அம்மாவின் வேதனை அழுகை😭😭😭😭🙏ஞாயப்படி கொலைகார வைத்தியர்களுக்கு தூக்குதண்டனை அல்லது ஆயுள்தண்டனை கொடுக்கவேண்டுமல்லவா?????இந்த நீதித்துறை ஞாயத்தை கேட்கவந்த Drஅருச்சனா, yutuber அரவிதனை சிறை வைக்கிறார்களே??????இப்படி ஒரு சட்டம் இந்த உலகத்தில் எங்காவது உள்ளதா?????
இந்த அம்மா கண்ணீர் விட்டு பேசுறத்த மன்னார் மாவட்ட நீதிபதிகளும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், பார்த்து கொன்டுதானே இருக்கிறீர்கள். சாபம் சும்மா விடாது
அநேகமாக வைத்திய சாலையில் தாதியர்கள் டிவி பார்ப்பது செல்போன் விளையாடுவது வைத்திய சாலையில் பார்க்க முடிகின்றது அசமந்தப்போக்குடையவர்களாக இருப்பது வேதனைக்குரியது
தாதிமாருக்கும் தண்டனை தரப்பட வேண்டும் தாதிமாருக்கு முதல் கதைக்க பேச கற்றுக்கொடுங்கள் மரியாதையை என்றாள் என்ன என்று கற்றுக்கொடுங்கள் தாதிமாருக்கும் தண்டனை தரப்பட வேண்டும்
சகோதரியின் பேச்சுக்கள் எம் அனைவரின் ஆதங்கத்தின் வெளிப்பாடு🙏🥲 வலியில் அந்த பிள்ளை எவ்வளவு கஸ்ரப்பட்டு உயிர் பிரித்திருப்பா🥲🥲இதற்கு கடுமையான தண்டனை வழங்கினால்தான் இதுபோன்ற இழப்புகளை தவிர்க்க முடியும் 🥲 ஒருவர் கூட அந்த பெண்ணின் வலியை உணராமல் இருந்திருக்கின்றார்களே !!! வைத்திய துறை பட்டப்படிப்பு மட்டும் இருந்தால் போதாது முதலில் மனித நேயம் , சமுதாய பற்று இருக்க வேண்டும் அதற்கு தகுதியானவர்கள் மட்டுமே வைத்தியதுறையில் இருக்க தகுதியானவர்கள் !! ஆண்டவனுக்கு நிகராக நாம் நினைக்கும் வைத்திய துறையில் ஒரு சிலர் இன்று இயமனாக இருப்பது மிகவும் வேதனையான விடயம் 🥲 நல்ல தீர்ப்பு கிடைத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவதனால் மட்டுமே இப்படியான இழப்புகளை தவிர்க்க முடியும் 🙏
❤ சமூக வலைத்தள ஊடகப் போராளிகள் மட்டுமே உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டிருக்கின்றார்கள் உங்களது இந்த பணிக்கு உண்மையின் பக்கம் நிற்கும் தமிழ் மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்❤
நிச்சயமாக இந்த தாயின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்...
Ok நன்றி அக்கா உங்களுடைய பேச்சு நன்றி அக்கா
மன்னார் மக்களே அரசியல்வாதிகளை நம்ப கூடாது உங்கட கையிலதான் கிறுக்கி எல்லோரும் ஒற்றுமையாக
நன்றி அக்கா மிக்க நன்றி மன்னார் மக்களே நன்றி
அம்மாவின் வேதனை அழுகை😭😭😭😭🙏ஞாயப்படி கொலைகார வைத்தியர்களுக்கு தூக்குதண்டனை அல்லது ஆயுள்தண்டனை கொடுக்கவேண்டுமல்லவா?????இந்த நீதித்துறை ஞாயத்தை கேட்கவந்த Drஅருச்சனா, yutuber அரவிதனை சிறை வைக்கிறார்களே??????இப்படி ஒரு சட்டம் இந்த உலகத்தில் எங்காவது உள்ளதா?????
இந்த நாட்டில் வாழ்வதே பெரும் சாபம்
அந்த சகோதரியின் பேச்சு ஆணித்தரமானது.இனியாவது மருத்துவத்துறை திருந்துமா?
எங்க மன்னாரில் இருக்கும் மத அமைப்புக்கள் பொது அமைப்புக்கள் அரசியல் வாதிகள் அந்தப் குழந்தை முனங்கும் சத்தம் கேட்குதா என்ன அநீயாயம் தமிழருக்கு
அம்மா நானும் ஒரு தாய் தான் இந்த பிஞ்சு குழந்தையை போதுவெளியில் கொண்டு வரவேண்டாம் அம்மா பிள்ளைக்கு நோய் தொற்று வரபோகிறது
Dr அர்ச்சுனா❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💞
இந்த அம்மா கண்ணீர் விட்டு பேசுறத்த மன்னார் மாவட்ட நீதிபதிகளும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், பார்த்து கொன்டுதானே இருக்கிறீர்கள். சாபம் சும்மா விடாது
really really true😢😢
அர்ச்சுனா டாக்டர் இல்லாவிட்டால் இந்த போராட்டம் நடக்குமா
முதாலில்சாட்டதரனிடேனிஸ்வனைகைதுசெய்யவேண்டும்இவர்கள்தன்குலைகறனைகாப்பற்றர்கள்காசுக்கவேலைசெய்கிறர்கள்
correct 😂😂
அநேகமாக வைத்திய சாலையில் தாதியர்கள் டிவி பார்ப்பது செல்போன் விளையாடுவது வைத்திய சாலையில் பார்க்க முடிகின்றது அசமந்தப்போக்குடையவர்களாக இருப்பது வேதனைக்குரியது
தாதிமாருக்கும் தண்டனை தரப்பட வேண்டும் தாதிமாருக்கு முதல் கதைக்க பேச கற்றுக்கொடுங்கள் மரியாதையை என்றாள் என்ன என்று கற்றுக்கொடுங்கள் தாதிமாருக்கும் தண்டனை தரப்பட வேண்டும்
அன்றயதினம் கடமையிலிருந்த விடுதி அட்டன்டன்ட் முதல்கொண்டு கொலைசெய்த யாவரிற்கும் கடூழிய தண்டணை வழங்கவேண்டும்.நாளை உருவாகும் மருத்துவர்களிற்கு இவர்கள் உதாரணம் ஆகிவிடக்கூடாது.ஆகவே இந்த சகோதரியின் மரணத்திற்கும்,இதற்குமுன் நடந்த முறைகேடுகளும் விசாரிக்கப்பட்டு தண்டணை வழங்கவேண்டும்.
பொலிஸ் முறைப்பாடு செய்யுங்கள்.
Supper
சகோதரியின் பேச்சுக்கள் எம் அனைவரின் ஆதங்கத்தின் வெளிப்பாடு🙏🥲 வலியில் அந்த பிள்ளை எவ்வளவு கஸ்ரப்பட்டு உயிர் பிரித்திருப்பா🥲🥲இதற்கு கடுமையான தண்டனை வழங்கினால்தான் இதுபோன்ற இழப்புகளை தவிர்க்க முடியும் 🥲 ஒருவர் கூட அந்த பெண்ணின் வலியை உணராமல் இருந்திருக்கின்றார்களே !!! வைத்திய துறை பட்டப்படிப்பு மட்டும் இருந்தால் போதாது முதலில் மனித நேயம் , சமுதாய பற்று இருக்க வேண்டும் அதற்கு தகுதியானவர்கள் மட்டுமே வைத்தியதுறையில் இருக்க தகுதியானவர்கள் !! ஆண்டவனுக்கு நிகராக நாம் நினைக்கும் வைத்திய துறையில் ஒரு சிலர் இன்று இயமனாக இருப்பது மிகவும் வேதனையான விடயம் 🥲 நல்ல தீர்ப்பு கிடைத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவதனால் மட்டுமே இப்படியான இழப்புகளை தவிர்க்க முடியும் 🙏
kurtam seitha doctor nurse works license cancel seithu Jil poodanum sinthuja baby ku Nashta idu kodukkanum
வைத்திய துறை விடுகின்ற தவறுகள்
No vendum endu avankada wife ippadi viduvankala doctor kadayarkale?
உலகப்பந்தில் தமிழர்கள்🌋💘🕌💘⛪💘⛰️....💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
❤ சமூக வலைத்தள ஊடகப் போராளிகள் மட்டுமே உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டிருக்கின்றார்கள் உங்களது இந்த பணிக்கு உண்மையின் பக்கம் நிற்கும் தமிழ் மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்❤
Only Punishment to Doctor Archuna Ramanathan ?
😢
Intha thaukku oru najam kidaikka vendum 🙏
This is a case must go to a criminal court for criminal negligence.
No ,Emmergency department and service. If not open it.
😊 hamen doctor mark Kalyan
Superrrrrrrr bor
😊 🙏 😊
Makkale senthuranai pidiththu velijil vidunkal
Anthem.ammavin.kanneer.summavedathu..doctors.pavem
Inda ammavukku niyam kediakka vandum manner hospital doctar mapiyakalai lido siavandum
மன்னார் எம்பிமார் தலா பத்து இலட்சம் அன்பளிப்பு
👍👌👏🙏💯
😢😢😢
😰😰
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Manasaatce erunthalthane avankalukku👹👹👹
Mannar aayarcatholic enkea neethi seathuppocha aayarea
😂😢😢
😢😢😢😢😢
Avangalai nirvanamaga nitpatti thandanai valanga vendum nai doctor dog
😂😂😂very sad.
😂😂😂
senthuran uduppu pooddu kondo vanthu nikkiraar 😂
😢
😢😢