கமல் குடுத்த தீர்ப்பு சரியா? | Jovika Vanitha - Education Issue | Bigg Boss 7 | Day 6 | 7 Oct 2023

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2023
  • Promotions or Business Inquiries : reachfof@gmail.com
    Follow your Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va4J...
    Follow me on Instagram - / rakeshj3
    Follow us on Instagram - / rakeshnjeni
    Follow us on Facebook - / rakeshjenifb
    #BiggBossTamil #biggbosstamil7 #BB #biggboss7 #Promo #BiggBossSeason6 #BB6 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #BiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #BiggBossTamilPromo
    #BiggBossTamil Season 7 #BBTamilSeason7 #BiggBossTamil7 #பிக்பாஸ் #VijayTelevision

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 9 місяців тому +2704

    நேற்று உலகநாயகன், பவா ஐயா செய்த தவறை பூசி மெழுகி சாதாரணமாக கடந்ததும், ஜோவிகாவின் கல்வி பற்றிய தவறான புரிதலை அவருக்கு புரியும்படி விளக்கி, "அடிப்படை கல்வி முக்கியம் தேவை" என்று அழுத்தமாக கூறாமல் விட்டதும் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது😮😟🙄

    • @Infinity_539
      @Infinity_539 9 місяців тому +79

      Correct bro.He is personaly attatched with bava

    • @ashoksrinivasan9479
      @ashoksrinivasan9479 9 місяців тому +100

      Simply waste, ஆண்டவர் சொதப்பிட்டர் என்று தான் சொல்லுவேன்,content ku முக்கியம் கொடுக்கிறார்

    • @user-ll5hb7lr8v
      @user-ll5hb7lr8v 9 місяців тому +9

      3:42 3:42

    • @ashoksrinivasan9479
      @ashoksrinivasan9479 9 місяців тому +94

      படிப்பு முக்கியம் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்க வேண்டும்

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 9 місяців тому +40

      I am a crazy fan of kamal but still I was disappointed with kamal for not explaining clearly about his strong opinion on basic education for people 😶🤨😬

  • @premananth2002
    @premananth2002 9 місяців тому +234

    படிக்காம ஜெயித்தது 1000 பேருன்னா படித்து ஜெயித்தவன் கோடி பேர் இருப்பாங்க. ஆண்டவர் உளறலுக்கு ஒரு அளவே இல்லையா. 😊😊😊

    • @dhanalaxmi3717
      @dhanalaxmi3717 9 місяців тому

      கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦

    • @premananth2002
      @premananth2002 9 місяців тому

      @@dhanalaxmi3717 பார்த்தாச்சு பார்த்தாச்சு. 17 வயசு பெண்ணிடம் படிப்பை பற்றி நல்ல விதமாக தான் சொல்லனும். அதை விட்டுட்டு தலையை சுற்றி ஏன் மூக்கை தொடணும். 🤣🤣🤣🤣

  • @user-jj7rs7qw4e
    @user-jj7rs7qw4e 9 місяців тому +179

    உண்மையில் விசித்திரா சொன்னது சரி தான் நான் தவறாக புரிந்து வைத்து இருந்தேன் விசித்திரா கூறியதை யோசித்து பார்த்த பிறகு தான் தெரிந்தது விசித்ரா 100%சரி என்று

  • @aadhitamizhan1314
    @aadhitamizhan1314 9 місяців тому +97

    கல்வி வாழ்விற்கு மிகவும் அவசியம் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கவேண்டும் கமல் sir

    • @pv.kogulasri4133
      @pv.kogulasri4133 9 місяців тому +1

      Yess

    • @dhanalaxmi3717
      @dhanalaxmi3717 9 місяців тому

      கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦

  • @user-ho3pw2rq2t
    @user-ho3pw2rq2t 9 місяців тому +437

    I still feel vichitra was right she just talked about 10th education yesterday not other things

  • @user-qn1bx9ef9p
    @user-qn1bx9ef9p 9 місяців тому +508

    உறக்கச் சொன்னால் தப்பான கருத்தும் சரியாகும் 🙂( Jovika )

    • @FrancisMartin-sj5oq
      @FrancisMartin-sj5oq 9 місяців тому +4

      😂😂😂😂

    • @vasudhevanvasudhevan6194
      @vasudhevanvasudhevan6194 9 місяців тому +1

      No

    • @karthickbr3618
      @karthickbr3618 9 місяців тому +2

      Avanga mom kathrathu dhan ivalukum varuthu. Padipu varulainu solrathu kooda avanga style follow panura Nala dhan. So kandipa antha ponnu padicha school sari illai. Normal school Le padichalum. Avanga nalla irunthirupanga. CBSE varati state board poyiruntha pressure irunthirukathu.

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 9 місяців тому +254

    அடிப்படைக் கல்வி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை .... ஆத்தாளைப் போல ஊர் மேய்ந்து பிழைத்துக் கொள்ளலாம் என்கின்ற கலாச்சாரத்தில் வளர்ந்திருக்கும் ஜோவிகாவை விட .... ஐட்டம் டான்சர் என்ற அவப்பெயரை துடைப்பதற்காக வெறித்தனமாகப் படிக்கும் விசித்ராவிற்கே என்னுடைய வோட்டு ...!!!👍

  • @kavithamani4002
    @kavithamani4002 9 місяців тому +174

    Vichitra amma is 💯 percent correct...

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u 9 місяців тому +104

    படிக்காமல் ஜெயித்தவர்கள் நூற்றுக்கு ஒருவர் இருக்கலாம் படித்ததால் ஜெயித்தவர்கள் 100க்கு 90 பேர் இருக்கிறார்கள் இதில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @esakkisankar30
    @esakkisankar30 9 місяців тому +311

    அவர் குறைந்த கல்வி இருந்தாலும் முன்னேறி விட்டார்... அதே போல எல்லாரும் முன்னேறலாம் என்று எண்ணுகிறார் போல ஆண்டவர்

    • @sweeTG10
      @sweeTG10 9 місяців тому +7

      Avaru family la ellarum padichavanga .. avar nalla varadi kooda avanga avarai paathu irupaanga . He is from a rich family obviously

    • @kabinkishore9920
      @kabinkishore9920 9 місяців тому +2

      Family background iruntha enna vena aklm

    • @indianacheetah
      @indianacheetah 9 місяців тому +3

      Avaru appa vakeel. Avaru samoogathhtula uyarndha saathiyila pirandhaar. Avar padikkattiyum prechanai illai. Ippo irukkum kuzhandhaigal appadi nenaikka arambicha enna aaguradhu ?

    • @SelvamV-qe4lp
      @SelvamV-qe4lp 9 місяців тому

      பேண்டவர்😂

    • @devimahendran5623
      @devimahendran5623 9 місяців тому +3

      அவரு காலத்துல அந்த படிப்பு ஓகே... ஆனால் இப்போ அடிப்படை கல்வி என்பது பள்ளிப்படிப்பை யாவது முடிக்க வேண்டும்

  • @sharmikumar5435
    @sharmikumar5435 9 місяців тому +42

    காமராஜர் கல்வி முக்கியம் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை துவங்கி வைத்தார், ஆனால் இன்றைய ஊடகங்கள் கல்வி முக்கியம் இல்லை என்று போதிக்கின்றன 😔

    • @EngineeringCareer-vm4gu
      @EngineeringCareer-vm4gu 9 місяців тому +2

      This is a very controversial topic.
      Education is only important or not for a successful life.
      We can conclude anything if 100% outcome from that. If 100% people are only succeeding with the Education, we can conclude Education is only important for a successful life.
      But in reality 70% only successful with Education 30% not with Education.
      To be honest Education is important for some people's life, That's not much important for some people's life.
      I would say knowledge is important.
      It can come from basic school education is enough for some people's survival /successful life.
      Even a famous scientist Thomas Edision never followed a degree.
      So knowledge can be learnt even from life experience.
      There are plenty of people who never succeeded in life using education, but with other life skills.
      Acting, Sports, Gymnastic, Games, Craftsman, Musician ... Many many.
      I feel Gobinath is wrong even you can count 10 Lakhs people on the earth whoever succeeded in life without education.
      The people who don't have options to go and succeed in other field, they choose Education field, because they don't need to overcome severe hurdles like uneducated person faces in life. Usual routine they can do. Can succeed easily, they think.
      But that doesn't mean the person who go with uneducated route won't succeed.
      Nowadays so much of topics involved in school education system, so call syllabus, even we too studied them
      But even several centuries ago ordinary people have found many inventions in the world without having degrees.
      From there we can understand what matters is knowledge,
      It can come from regular typical education system or practical life experience.
      Usually average middle class family people go for education route because they don't want to risk with their life,
      But the people who risk their life and go for uneducated route also still successful because of their dedication and effort. Kamal, Rajini, actors, cricket players.. Etc many such
      People
      So we can't always say Education is only important for successful life

  • @sutha.m9907
    @sutha.m9907 9 місяців тому +224

    பிக் பாஸ் வீட்டில் எல்லாம் நடிகர்கள். கமல் நடிகர், அரசியல்வாதி அவர்களுக்கு படிப்பு தேவை இல்லை. ஆனால் பாமரனுக்கு கல்வி ரொம்ப அவசியம். சினிமா ஒரு கனவு தொழிற்சாலை என்று ஏன் கமல் சொல்லவில்லை. 10 பேர் படிக்காமல் முன்னேறியது எடுத்து காட்டாக சொல்லும் கமல். படித்து முன்னேறியவர்களை ஏன் எடுத்து காட்டாக சொல்ல கூடாது.

    • @nandhinithomaslovespranika9958
      @nandhinithomaslovespranika9958 9 місяців тому +1

      Super

    • @dhanalaxmi3717
      @dhanalaxmi3717 9 місяців тому

      கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦

    • @sutha.m9907
      @sutha.m9907 9 місяців тому

      @@dhanalaxmi3717 நீங்க கமல் சொன்னத விளக்கமாக சொல்லுங்க நாங்க கேட்டுகறோம்.

  • @vandhanaasakthivel1567
    @vandhanaasakthivel1567 9 місяців тому +927

    I support Vichu. Basic education is very very important. If we consider Vichu’s life, she was unable to become a great heroine in her field. She was just a glam artist. Even though she desired to become a heroine she could not. But after she left the acting profession, since she had basic education she was able to proceed her UG and is able to have her alternate career as teacher. That’s what she was trying to explain but since these housemates (most of them) are all school drop outs and just having some fans through social media, they think that they are taking their life towards their passion. But Vichu is talking about what if you are unable to reach your desired life. At least you can continue your education at any point of life, if you have had basic education in life is her point.

    • @mbhere10
      @mbhere10 9 місяців тому +18

      Very well said and these brats will realise the importance of education in later point of life! Because nothing is permanent cine field including the overnite fame

    • @santhisathen8835
      @santhisathen8835 9 місяців тому +5

      I agree

    • @anees1416
      @anees1416 9 місяців тому +3

      cant agree more 💯💯💯

    • @anees1416
      @anees1416 9 місяців тому +9

      this Gen-Z and 2k kids/chaps r building sandcastles in the mid air. all thanks to their valarpu/uncivilized social media supporters/parents inability to discipline them towards education from the bud. soon education will knock their doors in the most unexpected times in their lives. they thought everything is easy way out. even in media its a highly competitive era. mostly this season has more 2k kids n youngsters school dropouts more than previous seasons. so that's where the whistle n claps are flying when someone more matured advices about life.

    • @user-tv4rb1xm6o
      @user-tv4rb1xm6o 9 місяців тому +8

      But Kamal sir inda Mari karutha motivate panadu nalla illa iam a neet aspirant and naraya students um ida papanga romba thavarana reason Yes solli othukurathu nalla inda i support vichitra mam thought.

  • @sbg_123
    @sbg_123 9 місяців тому +146

    Rakesh.. your explanation about education is way better and perfect than kamal explanation yesterday.

  • @raksabb
    @raksabb 9 місяців тому +36

    One of my cousin brother - he didn't complete 10th std. Bcoz of that, he is still working as a cleaner in a hospital.. No promotion no salary increment bcoz he was not able to apply for higher post as 10th std 12th std qualification is missing.. He realizes at 30/35 years age that how important the basic qualification is..

  • @giridharan3286
    @giridharan3286 9 місяців тому +25

    வறுமையில் இருந்தாலும் கற்ற கல்வி நம் தகுதியையும் மாற்றும் நம் வாழ்க்கையும் மாற்றும்.

  • @travelwithme4610
    @travelwithme4610 9 місяців тому +42

    Bigg Boss நிகழ்ச்சி என்பது பெரியவர் தொடக்கம் சிறிய வரை பார்க்கும் ஒரு ஷோ கமல்ஹாசன் படிப்பின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்திப் பேசாதது என் இளைய சமூகத்தினரை தவறான பாதையில் விட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை இவ்வளவு காலமும் முக்கியத்துவத்தை உணர்த்த பட்ட கஷ்டங்கள் அவ்வளவையும் அவர் வீணாக்கி விட்டார் இப்பொது இருக்கும் தலைமுறையினர் கமல் கூறியதை முன்னுதாரணமாக கொண்டு தவறான வழியைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு ஹவுஸ் மேட் இதை செய்தால் கதை வேறு. ஆனால் கமல்ஹாசன் இதைக் கூறியது கண்டனத்துக்குரியது மூத்தோரிடம் மரியாதை குறைவாக பேசுவது கல்வி வராவிட்டால் விட்டு விடலாம் என்ற மனநிலையை தோற்றுவிப்பது இவ்வாறானவை தான் இந்த பிக் பாஸ் இளைய சமூகத்தினருக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறதா குறிப்பாக கமல் கற்றுக் கொடுக்க விரும்புகிறாரா சமுதாயத்தை குறிப்பாக இளைய சமுதாயத்தை வழி கெடுக்கும் ஒரு ஒரு தோற்றப்பாட்டை நேற்றைய எபிசோடு தந்ததி ல் ஐயமில்லை

  • @grekha384
    @grekha384 9 місяців тому +160

    Education is highly important for . Vichitra is right

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 9 місяців тому +23

    நேற்றே விஜய் டிவி முதல் ப்பிரோமோவில் கல்வி முக்கியம் என்று என் கண்டனத்தை கமல் சாரிடம் தெரிவித்துவிட்டேன்.

  • @anithabalakrish4036
    @anithabalakrish4036 9 місяців тому +88

    I support the view of Ms. visithra about education.. Education is important..Ms.Jovika said that nothing wrong to seek help for filling the form or anything in bank Or airport etc.. But if we have the basic education, no need to stand like that na. Education gives independence..
    But very happy most of the members give support to the right things now... Thank you all..

    • @sarov7658
      @sarov7658 9 місяців тому

      Yup avinga onu rendu pera Solalam padikma mela varainganu ana aduku 1000 per padichu mela varnaga including it workers with salary

    • @miketolling305
      @miketolling305 9 місяців тому

      @@sarov7658 Avangalum adhan sonnanga. Padippu mukkiyam, but avangaluku thevai illa nu dha.

  • @prithivraj1606
    @prithivraj1606 9 місяців тому +319

    Always Education is must for all
    the people. Especially from poor
    background. Then only they can
    come forward for the future. I
    support vichitra mam.

    • @jeevans7656
      @jeevans7656 9 місяців тому +8

      kamal sir very biased today.

    • @shiva6024
      @shiva6024 9 місяців тому

      @@jeevans7656yes because bawa support jovika and kamal sir support bawa

  • @Sabi3472
    @Sabi3472 9 місяців тому +264

    நேத்து எபிசோட் ரொம்ப போர் அடிச்சது. கமல் சொன்னதும் சரியா இல்லை. இடியாப்ப சிக்கல்

  • @shakthia9814
    @shakthia9814 9 місяців тому +151

    Kamal sir failed to emphasize the importance of education, rather kind of supported Jovika. Education is key for everyone, whoever it is!

    • @miketolling305
      @miketolling305 9 місяців тому

      That's for them to decide. Who are you to tell others what to do? Lol

    • @Berryman6784
      @Berryman6784 9 місяців тому

      ​@@miketolling305who r u to tell that shut up

    • @JumboJet5233
      @JumboJet5233 9 місяців тому

      @@miketolling305 nee yum jovika oda group pola 😅😅……

    • @miketolling305
      @miketolling305 9 місяців тому

      @@JumboJet5233 I did my Masters at Caltech. Neenga enna pudunguneenga?

  • @uyirezhuthu7915
    @uyirezhuthu7915 9 місяців тому +110

    கல்விமுக்கியம்.கமல் சார் கூறியது சரியாகப் படவில்லை.

    • @dhanalaxmi3717
      @dhanalaxmi3717 9 місяців тому

      கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦

  • @Dream__world39
    @Dream__world39 9 місяців тому +586

    அடிப்படை கல்வி முக்கியம் என்று மக்கள் முன்னேறி வருகிறார்கள்...எதார்த்தமாக பேசிய விஷயத்தை இவ்வளவு பெரிய சண்டையாக மாரி விட்டது... இவர்கள் பேசுவது மறுபடியும் மக்களை பின்னோக்கி செல்கிறது..இது மிகவும் தவறான முன் உதாரணமாக இருக்கிறது...

    • @chandrasekarsekar6191
      @chandrasekarsekar6191 9 місяців тому +2

      Yes true

    • @hemalathams4450
      @hemalathams4450 9 місяців тому +6

      I don’t know how it is going to give an understanding to youngsters who rely on social media and the so called celebrities.. everyone’s life is different no one can follow others life. If one is successful not because of education it doesn’t mean everyone will succeed.. better having basic degrees are must these days..

    • @pandiyanpandy362
      @pandiyanpandy362 9 місяців тому +2

      Padippu varala solluranvangaluku epdi padipin mukkiyam

    • @amuthasenthil9300
      @amuthasenthil9300 9 місяців тому

      Arumai

    • @suriyasekar5251
      @suriyasekar5251 9 місяців тому +11

      ​​@@pandiyanpandy362 திங்க வருமா ? கக்கூஸ் போக வருமா ? எதுவுமே கஷ்டம் இல்லாம கிடைக்காது... நீ type பண்றல்லா அதுக்குமே படிப்பு வேணும்😢

  • @kathersevi4467
    @kathersevi4467 9 місяців тому +300

    டிவில போடும் பிக்பாஸ் எபிசோடை பார்க்காமல் ராகேஷ்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் 🥰❤️

    • @VISHU_.
      @VISHU_. 9 місяців тому +2

      Intha comment vitta vera comment eh panna theriyatha ? In every video u are just commenting this 🙂🤡

  • @VeeraMani-ui5mh
    @VeeraMani-ui5mh 9 місяців тому +319

    கமல் கூறியது தவறான தீர்ப்பு

    • @dhanalaxmi3717
      @dhanalaxmi3717 9 місяців тому +1

      கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 9 місяців тому +38

    Yes you're absolutely right ✅ he should explained more and clearly about basic education to the students those who are following the Big Boss .... I hope today also he will talk about it because he's watching UA-cam and he also knows UA-cam is watching 👀 him 😃

  • @manimagalaivadiveloo7279
    @manimagalaivadiveloo7279 9 місяців тому +690

    Basic education is important to everyone.

    • @lifeissurprise3244
      @lifeissurprise3244 9 місяців тому +11

      It is important ana padikave mudila nu solravangala onnu panna mudiyaadhu

    • @abishekkumard2781
      @abishekkumard2781 9 місяців тому +3

      ​@@lifeissurprise32448 th, 9th padikum unganala padika mudincha Athe வயசுல yaarum padika interset Kata matanga easy aa distract aagura வயசு solli padi nu sonna future la avangaluku puriyum

    • @indumathi2944
      @indumathi2944 9 місяців тому +3

      Kamal sir was correct, no one can force anything for anyone....

    • @vidyacaleb2116
      @vidyacaleb2116 9 місяців тому +2

      Basic education pothumthana apram yen marge pana naraiya padicha ponnu paiyanu theduringa 12th 10th 8th padichavangala yathukalame.. Education important athu verum books kulla matum Ila experience aganum epo Ulla generationsku athuthan use example ah sollanumna oru case padichirupinga Delhi la oru family 11 members 11 membersum padichavanga ana appa uiroda varuvanu sucide pananga etha basic education knowledge solla mudiuma.. Padipu varalana next enavo atha pakurathu thappu Ila padipu venumnu ninaikuravanga padinga

    • @abishekkumard2781
      @abishekkumard2781 9 місяців тому +2

      @@indumathi2944 8th, 7th force panna Epdi padika vaika mudiyum... IPDI influence panna... Future Athe paiyano ponno Tha feel pannuvanga rich people can effort anything, But if u influence this poor family what will happen... Think about it

  • @vijayakumar5267
    @vijayakumar5267 9 місяців тому +163

    இதைப் போன்ற நிகழ்வுகளை இந்த தலைமுறை ஆட்கள் பார்க்காமல் இருப்பது தான் நல்லது. ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கிறனர். கமல் போன்ற ஆட்கள் முதலில் தெளிவாக சரியான முறையில் பேசுவது நல்லது. 😢😢😢

    • @SenthilKumar-yj1dw
      @SenthilKumar-yj1dw 9 місяців тому

      5 😢Ttttfttf the payments ft me

    • @manikalai8924
      @manikalai8924 9 місяців тому +1

      கமலே சொல்லி விட்டார் நான் இனிமேல் நடிக்கமாட்டேன் என்று எந்த குழந்தையும் சொல்லாமல் இருந்தால் சரி

    • @Berryman6784
      @Berryman6784 9 місяців тому

      ​@@manikalai8924avan oru illiminati😂

  • @devi25025
    @devi25025 9 місяців тому +119

    Kamal says, he also completed only 8th standard comparing himself with present generation.
    In those days only,
    1) 75% went to school
    2) 60% went upto 5th
    3) 50% went upto 8th
    4) 30% went upto SSLC(10th)
    5) 20% went upto PUC
    6) 10% completed degree
    7) 5% completed higher degree
    So, Kamal was under the category of 50% of total, who completed 8th Std.
    Is it same to Jovika?
    Nowdays, 95% are completing degree.
    How is his comparison correct?

    • @bloodysoul7346
      @bloodysoul7346 9 місяців тому

      even kamal's daughters are in the 10%

    • @factufactu3570
      @factufactu3570 9 місяців тому +2

      True….

    • @sumalatham7589
      @sumalatham7589 9 місяців тому +1

      Superb point

    • @kavithak815
      @kavithak815 9 місяців тому

      Jovika diploma pandranga athu studies varatha after diploma she can do degree vichitra soldrathu thappu than bro unga area yarum diploma pannalaya ennoda friend diploma in computer science pannitu BE second Year join pannitu nala earn pandran jovika cinema field erruka diploma pandranga appram bsc padipanga

    • @devi25025
      @devi25025 9 місяців тому +1

      @@kavithak815
      First of all know where jovika studied her diploma.
      She studied in Anupam kher acting academy in Mumbai.
      It is not a college or university or an institution. It a coaching centre.
      Example : Studying DCA not in college, instead studying in computer centres?

  • @kalaivanikalaivani2394
    @kalaivanikalaivani2394 9 місяців тому +13

    நேத்து கமல் சார் பேசினது எனக்கு சரியபடல்லை😢

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 9 місяців тому +77

    அடிப்படையில் ஒருவருக்கு கல்வி முக்கியமான ஒன்று குறைந்த பட்சம் அளவில் பயின்று இருக்க வேண்டும் .அதன் அடிப்படையில் தான் ஒருவர் மேன்மேலும் உயர முடியும். வளரும் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் அதன் மீதான ஆர்வம் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

  • @vijayramu2421
    @vijayramu2421 9 місяців тому +79

    இளமையில் கல்.... கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே... நேற்று கமல் செய்த தவறால் நிறைய குழந்தைகள் தவறான வழிக்கு சென்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது....

  • @Blackpearl-gj4cm
    @Blackpearl-gj4cm 9 місяців тому +9

    Kamal Hassan just didn't want to "hurt" Vanitha's feelings. And also didn't address Bava Chelladurai's spitting habits and his refusal to change his habits.
    The show has started to give out unfairness and favouritism again.
    If Tamil language is not really important, then Kamal Hassan should go and host Hindi BB.
    When children come up with a lot of excuses to avoid education,then how??
    In my opinion, Kamal Hassan is not qualified to be a politician and BB host.
    Please stop calling him Andavar too.
    BOYCOTT BIGG BOSS VS VANITHA Reviews @ Indiaglitz Tamil.

    • @nancybelvania4298
      @nancybelvania4298 9 місяців тому +1

      Seems like most cine actors are not educated but they are highly paid and living very luxury life .where else common people study, work harder but less paid ...
      😮 this has to be changed...

  • @mathangi93
    @mathangi93 9 місяців тому +7

    I like Pradeep’s view about education. He was the only one that studied due to family problems. He also said he had a turbulent childhood

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 9 місяців тому +357

    கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை தவறாக வழிநடத்தியது போல Biggboss இலும் தவறாக வழி நடத்துகிறார். RIP தமிழக மக்கள்.😮

    • @dinesh6489
      @dinesh6489 9 місяців тому +4

      Hoo Kamal Politicianaa 😂😂😂 Avaru Sale pannitaaru nenachan😂😂

    • @rrrr3328
      @rrrr3328 9 місяців тому

      ​@@dinesh6489😂😂😂😂

    • @jayapriya9360
      @jayapriya9360 9 місяців тому

      Sharmika ku car kuduthare😂😂😂

    • @behappy995
      @behappy995 9 місяців тому +1

      Kamal and Jovika proved that, they are uneducated...And Vichitra mam proved she educated...Hence proved 🫱🫲

    • @dhanalaxmi3717
      @dhanalaxmi3717 9 місяців тому

      கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦

  • @fazlanahamedz7
    @fazlanahamedz7 9 місяців тому +53

    கல்வி மற்றும் வாழ்க்கை விடயத்தில் நம் தலைமுறை சினிமா, media பிரபலங்களை முன்னுதாரணமாக எடுக்கவே கூடாது. அவர்களின் செயற்பாடுகளை திரையில் ரசிப்பது , தப்பாயின் atleast ஒரு comment மூலமாவது தட்டி கேட்பதுடன் விட வேண்டும்

  • @lourdup7249
    @lourdup7249 9 місяців тому +81

    இந்த சீசன் பிக் பாஸ் ஜோவிகாதான் என்று கமல் தீர்மானித்துவிட்டார். கமலின் கருத்து கண்டனதுக்குரியது. படிப்பு moral fear தரும். அது கமலிடம் இல்லை

  • @menakakannan8446
    @menakakannan8446 9 місяців тому +7

    Basic education is more important in life ...I support to vichithra mam

  • @teja_surya
    @teja_surya 9 місяців тому +515

    Kamal came from a rich family background. Even if he drops out of 8th standard, it doesn't matter. His family supported and took care of him until he succeeded. Same with Jovika. Misleading students.
    Education is very important for everyone, especially from lower social and economic background. Education uplifts the family economically and living standards from poverty.

    • @venbas2
      @venbas2 9 місяців тому +5

      💯 factu...

    • @mahirat64
      @mahirat64 9 місяців тому +6

      ​@@venbas2aama crt education tan oru familya lift pannum

    • @rameshkalai7976
      @rameshkalai7976 9 місяців тому +3

      200% correct

    • @poojasivasubramanian
      @poojasivasubramanian 9 місяців тому +8

      This is exactly what Vichitra meant. She said because of my family situation I couldn't study and had to come to the film industry.. when I had ups and downs in my film industry I got back to my education and soared high in it. So what she meant was not everyone will succeed in the film industry and flourish at all times whereas if u have basic education, u can safeguard urself..

    • @janani.k2068
      @janani.k2068 9 місяців тому +3

      Every family has its own situations, so if your family is down, if your education is the only way ,you must continue it besides your interest. If your family is settled, you can pursue your interest. So it depends on which situation you are in. No-one can be blamed for their background.
      Make supplies on your own for your life

  • @user-is7xc7dr9p
    @user-is7xc7dr9p 9 місяців тому +110

    Vichitra is correct. Education is must

  • @user-oj5mq6ud8u
    @user-oj5mq6ud8u 9 місяців тому +17

    An unbiased and a very good presentation. Keep it up. Your views on where Kamal has rightly intervened, where he is avoiding and where he is wrong is also hundred percent right and therefore there is no need to seek apology from him. Anyway, a good review and I sincerely hope if your this review is seen by Kamal himself so that he can make amends.

  • @willi7307
    @willi7307 9 місяців тому +12

    Education பத்தி நீங்க நல்லா சொன்னீங்க, கமல் sir இன்னும் கூட detaila சொல்லி இருக்கலாம்

  • @user-vb4dm6ch8p
    @user-vb4dm6ch8p 9 місяців тому +238

    "Education is the most powerful weapon which we can use to change the world" basic education is very very important for all the child,❤vichithra mam what she said is correct ❤jovika is unaware about education ❤

    • @dhimeera
      @dhimeera 9 місяців тому +1

      Yes agreed , but still forcing some one to do that is not right

  • @thangam-ii7ze
    @thangam-ii7ze 9 місяців тому +91

    கமல் சார் ஜோவிகா & பவா வை பூசி மெழுகி விட்டார் நான் இதை கமல் சாரிடம் இருந்து எதிர் பார்க்க வில்லை😢

    • @dhanalaxmi3717
      @dhanalaxmi3717 9 місяців тому

      கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦

  • @pavithrathiyagu678
    @pavithrathiyagu678 9 місяців тому +10

    Education is must for middle class family...

  • @kavitha5403
    @kavitha5403 9 місяців тому +3

    கல்வி வாழ்க்கைக்கு மிக முக்கியம். அடிப்படை கல்வி அவசியம். கமல்,குறைவாக படித்திருப்பதால் அப்படி தான் பேசுவார். பிக்பாஸ் பிக்காலிங்க பெரும்பாலும் படிக்காதது தான் அதனால எல்லாம் சோவிகா வுக்கு தான் support பண்ணும்.

  • @antonyvictor7662
    @antonyvictor7662 9 місяців тому +705

    Kamal's advice about education is totally wrong..
    Every one can't become like him

  • @sweety22384
    @sweety22384 9 місяців тому +77

    நேத்து எபிசோட் ல cool suresh getup செம்ம காமெடியா இருந்துச்சி😂🤣🤣

    • @abis9724
      @abis9724 9 місяців тому +1

      😂😂😂

  • @FunTime-hc1bo
    @FunTime-hc1bo 9 місяців тому +12

    Rakesh bro. You are right. Kamal sir should have explained clearly for the sake of younger generation.

  • @karthicksn
    @karthicksn 9 місяців тому +10

    Kamal Sir explanation is only for high society people. Basic education is just not marks or knowledge it is about civilizing an inner-self / society more intuitively. After 30+ years of age, each individual gets experience and becomes matured but if this knowledge at age 18 then, it would become more meaningful. I think Kamal Sir has some mistake by comparing himself with XX because, time period and social status backing up everyone is completely different. Also, this is not in particular against any one individual in BB house just a look at our society.

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 9 місяців тому +25

    Jovika is fully trained for bb

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 9 місяців тому +48

    Vichu also said basic education (like up to 12 th) is must and learning Tamil is important.. but fail to insist those points

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde 9 місяців тому +8

    கல்வி பத்தின பொதுவான கருத்து அவரவர் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றார் போல் மாறுபடும் நாட்டின் பொருளாதரமும் வீட்டின் பொருளாதாரம் கல்வி தான் உள்ளது 👍🏻

  • @bloodysoul7346
    @bloodysoul7346 9 місяців тому +5

    both shruti and akshara haasan are educated, kamal should see the issue from not just kids but also parents perspective too
    i support vichitra

  • @anandkarthi4099
    @anandkarthi4099 9 місяців тому +23

    ப்ரோ காமராஜர் தான் படிக்கல அப்படின்னு சொல்றாங்க அப்புறம் ஏன் எல்லாரும் படிக்கணும் அப்படிங்கறதுக்காக மதிய உணவு திட்டம் காலை உணவு திட்டம் கொண்டு வந்தார்? படிப்பு தான் முக்கியம் அவர் நினைச்சதுனால தானே அதனாலதான் அவர கல்விக்கு கண் திறந்த காமராஜர் என்று சொல்கிறோம்

    • @indianacheetah
      @indianacheetah 9 місяців тому

      நீதிக் கட்சி காலத்திலேயே மதிய உணவுத் திட்டம் தொடங்கியது.
      ராஜாஜி மூடிய பள்ளிகளை காமராசர் திறந்தார்; மதிய உணவு திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கொண்டு சேர்த்தார்
      எம்ஜிஆர் அதை சத்துணவு திட்டம் என்று மாற்றி அதை தொடர்ந்து மேம்படுத்தினார்.
      கலைஞர், தினமும் ஒரு முட்டை சேர்த்து அதை உண்மையான சத்துணவாக மாற்றினார்
      ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
      திராவிடக் கொள்கை சமூகநீதி ஏற்பட கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது. அதனால் தான் இன்று தமிழ்நாடு கல்வியில் இந்தியாவிலேயே முதன்மையாக இருக்கிறது.

    • @MalarVizhi-tj7jw
      @MalarVizhi-tj7jw 9 місяців тому

      அவர் கண் திறந்த ஆலோசனை தென்மானிலம் தமிழ்நாடு வட மாநிலத்தை விட்டு முன்னேற்றம் அடைந்தது

  • @fazlanahamedz7
    @fazlanahamedz7 9 місяців тому +457

    Maya becoming irritating character and showing 2 faces

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 9 місяців тому +3

    ஜோவிகா உருப்படாமல் போக வேண்டும் என்று நினைக்கும் 2k kids kku சிறந்த முன்னுதாரணம்😂😂😂

  • @rajii_rajii
    @rajii_rajii 9 місяців тому +5

    4:38 - 6:20 Naanum ithe than bro ninachen...I agree with u...padipala mattum nalla iruka niraya family ah naa pathuruken...
    Vichitra mam was on crct point🎉...may be ppl like jovika who had a rich backround education doesn't matter...even if she fails in her passion (acting), definitely she will not going to face so much struggle in her life because of her family background...but I'm sure she can't lead a decent peaceful lyf...As she said she represents many schl dropout students(in our society) big boss should not be the platform to encourage these activities....our honorable ex CM K.KAMARAJAR AYYA also UNEDUCATED LEGEND ....then Y HE HAD ENCOURAGED STUDENTS TO STUDY ....y he had taken huge steps for the education....BSE HE KNEW THE VALUE OF EDUCATION...Only an Education which did d magic in many ppl's lyf... we could see many middle cls ppl's lyf has evolved only bse of education....APJ ABDUL KALAM SIR.... another legend EDUCATED LEGEND...He never failed to motivate students to study EVEN HE SACRIFICED HIS WHOLE LIFE FOR STUDENTS and EDUCATION....b'se these true legends actually knew and tasted d taste of education.... that's y the urge d parents and children towards d education...
    NOTE: I'm not against passion and not support to force the children to study but as vichitra mam said basic education is important 💯and d schl not only teaches study but also teaches the CULTURE, DECIPLINE, RESPECT, SELF- CONTROL etc... Education is a weapon untill it turns becomes a torture... don't force just motivate d children to study and first teach d importance of study...
    ESPECIALLY PLZ DON'T MISLEAD D CHILDREN TO DROP FROM THEIR SCHL EDUCATION IN THE NAME OF PASSION THROUGH NATIONAL MEDIA bse from d independence till now our government has tried too hard to achieve this plzzzz don't spoil it.

  • @jeevajai
    @jeevajai 9 місяців тому +92

    Thanks Rakesh bro, I feel the same thought about education. Its very important for the future. I was highly disappointed by the way Mr Kamal expressed. Also he said Tamil is just a language. People are protesting to save our language. This issue needs to be addressed

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 9 місяців тому +847

    கமல் கூறியது தவறு

    • @FrancisMartin-sj5oq
      @FrancisMartin-sj5oq 9 місяців тому +7

      👍👍👍

    • @kavithamalavika3174
      @kavithamalavika3174 9 місяців тому +6

      Yes

    • @iganeshkannan
      @iganeshkannan 9 місяців тому +8

      சனாதன தர்மத்தின் பிள்ளை கமல்ஹாசன் என்பதை மறக்க வேண்டாம்...,

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 9 місяців тому +7

      கமல் பேசியது 100% சரி 👍

    • @MsVenilia
      @MsVenilia 9 місяців тому +4

      Avar sonnathu sari thaan aanal athai sariyaaga sollele (as Rakesh said- azhutthema sollele)

  • @chaamuitsme
    @chaamuitsme 9 місяців тому +3

    I support vichu ...kamal sir please prepare well before coming to the show .society is watching you. @RAKESH THE MESSAGE YOU GAVE REGARDING THE EDUCATION AND THE VALUE WAS 💯 RIGHT WELL SAID

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 9 місяців тому +5

    4:41 to 6:17 clean and clear point rakesh well said❤❤super👍👍

  • @G_2003
    @G_2003 9 місяців тому +103

    Today promo Vera level vijay Varma kaali😂

  • @prithivraj1606
    @prithivraj1606 9 місяців тому +86

    Education important nu sonnathu
    oru thappa ya sollunga athuku
    antha ponnu avalo pesithu
    yellarum claps vera, ithula kamal
    athukum mela, kamal kita nalla
    vishiyangalai expect pannathinga
    like honest, education, dignity,
    ethics lam

    • @cramu7095
      @cramu7095 9 місяців тому +6

      Correct. Basic education is very important to all. Ivar ipadi encourage pannina, niraiya youngsters kettu poga vaaipu niraiya iruku. Ivarellam oru politician?????

    • @SunilRaj-hj2tl
      @SunilRaj-hj2tl 9 місяців тому +3

      Ipa irukura 2k kuda Anga padi peru inda Mari bommer pesuna kai thathuvanga

    • @celineceline8966
      @celineceline8966 9 місяців тому

      Antha aalu oru makku koo pa sema kovam varuthu

    • @dhanalaxmi3717
      @dhanalaxmi3717 9 місяців тому

      கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦

  • @ramyaramya5300
    @ramyaramya5300 9 місяців тому +2

    10 வருடத்திற்கு முன்பே நான் பத்தாம் வகுப்பு தான் படித்திருக்கிறேன் என்று என்னை ஒருவர் திருமணம் செய்ய மறுத்தார் அவர் இத்தனைக்கும் படிக்கவில்லை ஆனால் அவர் மலிகை கடை வைத்திருக்கிறார் அவர் நா 10 வகுப்பு தான் படித்திருக்கிறார் இவர் எப்டி கடைய பர்துப்ப கணக்கு தெரியதுனு என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு நா மட்டும் படித்திருந்தால் நீ என்னடா என்ன வேணாம்னு சொல்ற நா சொல்ற நீ எனக்கு வேணாம்னு சொள்ளிருப்ப சோ படிப்பு ரொம்ப முக்கியம் 😢😢 அதுதான் நம்ப மதிப்பு மரியாதை ❤ அப்பவே இந்த நிலைமை ந இப்போ ரொம்ப ரொம்ப முக்கியம் படிப்பு ❤

  • @priyaj44
    @priyaj44 9 місяців тому +6

    Intha week vichithra nominate aana mass a vote pananum apathan kamal sir ku puriyum ...who all agree...

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 9 місяців тому +150

    அடிப்படை கல்வி basic education 12 வருட படிப்பு என்பது அவசியம். இதில் foundation அடித்தளம் போடபடுகின்றது. அதன் பின்பு பிடித்த subject ல டிகிரி, மாஸ்டர், டாக்டர் படிப்பது லட்சியம் மற்றும் விருப்பம்.

    • @Monicamoni7197
      @Monicamoni7197 9 місяців тому +1

      Itha than antha ponnu jovika solluthu ava 10th mudichitu diploma padichiruka but ellarum 12th padi degree mudi nu sonnanga so antha ponnu burst out agiduchi

    • @Radhya554
      @Radhya554 9 місяців тому +3

      @@Monicamoni7197 she is 8th std because until 8th all pass. she didnt show any interest to study. if she dont undrstand the concept then there are lot of ways to learn with current technology. her mother spoiled her with her personal problem and lifestyle. she has money but fools who follow may not have rich affluent family.

    • @Monicamoni7197
      @Monicamoni7197 9 місяців тому

      @@Radhya554 yes right she didn't show any interest on school education but she already completed diploma in media because she have interest on that fields so just leave her why u people forced her to study school education she don't like so leave her if u forcing her she can get depressed so just understand that fact guys u people thinking about her study but I thinking her mental health and I don't want to get her suicide

    • @raghunathkrishnan5124
      @raghunathkrishnan5124 9 місяців тому

      @@Monicamoni7197 இங்கு point என்னன்னா ஜோவிகாவுக்கு அவங்க அம்மா பிரபலம் மற்றும் சொத்து, பணம் என்று ஊடக support இருந்துட்டே இருக்கும். அதனாலே அவங்களுக்கு அடிப்படை கல்வி படிக்காதது ஒரு பொருட்டாக இருக்காது. ஆனா சாதாரண மாணவர்கள் எல்லாரும் முறையாய் அடிப்படையா படிக்கலைனா வாழ்கையில பிழைக்க முடியுமா? 👉👉 வீட்டுக்கு வரும் பெரியவர்கள் சிரியவர்களை பார்கும் போது என்ன படிக்கிரன்னு எதார்தமா கேட்பாங்க, அப்புரம் அவர்களின் வயது அனுபவத்தில் இருந்து நல்லா படிமா, படிச்சு நல்ல மார்க் எடுமான்னு சொல்லுவாங்க. இது ஒரு சகஜமான பெரியவர்களின் பேச்சு. அப்படிதான் தனக்கு தெரிந்த தோழியின் மகள் என்ற ஒரு அக்கரையில் விசித்ரா சொல்லி இருக்கிறார். அந்த advise ஐ எடுத்துகிரதும் எடுத்துகாததும் ஜோவிகாவின் விருப்பம். இதுவும் எதார்த்ம் தான். நம்ம வீட்டுல இருக்கிற பெரியவங்க சொல்றத அப்படியே கேட்டிருபோமா என்ன? 😀

    • @Radhya554
      @Radhya554 9 місяців тому

      @@Monicamoni7197 nonsense to the core. Diploma for 8th standard? She atleast need 10th. Who care if she has diploma or whether it is from recognized institute.ok she is having a diploma in film. What is if she is not from filmi background? Is it easy for her to get into media? But there are various fools who will drop out with this half baked information. Nowadys it is atleast 10th required. Whatever u do there is minimum qualification. I dont care what that girl does. But propaganding wrong message in a major media is wrong. She is not interested in studies not other way round.padipu varala nu artham illa.

  • @smiruthula6881
    @smiruthula6881 9 місяців тому +45

    Yesterday Episode Kamal sir Tells Wrong Education is Important Education Gives Respect How To Treat Peoples

    • @praveenaa.k.8042
      @praveenaa.k.8042 9 місяців тому +1

      Education important ilanu anga yaarumae sollala yepadi evlo misunderstood aguthu ....kamal sir ..Jovika ..Vichithra mam yaarumae sollala anga...

  • @shafna207
    @shafna207 9 місяців тому +3

    Wel said bro about the Education. job qualification காக மட்டுமல்ல Education தேவை.மாறாக இன்றைய உலக வாழ்க்கை பற்றி அறிந்து vaalavum Education awasiyamaaga உள்ளது. இல்லை என்றால் வாழ்க்கை பல ematrangalai sandhikkum

  • @sparkledoo153
    @sparkledoo153 9 місяців тому +27

    Kamal sir was totally wrong yesterday.. may be because he is also like Jovika who dropped his schooling and I was shocked most of the contestants were not completed thier schooling thats why they were clapping hands while Jovika was arguing. School pogha pidikathavanga kita poi Education importance pathi pesuna ena use..all will defend only. Padikama popularity aghalam because of thier talent , but how many of them getting the opportunity for showing thier talent matters. Same thing tan Dhanush sir Movie la sonanga apo matum elarum atha accept panunga but athe Vijithra mam sonanga na boomer nu koopdringa .. this shows Content really doesn't matter who Tells that is important for people. Very sad .😢 Bava was telling nariya per ku ipovum kai naatu tan poda terium avanga elarum inga erunthu pogha solalama nu ana athe avaru book padika preach panuraru isn't that about basic education. Basic education ilama epdi read pana mudium.

  • @MeesaVlogs
    @MeesaVlogs 9 місяців тому +344

    Kamal sir is good actor but a bad politician 👍🏻
    Basic education is compulsory
    Kamaraj is not educated ok But he knows the power of education And started free education and meals to promote basic education
    May be rich people doesn't need education but for middle class people education is the key of success for rest of our life.
    Kamaraj has a broad and clear mind and he can think about all kinds of people. But Kamal sir can think only about his kind of upper class people not about middle class .

    • @kavivelu6500
      @kavivelu6500 9 місяців тому +9

      100%he is just an actor,.

    • @chandrasekarsekar6191
      @chandrasekarsekar6191 9 місяців тому +5

      Absolutely true

    • @BTMSWAG
      @BTMSWAG 9 місяців тому +3

      True

    • @poojarj8476
      @poojarj8476 9 місяців тому +1

      Well said 💯

    • @dhanalaxmi3717
      @dhanalaxmi3717 9 місяців тому

      கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦

  • @stephenraj8207
    @stephenraj8207 9 місяців тому +65

    Vote for Vichithra ❤

  • @revathir9026
    @revathir9026 9 місяців тому +4

    Vichitra point of view is correct basic education is very important.

  • @notsoneeded3815
    @notsoneeded3815 9 місяців тому +3

    You are hard working Rakesh anna! It’s not easy to edit and present in a funny way! Really great!

  • @ghostplays5291
    @ghostplays5291 9 місяців тому +13

    Asuran dialogue than nyabagam varuthu rich people's can survive without education but middle class,lower middle class people needs education

  • @ranjiparamaguru1575
    @ranjiparamaguru1575 9 місяців тому +21

    Aanadavar pesunathu safe game aadura mathiri irunthathu😂 cut and right ah pesa vanthathu theliva yarukkume puriyala.. nalla possimulikittaru

  • @dishakumarm5216
    @dishakumarm5216 9 місяців тому +1

    I didn't expect from kamal sir . Basic education is very important. Most of the people education important solli hard work pannitu erukanga . I strongly believe vijithra thought. Education is very important to every one .

  • @santhiniks9839
    @santhiniks9839 9 місяців тому +10

    Education பத்தி
    ராகேஷ் நல்லா explain பண்ணீங்க,...
    8:35-8:37
    ராகேஷ் reaction 🤣
    That ஆர்வகோளாறு😂
    Overall this week சிரிப்பு தான்🤣
    ஐ மின் editing and memes and Dialogue deliveries😂...
    Superb👌🏻...

  • @prithivraj1606
    @prithivraj1606 9 місяців тому +71

    First of all Kamal is fake. He is
    making us confused. Straight
    away he is not coming to the
    point. What he said? He is
    playing safe game. Boring. Half
    of the show he will talk about
    books and story:

  • @banusha9826
    @banusha9826 9 місяців тому +23

    I didn't expect bro. You did the best. Yes Kamal sir should have spoke to students as well

  • @alone8638
    @alone8638 9 місяців тому +3

    ராகேஷ் BRO. நீங்க சொன்னது தான் சரி. நானும் அதான் feel பண்ணுனேன்

  • @PriyaDhiya1619-ym9px
    @PriyaDhiya1619-ym9px 9 місяців тому +4

    Kamal ,jovitha...2perukum studies theva illaa but matha ellarukume studies rompa mukuyym

  • @sindhuvn966
    @sindhuvn966 9 місяців тому +140

    Kamal was wrong in both jovika and bawa story issues

    • @cnjag
      @cnjag 9 місяців тому +2

      Kamal mentioned study is important. At the same time we cannot force special children even if they are poor, who is taking life threatening decisions. In case of Bawa , Kamal perfectly explained what the real story. But, Bawa is not as talented as Kamal. I felt Kamal explained it clearly the intention of the original author in detail.

    • @dhanalaxmi3717
      @dhanalaxmi3717 9 місяців тому

      கமல் என்ன சொண்ணருண்ணு போயி மறுபடியும் பாருங்க...இவன் சொல்றான்னு நீங்களும் ஆட்டு மந்தை மாதிரி பேசுறீங்க...இவன் விளம்பரத்திற்கு இந்த மாதிரி head line போட்டு create பண்றான்...என்ன பேசினார்ன்னு தெரியாம 🤦

  • @LawrenceBalaji
    @LawrenceBalaji 9 місяців тому +197

    Padikadha kamarajar dhan avlo schools kattinaar. He knows the importance of education. Kamal’s point is outdated. He should retire from BB soon.

    • @vinayn4597
      @vinayn4597 9 місяців тому +2

      Kamarajar avlo schools katla nanba, avarkum munnadi vera oru legend tha schools la katnaru... But students yarum padika varatha nala schools la mudirlam because financial issue start airchu.. Kamarajar CM anathum he made master plan, free food scheme, to save those schools and make students to came to school..
      Schools katna perumai antha nabarthu,
      Antha schools ah kapathi, manarvargala padika vecha peruma kamarajar thu...

    • @chandrasekarsekar6191
      @chandrasekarsekar6191 9 місяців тому

      Yes, let him go to cinema field again to earn money

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 9 місяців тому +2

    உங்களுக்கு இருக்கும் தெளிவு ஆண்டவருக்கு இல்லையே... 👏

  • @aditivikkucreations575
    @aditivikkucreations575 9 місяців тому

    Videos are awesome...keep uploading ❤️

  • @dhamayanthikaruppiah9761
    @dhamayanthikaruppiah9761 9 місяців тому +33

    Yesterday episode semme Aruvai 😂😂😂

  • @Kavithavishnu772
    @Kavithavishnu772 9 місяців тому +15

    Education a pathi neenga sonnadhu vera level speech nalladha yar sonna enna bro ❤❤

  • @murugesanp6516
    @murugesanp6516 9 місяців тому

    அருமையான விமர்சனம். சிறப்பாக செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @pavithraanbazhagan9586
    @pavithraanbazhagan9586 9 місяців тому +2

    I support vichithra basic education is important

  • @thirunavukkarasuprp8816
    @thirunavukkarasuprp8816 9 місяців тому +93

    பவா செல்லத்துரை : ஒரு கதை சொல்லட்டுமா?
    Viewers : கொஞ்சம் பொறுங்க காதில் ஹெட்போன் மாட்டிக் கொள்கிறோம் 😂😂😂

    • @Jeslin123
      @Jeslin123 9 місяців тому +4

      Sema bro v blood same blood 😂

  • @priyadharshini1
    @priyadharshini1 9 місяців тому +16

    Well said bro..whatever it may education is very important

  • @amuthans7919
    @amuthans7919 9 місяців тому +1

    Rakesh bro, your way of explaining the content is so good. Keep rocking 🎉🎉

  • @sttheexplorer4649
    @sttheexplorer4649 9 місяців тому +1

    6:22
    We:illa illa Rakesh u were on the point keep it up 👍👏

  • @leemass
    @leemass 9 місяців тому +36

    Vichitra is correct ❤

  • @deepav3369
    @deepav3369 9 місяців тому +9

    Education is must for all

  • @loveurself192
    @loveurself192 9 місяців тому +4

    Kamal Sir 💯 percent correct. Adha thappu solravanga purithal avlotha 😊.

  • @Naveen_Talkss
    @Naveen_Talkss 9 місяців тому

    I completely agree with your point on EDUCATION 🎉🎉🎉