நன்றி குருஜி. தங்களின் இது போன்ற சிறப்பான பதிவு தங்களின் தனிச்சிறப்பு, தனித் திறமையை புதிய கோணத்தில் பார்க்க கற்க உதவுகிறது. மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 🙏🙏
உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஐயாவிற்கு வணக்கம். இந்த காணொளியும் அருமை. மேஷலக்கினம் 6ம் அதிபதி புதன் 10 ம்வீட்டில் திக்பலம் பெற்ற சூரியனுடன் உள்ளார். 10,11ம்அதிபதி சனிபகவான் 6ம்வீட்டில் சூரியன் சாரத்தில் உள்ளார்.6,10ம் வீடுகள் பரிவர்த்தனை பெற்றுள்ளது. சனிபகவானால் பாதகம் ஏற்படுமா என்று சொல்லுங்கள் ஐயா. உங்கள் சேவைக்கு நன்றி.
Vanakkam ayya, kadaga lagnam ,Sani in guru natchathiram patham ,budhan+Sani+sukran in thulam , Sani dasai epadi irukum good or bad , guru+sevvai in dhanushu house waiting for your reply sir 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே 🙏🙏🙏 வாழிய நலம் . லக்ன பாவிகள் ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் நட்சத்திர சாரத்தில் அமர்ந்து திசை நடத்தும் பொழுது நல்ல பலன்கள் தருவார்களா குருவே 🙏🙏🙏🙏
Hi Guru ji, virchika laknam, bhudan samam varkothamam, chandran thick palam both are in kumbham with 9 degree difference. Now bhudan how much percentage will give good
Sir, For Kumbha lagna, if Moon need to be between/with Mercury and Venus, then it will mostly be conjunct Sun. So will Amavasya Moon be a manageable Avayogi dasa?
Guruji.. Dhanusu lagnathirku sukran 6 il suriyanodu 8 degree il vakramsthamanam. Guru & sevvaiyin parvaiyil, chandra kendrathil. Next month sukra dasa starting. How it will be guruji? (Guru neesa bangam in magaram, sevvai kumbathil chandranin parvaiyil)
எனக்கு மேஷ லக்னம் ரிஷப ராசி.. புதன் சனியுடன் 11 கும்பத்தில் உள்ளது. எனது வாழ்வில் நடந்த அனைத்து நல்ல நிகழ்வுகளும் ராகு திசை புதன் புத்தியில்தான் ஐயா.. இது எப்படி? 28/03/1993 8.10AM Gobichettipalayam..
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் விருச்சிகம் விசாகம் 4ம் பாதத்தில் சூரியன் குரு கும்பத்தில் சனி இது நல்ல அமைப்பா? எத்தனை சதவீதம்? நன்றி.🙏
Good evening sir, I m rishaba lagnam, kanni rashi, utharam star, now rahu dasa budhan pukthi gng on, next guru dasa, guru sitting with kethu in kadaga house, sani and rahu sitting in 9th house, almost I lost everything in my life, atleast will I get good life in my future, please advise
ஐயா எனக்கு கடக ராசி, மிதுன லக்னம்.. இந்த சனி பெயர்ச்சி 2023 எப்படி இருக்கும்... சனி பெயர்ச்சி பலன்கள் லக்னத்திற்கு பார்ப்பதா அல்லது ராசி பார்க்க வேண்டுமா?
ஐயா மேஷ லக்னம். 10 ல் தனித்து சந்திரன்(துவாதசி திதி) வளர்பிறை. எனில் சந்திரனுக்கு 6 ல் உள்ள செவ்வாயும், சந்திரனுக்கு 8 ல் உள்ள சூரியனும் சந்திர அதியோகப்படி சுபத்துவம் அடையுமா ஐயா?
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் என் மகள் பிரியாதஷ்னி 29.11.2008 pm.6.15. பிறந்த ஊர் பாண்டிச்சேரி+1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் 🙏📖📖📖📖📖
வணக்கம் குருஜி மேஷலக்னம் புதன் கடகத்தில் 23 டிகிரி ஆயில்யம் 2ம் பாதம் உடன் ராகு 10 டிகிரி பூசம் 3ம் பாதம் சந்திரன் மீனத்தில் செவ்வாய் உச்சம் உடன் கேது 6 டிகிரி விலகி உள்ளார் புதன் தசை எப்படி இருக்கும் குருஜி 🙏
My son D. O. B:3/12/2005, birth time:11:02am, birth place:porur, chennai pls predict my son future.. My want to become a doctor.. His born to save lives.. Pls predict sir..
மிதுன லக்னம் கடகத்தில் குரு உச்சம் புணர்பூசம் 4+ சூரியன் பூசம் 3+கேது பூசம் 4 இணைவு, செவ்வாய் 11 பரணி 1ல் ஆட்சி. செவ்வாய் 6 ம் பாவத்திற்கு 6 ல் இருப்பதால் நன்மையா? நன்றி ஐயா!🙏
Thanks a lot Guruji.... My sister Kadaga Lagnam.... Saturn in 12 th house...Now Sani desa is going on... Not bad Sir...She is doing good
நன்றி குருஜி. தங்களின் இது போன்ற சிறப்பான பதிவு தங்களின் தனிச்சிறப்பு, தனித் திறமையை புதிய கோணத்தில் பார்க்க கற்க உதவுகிறது. மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 🙏🙏
Very good explanation thank you sir 🙏🙏 ✨✨❣️❣️
நன்றி குருநாதரே.தங்கள் சேவை என்றும் தொடரவேண்டும்.பல்லாண்டு வாழ்க.
நட்பு கிரகங்களும் மாரகஸ்தானமும். ஒரு வீடியோ போடுங்க குருவே
வணக்கம் குருவே, திருக் கணிதம் மற்றும் வாக்கிய பஞ்சாகம் வேறுபாடு பற்றி ஒரு பதிவு தரவும்
திருக்கணிதம் வாக்கிய பஞ்சாங்கம் குறித்து ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா🙏
Sir ragu kedhu mention pannunga pls midhuna lagnam kedhu dasa romba kodumaiya iruku
உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஐயாவிற்கு வணக்கம். இந்த காணொளியும் அருமை. மேஷலக்கினம் 6ம் அதிபதி புதன் 10 ம்வீட்டில் திக்பலம் பெற்ற சூரியனுடன் உள்ளார். 10,11ம்அதிபதி சனிபகவான் 6ம்வீட்டில் சூரியன் சாரத்தில் உள்ளார்.6,10ம் வீடுகள் பரிவர்த்தனை பெற்றுள்ளது. சனிபகவானால் பாதகம் ஏற்படுமா என்று சொல்லுங்கள் ஐயா. உங்கள் சேவைக்கு நன்றி.
வணக்கம் குருஜி. நல்ல பதிவு. இதனால் என் தம்பிக்கும் ஏன் கொஞ்சம் பாதகம் வருகிறது புரிகிறது. மிக்க நன்றி 🙏
Sir suriyan bhudan and raghu in 6th house Voda eruindha enna palan
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏
நன்றி சார்
வாக்கியம். திருக்கணிதம். ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா இது குறித்த முரண்பாடுகளும். குழப்பங்களும் தீர்ந்து ஒரு தெளிவு கிடைத்திட உதவிடுங்கள்
குரு சுக்ரன் சாரத்தில் இருப்பதை, குரு சுக்ரன் தொடர்பு என்று எடுத்துக் கொள்ளலாமா குருஜி?
Sir, magara laknam..thanitha Suriyan rishabathil irundhalum idhu porundhuma..
Guruji mesha lagnam 2 budhan(vagrauttamum) (sukiran meenathil) anal sani chevvai vagaram petru kanni iruthu parkiragal budhan desai eppadi irukum (pls answer)
Vanakkam ayya, kadaga lagnam ,Sani in guru natchathiram patham ,budhan+Sani+sukran in thulam , Sani dasai epadi irukum good or bad , guru+sevvai in dhanushu house waiting for your reply sir 🙏🙏🙏🙏
Not bad
🙏 thanks for your valuable support 🙏
Ayya vanakkam Pradeep mannargudi
My moon enemy in 1st house 😠 but
No Chandra dasa 😅😅😅😂I escaped ..😊👍Tq guruji
ஐயா வணக்கம்...முதல் கமெண்ட்
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே 🙏🙏🙏 வாழிய நலம் . லக்ன பாவிகள் ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் நட்சத்திர சாரத்தில் அமர்ந்து திசை நடத்தும் பொழுது நல்ல பலன்கள் தருவார்களா குருவே 🙏🙏🙏🙏
Little bit
Guruvae Meena lagnam 7 am kedrathil sukkiran neetcham 8 I'll budhan parivarthanai . Guruvin 7 am parvaiyil budan. Lagna subargal parvai sukkiranku illai. Sukkiran dasha kedhu budhi thudangi ullathu .evvaru irukum guruji palan...
Sir, Meenalagnam, sukran in mesham ; chevvai in makaram. sukradasa good or bad?
Good
Namaskkaram ji 🙏🙏🙏.Good evening ji
Hi Guru ji, virchika laknam, bhudan samam varkothamam, chandran thick palam both are in kumbham with 9 degree difference. Now bhudan how much percentage will give good
50%
Sir, For Kumbha lagna, if Moon need to be between/with Mercury and Venus, then it will mostly be conjunct Sun. So will Amavasya Moon be a manageable Avayogi dasa?
Mesha lagnam mithunathil surian kadagathil Guru Bhuthan 😗
தனுசு லக்னம் சுக்கிரன் கேது 6ம் இடமான ரிஷபத்தில் இருந்தால் சுக்கிர தசை 60% நன்றாக இருக்குமா ஐயா🙏🙏
50.50
மாலை வணக்கம் குருஜி 🙏
நன்றிகள் ஐயா
Guruji.. Dhanusu lagnathirku sukran 6 il suriyanodu 8 degree il vakramsthamanam. Guru & sevvaiyin parvaiyil, chandra kendrathil. Next month sukra dasa starting. How it will be guruji? (Guru neesa bangam in magaram, sevvai kumbathil chandranin parvaiyil)
Not bad
Vanakkam Sir. If a STRONG LAGNAPATHI is associsted with AVVAYOGI, will the dasa of AVVAYOGI be bad?
வணக்கம் குருவே 🙏ஒருவருக்கு எப்போது வேலையில் மாற்றங்கள் ஏற்படும் எந்த தசையில் எந்தப் புத்தியில் விளக்குங்கள் குருவே 💐🙏
எனக்கு மேஷ லக்னம் ரிஷப ராசி.. புதன் சனியுடன் 11 கும்பத்தில் உள்ளது. எனது வாழ்வில் நடந்த அனைத்து நல்ல நிகழ்வுகளும் ராகு திசை புதன் புத்தியில்தான் ஐயா.. இது எப்படி? 28/03/1993 8.10AM Gobichettipalayam..
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Super sir very nice explanation
Vanakkam sir. Meysa lagnam 8 il puthan sukkiran .mithu rasi mirugasirsam star. Puthan thisai varapoguthu .nalamaga irukkumaa sir
Possible
@@SriMahalakshmiJothidam nandri sir
Mesha lagnam buthan 8th house la iruntha epdi irukum & buthan dhasa vantha epdi irukum ji.🙏🙏
Not bad
Nangrigal Ayya🙏🙏🙏
Thankyu SIR.
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் விருச்சிகம் விசாகம் 4ம் பாதத்தில் சூரியன் குரு கும்பத்தில் சனி இது நல்ல அமைப்பா? எத்தனை சதவீதம்? நன்றி.🙏
50%
Maesa laknm measathil sevvai, 8 ilsani sani thasai good or bad ?sir
Not bad
Ayya apo 4 il chevai...tan 7 haam paarvaiyal ..neecha Shani + shukran..hai paarthal for Kadaga lagnam......Shani keduthal seiyuma seiyatha guruji...???
Not bad
Good evening sir, I m rishaba lagnam, kanni rashi, utharam star, now rahu dasa budhan pukthi gng on, next guru dasa, guru sitting with kethu in kadaga house, sani and rahu sitting in 9th house, almost I lost everything in my life, atleast will I get good life in my future, please advise
When I was born, panguni utharam and good Friday on same day, no goodthings are happening for me
Meena lagnam 6il sukkiran rahu palangal yepdi tharum sir please reply me sir 🙏
Good
@@SriMahalakshmiJothidam 🙏 nantrigal guru ji
Good afternoon guruji,..
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் குருஜி. ஏழாம் இடத்தில் திக் பலம் பெற்ற சனியை நீசம் பெற்ற செவ்வாய் பார்த்தால் சனி மஹா திசையின் தாக்கம் எவ்வளவு சதவீதம் ஐயா? சிம்ம லக்னம்.
50%
@@SriMahalakshmiJothidam இப்போது தான் நிம்மதியாக உள்ளது. நன்றி ஐயா
வணக்கம் குருஜி என் மகளுக்கு மேஸ லக்னம் லக்னத்தில் குரு கன்னியில் புதன் சூரியன் சனி உள்ளனர் நன்றா குருஜி.
Not bad
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி
Guru paarvai mattu paduthuma?
ஐயா எனக்கு கடக ராசி, மிதுன லக்னம்.. இந்த சனி பெயர்ச்சி 2023 எப்படி இருக்கும்... சனி பெயர்ச்சி பலன்கள் லக்னத்திற்கு பார்ப்பதா அல்லது ராசி பார்க்க வேண்டுமா?
Rasi
வணக்கம் குருஜி
Vanakam sir
Good evening sir
ஐயா மேஷ லக்னம். 10 ல் தனித்து சந்திரன்(துவாதசி திதி) வளர்பிறை. எனில் சந்திரனுக்கு 6 ல் உள்ள செவ்வாயும், சந்திரனுக்கு 8 ல் உள்ள சூரியனும் சந்திர அதியோகப்படி சுபத்துவம் அடையுமா ஐயா?
Yes
@@SriMahalakshmiJothidam Thank you sir💐💐💐💐
குருஜீ கடக லக்ணம் சனி(வ) 6 ம் வீட்டில் குரு 12 ம் வீட்டிலிருந்து சமசப்தமாக பார்க்கும் போது பாவி என்ற முறையில் சனியின் 6 ம் இட நன்மை பாதிக்குமா?
6 , 8 ஆம் அதிபதிகள் ராகு கேது உன் இருந்தால் தங்களின் கெடுதல் குறையுமா அல்லது கூடுமா ?
Down
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் என் மகள் பிரியாதஷ்னி 29.11.2008 pm.6.15. பிறந்த ஊர் பாண்டிச்சேரி+1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் 🙏📖📖📖📖📖
ஐயா வணக்கம் என் பெயர் சரத் குமார் 16-1-1982:டைம் 7.17:am என் வாழ்வில் எபொழுதுதான் முன்னேற்றம் வரும் தயவு செய்து கூறுங்கள் ஐயா 🙏
Thank you sir
Super Sir.
Sir, thankyou🙏🙏
வணக்கம் குருஜி மேஷலக்னம் புதன் கடகத்தில் 23 டிகிரி ஆயில்யம் 2ம் பாதம் உடன் ராகு 10 டிகிரி பூசம் 3ம் பாதம் சந்திரன் மீனத்தில் செவ்வாய் உச்சம் உடன் கேது 6 டிகிரி விலகி உள்ளார் புதன் தசை எப்படி இருக்கும் குருஜி 🙏
Ok 👍
Kanni lagnam but I won't get sevai dasai in my life time Great escape
புத்தாண்டு ராசி பலனில் விருச்சகத்தை காணும்
My son D. O. B:3/12/2005, birth time:11:02am, birth place:porur, chennai pls predict my son future.. My want to become a doctor.. His born to save lives.. Pls predict sir..
Sir pl contact Gurujis WhatsApp number privately for your prediction is good instead publicly asking
🙏🙏🙏
அய்யா 6 அதிபதி. 8 இல் மறைந்து
த்ரீகோனாதிபதி தொடர்பை பெற்று
6 அதிபதி தசா காலம் எப்படி இருக்கும் அய்யா
Good
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிதுன லக்னம் கடகத்தில் குரு உச்சம் புணர்பூசம் 4+ சூரியன் பூசம் 3+கேது பூசம் 4 இணைவு, செவ்வாய் 11 பரணி 1ல் ஆட்சி.
செவ்வாய் 6 ம் பாவத்திற்கு 6 ல் இருப்பதால் நன்மையா?
நன்றி ஐயா!🙏
👌👌👌💐💐💐
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🌟💯
Thanks nga Guruji 🙏🙏🙏
🙏
🙏🙏🙏🙏🙏
Thank you sir 🙏🙏
Thankyou sir 🙏