பெல்ஜீயத்தில் முதல் முறையாக நமது நெதர்லாந்து தமிழன் சமையல்!

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 143

  • @alphinraj6925
    @alphinraj6925 2 роки тому +19

    God bless you Bro...
    இது வரைக்கும் உங்க வீடியோ வ skip பண்ண தே இல்ல ப்ரோ..
    Skip பண்ற அளவுக்கு விடியோ வும் இல்ல Bro...

    • @revathikiruba6681
      @revathikiruba6681 2 роки тому +7

      இது வரை தம்பியின் வீடியோவை எதையும் நானும் skip செய்தது கிடையாது. இவரின் விடியோ பார்க்கும் போது மனசுக்குள் ஒரு ஆனந்தம்.

    • @Am-ez8df
      @Am-ez8df 2 роки тому

      @@revathikiruba6681 yes correct me also 👌👍

  • @rameshbabuperumal1241
    @rameshbabuperumal1241 2 роки тому +18

    அடுத்த 5 வருடத்தில் சகோதரா நீங்கள் யூரோப்ல மிக பெரிய கேட்டரிங் சர்வீஸ் செய்வீர்கள் வாழ்த்துக்கள்💐 💐

  • @AruRajan
    @AruRajan 2 роки тому +2

    உண்டேன் மகிழ்ந்தேன் அனைத்தும் தரம், வாழ்த்துகள் சகே...

  • @parthasarathysubramanian8350
    @parthasarathysubramanian8350 2 роки тому +1

    " வாழ்த்துக்கள்"...! சிறப்பு கணேசா..!

  • @Nomaddicct
    @Nomaddicct 2 роки тому +10

    உழைக்கும் வர்க்கத்திற்கே இருக்கும் ஒரு தனி சிறப்பு விடா முயற்சி.. சூப்பர் தலைவா!

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 роки тому +5

    வணக்கம் அண்ணா. ஒரு நல்ல பதிவு. தமிழர்களின் வளர்ச்சி வளர்க.

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 роки тому +4

    அருமை அண்ணா... அக்கா உங்களை பேச விட்டாங்க.... உங்க இனிமையான பேச்சு சாப்பாட்டை விட அருமை கணேஷ் அண்ணா....
    ரொம்ப மகிழ்ச்சி....
    அடுப்பு மெதுவா இருந்துச்சு நினைக்கிறேன்....
    இந்த விபியோவில் அதிகம் பிடிஞ்ச ஒரு தருணம் அக்கா எல்லோர் கிட்டயும் உங்களை அறிமுக படுத்தினது....

  • @sivakumarr2593
    @sivakumarr2593 2 роки тому +3

    கணேஷ் நீ கலக்கு ராசா.வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் பல்லாண்டு வாழ்க நலமுடன்

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 роки тому +3

    வாழ்த்துக்கள் ! உண்மையிலே நல்ல பாராட்டுதலுக்குரிய Chef's நன்றி.

  • @sundari7670
    @sundari7670 2 роки тому +3

    Bro unga video pathalae relax feel agum....life la inum neraiya irku thonum...epdi bro evalo nambikai oda irkenga...belgium chocolates ❤️

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 роки тому +4

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா !! #Netherlands_Tamilan #Saravanan_Salem 👍🤝👌

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 роки тому +2

    மகிழ்ச்சி.. தம்பி கணேஷ்.. வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸 🌺

  • @SDB08
    @SDB08 2 роки тому +3

    அருமை சகோ...👌👏🤝⚘வாழ்த்துகள்

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 роки тому +4

    மிகவும் மகிழ்ச்சி சகோ! நீங்கள் சமையல் செய்வது அற்புதம்! ஆனந்தம்! அருமை!🙏🙏🙏

  • @sunvillagecooking874
    @sunvillagecooking874 2 роки тому +4

    Neenga melum valara valthukal anna 🥰🥰🥰🥰🥰🥰🥰👌🏆🏆

  • @Muthukumar-dq9sz
    @Muthukumar-dq9sz 2 роки тому +4

    கணேஷ் அண்ணா மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் ஒரு நாள் உங்கள் உணவை சாப்பிட வேண்டும் விரைவில் 👍👍👍🖐️🖐️🖐️🙏🙏🙏

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 роки тому +1

      always welcome bro vanga

    • @Muthukumar-dq9sz
      @Muthukumar-dq9sz 2 роки тому

      @@Netherlandstamilan சொன்னதே போதும் அண்ணா சிறப்பு

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Рік тому

    உங்கள் உணர்வுகளும் எண்ணங்களும் அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @elamaranbenelamaranben7855
    @elamaranbenelamaranben7855 2 роки тому +3

    Ganesh Anna ...Kalakunga.... Congratulations anna😊😘🤝👬

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 роки тому +3

    Nice.like.
    Good work.keep it up.

  • @subramanians7097
    @subramanians7097 Рік тому

    வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ மிகவும் அருமை கேட்டரிங் மேலும் உயர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் அண்ட் வாழ்த்துக்கள்

  • @revathikiruba6681
    @revathikiruba6681 2 роки тому +8

    முதலில் வாழ்த்துகள் தம்பி, உங்கள் தொழில் அடுத்த கட்டத்துக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி! சமையல் செய்வதை சிரிச்சிக்கிட்டே செய்தால் அதன் ருசி கண்டிப்பா சூப்பரா தான் இருக்கும். தன் வேலையாட்களை மரியாதையோட நடத்தும் செந்தீசன் அவர்களுக்கு என் நன்றிகள். கலக்குங்க தம்பி

  • @elamaranbenelamaranben7855
    @elamaranbenelamaranben7855 2 роки тому +5

    Superb cooking Biriyani😋 ..semma anna

  • @thamizhkanal5821
    @thamizhkanal5821 2 роки тому

    தமிழர்கள் ஒன்றிணைந்து வாழ வாழ்த்துகள். தமிழர்கள் ஒருவர்கொருவர் வணிகத்தொடர்போடும் தொடரவேண்டும். கூட்டுமுயற்சியோடு செயல்பட்டு நம் மொழி, இன உரிமை, பண்பாடு, அடையாளங்களை பாதுகாத்து ஒன்றிணைந்து வாழ்வோம்.

  • @BEASTMR_333
    @BEASTMR_333 2 роки тому +2

    உழைப்பே உயர்வு. வாழ்த்துக்கள் அண்ணா💕💕💕💓💪💪

  • @UshaRani-kw2ny
    @UshaRani-kw2ny 2 роки тому +4

    super thambi very happy best wishes.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +4

    அபாரங்க.. சூப்பர் 👍👍❤️👌

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 роки тому +4

    Best wishes.
    Happy ayutha pooja and vijayadasami.

  • @parisnanban
    @parisnanban 2 роки тому +4

    Super thalaivare. Paris kum vaanga

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому

    சாப்பிட்டவர்கள் feedback..... சூப்பரா👏👏👏

  • @singham1708
    @singham1708 2 роки тому +5

    Sooper Bro. Great that you are expanding your boundaries. Wishing you more Success...

  • @saravana1987
    @saravana1987 2 роки тому +1

    வாழ்த்துக்கள் கணேஷ்

  • @RajeshKumar-vs6lz
    @RajeshKumar-vs6lz 2 роки тому +1

    Vera level ganesh anna 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @prabkaranpalanivel8722
    @prabkaranpalanivel8722 2 роки тому +1

    சூப்பர் அண்ணா சூப்பர்

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому +6

    Bro, your DIML Vlog is super. I admire your culinary skills. Your cooking in this video made me mouthwatering.May God bless you bro.👍👍🙏🙏❤️❤️

  • @PrasanthMadhuri
    @PrasanthMadhuri 2 роки тому +1

    Vera level brother....Your work is very nice 😇

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 роки тому +1

    Super Ganesh Good 💐👌🙏

  • @nalinikaruna
    @nalinikaruna 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோ...

  • @philipalexander2997
    @philipalexander2997 2 роки тому +2

    Super na keep it up 🔥🔥😍

  • @ravindhran9336
    @ravindhran9336 2 роки тому +1

    Vanakkam ganesh.

  • @sathyasview4892
    @sathyasview4892 2 роки тому +1

    Pure hard work 🔥 humble with peoples. I believe this is your strength and success ❤️

  • @somasundaram5859
    @somasundaram5859 2 роки тому +1

    Super anna

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 роки тому

    Very beautiful. Greetings for your career. God bless your family.

  • @Nomaddicct
    @Nomaddicct 2 роки тому +2

    Super Super ❤️❤️✅

  • @lavanyasugan9651
    @lavanyasugan9651 2 роки тому +1

    Super anna. Cong anna

  • @SARAVANANSaravanan-uj8lf
    @SARAVANANSaravanan-uj8lf 2 роки тому

    அருருமை அண்ணா

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +3

    கணேஷ் bro எனக்கு இந்த restaurant நல்லா நியாபகம் இருக்கு இந்த restaurant opening க்கு நீங்க போனது அங்க see food taste பண்ணது எல்லாமே, வேற level கலக்கிட்டிங்க bro, இவ்ளோ dish சூப்பர பண்ணிருக்கீங்க.... பாக்கும்போதே சூப்பரா இருக்கு bro.... உங்க hard work never fails.... ராகுல் and அந்த அண்ணாக்கும் ரொம்ப thanx.... உங்கள பாக்கும்போது கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு bcz இவ்ளோ சூப்பரா சமைக்குறிங்க அதுவும் taste ta... அதான்...... சாப்பாடு விஷயத்துல நான் எப்போமே compromise and Adjust பண்ணமாட்டேன்.... கொஞ்சம் சாப்டாலும் taste ரொம்ப முக்கியம்.... அதான் அப்படி சொன்னே..... நீங்க பார்க்க வேண்டிய வெற்றிகள் இன்னும் நெறய இருக்கு...... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் bro

  • @kishorev7226
    @kishorev7226 2 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா.....👍👏

  • @70090441
    @70090441 2 роки тому +5

    Hi Anna 👋🏻 very proud and happy for you👏🏻👏🏻👏🏻I hope all the good things are on your way anna🫶🏻 hard work never fails and Sending you good vibes and positive energy and wishing you all the very best in the future keep rocks anna🙏🏼❤️🙏🏼

  • @kumarpd6866
    @kumarpd6866 2 роки тому

    Super bro my best wishes to you forever God bless you ❤️

  • @SatishKumar41
    @SatishKumar41 2 роки тому

    Congratulations Ganesh bro. We are happy to see your progress. Best wishes from us all the makkale here

  • @The19081982
    @The19081982 2 роки тому +1

    Super bro ...u r rocking 🍻

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh 2 роки тому +3

    உண்மை, உயர்வு , பணிவு 👌👍

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 2 роки тому +1

    Chef ganesh!! ❤= 🇱🇰❤🇮🇳

  • @chandruchan1882
    @chandruchan1882 2 роки тому +1

    Really super bro 👌

  • @royalnaga1512
    @royalnaga1512 2 роки тому

    Super super nice 👌

  • @Ronaldogiri
    @Ronaldogiri 2 роки тому +1

    Superrr

  • @832k03
    @832k03 2 роки тому

    Wow 🥰

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 роки тому +3

    Verithanam bro kolla mass pannitinga bro valthukkal. First time other country la unga cooking wow. Very hard work bro. Apadiye Indiakkum vanthu oru cook pannunga I'm waiting that moment. Cooking kalakitinga bro congratulations 🥳🎉🎉🎉. Party and dance and unga food wow wow mesmerizing memories. Apadiye antha birthday girl kkum en birthday wishes convey pannirunga 🥰💖💕

  • @revathikiruba6681
    @revathikiruba6681 2 роки тому +1

    சூப்பர்

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 роки тому +6

    Great honour given to you in the presence of guests assembled in Belgium is a rare gesture by a person who is invited you as chef for a feast. Really a day to you! Keep blogging!

  • @kannanp553
    @kannanp553 2 роки тому +1

    Super brother

  • @rosalichettiar3684
    @rosalichettiar3684 Рік тому

    Good

  • @royalnaga1512
    @royalnaga1512 2 роки тому

    Very nice
    God is love ❤️

  • @melvinlucas747
    @melvinlucas747 2 роки тому +1

    Super Anna video

  • @minyuenspark5697
    @minyuenspark5697 2 роки тому

    Nice Bro. 👍

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 роки тому

    Verla Level Video Brother 😀

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 роки тому

    You are very talented and amazing 👏 ❤️

  • @amirthalinghamkasthuri8950
    @amirthalinghamkasthuri8950 2 роки тому

    Super

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 2 роки тому

    Super ganesh anna advanced happy diwali🕯🕯🕯

  • @rosa76016
    @rosa76016 2 роки тому +1

    pinittiga samayal a sago vaalthukal meluthu todarattum ungal payanam sago in Amsterdam.

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 2 роки тому

    👍👌

  • @8DRHYTHM
    @8DRHYTHM 2 роки тому

    Super na...❤️❤️❤️

  • @omkara2148
    @omkara2148 2 роки тому +1

    anna epdi Netherlands ponega video podugala

  • @kalairajamanikam9791
    @kalairajamanikam9791 Рік тому

    supper

  • @thiruvasagam7401
    @thiruvasagam7401 2 роки тому

    Sema happy anna...

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 роки тому +2

    65.செம்ம...போங்க... பறக்குது... ஆவியோட....😁

  • @kumarnambi5648
    @kumarnambi5648 2 роки тому

    Super..👍... How many kilometers Netherland to Belgium from your house...pls tell sir

  • @mithunsharma8365
    @mithunsharma8365 2 роки тому +1

    Just watched full video awesome bro

  • @rajamohamed9284
    @rajamohamed9284 2 роки тому +3

    who is ur cameraman bro... show him or her.. keep doing good work.

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 роки тому

      sure will do that soon

    • @rajamohamed9284
      @rajamohamed9284 2 роки тому

      @@Netherlandstamilan you thanked host, Ragul and chef but you missed ur cameraman. ❤️ Cheers

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 роки тому +2

    அண்ணா எனக்கு ஹோட்டல் வேலை எல்லாம் தெரியும்... ஆனா பிடிக்கல... இல்லாட்டி உங்க கிட்ட வந்துடுவேன்.....

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 роки тому

    👍👍👍👍

  • @sudhan3016
    @sudhan3016 2 роки тому

    🔥🔥🔥

  • @vishwak4655
    @vishwak4655 2 роки тому +2

    Anna epdi ivlo dish paninga 🥴

  • @arjunv3232
    @arjunv3232 2 роки тому

    ❤️ na

  • @ganesan.s1073
    @ganesan.s1073 2 роки тому +1

    Hai ganesh anna

  • @Nomaddicct
    @Nomaddicct 2 роки тому +1

    Na Weight koranja mathri teriyuthu... Diet strict polaa

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +1

    ஒருவர் ஜாஃப்னா ராகுல் மற்றவர் பேர், ஊர் சொல்லவே இல்லையே

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 2 роки тому +1

    Wishes Ganesh to cook out of y r state.

  • @niranjeevnimala1137
    @niranjeevnimala1137 2 роки тому

    Bro..... job edukkuraa Website Or any Ideas Sollungaa.... I'm from Sri Lanka... Eppadi Apply Pannuraa.... Jiii

  • @brindham.s2728
    @brindham.s2728 2 роки тому

    Birthday and NO EXTRA DESSERT. Do you cook dessert sweets also? Because I always see biriyani and kothu parotta. What is your favourite dessert and if you are told to prepare a dessert which one would it be - gulab jamun, payasam, coconut banana rice cake or any dessert of your choice? It all looked DELICIOUS.

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 роки тому +1

      For. This event I cooked gulab jamun. Usually I prepare many dishes and sweets and snacks.. msg me in Instagram for details

  • @suriyakanna4288
    @suriyakanna4288 2 роки тому

    💐💐💐💖💖🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому

    ம்யூசிக்கில் உங்கள் குரல் அமிழ்ந்து விட்டது..... ஒன்றுமே தெளிவாகக் கேட்கவில்லை

  • @Savithri-ej4sc
    @Savithri-ej4sc 2 роки тому

    Brooo

  • @Savithri-ej4sc
    @Savithri-ej4sc 2 роки тому

    I need your help

  • @kavinkumar7404
    @kavinkumar7404 2 роки тому

    Anna job eruntha solluga anna

  • @SureshSuresh-br6lo
    @SureshSuresh-br6lo 2 роки тому

    Hi

  • @francis4097
    @francis4097 2 роки тому

    Bro

    • @francis4097
      @francis4097 2 роки тому

      Bro any job in netherland

    • @francis4097
      @francis4097 2 роки тому

      Bro any house keeping job any job I will do

  • @munusamyp408
    @munusamyp408 2 роки тому

    Food na athu ganesh annan than

  • @raghuraman2231
    @raghuraman2231 2 роки тому

    செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்வருந்து வானத் தவர்க்கு.
    விளக்கம்:-
    வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

  • @mithunsharma8365
    @mithunsharma8365 2 роки тому +1

    Bro mass bro