodu irukkirar thairiyama irunga ✝️🛐

    • @Forver__jesus25__10
      @Forver__jesus25__10 7 місяців тому

      @@nehadas21 okie pastor na 2 days regular ah prayer panura ..apra thirubi lazniess agiruna.. prayer pana thona madikuthu ....en parents ah yen eppdi iruka nu kekuraga ........🥺

  • @rasiyameshak8440
    @rasiyameshak8440 7 місяців тому

    Pastor inimel nanum thukkama iruka matean thank you jesus

  • @shivanishivagami9963
    @shivanishivagami9963 8 місяців тому

    Prayer for me and my family and my village

  • @rosys427
    @rosys427 8 місяців тому

    Pls pray for my financial problem to solve dept problem to solve and jewel loan to close

  • @estheresther9968
    @estheresther9968 7 місяців тому

    AMEN💞💞💞🌹🌹🌹🙏🙏👍👍👍

  • @madmaddy1992
    @madmaddy1992 8 місяців тому

    Ameen

  • @KDBOYS2008
    @KDBOYS2008 8 місяців тому

    Love you jesus

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py 8 місяців тому

    Hallelujah

  • @Manu-rx7dv
    @Manu-rx7dv 8 місяців тому

    Praise god

  • @RasanRasa-fo3in
    @RasanRasa-fo3in 8 місяців тому

    Naan .antha. soolnilayilum. Kavalayai irukkathapadi...anakkaka. yepam pannungkal. Thampi Sri Lanka santhi

  • @apkapkr9733
    @apkapkr9733 2 місяці тому

    I m 35 yrs old unmarried.... I lost my parents.... Nan work panra place la yenna oruthar mrag pannikiren nu sonnar...Bt he is divorced nu sonnar... Nanum age aagituchu so ok bt veetla vanthu peasunganu sollite irunthen... Bt avaruku divorce case lam mudichu peasalam nu irunthanga pola... Bt he died suddenly.... Yennala avana marakka mudiyala... Avanta peasunathu lam mind la ooditte iruku... Innoruthara mrag pannavum payama iruku.... Yen situation maara pray pannunga...

    • @nehadas21
      @nehadas21  2 місяці тому

      Ungalukaga jebikirom ✝️🛐

  • @d.stellamary7943
    @d.stellamary7943 8 місяців тому

    Brother pray for my daughter Esra jeroniya

  • @d.stellamary7943
    @d.stellamary7943 8 місяців тому

    Amen hallelujah 🙏🙌🙌🙌

  • @user-gr4lu4se8d
    @user-gr4lu4se8d 5 місяців тому

    Enala apdi iruka mudila pa pls help panunga

  • @littleprincemad7552
    @littleprincemad7552 7 місяців тому

    ஆம் ஆண்டவரே அடுத்தவர்களை நமக்கு செய்வதை பார்த்து நாம் துக்கமா இருக்கிறோம் ஆனால் அவர்கள் நமக்காக கவலைபடாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள் எனக்கு புரிகிறது ஆண்டவரே நானும் துக்கதில் இருந்து வெளியே வர ஜெபியுங்கள் Brother ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏😢😢😢

  • @supiayani3166
    @supiayani3166 8 місяців тому

    Amen 🙏

  • @geethabelson223
    @geethabelson223 8 місяців тому

    Amen❤

  • @helanbabu4657
    @helanbabu4657 8 місяців тому

    Amen

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl 8 місяців тому

    Amen 🙏

  • @selvakumari5139
    @selvakumari5139 8 місяців тому

    Amen

  • @dikrose4611
    @dikrose4611 8 місяців тому

    Amen

  • @seethalakshmirtu9781
    @seethalakshmirtu9781 8 місяців тому

    Amen🙏

  • @vijayanbharathi2279
    @vijayanbharathi2279 8 місяців тому

    Amen

  • @seethalakshmirtu9781
    @seethalakshmirtu9781 8 місяців тому

    Amen🙏

  • @littleprincemad7552
    @littleprincemad7552 7 місяців тому +1

    ஆம் ஆண்டவரே அடுத்தவர்களை நமக்கு செய்வதை பார்த்து நாம் துக்கமா இருக்கிறோம் ஆனால் அவர்கள் நமக்காக கவலைபடாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள் எனக்கு புரிகிறது ஆண்டவரே நானும் துக்கதில் இருந்து வெளியே வர ஜெபியுங்கள் Brother ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏😢😢😢

    • @nehadas21
      @nehadas21  7 місяців тому +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐🛐