🙏 வணக்கம் தோழி அழகான பூக்கள் சூப்பர் ரானதொட்டம் அழகான பேச்சுசூப்பர் அருமையான தகவல் பூக்கள் சூப்பர் 👌 அருமையான டிப்ஸ் அழகான பூக்கள் மிக நன்று 👌 நீங்கள் சோல்லும்முறைஅருமை நன்றி வாழ்கவலமுடன் 👍
Variety of rose 🌹 super sister.nurcery poi partthuttu Vanda thirupthiya irundadu.thank you sister.black rose rompa azhaka irukku.beginners puriyara mathiri azhaka theliva sonninka.coco peat uses patria thagaval arumai.rompa nalukku piragu kannukku kulircchiya irundadu.thank you sister.
அருமை யான பதிவு க்கு நன்றி மா கண்ணுக்கு..... குளிர்ச்சி மனசுக்கு.......மகிழ்ச்சி உடலுக்கு...... புத்துணர்ச்சி சென்னையில் ஊட்டி...பெயர் ரொம்பவும் பொருத்தமாக உள்ளது .நன்றாக பராமரிக்கிறீங்க. Hatts off maa.👌 🤗😇🤝👌😍🙏
Yeah sis neenga sonna Maathiri manasu rombavum stressed ah irrukku ,neenga sollumpodhe kannula thanni vanthuruchi 💖🥰🌷🙏🏻. Kandippaa romba periya stress buster ah unga video irrundhadhu . No doubt about it. Thank you so much for sharing ur knowledge .
Sister super neenga solrathu 100% unmai than enakku appaditthan thonum nan ennoda Maadithottathukku pona manasukku amaithi kidikkarthu ma super unga moolama neenga pesarathu santhosattha tharuthu enakku unga garden a eppaum racichu parppen unga sanpmiyalium than sister super super unga videos yappaum follow pandren Meena Gm
Nenka solurathu correct sister nan unga Vedeo parthethula iruthu cocobeet than use panren sister semmaya plants Ellam iruku many flowers kutukuthu thanks for your Vedeo vino sister 👏🌺🌻🌼🌹👌💛💕❣💙💚😃😂♥♥♥
நல்ல பதிவுசூப்பர், மாடியில் ரோஸ் செடிதொட்டின் அளவு சொல்லுங்க என்னிடம் நிறைய ரோஸ் இருக்கு தொட்டி பல்ல அளவுகளில் இருக்கு எந்த தொட்டி அளவு சரியாஹா சொல்லுங்க
Hi akka epd irkengo 💫na unglte yarknve solirthen na 150 rs rose vngi nala growth irki ana 35 rs la vnga rose growth ile nu ..enk intha gardening maintenance pathi la onume thryathu ana nego sona vegetable waste oora vachi antha water ah thn kudhttu vnthen ... ipo big plant la 5 bud vnthchi 🌸35 rs plant la new baby leaf varthu thnq a lot akaaa🌸💫💙🥳🥳🌈
Thank you for sharing your beautiful lively garden with all your experiences and tips to start a beautiful garden. Whatever you said it's all true and practical🙂🌹
பதிவிற்கு நன்றி மா ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க வீடியோ பார்க்கின்றேன் மா நான் புதிய வீடு வாங்கி குடியேறி இருப்பதால் வேலையாக இருந்தேன் நா ன் மாடித் தோட்டம் போட்டு இருக்கேன்மா ரோஜா செடி வைத்துள்ளேன் இதில் நுனி கருகல் புதிய துளிர் வரும்போது முறுடு பாய்ந்த மாதிரி இலை சிறிதளவும் இருக்குமா என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்க மா சென்னையில் ஊட்டி அருமையாக உள்ளது ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் மா today samayal சென்னையில் ஊட்டி வாழ்த்துக்கள் பற்பல
Hai sissy... Unga vedios pathu than na Madi thotam start pannan.. Rose chedi mela rmba interest vanthurchu.. Thanks for being my inspiration... Keep rocking.. Eagerly waiting for the next vedio..
Super akka.. enga v2la nanga vacha rose 🌹 chedi vangina apo matum than poo vanthathu.. aprm fulla kanji pochu.. ipo oru thulir kuda ila .. orae oru thandu matum thn iruku.. ena pana athula thulir vidum.. plz solunga akka.. na 2 to 3 methods try panen but ethum wrkout agala.. please nenga knjm solunga..
ரோஜாவின் ராணி யாருக்கு பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹தங்கள் ரோஜா கார்டன் பார்க்கும் போது கவலைகள்பறந்து விடுகிறது உங்கள் ரோஜா தோட்டத்திற்கும் ரோஜா பூவிற்கும் அடிமை நாங்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Super sis..paakavae romba alaga iruku😍❤romba happy ah iruku sis unga video paathathuk aprm..tq sis unga gardening video kaaga thaa ivlo naal wait pannae sis...nice garden❣️💕❤❤❤super sis..ungala maari future la oru garden vaikanum sis..ennakum rose romba pidikum..🌹🌹❤❤
Hi sister naan unga tips 80 % follow pannittu irukken for Roja chedi Now my panneer rose oru branch la 22 buds nd oru branch la 17 buds nu iruku Thank you so much for your tips
Akka please enakku rose chedi eppadi kat panrathu nu please sollunga enakku vettula edamme illa pot la tha vachurukke please eppati kat panni valikkirathu nu sollunga please 🙂🙂
எங்கள் வீட்டில் ஆறு இலை கொண்டரோஜா செடி பெரிய செடியா வளர் ந்துள்ளது ஆனால் பூக்க வில்லை இதற்க்கு என்ன செய் வேண்டும் பதில்சொல்லவும் அக்கா ஜந்து இலை இருந்தால் தான் பூக்கும் என்கிறார்கள் உண்மையா?
Sister I have one rose plant.. flower olungave malara matingudhu... Chedi super ah varudhu but flower half ah kooda malara matingudhu... Pink colour rose my favourite.. kastama iruku
சென்னையில் ஊட்டி யாருக்கெல்லாம் பிடிக்கும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பார்க்க கலர்ஃபுல்லா இருக்கும். கண்ணுக்கு ரொம்ப ஹாப்பி
ரோஜாத்தோட்டம் மிகவும் அழகாக உள்ளது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் சகோதரி👌👌👌👍👍👍💐💐💐
உங்கள் காணொளி பார்த்து மன அழுத்தம் குறைந்து இருக்கிறது சகோதரி🌹🌹🌹🌹
🙏 வணக்கம் தோழி அழகான பூக்கள் சூப்பர் ரானதொட்டம் அழகான பேச்சுசூப்பர் அருமையான தகவல் பூக்கள் சூப்பர் 👌
அருமையான டிப்ஸ் அழகான பூக்கள் மிக நன்று 👌 நீங்கள் சோல்லும்முறைஅருமை
நன்றி வாழ்கவலமுடன் 👍
Hi sister vanakkam romba naluku apparam chennaiyil ooty pakkaren romba azhaga colorfula irundathu and manasuku santhosamagavum irundathu thank you
Beautiful garden Akka..ellam rose plantsum rombha azhaga irugu.....super Akka...happy gardening...
Yennoda Ros chedikum neega soltra tips ha use pantra Vera level ha irukku. Na 5 rose chedi vacheruks
கண்களுக்கு குளிர்ச்சி் மனதுக்கு மகிழ்ச்சி உங்கள் அழகிய ரோஜாபூ தோட்டம்
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. உண்மையில் நீங்கள் சொன்னது போல மனதுக்கு இதமாக இருந்தது.. நன்றி சகோதரி.
Chennaiyil ooty garden romba arumaii😍👌👌
Variety of rose 🌹 super sister.nurcery poi partthuttu Vanda thirupthiya irundadu.thank you sister.black rose rompa azhaka irukku.beginners puriyara mathiri azhaka theliva sonninka.coco peat uses patria thagaval arumai.rompa nalukku piragu kannukku kulircchiya irundadu.thank you sister.
கண்களும் மனமும் நிறைந்தது வெகு நாட்களுக்கு பிறகு thank you sister 👍👍👍👍👌👌👌👌
அருமை யான பதிவு க்கு நன்றி மா
கண்ணுக்கு..... குளிர்ச்சி
மனசுக்கு.......மகிழ்ச்சி
உடலுக்கு...... புத்துணர்ச்சி
சென்னையில் ஊட்டி...பெயர் ரொம்பவும் பொருத்தமாக உள்ளது .நன்றாக பராமரிக்கிறீங்க. Hatts off maa.👌 🤗😇🤝👌😍🙏
Yeah sis neenga sonna Maathiri manasu rombavum stressed ah irrukku ,neenga sollumpodhe kannula thanni vanthuruchi 💖🥰🌷🙏🏻. Kandippaa romba periya stress buster ah unga video irrundhadhu . No doubt about it. Thank you so much for sharing ur knowledge .
Yes akka ,semma super block rose enaku romba pidichuruku akka enum neraya try pannunga akkka chedi vaikka
Kankalukku Nalla virunthu. Manasukku Nalla marunthu. Thank you.
Sister super neenga solrathu 100% unmai than enakku appaditthan thonum nan ennoda Maadithottathukku pona manasukku amaithi kidikkarthu ma super unga moolama neenga pesarathu santhosattha tharuthu enakku unga garden a eppaum racichu parppen unga sanpmiyalium than sister super super unga videos yappaum follow pandren Meena Gm
மனதிற்கு ரொம்ப சந்தோஷம் அக்கா
Semma sis pakka pakka happy ah irruku
so happy sis na unga videos pathuthan na rose plant valakka arabijan naraya sedhu pochi but barupadium vanki vanki valakuren
Nenka solurathu correct sister nan unga Vedeo parthethula iruthu cocobeet than use panren sister semmaya plants Ellam iruku many flowers kutukuthu thanks for your Vedeo vino sister 👏🌺🌻🌼🌹👌💛💕❣💙💚😃😂♥♥♥
நல்ல பதிவுசூப்பர், மாடியில் ரோஸ் செடிதொட்டின் அளவு சொல்லுங்க என்னிடம் நிறைய ரோஸ் இருக்கு தொட்டி பல்ல அளவுகளில் இருக்கு எந்த தொட்டி அளவு சரியாஹா சொல்லுங்க
Really it's a stress buster video for me ...thank you so much for this colourful video ..continue this.....!!!!!❤
பார்க்க மிகவும் ரம்யமாக இருக்கிறது நேரில் வந்து பார்க்க ஆசை ஆசையாக இருக்கிறது
Long time kazchi chennail ooty veido podrenga Super 👌👍💖
👌👌sister. Parkkave romba Azhaga irukku.
Wow superb after long time see your garden beautiful roses sis kangalukku virundhaga irundhadhu parththu konde irukka thondrum alavirkku alaghu
Pakkave romba azhaga irukku akka manasu kulirchchiya irukku akka
Super sis na ippo tha 2weeks munnadi rose plants vankunen puthu talir varathuku tips sollunga
Flowers bloomed with freshness yarukku pidikkamal pogum mam... tooooo cool for eyes
Hi akka epd irkengo 💫na unglte yarknve solirthen na 150 rs rose vngi nala growth irki ana 35 rs la vnga rose growth ile nu ..enk intha gardening maintenance pathi la onume thryathu ana nego sona vegetable waste oora vachi antha water ah thn kudhttu vnthen ... ipo big plant la 5 bud vnthchi 🌸35 rs plant la new baby leaf varthu thnq a lot akaaa🌸💫💙🥳🥳🌈
Thank you for sharing your beautiful lively garden with all your experiences and tips to start a beautiful garden. Whatever you said it's all true and practical🙂🌹
பதிவிற்கு நன்றி மா ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க வீடியோ பார்க்கின்றேன் மா நான் புதிய வீடு வாங்கி குடியேறி இருப்பதால் வேலையாக இருந்தேன் நா ன் மாடித் தோட்டம் போட்டு இருக்கேன்மா ரோஜா செடி வைத்துள்ளேன் இதில் நுனி கருகல் புதிய துளிர் வரும்போது முறுடு பாய்ந்த மாதிரி இலை சிறிதளவும் இருக்குமா என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்க மா சென்னையில் ஊட்டி அருமையாக உள்ளது ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் மா today samayal சென்னையில் ஊட்டி வாழ்த்துக்கள் பற்பல
ரோம்ப நன்றி அக்கா வீடியோ போட்டதுக்கு
Hai sissy... Unga vedios pathu than na Madi thotam start pannan.. Rose chedi mela rmba interest vanthurchu.. Thanks for being my inspiration... Keep rocking.. Eagerly waiting for the next vedio..
Super akka.. enga v2la nanga vacha rose 🌹 chedi vangina apo matum than poo vanthathu.. aprm fulla kanji pochu.. ipo oru thulir kuda ila .. orae oru thandu matum thn iruku.. ena pana athula thulir vidum.. plz solunga akka.. na 2 to 3 methods try panen but ethum wrkout agala.. please nenga knjm solunga..
Madam yellow rose plant enna variety vangalam
Hi Sister epdi erukiga
Neega sonnamadhiri rose plant
Mankalavai ready pannitu vachirka
Vunga garden 👌👌👍👍😍😍
Super sister.. parkkave romba happy ah irukku..
ரோஜாவின் ராணி யாருக்கு பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹தங்கள் ரோஜா கார்டன் பார்க்கும் போது கவலைகள்பறந்து விடுகிறது உங்கள் ரோஜா தோட்டத்திற்கும் ரோஜா பூவிற்கும் அடிமை நாங்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சூப்பரா இருக்கிறது
Wow. Beautiful garden.You are inspiring. Love to see your videos.
Super sis..paakavae romba alaga iruku😍❤romba happy ah iruku sis unga video paathathuk aprm..tq sis unga gardening video kaaga thaa ivlo naal wait pannae sis...nice garden❣️💕❤❤❤super sis..ungala maari future la oru garden vaikanum sis..ennakum rose romba pidikum..🌹🌹❤❤
Kannukku romba kulirchiya erukkuthu sister 😍😍😍
Hi sister naan unga tips 80 % follow pannittu irukken for Roja chedi
Now my panneer rose oru branch la 22 buds nd oru branch la 17 buds nu iruku
Thank you so much for your tips
Hi mam romba nal achu megavum arputhama ullathu kannuku kulirchiyavum iruku mam super
Madam unga garden fulla pthuda 👌👌👌👌
Neenga Dap fertilizer use pannuvingala
Super sis arumai
Rose chedi pathiyam podrathu epdinu podunga....
Eager to watch ur garden video and also the beautiful flowers, thank you for sharing pa
Akka jasmine chinna plant vngnrthen ana na vanga prv athla 2 bud vnthchi kuti plant thn ..ana ipo enga veetu 🕊puraa antha leaf la kadichi saptitu😔kambu matu niki ..ithkuaprm valaruma akka slungo ..ini athu proper ah valarathk ena pananum...??
மிகவும் அழகாக இருந்தது
Super ah irukku unmayelaye mana alutham kurayuthu
Hi sis paneer rose poo pokama niraya thlir vandhum Kodi pola pogudhu pls idea
Mam super fantastic I want visit your lovely garden with your permission
Semmaya iruku sister unga rose ellame altimate sister
Cocopeat nanum use panren ennoda Maadi thottathule. Surface area kaanji pogudu akka.. adunale chedi yellow aa aayidudu... Enna pannalam...thanni neraya oothunalum ver pagudi alugidudu... Tips sollunga ..
Hi. Sister good. Morning how are you super tips.
Wow beautiful,colourful flower garden...tq
Super rojas and wonderful garden. It is true sister. I like this garden.
Hello mam tharai la rose vaikum podhu yepdi ready panni vachinga
உங்கள் தோட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும்
Sister your gardening tips is very helpful
Hi sister panneer rose plant nalla varuthu but mottu vaikka mattanthu enna pannalam sollunga sister
Super akka nalla vedio
Akka please enakku rose chedi eppadi kat panrathu nu please sollunga enakku vettula edamme illa pot la tha vachurukke please eppati kat panni valikkirathu nu sollunga please 🙂🙂
Super sister neenga pesuna varthaigal azha irunthu unmaithan
Sis enaku oru doubt manpuzhu uram and thenkaay maar evalo ratio la potanum chedi vanka
வாழ்த்துக்கள் அக்கா
Sis chennai la neenga entha area nichayam unga chennaitil Ooty ah pakanum
Akka maram mathiri vara chedinga Ennanu sollunga akka
Super mam. What about water Lily?
Hi sister eppadi erukenka 🌹 ellam 👌unka tips ellam follow pannaren sedi nalla vanthu erukku but lemon sedi la mattu kaai mattum putikala sedi leaf varuthu but kaai pudikla lemon pudika ethavathu tips sollunka lemon sedi vechu 8 months achu pls ethavatu solutions sollunka pls sister 😒😒😒
hi sis how r u neenga soldradhu unmai dhan and garden looking nice
எங்கள் வீட்டில் ஆறு இலை கொண்டரோஜா செடி பெரிய செடியா வளர் ந்துள்ளது ஆனால் பூக்க வில்லை இதற்க்கு என்ன செய் வேண்டும் பதில்சொல்லவும் அக்கா ஜந்து இலை இருந்தால் தான் பூக்கும் என்கிறார்கள் உண்மையா?
Very true Mam. Super garden. 👌
Awesome to see the growth 🥰💖🌷
Beautiful Rose garden ❤️😘😍
உங்கள் தோட்டம் எப்போதும் போல் அழகு
Sister I have one rose plant.. flower olungave malara matingudhu... Chedi super ah varudhu but flower half ah kooda malara matingudhu... Pink colour rose my favourite.. kastama iruku
Beautiful super rose garden
Mam how many colours
Super sister,beautiful color collection,
எங்க வீட்டு ரோஜா செடியில் பூவே பூக்க மாட்டேங்குது என்ன காரணம் கொடி மாதிரி உசரமா வளருது ஆனா ஒரு பூ கூட பூக்களை
அருமைசகோதரி
And sis enga chedi ilai surungi pogudhu mottu karugi pogudhu sis Enna panradhu sis
On line from where ur pursuing fruit plants mam
Fruits chedi vanguna online link kodunga sis enga vanguninganu
Sister na nat rose nurserynth vangi vachen ,ore oru poo pothuth athukapram chedi patuk valanthite pokarth aana poo varala 😭 ..enna pannanum
Hi mam please enaku button paneer rose cuttings kuduka mudiuma mam many nursury la Thedi Pathan but enaku kedaikila mam
Romba super sister
Supper akka unnmaithan 😍
Kps nursery Rose garden la Rose plant super contion aha growth iruku
Nyzz Akka.........it's very pleasure to see akka........keep rock Akka......
👌👌👌👌👌
Sis ur garden so amazing and beautiful. I need mini panneer rose can u share me I am in Vellore
Very nice
Aunty giveaway kudunga pls
Very pleasant 🥰