திமுகவின் தில்லாலங்கடியை அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனி வரும் தேர்தல்களில் திமுக வுக்கு ஓட்டு போட்டீங்க என்றால் துயரங்களை அனுபவிக்க வேண்டும்.
நான் ஒரு ஆட்டோ டிரைவர் நீங்கள் சொல்வதைப் போல் கிண்டில் இருந்து கோயம்பேடு வரை தண்ணீர் தேங்க விலை திருநகர் சிக்னல் முதல் அரும்பாக்கம் மெட்ரோ வரை தண்ணீர் தேங்குகிறது
திமுகவின் தில்லாலங்கடியை அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனி வரும் தேர்தல்களில் திமுக வுக்கு ஓட்டு போட்டீங்க என்றால் துயரங்களை அனுபவிக்க வேண்டும்.
ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க! வாங்கினால் இந்தக் கதிதான்!
அதெல்லாம் முடியாது. எங்களுக்கு எவ்வளவு சிரமம் வந்தாலும், ஓட்டு க்கு கிடைக்கும் ஆயிரம் இரண்டாயிரம் தான் எங்களுக்கு உயிர் மூச்சு.
100% DMK 2026
அம்மா உணவகம்இலவசமாக சோறுகிடக்கும்அங்கேயேதங்கிசாப்பிடுங்க
அம்மா இன்னும் செயல்படுகிறதா..?
அனைத்து உதவிகளும் தயார் நிலை என்று சடாலின் அறிவிப்பு என்னவானது ?
நான் ஒரு ஆட்டோ டிரைவர் நீங்கள் சொல்வதைப் போல் கிண்டில் இருந்து கோயம்பேடு வரை தண்ணீர் தேங்க விலை திருநகர் சிக்னல் முதல் அரும்பாக்கம் மெட்ரோ வரை தண்ணீர் தேங்குகிறது
JAIHIND JAI MODI JI 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
Dravidian model drainage system 😂
ஏம்பா உங்களுக்கு பேட்டி கேட்க வேற ஆளே கிடைக்கவில்லையா இவர்கள் உளறுகிறார்கள்