See you Malaysia on 27th July | A R Rahman Live | Kuala Lumpur

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 559

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 5 місяців тому +217

    தமிழின் மீது மிகுந்த பற்று கொண்ட மற்றும் தமிழுக்காக போராடும்ஒரே இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மட்டுமே...👍👌

    • @rayeesahmed2846
      @rayeesahmed2846 5 місяців тому +10

      அன்புள்ள அன்பான சகோதரரே யாரையும் துரோகி என்று சொல்ல வேண்டாமே ஏனென்றால் ஒருவருக்கு எதிராக நாம் விரல் நீட்டும்போது நம் கையில் உள்ள மூன்று விரல்கள் நம்மை நோக்கி திரும்புகன்றன நம் முதுகு நமக்கு தெரிவதில்லை பிறகு ஏன் தவறு இருந்தால் மன்னிக்கவும் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க நன்றி

    • @abilash3402
      @abilash3402 5 місяців тому +4

      வாழ்க தமிழ்.. என்றும் தமிழ்..எதிலும் தமிழ் எங்கள் உயிர் தமிழ்.. எங்கள் மூச்சு தமிழ்..

    • @raeesbaluchi1302
      @raeesbaluchi1302 5 місяців тому

      Which movie? Which song?

  • @srproduction3597
    @srproduction3597 5 місяців тому +91

    Attendence for the best singer of world
    And love for his voice

    • @sulaimaniman786
      @sulaimaniman786 5 місяців тому +1

      Defintely...voice from heaven❤

    • @human7579
      @human7579 5 місяців тому

      Yes❤
      That's amazing

  • @indianmakkal2411
    @indianmakkal2411 5 місяців тому +113

    ஏ ஆர் ரகுமான் என்பது பெயர் அல்ல உலகம் எங்கும் வாழும் நம் தமிழ் தாயின் சொந்தங்களின் அடையாளம் ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

    • @VipVip-qn5fy
      @VipVip-qn5fy 5 місяців тому +4

      ❤️👌

    • @வாழ்கவளமுடன்-ற7ஞ
      @வாழ்கவளமுடன்-ற7ஞ 5 місяців тому +3

      ♥️

    • @AduMalai
      @AduMalai 5 місяців тому +2

      🔥👍🏻

    • @sheikraja8468
      @sheikraja8468 5 місяців тому +1

      ❤❤❤❤

    • @DeVibe
      @DeVibe 5 місяців тому +2

      I am from North part of india and just translated your comments. its very beautiful and respecting bhaai. we Hindi speaking ppl have huge respect for south culture and traditions.

  • @fathimashahabudeen8471
    @fathimashahabudeen8471 5 місяців тому +360

    👇A.R. Rahman Fans Assemble

    • @shrinevaaskarnati6347
      @shrinevaaskarnati6347 5 місяців тому +11

      I don't have other
      Die hard fan of ARR
      I'm from Andhra

    • @nivethankg3036
      @nivethankg3036 5 місяців тому +1

      Yov ipo potu like vangalamnu 😅 pakuriya bad boi

    • @nowshath1982
      @nowshath1982 5 місяців тому +4

      Aslam walaikum bhai's...

    • @midhunms6883
      @midhunms6883 5 місяців тому

      ✋🏼❤️❤️❤️

    • @mohammedfariz7232
      @mohammedfariz7232 5 місяців тому

      Ilu ar rahman sir❤❤❤❤

  • @sabujijohn9129
    @sabujijohn9129 5 місяців тому +39

    மணம் உருகுதே. உன் தமிழ்ல். மணம் வருடுதே உன் இசையால். அருமை... அருமை... அருமை...

  • @noufalbadusha17
    @noufalbadusha17 5 місяців тому +58

    A R Rahman is taking Tamil and Tamil Nadu to greater heights...... Happy to see this

    • @sanjayshinde05
      @sanjayshinde05 5 місяців тому +1

      India

    • @muthukumarans4865
      @muthukumarans4865 5 місяців тому

      ​@@sanjayshinde05
      India after British.
      We tamilans always

    • @vykn80s
      @vykn80s 5 місяців тому

      😂😂😂 music is haram in Islam n that's y u need to read the book before conversion. ..

    • @javiriswana8033
      @javiriswana8033 5 місяців тому

      It's not the big sin ​@@vykn80s

    • @indrasubramaniam9579
      @indrasubramaniam9579 5 місяців тому

      @@vykn80sPls stop ur negativity!

  • @milanshiv
    @milanshiv 5 місяців тому +32

    A.R.R God of indian music.the one who entirely changed indian music..1st movie national award to oscar award.. is not a simple thing or joke...no one can come nerar him...He and His Music is popular without social media from 90s, unlike Present Era Music composers ....Few of the jealousy fans still compare him with others .Then why the other music composers are still sitting on the same chair till date.many came many went he is still ruling.'HE REACHED MARS' . proud to say he is one of the gretaest best music composer in the world...as we all know ....he is the inspiration for all music composers..he is the only one who give chance to all new talents, like singers and musicians..The OSCAR , BAFTA, GOLDEN GLOBE, award winner, BRITISH Academy of Film and Television Arts, New York: After Markham, a city in CANADA honoured AR Rahman by naming a street in his honour !! 7 times Hollywood used his music in their movies.The only man from Asia, who have entered most times at the ACADEMY AWARD. .He has composed for 12 Hollywood movies..His Movie which is Produced and Directed by Himself "LE MUSK" Nominated for 2023 Producers Guild of America ( PGA) .he was recognized by Time magazine in 2009 as one of the world's 100 most influential people A.R.RAHMAN is not a name its a BRAND....A.R.R the name is enough.|| JAI HO |||...A die hard fan from DELHI || ua-cam.com/video/Cr0pRjsq3yc/v-deo.html

    • @ZlatanIbrahimovicch
      @ZlatanIbrahimovicch 9 днів тому +1

      He is not a brand, brother...he is a world.........🌀🌀🌀🌀

  • @shreejitabhawal4508
    @shreejitabhawal4508 5 місяців тому +50

    Love you AR Rahman Sir ❤❤❤
    You are one of the best personality I admire you a lot...😊

  • @veeraveera8689
    @veeraveera8689 5 місяців тому +55

    தமிழ் மொழி இந்த உலகத்தில் எங்கே ஒலித்தாலும் அந்தப் புகழ் உங்களை மட்டுமே சேரும்

  • @balamuralinanjundan5945
    @balamuralinanjundan5945 5 місяців тому +19

    Journey still going on since 4 decades, Unstoppable, irreplaceable man ❤❤❤

  • @devanshapril
    @devanshapril 5 місяців тому +22

    Chords are magic. Such seamlessness and divinity! Legend for a reason!

  • @laynynba
    @laynynba 5 місяців тому +32

    I don't know the lyrics of this song, but the tune, music, and chorus are absolutely phenomenal. It gives me goosebumps every time I listen to it. AR Rahman Sir's creativity is boundless and continues to amaze and inspire us, going on and on and on..

    • @thanushaanyoga2698
      @thanushaanyoga2698 5 місяців тому +2

      You're better than Malaysian tamils. They won't enjoy it if they don't know the lyrics

    • @laynynba
      @laynynba 5 місяців тому +1

      ​@@thanushaanyoga2698 because I'm the die hard fan of Rahman Sir 😊

    • @shareit1109
      @shareit1109 5 місяців тому

      True Brother! He is such a talented Gem of ours.

  • @chakrupa
    @chakrupa 5 місяців тому +22

    Congratulations on anothe win MAESTRO A. R. Rahman.
    An incredible trajectory, blessed by the divine

  • @bharathiopm
    @bharathiopm 5 місяців тому +61

    ❤❤❤❤ தமிழுக்கு அமுதென்று பேர் எங்கள் ரகுமானுக்கு தமிழ் என்று பேர்❤❤❤❤

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i 5 місяців тому +2

      Super

    • @human7579
      @human7579 5 місяців тому +2

      ஆம் ❤

    • @bharathiopm
      @bharathiopm 5 місяців тому

      நன்றி ​@@Siva-o5k5i

    • @bharathiopm
      @bharathiopm 5 місяців тому

      ​@@human7579நன்றி

  • @RambabuLakavath
    @RambabuLakavath 5 місяців тому +26

    Wow … this is so far one of peak and best compositions from Rehman ji. Just wow. Super lighting arrangements too. And all the beautiful singers in traditional costumes are very beautiful. And always Rehman with his beautiful music and fabulous melodies voice just mesmerised us.
    You are the god’s sent healer to us. Great A.R Rehman great .

  • @gijogeorge9146
    @gijogeorge9146 5 місяців тому +18

    wow so relief to listen this kind of music....ARR you are greater than the Greatest....love u

  • @blackwings3749
    @blackwings3749 5 місяців тому +19

    தமிழ் வாழ்க
    உலகில் உயிர் அடையாளம்
    நவீனத்தின் நாடி துடிப்பு
    என்றும் எதிலும் சுவை சொற்கள் எம் தமிழ்❤

  • @thaiphotography07
    @thaiphotography07 5 місяців тому +28

    Love U AR.Rahman Sir...

  • @Nesanjebaraj
    @Nesanjebaraj 5 місяців тому +10

    ஒரு தமிழனாக வாழ்த்துக்கள் அனைவருக்கும்.... வாழ்க தமிழ்...!!!

  • @alexandarthangam10
    @alexandarthangam10 5 місяців тому +3

    This song gives me the feeling of witnessing a blissful sunrise in the middle of a calm sea in the early morning

  • @gopalg8239
    @gopalg8239 5 місяців тому +16

    Rahman voice is so mesmerizing 🥺

  • @abilash3402
    @abilash3402 5 місяців тому +8

    வாழ்க தமிழ்.. என்றும் தமிழ்..எதிலும் தமிழ் எங்கள் உயிர் தமிழ்..எங்கள் மூச்சு தமிழ்

  • @human7579
    @human7579 5 місяців тому +7

    ✍️
    என் அன்னைத்தமிழுக்கும்,
    தமிழனுக்கும்...
    பெருமை சேர்க்க...
    என் தலைவனைத்தவிற...
    சிறப்பானவன் இங்கு யாரடா..!?
    என்று,
    என் உள்ளம் பொங்கச் செய்த இசைக் கீற்றை பாராட்டவா..!?
    இல்லை,
    என் இன்பத் தமிழை கொண்டாடவா..!?
    இல்லை,
    இவ்விரண்டையும் சேர்த்து எனக்கு விருந்திட்ட எங்கள் ரஹ்மானை சீரூட்டவா..!?
    ❤❤❤

  • @ashram-kb3ek
    @ashram-kb3ek 5 місяців тому +3

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என உயிர் மூச்சாய் இருக்கும் எ ஆர் ரஹ்மான் அவர்கள் வாழ்க வளர்க..

  • @riyasthaj2799
    @riyasthaj2799 5 місяців тому +17

    Truly international stuff .. ❤️🔥

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 5 місяців тому +11

    All the best ar rahman sir Malaysia concert

  • @ranjithranjith4643
    @ranjithranjith4643 5 місяців тому +22

    தமிழா❤❤❤❤❤ இசை புயல் ❤❤❤

  • @sridharkarthik64
    @sridharkarthik64 5 місяців тому +3

    தமிழுக்கும் தமிழனுக்கும் இந்தியத் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்த்த இனிய இசையமைப்பாளர் நம்முடைய ஏ ஆர் ரகுமான் அவர்கள். 🌻👏👏👏

  • @apsacademicprojects
    @apsacademicprojects 5 місяців тому +4

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
    We love ThalaivARR ❤

  • @o0oABEL
    @o0oABEL 5 місяців тому +3

    I'm still can hear the "Jai Ho" song when I'm at outside the stadium or train station 😊😊
    This is unforgettable song ever ❤❤❤❤❤

  • @HaajisHaajiszain
    @HaajisHaajiszain 5 місяців тому +9

    I'm also an addict to our mother tongue Tamil ❤❤❤
    I'm from srilanka Haajis Moulana
    Thank you sir for this video.
    🎉🎉🎉

  • @swissrasheed1
    @swissrasheed1 5 місяців тому +7

    Our Tamil language is the first language in the world....Our AR is the Respectful music director in the world 🌎🌍🌍🌎🌍....🎉❤

  • @kupasureshceowhyyoustarted5662
    @kupasureshceowhyyoustarted5662 5 місяців тому +14

    Uyir kodukkum thamizhan A.R.Rahman

  • @sanjukumar580
    @sanjukumar580 5 місяців тому +14

    Sir, I am very happy that you got Filmfare award for your music for Ponniyin Selvan movie..❤❤🎉🎉😊

  • @milanshiv
    @milanshiv 5 місяців тому +7

    The Best unique voice singer in the world The indian OSCAR hero A R RAHMAN ❤️

  • @dreamsarr7843
    @dreamsarr7843 5 місяців тому +5

    The man who changed all conventional treatments and made his trajectory flowing like a river ❤

  • @asifaussie8245
    @asifaussie8245 5 місяців тому +3

    எம் தாய் தந்த தாய் மொழியை எப்பொழுதும் யாம் மறவாமல் இருக்க வேண்டி அந்த கடவுள் தந்த ஒரு வரமாய் எம் தமிழ் மண்ணுக்கு கிடைத்த அற்புத கலைஞனாய் இத்தமிழ் மொழியை மண்ணில் வீழாதிருக்க அயலாது உழைக்கும் எங்கள் ரஹ்மானுக்கு ஈடு இணை எவரும் உண்டோ? உம்மெல்லிய இசையால் எம் தாய் மொழியை நாம் கேட்கும் பொழுது மற்றொரு உலகிற்கு சென்று வந்தது போல் ஓர் அனுபவத்தை தந்து விட்டீர்...❤❤
    - ஆஸிப்

  • @ZlatanIbrahimovicch
    @ZlatanIbrahimovicch 9 днів тому +1

    I am a Malayali... I love Tamil language. The reason for this is one person named A.R. Rahman. Tamilians, be proud...🎶🌹🌹

  • @abdulmohamed8621
    @abdulmohamed8621 5 місяців тому +5

    After long time one of best composition forever thank you AR Rahman sir

  • @abhinavr6117
    @abhinavr6117 5 місяців тому

    Amazing how each time ARR re-interprets his own work and emerges on stage performing the same number but with novelty.The vocals are just a teleportation to another dimension.

  • @BilbyOfficial
    @BilbyOfficial 5 місяців тому +2

    Whenever he touches an instrument, my heart feels like an ice cube taken out on a hot summer day🧊🌞

  • @royaldigital9208
    @royaldigital9208 5 місяців тому +15

    Enthan Desathin Kural...🎤🎶🎼🎵

  • @russelrasool9132
    @russelrasool9132 2 місяці тому +1

    Simply class & awesome singing 🎶 & music 🎼 by AR Rahman🌼🌺🌸👍🏼👏🏼🫡

  • @himanshuj.
    @himanshuj. 5 місяців тому +2

    Would love to see A.R. Rahman live in concert once! A magnificent performance! I recently went to the restaurant in Fukuoka, Japan where A.R. Rahman visited a few years back.

  • @FilzaMufas
    @FilzaMufas 4 місяці тому +2

    Tamil language should spread Internationally. ❤
    A.R.Rahman started - Upcoming successful generation should follow ARR ❤

  • @truedjoetheblackswordman
    @truedjoetheblackswordman 5 місяців тому +12

    Rahman anna

  • @abdulkalamp8498
    @abdulkalamp8498 5 місяців тому +2

    Wow....Rahman Sir...A big salute to you & your music band. So fantabulous orchestra...!! 🎉😂❤ You are unique Mr. Rahman sir. Our prayers & wishes...!! *اَلسَّلَامْ عَلَيكُمْ وَرَحمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ*

  • @nabeeskhan007
    @nabeeskhan007 5 місяців тому +1

    திக்கெட்டிலும் முழங்கும் தமிழ் நாதம்... ஒப்பில்லாத தமிழ் மொழி... நமது அடையாளம் தமிழ்... நிகழ்ச்சி சிறப்பாக அரஙகேறிட இதயத்தில் இருந்து வாழ்த்துக்கள்...
    அன்புடன்: உதய தாரகை .

  • @malkitsingh01
    @malkitsingh01 5 місяців тому +2

    I don’t understand the language but can feel the awesomeness of this song. Love AR ❤

  • @harishankardevarajan3055
    @harishankardevarajan3055 5 місяців тому +2

    உலகின் மூத்த மொழிக்கு நவீன இசையின் சமர்ப்பணம். நன்றி ரஹ்மான் ❤❤

  • @Hariharasudhanmurugesh
    @Hariharasudhanmurugesh 5 місяців тому +16

    Love you Thalaivaaaaaaa❤❤❤

  • @ragavendragunasekaran2488
    @ragavendragunasekaran2488 5 місяців тому +4

    What a music, sound mixing, beautiful chords, Chorus etc 👍🎹🍃🌸🙏

  • @banuchandarbalakrishnan4596
    @banuchandarbalakrishnan4596 5 місяців тому +8

    AR Rahman 🔥🔥🔥🔥🔥🔥

  • @ravindernathsharma4091
    @ravindernathsharma4091 5 місяців тому +1

    Amazing composition and singing by A.R.Rehman as well as in chorus.Amazing music.❤❤❤❤❤

  • @fathimahamna2428
    @fathimahamna2428 2 місяці тому

    My god what is this. This is music at its advanced peak level. I cant imagine how good this is. Always the ever legend. ❤

  • @RajaKumar-sj3et
    @RajaKumar-sj3et 5 місяців тому

    Yesterday was an important chapter in my life to be privileged to watch the one only ARR's concert in Malaysia. Apparently it was my first ever live concert and i was really blown away by the Mozart's energetic performance on stage. There are a lot of important chapters in our life, for example, birth, marriage, graduation and so on and little did i know that watching ARR's concert should also be considered as one of the important chapters in our life without which our life journey will not be complete.
    The crowd did their part to shower their love towards ARR by cheering for every of his movements and the live band will not be complete without their cheering. Malaysians including our Prime Minister have proven once again that they are die hard loyal fans to ARR by fully booking the show regardless of the ticket prices and non-stop cheering for him throughout the concert to make icing on the cake.
    The highlight of the show was the Minsara kanna song where the high pitch of the song extended and covered the large stadium end to end creating a larger than life vibe for the concert.
    Finally i was starting to feel what a man ARR is to have so much of talent and making every other human so insignificant before him. He stands very tall in talent for sure.
    The show was not without some lagging moments when some unpopular songs were played. It could have been replaced with more popular songs. This problem can be easily solved by taking an online poll of the fans to organize the playlist instead of deciding the songs unilaterally. The poll can prove which songs do the fans of a country are preferring to entertain them accordingly.

  • @வலசைஅ.ஹாநெல்சன்
    @வலசைஅ.ஹாநெல்சன் 5 місяців тому +6

    He is always a legend

  • @AnitaRachelUmahdevi
    @AnitaRachelUmahdevi 5 місяців тому +2

    ❤Welcome may god blessed more in everything.. ❤Always in my minds

  • @shankookie
    @shankookie 5 місяців тому +1

    Thank you so much sir for awesome show. We enjoyed thoroughly.. Purple Heart'tu...

  • @TeslaInTheGong
    @TeslaInTheGong 5 місяців тому +1

    Phenomenal arrangements AR. Thank you for sharing this. Kudos to all the artists. Special thanks to the artwork setwork and production team.

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 5 місяців тому +4

    Long live ARR THE GREAT ❤

  • @shafeershafeer4438
    @shafeershafeer4438 5 місяців тому +3

    Arrahman superb

  • @aarthilakshmikanthan5313
    @aarthilakshmikanthan5313 5 місяців тому +6

    What a pleasant surprise 😮

  • @brookleebrady641
    @brookleebrady641 3 місяці тому

    Exquisite Wonderment Marvellous Rahman and all Musicians Singers Saved my Life during major cardio Westmead Hospital Sydney Thanks you Navi for your choice of music to cheer me....Diana The Wild Boy of Windsor

  • @victorgibbans6734
    @victorgibbans6734 5 місяців тому +4

    ARR Forever ❤

  • @sridharkarthik64
    @sridharkarthik64 5 місяців тому +1

    பழங்காலப் பெருமை பேசி
    படிதாண்டா வண்ணம் பூசி
    சிறை வைக்க பார்ப்பார் தமிழே
    நீ சீறி வா வெளியே வெளியே
    😊😊😊😊
    இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் கவிஞர் தாமரை அவர்களுக்கும் 🙏🙏🙏🌻🌻🌻

  • @yokeshkameswaran358
    @yokeshkameswaran358 5 місяців тому +3

    என்றும் உன் இசைக்கு நான் அடிமை❤....

  • @RajKumar-he9eq
    @RajKumar-he9eq 4 місяці тому +1

    தலைவா.. இசையில் உன்னை மிஞ்ச யாரும் இல்லை... ❤❤❤

  • @basringris3127
    @basringris3127 2 місяці тому +1

    #Periyabhai for life..
    Who said he is outta form ???❤❤
    The only GOAT ❤️❤️

  • @thasneemismail9872
    @thasneemismail9872 5 місяців тому

    What an incredible composition and rendering! I swear, I had tears rolling without my knowledge watching this outstanding song...
    A.R. Rahman is blessed with infinite musical creativity by God Almighty. His love for music and the Tamil language is bigger than the world. He is the GOAT (Greatest of All Time) of music without any doubt...
    One A.R. Rahman for a hundred millennia...

  • @djMoney-cs4ow
    @djMoney-cs4ow 5 місяців тому +6

    One in only AR Rahman sir❤❤❤❤

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 5 місяців тому +4

    💯👌🏻👏🏻 தமிழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎉🎊🎊.... என்றும்....

  • @SamuAkshansh
    @SamuAkshansh 5 місяців тому +1

    There is no light in my room but I still am able to listen to it. :-)

  • @sridharkarthik64
    @sridharkarthik64 5 місяців тому +1

    வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்
    வடிகட்ட படுவார் வீட்டில்
    சொல்லுக்குள் உயர்ந்தது எல்லாம்
    செயல் என்றே சொல் சொல் சொல் சொல்
    இசைப்புயல் அவர்களுக்கும்
    கவிஞர் தாமரை அவர்களுக்கும் 🙏🙏

  • @cijalrahim6875
    @cijalrahim6875 5 місяців тому

    This is the ARRahman I know of . Masterpiece

  • @dinkarnayak1762
    @dinkarnayak1762 5 місяців тому

    SO refreshing!!!my god

  • @markthefinder2792
    @markthefinder2792 5 місяців тому +6

    Its ARR level...🎉

  • @t.unusdeen2967
    @t.unusdeen2967 5 місяців тому +4

    iconic voice Pride of india

  • @navinfzlvr2019
    @navinfzlvr2019 5 місяців тому +6

    i love u sir❤

  • @fayonamufas8924
    @fayonamufas8924 5 місяців тому +1

    A.R.Rahman - Voice of Tamilnadu ❤
    Tamil is mother of all languages ❤

  • @deeprajsutar4938
    @deeprajsutar4938 5 місяців тому +6

    great.....no words

  • @capemaari5969
    @capemaari5969 5 місяців тому +1

    I'm crying .....I love you sir

  • @noorullahkhawaki250
    @noorullahkhawaki250 5 місяців тому +2

    I don’t know the meaning not a word but it’s still worth to listen

  • @meghsankar5392
    @meghsankar5392 5 місяців тому

    Only you can create this type of Chorus.... Salute Sir.... God bless you.....🙏

  • @nikeeta7
    @nikeeta7 4 місяці тому

    This is blissful

  • @noblemathewfrancis6853
    @noblemathewfrancis6853 5 місяців тому +3

    Just as awesome as the original song❤ maybe a bit more❤

  • @iyappanarunagiri
    @iyappanarunagiri 5 місяців тому +3

    ❤சூப்பர் ❤

  • @akhilkolli4752
    @akhilkolli4752 5 місяців тому +2

    Hey G O A T how every time you mesmerised us 🎵❤️

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 5 місяців тому +1

    Arumai Sir.Love You.

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 5 місяців тому +1

    A.R.Rahman ❤
    Voice of Tamilnadu ❤

  • @sureshkumarmani881
    @sureshkumarmani881 5 місяців тому

    Powerful emotional impact, felt deeply touched, nostalgic, and brought tears to my eyes 😮

  • @sudhankogila13
    @sudhankogila13 5 місяців тому

    Just your voice gives me butterflies we love you Ar Rahman sir❤❤

  • @abia8866
    @abia8866 5 місяців тому +3

    😊 lovely to see you sir, thank you.😊

  • @MeenaMeenaselvam
    @MeenaMeenaselvam 5 місяців тому +5

    Uyire kodukkum tamilan a r Rahman

  • @nsk7782
    @nsk7782 5 місяців тому +4

    Eagerly waiting 💪❤️

  • @jaleelpayyolisinger157
    @jaleelpayyolisinger157 5 місяців тому +2

    Sir ❤❤❤ legent ❤❤

  • @sagarkakarla5594
    @sagarkakarla5594 5 місяців тому

    Devine music with the legendary AR Rahman sir❤ తెలుగు ఫ్యాన్స్👍

  • @hameehemz8824
    @hameehemz8824 5 місяців тому

    Proud to Welcome our ARR💕 love Malaysia 🇲🇾

  • @afkarafki3393
    @afkarafki3393 5 місяців тому +1

    It’s So rich music 🎶 ❤ always forever ARR ❤

  • @jtak-q5v
    @jtak-q5v 5 місяців тому +1

    I'm a big fan of u sir